2015-ம் ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர்வரையில் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

2015-ம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர்வரையிலும் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்




ஜூலை 3, 2015

107. பாபநாசம்

வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் - ராஜ்குமார் தியேட்டர்ஸ்
கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில், ஆஷா சரத்,
ஒளிப்பதிவு - சுஜித் வாசுதேவ்
இசை ஜிப்ரான்
எழுத்து-இயக்கம் ஜீத்து ஜோஸப்.

108. பாலக்காட்டு மாதவன்

எஸ்.எஸ்.எஸ். எண்ட்டெர்டெயின்மெண்ட்ஸ் - எஸ்.சஞ்சீவ்
விவேக், சோனியா அகர்வால் ஷீலா, மனோபாலா, செல்முருகன், இமான் அண்ணாச்சி
ஒளிப்பதிவு - கே.எஸ்.செல்வராஜ்
இசை - ஸ்ரீகாந்த் தேவா
எழுத்து, இயக்கம் - எம்.சந்திரமோகன்

109. ஒரு தோழன் ஒரு தோழி

கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ்
மனோ தீபன், மினிஷ் கிருஷ்ணா, அஸ்திரா, அபிநிதா
ஒளிப்பதிவு –  சிவன்குமார்
இசை ஜெய் சுரேஷ்
எழுத்து, இயக்கம் பெ.மோகன்.

110. பரஞ்சோதி

ஐ.பி.எல். சினிமாஸ் நிறுவனம் - என்.லட்சுமணன்
சாரதி, அன்சிபா, கஞ்சா கருப்பு, விஜயகுமார், கீதா, மயில்சாமி, சிங்கமுத்து
ஒளிப்பதிவு - எஸ்.சந்திரசேகரன்
இசை - சபேஷ்-முரளி
எழுத்து, இயக்கம் - கோபு பாலாஜி இயக்கியுள்ளார்.

111. பேபி

RK Entertainment -Sri Annamalaiyaar Studios 
சாத்தன்யா, ஸ்ரீவர்ஷினி, மனோஜ் பாரதிராஜா ஷைரா கார்க்
இசை - சதிஷ், ஹரீஷ்
எழுத்து, தயாரிப்பு இயக்கம் டி.சுரேஷ்.

112. சாம்பவி

ஓம்ஸ்ரீ மகாலட்சுமி பிக்சர்ஸ் – ஜே.சவுந்தர்ராஜன்
செளந்தர், ஸ்ருதி
ஒளிப்பதிவு – மித்ரன்
இசை – ஸ்ரீதர்
இயக்கம் - SRS

டெர்மினேட்டர் - ஆங்கில டப்பிங் படம்

ஜூலை 10, 2015

113. பாகுபலி

தயாரிப்பு - Shobu Yarlagadda & Prasad Devineni
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா
ஒளிப்பதிவு – கே.கே.செந்தில்குமார்
இசை – மரகதமணி
எழுத்து, இயக்கம் – எஸ்.எஸ்.ராஜமெளலி

114. ஒரே ஒரு ராஜா மொக்கராஜா

தேவகலா பிலிம்ஸ் – டி.சுரேஷ், உல்லாஸ் கிளி கொல்லூர்
சஞ்சீவ் முரளி, ஸ்ரீரக்ஷா, அஸ்வினி, தலைவாசல் விஜய், ரஞ்சித், சாகர்
ஒளிப்பதிவு – என்.அய்யப்பன்
இசை – சுமன் பிச்சு
எழுத்து, இயக்கம் – சந்தோஷ் கோபால்

115. மகாராணி கோட்டை

தன்மார் கிரியேஷன்ஸ் – மலர் சுப்ரமணியம்
ரிச்சர்டு, ஹனி பிரின்ஸ், அஸ்வினி
இசை – யு.கே.முரளி
எழுத்து, இயக்கம் - வினோத்குமார்

116. மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க

ஜமுனா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் – தஞ்சை கே.சரவணன்
சுரேஷ்குமார், அக்ஷிதா, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், கிரேன் மனோகர்
ஒளிப்பதிவு – R.H. அசோக்
எழுத்து, இயக்கம் – தஞ்சை கே.சரவணன்

காமராஜ் – புதிய காட்சிகளுடன் மீண்டும் திரையிடல்

ஜூலை 17, 2015

117. மாரி

ராடான் மீடியாஸ் – ராதிகா சரத்குமார், சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன்
தனுஷ் காஜல் அகர்வால்
ஒளிப்பதிவு – ஓம்பிரகாஷ்
இசை – அனிருத் ரவிச்சந்திரன்
எழுத்து, இயக்கம் – பாலாஜி மோகன்

ஜூலை 24, 2015

118. நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்

Leo Visions, 7C’s Entertainment Pvt.Ltd., வி.எஸ்.ராஜ்குமார், பி.ஆறுமுக்குமார்
அருள்நிதி, ரம்யா நம்பீசன், சிங்கம்புலி, பகவதி பெருமாள், ராஜ்குமார்
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசுவாமி
இசை – பி.ஆர்.ரெஜின்
எழுத்து, இயக்கம் – என்.ஜெ.ஸ்ரீகிருஷ்ணா

119. ஆவி குமார்

ஆக்ஷன் டேக் மூவிஸ் - ஸ்ரீதர் நாராயணன், எஸ்.சிவசரவணன்
உதயா, கனிகா திவாரி, மனோபாலா, தேவதர்ஷினி
ஒளிப்பதிவு – இரா ஷேக், கே.நாராயணன்
இசை – விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் தேவா
எழுத்து, இயக்கம் – கே.காண்டீபன்

120. குரு சுக்ரன்

குரு கமலம் அசோசியேட்ஸ் – குமுதவல்லி
குரு, கமல்நாத், சாத்னா டைட்டஸ், சிங்கமுத்து, ஆடுகளம் நரேன், சண்முகராஜன்
ஒளிப்பதிவு – செல்லத்துரை
இசை – சந்தோஷ் சந்திரபோஸ்
எழுத்து, இயக்கம் – பி.ஆனந்த்

ஜூலை 31, 2015

121. இது என்ன மாயம்

ராடன் மீடியா ஒர்க்ஸ் – ராதிகா சரத்குமார், சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன்
விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், நவ்தீப், நாசர், அம்பிகா, சார்லி
ஒளிப்பதிவு - நீரவ்ஷா
இசை – ஜி.வி.பிரகாஷ்குமார்
எழுத்து, இயக்கம் – ஏ.எல்.விஜய்

122. ஆரஞ்சு மிட்டாய்

விஜய் சேதுபதி, காமன்மேன் கணேஷ்
விஜய் சேதுபதி, ராம் திலக், அஷ்ரிதா, ஆறுபாலா, வினோத் சாகர்
ஒளிப்பதிவு – பிஜூ விஸ்வநாத்
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
எழுத்து, இயக்கம் – பிஜூ விஸ்வநாத்

123. சகலகலாவல்லவன்

லட்சுமி மூவி மேக்கர்ஸ், பி.முரளிதரன்
ஜெயம் ரவி, அஞ்சலி, திரிஷா, சூரி
ஒளிப்பதிவு – யு.கே.செந்தில்குமார்
இசை – எஸ்.எஸ்.தமன்
எழுத்து, இயக்கம் – சுராஜ்

Special ID (English Dubbed)

ஆகஸ்ட் – 7, 2015

124. வந்தா மல

Geiger Porductions - எஸ்.ஜெயராதாகிருஷ்ணன்
தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ், பிரியங்கா, வியட்நாம் வீடு சுந்தரம், மகாநதி சங்கர்
ஒளிப்பதிவு - மாரி
இசை - சாம் டி.ராஜ்
எழுத்து, இயக்கம் -  இகோர்

125. சண்டி வீரன்

பி ஸ்டூடியோஸ் - பாலா
அதர்வா, ஆனந்தி, ராஜி, லால், மல்லிகா
ஒளிப்பதிவு - பி.ஜி.முத்தையா
இசை - அருணகிரி
எழுத்து, இயக்கம் - ஏ.சற்குணம்.

126. குரங்கு கைல பூ மாலை

எஸ்.ஏ. புரொடெக்சன்ஸ் - கே.அமீர்ஜான்
ஜெகதீஷ், கவுதம் கிருஷ்ணா சாந்தினி,  நிஷா, சரவண சுப்பையா, கணேஷ்
ஒளிப்பதிவு - மாயன்
இசை - சாய் குருநாத்
எழுத்து, இயக்கம் - ஜி.கிருஷ்ணன்.

127. கலைவேந்தன்

எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேசனல் - எஸ்.கமலகண்ணன்
அஜய், சனம்ஷெட்டி, கலாபவன் மணி, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், அனுமோகன்
ஒளிப்பதிவு    -   எஸ்.கார்த்திக்
இசை   -  ஸ்ரீகாந்த் தேவா
எழுத்து, இயக்கம் -  ஆர்.கே.பரசுராம்.

128.  அழகே இல்லாத அழகான கதை
எழுத்து, இயக்கம் - சாமிமதன்

செல்வந்தன் – தெலுங்கு டப்பிங்

முரட்டு தேசம்ஆங்கில டப்பிங்

ஆகஸ்ட் 14, 2015

129. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

தயாரிப்பு - ஆர்யா
ஆர்யா, சந்தானம், தமன்னா, முக்தா பானு, வித்யுலேகா
ஒளிப்பதிவு – நீரவ்ஷா
இசை டி.இமான்
எழுத்து, இயக்கம் – எம்.ராஜேஷ்

130. வாலு

தயாரிப்பு - நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி
சிம்பு, ஹன்ஸிகா, சந்தானம், விடிவி கணேஷ்
ஒளிப்பதிவு சக்தி
இசை எஸ்.தமன்
எழுத்து இயக்கம் விஜய் சந்தர்.

131. நிராயுதம்

எஸ்.பி.எம். கிரியேசன்ஸ் - பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம்
சந்தோஷ், சாரிகா, வெங்கட்
ஒளிப்பதிவு    -   சரவணகுமார்
இசை     -  கனி
எழுத்து, இயக்கம் - M.B.ராஜதுரை.

132. அகிலா முதலாம் வகுப்பு

தாய் திரை தயாரிப்பு நிறுவனம் - கே.செல்வம், வி.பி.சரவணகுமார்
ஒளிப்பதிவு கே.பி.சுல்பி
இசை சந்திரசேகர்
எழுத்து, இயக்கம் - சுரேஷ் சரண்.

ஆகஸ்ட் 21, 2015

133. ஜிகினா

ராகுல் பிக்சர்ஸ் - கே.டி.கே.
விஜய்வசந்த், சானியாதாரா, கும்கி அஷ்வின், சிங்கம்புலி, தேவி
ஒளிப்பதிவு - பாலாஜி வி.ரங்கா
எழுத்து, இயக்கம் - நந்தா பெரியசாமி

134. திகார்

பியானோ பிலிம்ஸ் - ரேகா
பார்த்திபன், பிரியங்கா, உன்னி முகுந்தன், அகன்ஷா பூரி, எம்.எஸ்.பாஸ்கர், தேவன்
ஒளிப்பதிவு - சேகர்.வி.ஜோசப்
இசை  -  ஆர்.ஏ.ஷபீர்
எழுத்து இயக்கம் பேரரசு

135. இவங்க அலுச்சாட்டியம் தாங்க முடியல

நிசா பிக்சர்ஸ் - விஜய்குமார்
ஒளிப்பதிவு நித்யன் கார்த்திக்
இசை வி.டி.ராஜா

வீரபாண்டிய கட்டபொம்மன் –  (Re Release in Digital)

டிராகன் – (ஆங்கில டப்பிங் படம்)

ஆகஸ்ட் 28, 2015

136. தனி ஒருவன்

ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் - கல்பாத்தி எஸ்.அகோரம்
ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி, தம்பி  ராமைய்யாகணேஷ் வெங்கட்ராமன்
ஒளிப்பதிவு ராம்ஜி
இசை ஹிப் ஹாப் தமிழா ஆதி
எழுத்து, இயக்கம் – ஜெயம் ராஜா

137. தாக்க தாக்க

Studio Versatile Media Private Limited
விக்ராந்த், உமா பத்மநாபன், போஸ் வெங்கட், நாடோடிகள் கீர்த்தனா, அருள்தாஸ்
இசை ஜேக்ஸ் பிஜோய்
எழுத்து, இயக்கம் சஞ்சீவ்

138. அதிபர்

பெண் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் - T..சரவணன்
ஜீவன்,  வித்யா,  சமுத்திரகனிநந்தா, ரஞ்சித்ரிச்சர்ட் தம்பி ராமய்யாசிங்கமுத்து
ஒளிப்பதிவு     -   பிலிப்ஸ் விஜயகுமார்
இசை     -     விக்ரம்சிங்கா
எழுத்து இயக்கம் சூர்யபிரகாஷ்

139. எப்போ சொல்லப் போற

ஸ்ரீமாருதி கிரியேஷன்ஸ்
ஜீவன், ஸ்மிருதி
எழுத்து, இயக்கம் - ஏ.ஆர்.ஜே.வேலு

நோ எஸ்கேப் ஆங்கில டப்பிங் படம்

செப்டம்பர் 4, 2015

140. பாயும் புலி

வேந்தர் மூவிஸ் - எஸ்.மதன்
விஷால், காஜல் அகர்வால்
ஒளிப்பதிவு ஆர்.வேல்ராஜ்
இசை டி.இமான்
எழுத்து - இயக்கம் சுசீந்திரன்.

141. சவாலே சமாளி

A & P குரூப்ஸ் - கவிதா பாண்டியன், S.N.ராஜராஜன்
அசோக் செல்வன், பிந்து மாதவி ஜெகன், நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சா
ஒளிப்பதிவு    -   P.செல்வகுமார், DFT
இசை   -  எஸ்.எஸ்.தமன்
எழுத்து, இயக்கம் சத்யசிவா.

142. போக்கிரி மன்னன்

ஸ்ரீநிதி பிலிம்ஸ்  - ரமேஷ் ரெட்டி
ஸ்ரீதர், ஸ்பூர்த்தி, சிங்கம்புலி, மயில்சாமி
ஒளிப்பதிவு சினிடெக் சூரி
இசை ஏ.டி.இந்திரவர்மன்
எழுத்து, இயக்கம் - ராகவ் மாதேஷ்

143. பானு

பசவா புரொடக்ஷன்ஸ், ஸ்ரீகமல்தீப் புரொடெக்ஷன்ஸ்
ஜீ.வி. சீனு, நந்தினிஸ்ரீ
ஒளிப்பதிவு - கே.அப்துல் ரகுமான்
இசை - உதயராஜ்
எழுத்து, இயக்கம் – ஜீ.வி.சீனு 

Transporter – ஆங்கில டப்பிங் படம்

செப்டம்பர் 11, 2015

144. மாங்கா

ட்ரீம் ஓசோன் மூவீஸ் – பி.சி.கே சக்திவேல்
பிரேம்ஜி, அத்வைதா, லீமா, இளவரசு, ரேகா, மனோபாலா
ஒளிப்பதிவு – ஆர்.எஸ்.செல்வா
இசை – பிரேம்ஜி அமரன்
எழுத்து, இயக்கம் – ஆர்.எஸ்.ராஜா

145. நானாக நானில்லை

திருநீலகண்ட விநாயகர் பிக்சர்ஸ் – ஏ.பி.ரத்தினம்
விஜயவாணன், கமலி, ஜீவபாலா, ஜித்தன், ஆரஞ்ச் ரவி, சாமிநாதன்
ஒளிப்பதிவு – வெங்கடேஷ்
இசை – வி.தஷி
தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – ஏ.பி.ரத்தினம்

146. 9 திருடர்கள்

ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி
ஒளிப்பதிவு – கெளதம் சேதுராமன், பதி
இசை – மரிய ஜெரால்டு
எழுத்து, இயக்கம் – விஜய பரமசிவம்

147. ஸ்ட்ராபெர்ரி

VIL Makers – பா.விஜய்
பா.விஜய், அவ்னி மோடி, யுவினா பார்த்தவி, தேவயானி, சமுத்திரக்கனி, தம்பி ராமையா
ஒளிப்பதிவு – மாறவர்மன்
இசை – தாஜ்நூர்
தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – பா.விஜய்

148. யட்சன்

யு டிவி மோஷன் பிக்சர்ஸ் – விஷ்ணுவர்த்தன் பிக்சர்ஸ்
ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி
ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ்
இசை – யுவன் ஷங்கர் ராஜா
எழுத்து, இயக்கம் – விஷ்ணுவர்த்தன்

149. ஜவ்வு மிட்டாய்

குமார், வாஹினி நாயர்
இசை – ரவி கிரண்
எழுத்து, இயக்கம் - சி.கே.முருகன்

வெற்றிநடை - (Malayalam Dubbed - Sagar Alias Jacky Reloaded)

செப்டம்பர் 17, 2015

150. 49-ஓ

Zero Rules Entertainment Private Limited - டாக்டர் எல்.சிவபாலன்
கவுண்டமணி, ஜெயபாலன், திருமுருகன், பாலாசிங், குரு சோமசுந்தரம்
ஒளிப்பதிவு - ஆதி கருப்பையா
இசை - கே
எழுத்து, இயக்கம் - பி.ஆரோக்கியதாஸ்.

151. மாயா

பொட்டன்ஷியல் கம்பெனி - எஸ்.ஆர்.பிரபு
ஆரி, நயன்தாரா, லட்சுமிபிரியா, அம்ஜத்கான், ரேஷ்மி மேனன்,  மைம் கோபி
ஒளிப்பதிவு - சத்யன் சூரியன்
இசை - ரான் எதன் யோஹன்
எழுத்து, இயக்கம் - அஷ்வின் சரவணன்

152. த்ரிஷா இல்லனா நயன்தாரா

‘Cameo films’ - சி.ஜே. ஜெயகுமார்
G.V.பிரகாஷ் குமார், ‘கயல்’ ஆனந்தி, மணிஷா யாதவ், பிரியா ஆனந்த்
எழுத்து, இயக்கம் - ஆதிக் ரவிச்சந்திரன்    

Everest (ஆங்கில டப்பிங் படம்)

Survivor (ஆங்கில டப்பிங் படம்)

செப்டம்பர் 24, 2015

153. கிருமி

JPR பிலிம்ஸ் – ஜெயராமன்
கதிர், ரேஸ்மி மேனன், சார்லி, வனிதா, தென்னவன், யோகி பாபு, டேவிட் சாலமன்
ஒளிப்பதிவு - அருள் வின்சென்ட்
இசை - கே
எழுத்து, இயக்கம் - அனு சரண்

154. குற்றம் கடிதல்

ஜெ.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் – ஜெ.சதீஷ்குமார்
ராதிகா பிரஷிதா, அஜய், சாய் ராஜ்குமார், பாவல் நவகீதன்
ஒளிப்பதிவு-எஸ்.மணிகண்டன்
இசை ஷங்கர் ரஙகராஜன்
எழுத்து-இயக்கம் ஜி.பிரம்மா.

155. உனக்கென்ன வேணும் சொல்லு

தயாரிப்பு - ஷண்முகசுந்தரம் , K முகமது யாசின்,
தீபக் பரமேஷ், ஜாக்லீன் பிரகாஷ், குணாலன் மோகன், மோர்ணா அனிதா ரெட்டி
ஒளிப்பதிவு – மணிஷ் மூர்த்தி
இசை – சிவ சரவணன்
எழுத்து, இயக்கம் – ஸ்ரீநாத் ராமலிங்கம்.

156. ஜிப்பா ஜிமிக்கி

3 ஃபிரண்ட்ஸ் இண்டர்நேஷனல் - ஜி.வி.திவாகர்
கிரிஷ் திவாகர், குஷ்பு பிரசாத், ஆடுகளம்நரேன், இளவரசு, ‘நான் கடவுள்ராஜேந்திரன், ‘தாயுமானவன்மதி, பாவா லட்சுமணன், போண்டா மணி
ஒளிப்பதிவு சரவண நடராஜன்
இசை ரனீப்
எழுத்து-இயக்கம் ரா.ராஜசேகர்.

157. திருட்டு விசிடி

தயாரிப்பு பி.சந்திரன், பி.மோகன்
பிரபா, சாக்ஷி அகர்வால், தேவதர்ஷினி, செந்தில், மனோ, காதல் சுகுமார், ரீத்து, விச்சு விஸ்வநாத்
ஒளிப்பதிவு என்.எஸ்.ஜெகதீஷ்
இசை ஜிதின் ரோஷன்
எழுத்து, இயக்கம் காதல் சுகுமார்.

158. காதல் அகதி

ராமய்யா சினி கிரியேசன்ஸ் - ஓசூர் எம். ராமய்யா
ஹரிகுமார், ஆயிஷா, பாண்டியராஜன், பிளாக் பாண்டி, தேவதர்ஷினி, சிங்கமுத்து, மைசூர் மஞ்சுளா, மனோகர், திருச்சி பாபு
ஒளிப்பதிவு – ஷ்யாம்ராஜ்
இசை    -   பர்கான் ரோஷன்
எழுத்து, இயக்கம் – ஷாமி திருமலை.

ராம்லீலா தெலுங்கு டப்பிங் படம்

அக்டோபர் 1, 2015

159. புலி

பி.டி.செல்வகுமார், தமீம்ஸ்
விஜய், ஹன்ஸிகா, ஸ்ருதிஹாசன்
ஒளிப்பதிவு - நட்ராஜ்
இசை – விஜய் ஆண்டனி
எழுத்து, இயக்கம் – சிம்புதேவன்

MSG 2 - The Messenger (Hindi Dubbed)

அக்டோபர் 2, 2015

160. டம்மி டப்பாசு

சேரை எஸ்.ராஜூ
பிரவீன், ரம்யா பாண்டியன்
ஒளிப்பதிவு – பி.ஜி.முத்தையா
இசை - தேவா
எழுத்து, இயக்கம் ரவி

The Martian (English Dubbed)

அக்டோபர் 9, 2015

161. மசாலா படம்

All In  Pictures
மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, லக்ஷ்மி பிரியா
இசை கார்த்திக் ஆச்சாரியா. 
ஒளிப்பதிவு, எழுத்து, இயக்கம் - லஷ்மண் குமார்  

162. கத்துக்குட்டி

நிலா சாட்சி கிரியேஷன்ஸ்-ஓன் புரொடக்சன்ஸ் - ராம்குமார், முருகன்
நரேன், சூரி, சிருஷ்டி டாங்கே, ஜெயராஜ், சந்தியா
ஒளிப்பதிவு சந்தோஷ் ஸ்ரீராம்
இசை அருள் தேவ்
எழுத்து, இயக்கம் - இரா.சரவணன்

163. சதுரன்

குபேரன் சினிமாஸ் - குபேரன் பொன்னுசாமி
ராஜாஜி, வர்ஷா மலேத்ரியா, காளி வெங்கட், ராஜூ ஈஸ்வரன், ‘கயல்தேவராஜ்
ஒளிப்பதிவு - ஜி.மோனிக் குமார்
இசை - ஏ.கே.ரிஷால் சாய்
எழுத்து, இயக்கம் - ராஜீவ் பிரசாத்

164.  அந்தாதி

டேவட்ராப் பிக்சர்ஸ்
அஞ்சனா கீர்த்தி, அர்ஜூன் விஜயராகவன், நிழல்கள் ரவி, சத்யா, ஜகன்னாதன்
ஒளிப்பதிவு - சுதர்சன் சீனிவாசன்
இசை - சமந்த்
எழுத்து, இயக்கம் - ரமேஷ் வெங்கட்ராம்

கண்கள் இரண்டால் மலையாள டப்பிங் படம்

மந்த்ரா-2 – தெலுங்கு டப்பிங் படம்

காக்கி சட்டை காஞ்சனா கன்னட டப்பிங் படம்

அக்டோபர் 16, 2015

165. அதிரடி

ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனம்மன்சூரலிகான்
மௌமிதா சௌத்ரி, சஹானா, பூவிஷா, கவ்யா, ராதாரவி, செந்தில், சிசர் மனோகர்
ஒளிப்பதிவு –  தளபதி கிருஷ், மகேஷ், பிரெட்டேரிக்
எழுத்து, இசை – மன்சூரலிகான்
இயக்கம் – பாலு ஆனந்த்

166. மய்யம்

தயாரிப்பு - Harvest Entertainers, Sketchbook Productions
ஹஸிம் ஜெயின், நவீன், குமரன் தியாகராஜன், ஜெய் குஹானி, பூஜா, ஹாசினி
ஒளிப்பதிவு – மார்ட்டின் தன்ராஜ்
இசை – கேஆர்
எழுத்து, இயக்கம் – ஆதித்யா பாஸ்கரன்

167. சிவப்பு

முக்தா ஆர்.கோவிந்த், புன்னகை பூ கீதா
நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி, தம்பி ராமையா, ராஜ்கிரண்
ஒளிப்பதிவு – மது அம்பாட்
இசை – என்.ஆர்.ரகுநந்தன்
எழுத்து, இயக்கம் - சத்யசிவா

168. மரப்பாச்சி

ஜெம்ஸ் பிக்சர்ஸ்
வசந்த், சுகன்யா, சாத்தையா, மகேந்திரன், இளங்கோவன்
ஒளிப்பதிவு – கே.எஸ்.முத்து மனோகர்
இசை – பாலகணேஷ்
எழுத்து, இயக்கம் – கே.எஸ்.முத்து மனோகர்

169. சில்லுன்னு ஒரு பயணம்

ஜி.என்.மீடியாஸ், ஸ்ரீசினி கிரியேஷன்ஸ் -
விஷ்வா, சோஹைப், நவ்யா, நரசிம்மன், செல்லத்துரை, செந்தில், அப்பு
ஒளிப்பதிவு –
இசை – ஆஷிஷ் உத்திரியன்
எழுத்து, இயக்கம் – ஆர். விஷ்வா

170. திரைப்பட நகரம்

எஸ்.பி.ஞானமொழி முருகன், வாத்தியார் சுப்ரமணியம், ஈரோடு மன்சூர்
முத்து, செந்தில், ஆசிம், முன்னா, குமார், தெனாலி, பிரியா, தம்பி ராமையா, தேவதர்ஷினி
ஒளிப்பதிவு – கே. நித்யா
இசை – நித்யன் கார்த்திக்
எழுத்து, இயக்கம் – எஸ்.பி.ஞானமொழி

ருத்ரம்மா தேவி – தெலுங்கு டப்பிங் படம்

புரூஸ்லீ 2 (Telugu Dubbed - Bruce Lee The Fighter)

அக்டோபர் 21, 2015

171. 10 எண்றதுக்குள்ள

பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் - ஏ.ஆர்.முருகதாஸ்
இதில் விக்ரம், சமந்தா, ராகுல்தேவ்
இசை - டி.இமான்
ஒளிப்பதிவு, எழுத்து, இயக்கம் – விஜய் மில்டன்

172. நானும் ரெளடிதான்

வொண்டர்பார் பிலிம்ஸ் - தனுஷ்
விஜய் சேதுபதி, பார்த்திபன், மன்சூரலிகான், நயன்தாரா
ஒளிப்பதிவு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்
இசை அனிருத்
எழுத்து இயக்கம் விக்னேஷ் சிவன்.

