2017-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்..!

04-01-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற 2017-ம் வருடத்தில் 207 நேரடி தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.
இவற்றில் படத்தின் தரத்தின் அடிப்படையில்
1. மிகச் சிறப்பு
2. சிறப்பு
3. ஒரு முறை பார்க்கலாம்
என்று மூன்று வகையிலும் நமது பார்வையில் இடம் பிடித்திருக்கும் திரைப்படங்களின் பட்டியல் இது..!
படம் வெளியான காலக்கட்டத்தின் அடிப்படையில் வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டுள்ளது.

மிகச் சிறப்பான திரைப்படங்கள்
  1. அதே கண்கள்
  2. குற்றம்-23
  3. நிசப்தம்
  4. மாநகரம்
  5. கடுகு
  6. கவண்
  7. 8 தோட்டாக்கள்
  8. பாகுபலி-2
  9. ஒரு கிடாயின் கருணை மனு
  10. மரகத நாணயம்
  11. இவன் தந்திரன்
  12. விக்ரம் வேதா
  13. தரமணி
  14. குரங்கு பொம்மை
  15. துப்பறிவாளன்
  16. அவள்
  17. அறம்
  18. தீரன் அதிகாரம் ஒன்று
  19. அருவி
  20. களவாடிய பொழுதுகள்
சிறப்பான திரைப்படங்கள்
  1. சிவப்பு எனக்குப் பிடிக்கும்
  2. போகன்
  3. கனவு வாரியம்
  4. காற்று வெளியிடை
  5. ப.பாண்டி
  6. சிவலிங்கா
  7. இலை
  8. எய்தவன்
  9. லென்ஸ்
  10. சங்கிலி புங்கிலி கதவ தொற
  11. தொண்டன்
  12. பிருந்தாவனம்
  13. ரங்கூன்
  14. பீச்சாங்கை 
  15. ரூபாய்
  16. கூட்டத்தில் ஒருத்தன்
  17. நிபுணன் 
  18. மகளிர் மட்டும்-2
  19. கொஞ்சம் கொஞ்சம்
  20. மேயாத மான்
  21. களத்தூர் கிராமம்
  22. விழித்திரு
  23. யாழ்
  24. திருட்டுப் பயலே-2
  25. சத்யா
  26. மாயவன்
  27. சங்கு சக்கரம்
ஒரு முறை பார்க்கலாம் திரைப்படங்கள்
  1. கோடிட்ட இடங்களை நிரப்புக
  2. பைரவா
  3. யாக்கை
  4. மொட்ட சிவா கெட்ட சிவா
  5. வாங்க வாங்க
  6. புரூஸ்லி
  7. சிங்கம்-3
  8. கட்டப்பாவ காணோம்
  9. ஒரு முகத்திரை
  10. வைகை எக்ஸ்பிரஸ்
  11. எங்கிட்ட மோதாத
  12. டோரா
  13. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல
  14. கடம்பன்
  15. ராணி
  16. சரவணன் இருக்க பயமேன்
  17. ஒரு இயக்குநரின் காதல் டைரி
  18. டியூப்லைட்
  19. முன்னோடி
  20. சத்ரியன்
  21. தங்கரதம்
  22. வனமகன்
  23. பண்டிகை
  24. ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்
  25. திரி
  26. பாக்கணும் போல இருக்கு
  27. மீசைய முறுக்கு
  28. வேலையில்லா பட்டதாரி-2
  29. பொதுவாக எம் மனசு தங்கம்
  30. விவேகம்
  31. புரியாத புதிர்
  32. ஒரு கனவு போல
  33. கதாநாயகன்
  34. நெருப்புடா
  35. ஆயிரத்தில் இருவர்
  36. தெரு நாய்கள்
  37. ஹரஹர மஹாதேவகி
  38. கருப்பன்
  39. மெர்சல்
  40. சென்னையில் ஒரு நாள்-2
  41. இப்படை வெல்லும்
  42. நெஞ்சில் துணிவிருந்தால்
  43. என் ஆளோட செருப்பக் காணோம்
  44. அண்ணாதுரை
  45. பிரம்மா.காம்
  46. சென்னை 2 சிங்கப்பூர்
  47. சக்க போடு போடு ராஜா

0 comments: