01-01-2018
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வழக்கம்போல இந்தாண்டும் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் எண்ணி்க்கை 200-ஐ தாண்டி 207-ஆகிவிட்டது.
இடையில் அக்டோபர் மாதம் இரண்டு வாரங்கள் எந்த புதிய தமிழ்ப் படமும் வெளியாகாமல் ஸ்டிரைக் நடைபெற்றதால்தான் 207 என்ற எண்ணிக்கையோடு நின்றுவிட்டது. இல்லையெனில் இன்னும் ஒரு பத்து படங்கள் கூடியிருக்கும்.
05-01-2017
1.சூரத் தேங்காய் –
மாருதி பிலிம் இண்ட்டர்நேஷனல்
2. பெய்யெனப் பெய்யும் குருதி – லயன்
ஹண்ட்டர்ஸ்
3. சென்னை பாண்டிச்சேரி -
4. உன்னைத் தொட்டுக் கொல்லவா – கவிபாரதி
கிரியேஷன்ஸ்
5. பச்சைக்கிளி பரிமளா - சேதி மீடியாஸ்
12-01-2017
6. பைரவா – விஜயா
புரொடெக்சன்ஸ்
14-01-2017
7. கோடிட்ட இடங்களை
நிரப்புக - Bioscope
Film Farmers
20-01-2017
8. சிவப்பு எனக்குப் பிடிக்கும் - ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன்
9. கண்டதை சொல்லுகிறேன் – புளு ஓசன் எண்ட்டெர்டெயின்மெண்ட், கே.எஸ்.கே. பிலிம்
கார்ப்பரேஷன்
26-01-2017
10. அதே கண்கள் - திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட்
03-02-2017
11. எனக்கு வாய்த்த அடிமைகள் - வான்சன் மூவிஸ்
12. போகன் – பிரபுதேவா
ஸ்டூடியோஸ்
10-02-2017
13. சிங்கம்-3 - ஸ்டூடியோ கிரீன்
14. பிரகாமியம் – ஸ்டீல்டோ எண்ட்டெர்டெயின்மெண்ட்
15. லைட்மேன் -
17-02-2017
16. ரம் - ஆன் இன் பிக்சர்ஸ்
17. பகடி ஆட்டம் - மரம் மூவிஸ், பரணி மூவிஸ்
18. என்னோடு விளையாடு - ரேயான் ஸ்டூடியோஸ்
19. காதல் கண் கட்டுதே - மாண்டேஜ் மீடியா புரொடெக்சன்ஸ்
20. கண்டேன் காதல் கொண்டேன் - கிரியேட்டிவ் டீம்ஸ் பிரஸெண்ட்ஸ்
24-02-2017
21. எமன் - லைக்கா புரொடெக்சன்ஸ் – விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்
22. முத்துராமலிங்கம் - குளோபல் மீடியா ஒர்க்ஸ்
23. கனவு வாரியம் - டி.சி.கே.ஏ.ஜி.சினிமாஸ்
03-03-2017
24.
முப்பரிமாணம் - சமயலாயா கிரியேஷன்ஸ்
25. யாக்கை - பிரைம் பிக்சர்ஸ்
26. குற்றம் 23 - ரேடான் தி சினிமா பீப்பிள்
09-03-2017
27. மொட்ட சிவா கெட்ட சிவா - சூப்பர் குட் பிலிம்ஸ்
28. நிசப்தம் - மிராக்கிள் பிக்சர்ஸ்
29. மாநகரம் - பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ்
17-03-2017
30. வாங்க வாங்க - பிரண்ட்ஸ் பிக்சர்ஸ்
31. கன்னா பின்னா - மெஹாக் புரொடெக்சன்ஸ்
32. புரூஸ்லீ - கெனன்யா பிலிம்ஸ்
– லிங்கா பைரவி கிரியேஷன்ஸ்
33. கட்டப்பாவ காணோம் - விண்ட்
சியிஸ் மீடியா எண்ட்டெர்டெயின்மெண்ட்
34. ஒரு முகத்திரை - ஷ்ரசாய் விக்னேஷ்
ஸ்டூடியோஸ், எஸ்.எஸ்.கே.ரிசோர்ஸ்
24-03-2017
35. வைகை எக்ஸ்பிரஸ் - மக்கள்
பாசறை
36. கடுகு - ரஃப் நோட் புரொடெக்சன்ஸ்
37. 1 A.M. - ஆர்.பி.எம். சினிமாஸ்
– ஷ்ரிசந்த் பிக்சர்ஸ்
38. பாம்பு சட்டை - மனோபாலா
பிக்சர்ஸ் ஹவுஸ் – அபி அண்ட் அபி பிக்சர்ஸ்
39. 465 - எல்.பி.எஸ். பிலிம்ஸ்
40. எங்கிட்ட மோதாத - ஈராஸ்
இண்டர்நேஷனல்
41. தாயம் - பியூச்சர் பிலிம் பேக்டரி
இண்டர்நேஷனல்
31-03-2017
42. அரசகுலம் - பி.ஆர்.ஸ்பின்
43. சாந்தன் - எஸ்.சினி
ஆர்ட்ஸ்
44. கவண் - ஏ.ஜி.எஸ். எண்ட்டெர்டெயின்மெண்ட்
45. அட்டு - ஸ்டூடியோ-9, ட்ரீம்
ஐகான் பிலிம் புரொடெக்சன்ஸ்
46. டோரா - நேமிசந்த் ஜெபக்
47. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல - ஆல்ஃபா
ஸ்டூடியோஸ்
48. செவிலி - எம்.கே.எம். பிலிம்ஸ்
07-04-2017
49. விருத்தாச்சலம் - லட்சுமி
அம்மாள் பிலிம்ஸ்
50. ஜூலியும் 4 பேரும் - கேமிரா
பாக்ஸ் பிக்சர்ஸ், காவிய சினிமாஸ்
51. செஞ்சிட்டாளே என் காதல - எஸ்.பி.எண்ட்டெர்டியென்மெண்ட்
52. 8 தோட்டாக்கள் - வெற்றிவேள்
சரவணா சினிமாஸ்
53. காற்று வெளியிடை - மெட்ராஸ்
டாக்கீஸ்
14-07-2014
54. ப.பாண்டி - வுண்டர்பார் பிலிம்ஸ்
55. சிவலிங்கா - டிரைடண்ட் ஆர்ட்ஸ்
56. கடம்பன் - சூப்பர்குட் பிலிம்ஸ்
21-04-2017
57. நகர்வலம் - ரெட் கார்பெட் புரொடெக்சன்ஸ்
58. இலை - லிப் புரொடெக்சன்ஸ்
இண்டர்நேஷனல்
59. ஆவிப்பெண் - ஜே.எஸ்.வி.சினிமாஸ்
28-04-2017
60. பாகுபலி-2 - ஆர்கா மீடியா
ஒர்க்ஸ்
61. அய்யனார் வீதி - ஷ்ரிசாய் சண்முகம்
பிக்சர்ஸ், சக்ஸஸ் மீடியா
62. நிர்பந்தம் - எஸ்.கே.ஏ. புரொடெக்சன்ஸ்
05-05-2017
63. விளையாட வா - மிமா கிரியேஷன்ஸ்
64. ஆரம்பமே அட்டகாசம் - ஸ்வாதி
பிலிம் சர்க்யூட்
65. ராணி - எம்.கே. பிலிம்ஸ்
11-05-2017
66. சாயா - அம்மா அப்பா சினி பிக்சர்ஸ்
12-05-2017
67. மங்களாபுரம் - ஷ்ரிஅங்காளம்மன்
மூவிஸ்
68. சரவணன் இருக்க பயமேன் - ரெட்
ஜெயன்ட் மூவிஸ்
69.
திறப்பு விழா - பூமிகா இன்ப்ரா டெவலப்பர்ஸ்
70. எய்தவன் - பிரண்ட்ஸ் பெஸ்டிவல்
பிலிம்ஸ்
71. லென்ஸ் - மினி ஸ்டூடியோஸ்
19-05-2017
72. சங்கிலி புங்கிலி கதவ தொற - பாக்ஸ்
ஸ்டார் ஸ்டூடியோ – ஏ ஃபார் ஆப்பிள்
73. இணையத்தளம் - அனுகிரஹா ஆர்ட்
பிலிம்ஸ்
74. கேக்கிறான் மேய்க்கிறான் - அஸ்விகா
கிரியேஷன்ஸ் – லயன் பிரின்ஸ்
75. இந்திரகோபை - அரு.அய்யும்
கிரியேஷன்ஸ்
76. வீரவம்சம் - ஷ்ரிபெரிய நாயகி
அம்மன் பிலிம்ஸ் – பகவதி பாலா பிலிம்ஸ்
26-05-2017
77. மதிப்பெண் - பாண்டியன் கலைக்கூடம்
78. பிருந்தாவனம் - வான்சன் மூவிஸ்
79. தொண்டன் - நாடோடிகள், வசுந்திரா
தேவி சினி பிலிம்ஸ்
02-06-2017
80. நீதான் ராஜா - ரஞ்சனி சினிமாஸ்
81. ஒரு கிடாயின் கருணை மனு - ஈராஸ்
இண்டர்நேஷனல்
82. ஒரு இயக்குநரின் காதல் டைரி - சுரேஷ்
இன்விஸிபிள் இன்னோவிஷன்
83. விளையாட்டு ஆரம்பம் - மேக்
-5 ஸ்டூடியோஸ்
84. போங்கு - ஆர்.டி.இன்பினிட்டி
டீல் எண்ட்டெர்டெயின்மெண்ட்
85. 7 நாட்கள் - ரெட் கேபட்
எண்ட்டெர்டெயின்மெண்ட்
86. டியூப்லைட் - ஆஸ்ட்ரிச்
87. முன்னோடி - ஸ்வதிக் சினி விஷன்
09-06-2017
88. ரங்கூன் - பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ,
ஏ.ஆர்.எம். புரொடெக்சன்ஸ்
90. சத்ரியன் - சத்யஜோதி பிலிம்ஸ்
15-06-2017
91. பீச்சாங்கை - கர்சா எண்ட்டெர்டெயின்மெண்ட்,
பி.ஜி.மீடியா
16-06-2017
92. உரு - வைரம் மீடியாஸ்
92. மரகத நாணயம் - ஆக்ஸஸ் பிலிம்
பேக்டரி
93. தங்கரதம் - என்.டி.சி. மீடியா
– வீ.சேர் புரொடெக்சன்ஸ்
94. வெருளி - டீம் ஏ வன்சர்ஸ்
23-06-2017
95. வனமகன் - தின்க் பிக்.ஸ்டூடியோஸ்
96. அன்பானவன் அடங்காதவன் அசராதவன் - குளோபல்
இன்போடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்
97. சலாம் - ரஞ்சனா பிலிம்ஸ்
30-06-2017
98. இவன் தந்திரன் - மசாலா பிக்சர்ஸ்
99. எங்கேயும் நான் இருப்பேன் - ப்ரீமீடியா
எண்ட்டெர்டெயின்மெண்ட்
100. இவன் யாரென்று தெரிகிறதா - ஒன்
சினிமாஸ்
101. அதாகப்பட்டது மகாஜனங்களே - சில்வர்
ஸ்கிரீன் ஸ்டூடியோ
102. எவனவன் - ட்ரீம்ஸ் ஆன் பிரேம்ஸ்
103. யானும் தீயவன் - பெப்பி
சினிமாஸ்
103. காதல் காலம் - தமிழ்க்
கொடி பிலிம்ஸ்
02-07-2017
104. கரணம் - நமச்சிவாயா மூவிஸ்
14-07-2017
105. பண்டிகை - டீ டைம் பாக்ஸ்
106. ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் - அம்மா
கிரியேஷன்ஸ்
107. நிரஞ்சனா - நரேந்திரா மூவிஸ்
108. திரி - ஷீ ஸோர் கோல்ட் புரொடெக்சன்ஸ்
109. நீ என்ன மாயம் செய்தாய் - என்
செல்பி பிக்சர்ஸ்
110. ரூபாய் - காட் பிக்சர்ஸ் – ஆர்.பி.கே.எண்ட்டெர்டெயின்மெண்ட்
21-07-2017
111. எண்பத்தெட்டு - ஜெ.கே.மூவி
மேக்கர்ஸ்
112. பாக்கணும் போல இருக்கு - எப்.சி.எஸ்.
கிரியேஷன்ஸ்
113. சவரிக்காடு - அன்னை தெரசா
பிலிம்ஸ்
114. மீசைய முறுக்கு - அவ்னி
மூவிஸ்
115. விக்ரம் வேதா - ஒய் நாட் ஸ்டூடியோஸ்
116. டீம் 5 - செலிப்ஸ் ரெட் கார்பெட்
117. எந்த நேரத்திலும் - அஞ்சலி
எண்ட்டெர்டெயின்மெண்ட்
28-07-2017
118. கூட்டத்தில் ஒருத்தன் - ட்ரீம்
வாரியர் பிக்சர்ஸ்
119. நிபுணன் - பாஷன் ஸ்டூடியோ
120. நம்ம கத - கனவு கலையகம்
121. புயலா கிளம்பி வர்றோம் - ஜெயஷ்ரி
மூவி மேக்கர்ஸ்
122. இளவட்ட பசங்க - கே.கே.வேலா
பிக்சர்ஸ்
123. தப்பில்லாமல் ஒரு தப்பு - ஓம்
பவானி கிரியேஷன்ஸ்
04-08-2017
124. ஏன் இந்த மயக்கம் - வொயிட்
ஸ்கிரீன் எண்ட்டெர்டெயின்மெண்ட்
125. ஆக்கம் - ஆதிலட்சுமி பிலிம்ஸ்
126. சதுர அடி 3500 - ரைட்
வியூவ் சினிமாஸ்
127. கோடம்பாக்கத்தில் கோகிலா
– எஸ்.வி.எம். பிக்சர்ஸ்
128. மன்மத பார்வை – எம்.ஆர்.எஃப்.
பிக்சர்ஸ்
05-08-2017
129. உள்ளம் உள்ளவரை – விஜய் எண்ட்டெர்டெயின்மெண்ட்
11-08-2017
130. வேலையில்லா பட்டதாரி-2
– வி கிரியேஷன்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ்
131. பொதுவாக எம்மனசு தங்கம்
– தேனாண்டாள் ஸ்டூடியோஸ்
132. தரமணி – கே.எஸ்.கே. பிலிம்ஸ்
கார்ப்பரேஷன்
24-08-2017
133. விவேகம் – சத்யஜோதி பிலிம்ஸ்
134. தப்பாட்டம் – எம்.எல்.எல்.என்.பிக்சர்ஸ்
25-08-2017
135. பணம் பதினொன்றும் செய்யும்
– ஏ.ஜே.பிலிம்ஸ்
136. அட்ரா ராஜா அடிடா
– ஜே.எஃப். ஒன்ஸ் சினிமாஸ்
01-09-2017
137. குரங்கு பொம்மை – ஸ்ரேயாஷ்ரி
மூவிஸ்
138. புரியாத புதிர் – ஜே.எஸ்.கே.
பிலிம் கார்ப்பரேஷன்
139. ஒரு கனவு போல – இறைவன் சினி
கிரியேஷன்ஸ்
09-09-2017
140. கதாநாயகன் – பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்
141. காதல் கசக்குதய்யா
– எக்ஸெட்ரா எண்ட்டெர்டெயின்மெண்ட்
142. ஆறாம் வேற்றுமை – எம்.எம்.எம்.
மூவி மேக்கர்ஸ்
143. மாய மோகினி – கண்ணன் கிரியேஷன்ஸ்
144. நெருப்புடா – பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்
– சந்திரா ஆர்ட்டிஸ்ட்
145. தப்பு தண்டா – கிளாப் போர்டு
புரொடெக்சன்ஸ்
146. ஒன் ஹார்ட் (ஏ.ஆர்.ரஹ்மானின்
இசை திரைப்படம் – ஒய்.எம். மூவிஸ்
14-09-2017
147. துப்பறிவாளன் – விஷால் பிலிம்
பேக்டரி
15-09-2017
148. மகளிர் மட்டும் – 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட்
149. யார் இவன் – வைக்கிங் மீடியா
எண்ட்டெர்டெயின்மெண்ட்
150. கோம்பே – பிலிம்குடோன் மூவி
மேக்கர்ஸ்
22-09-2017
151. களவு தொழிற்சாலை – எம்.ஜி.கே.
மூவி மேக்கர்ஸ்
152. பயமா இருக்கு – வசந்தம்
பிலிம்ஸ்
153. பிச்சுவா கத்தி – ஷ்ரிஅண்ணாமலையார்
மூவிஸ்
154. ஆயிரத்தில் இருவர்
– சங்கர் பிரவீன் பிலிம்ஸ்
155. கா கா கா – அர்பிதா கிரியேஷன்ஸ்
156. கொஞ்சம் கொஞ்சம் – மிமோசா புரொடெக்சன்ஸ்
157. தெரு நாய்கள் – ஷ்ரிபுவாள்
மூவி புரொடெக்சன்ஸ், லக்ஷன்னா பிக்சர்ஸ்
158. வல்ல தேசம் – லிட் பவர் ஸ்டூல்ஸ்
மீடியா
27-09-2017
159. ஸ்பைடர் – லைகா எண்ட்டெர்டெயின்மெண்ட்
29-09-2017
160. ஹர ஹர மஹாதேவகி – ப்ளூகோஸ்ட்
பிரெசன்ட்
161. கருப்பன் – ஷ்ரிசாய்ராம் பிரெசன்ட்
162. நெறி – அமோகா மூவி மேக்கர்ஸ்
18-10-2017
163. மெர்சல் – தேனாண்டாள் ஸ்டூடியோஸ்
164. மேயாத மான் – Stone Bench Films
165. சென்னையில் ஒரு நாள்-2 – Kalpataru
Pictures
27-10-2017
166. கடைசி பெஞ்ச் கார்த்தி - Rama Reels Company
167. களத்தூர் கிராமம் – ARRAP Movie
Paradaise
03-11-2017
168. அவள் – Viacom Pictures – Edaki
Entertainment
169. அழகின் பொம்மி – KVS
Thiraikoodam
170. திட்டி வாசல் – K-3 Cine
Creations
171. உறுதிகொள் – JaiSneham Films
172. விழித்திரு – MainStream Cinemas
Productions
09-11-2017
173. இப்படை வெல்லும் – Lyca
Productions
10-11-2017
174. 143 – Eye Takies
175. நெஞ்சில் துணிவிருந்தால் – Annai
Film Factory
176. அறம் – KJR Studios
17-11-2017
177. என் ஆளோட செருப்பக் காணோம் – Drumstick
Productions
178. மேச்சேரி வனபத்ரகாளி - Sri Kalaivaani Movies – JMP International
179. தீரன் அதிகாரம் ஒன்று – Dream
Warrior Pictures
24-11-2017
180. குரு உச்சத்துல இருக்காரு - Best Movies
181. தரிசு நிலம் - Sri Renga Movies
182. இங்கிலீஷ் படம் – Media
Creations
183. வீரையன் – Fara Saara Films
184. லாலி லாலி ஆராரோ –
185. யாழ் - Mistic Films
186. இந்திரஜித் – V Creations
29-11-2017
187. அண்ணாதுரை- R Studios – Vijay
Antony Film Corporation
188. திருட்டுப் பயலே-2 – AGS
Entertainment
07-12-2017
189. கொடி வீரன் – Company
Productions
08-12-2017
190. 12-12-1950 – JyoStar
191. ரிச்சி - Yes Cinema Company
192. சத்யா – நாதாம்பாள் பிலிம் பேக்டரி
14-12-2017
193. மாயவன் – திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட்
15-12-2017
194. கிடா விருந்து – கே.பி.என். பிலிம்
மீடியா
195. பிரம்மா.காம் - கணேஷ் பிலிம் பேக்டரி
196. சென்னை 2 சிங்கப்பூர் - ஜிப்ரான்
197. பள்ளிப் பருவத்திலே – VKPT
Creations
198. அருவி – Dream Warrior Pictures
22-12-2017
199. இமை – J & B Family
Productions
200. சக்க போடு போடு ராஜா – VTV
Productions
201. வேலைக்காரன் – 24 AM Studios
29-12-2017
202. பலூன் – 70 MM Entertainment
203. உள் குத்து – PK Film Factory
204. களவாடிய பொழுதுகள் – Aiyngaran
Films International
205. சங்கு சக்கரம் – Leo Visions –
Cinemawala Pictures
206. நீ இன்னும் புரிஞ்சிக்கல –
207. சந்திரபூதகி – இராமானுஜம் அருணாச்சலம்
மூவிஸ்
|
Tweet |
0 comments:
Post a Comment