அக்டோபர் 22, 2015

173. குபேர ராசி

I & B மூவிஸ் - மது, ஜெய்ஸ்மோன்
ரோஷன், அபிராமி, தலைவாசல் விஜய், ஸ்ரீரஞ்சனி, பிஜோ, மனோஜ், பாலாம்பிகா
ஒளிப்பதிவு தில்ராஜ்
இசை கணேஷ் ராகவேந்திரா
எழுத்து, இயக்கம் ஆர்.ராதாகிருஷ்ணன்.

அக்டோபர் 30, 2015

174. ஓம் சாந்தி ஓம்

8 பாயிண்ட் எண்டர்டெய்ன்மெண்ட் - பி.அருமைச்சந்திரன்
ஸ்ரீகாந்த், நீலம் உபாத்யாயா, நான் கடவுள்ராஜேந்திரன், ஜூனியர் பாலையா, ஒளிப்பதிவு கே.எம். பாஸ்கரன்
இசை விஜய் எபிநேசர்
எழுத்து, இயக்கம் - டி.சூர்யபிரபாகர்.

175. விரைவில் இசை

திரு மாருதி பிக்சர்ஸ் - மாருதி T. பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
மாஸ்டர் மகேந்திரன்திலீப், ஸ்ருதி ராமகிருஷ்ணாஅர்ப்பணா, டெல்லி கணேஷ்
ஒளிப்பதிவு – V.B. சிவானந்தம்
இசை எம்.எஸ்.ராம்
எழுத்து, இயக்கம் - வி.எஸ்.பிரபா

176. சிக்கிக்கி சிக்கிக்கிச்சு

கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார்
மிதுன், ஆதவன், மிருதுளா, அனூப் அரவிந்த் அஞ்சலிதேவி, ரோமியோ பால், அருண்
ஒளிப்பதிவு    -  என்.எஸ். ராஜேஷ்குமார்
இசை    -    விஜய் பெஞ்சமின்
எழுத்து, இயக்கம் - என்.ராஜேஷ்குமார்

177. அபூர்வ மகான்

டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் - T.N.S.செல்லத்துரை தேவர்
தலைவாசல்விஜய், சாய்முரளி, ரஞ்சனி, சுமன், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ்
ஒளிப்பதிவு   -  G.சீனிவாசன்
இசை      -  V.தஷி
எழுத்து, இயக்கம் -  கே.ஆர்.மணிமுத்து.

178. ஆத்யன்

தயாரிப்பு ரஞ்சித்குமார்
அபிமன்யு நல்லமுத்து, சாக்ஷி அகர்வால், ஜெனிஷ், மகேஷ், ஜெயச்சந்திரன், அன்பு
ஒளிப்பதிவு – ஸ்ரீனிவாசன்
இசை ஹரி G.ராஜசேகரன்
எழுத்து, இயக்கம் ராம் மனோஜ்குமார்.

179. பள்ளிக்கூடம் போகாமலே

பெஸ்ட் ரிலீஸ் - டாக்டர். எஸ்.ஈ.பி.தம்பி, எஸ்.மகேஷ்
தேஜஸ், ஐஸ்வர்யா, திலீபன் புகழேந்தி, கணேஷ் வெங்கட்ராம், ஸ்ரீஹரி, ராஜ்கபூர்
ஒளிப்பதிவு    -   யு.கே.செந்தில்குமார்
இசை    -   சாம்சன் கோட்டூர்
எழுத்து, இயக்கம்  -  பி.ஜெயசீலன்.

180. கதிர்வேல் காக்க

மனோஜ், வினிதா, கருணாஸ்
ஒளிப்பதிவு - குகன்
இசை - ரவி விஸ்வநாதன்
தயாரிப்பு, எழுத்து, இயக்கம் - வி.என்.பிரேம்குமார்

181. இளைஞர் பாசறை

அஸ்வின், அனு கிருஷ்ணா, நளினிகாந்த்
ஒளிப்பதிவு - கணேச ராஜா
இசை ஜெய் சுதாகர்
தயாரிப்பு, எழுத்து, இயக்கம் - ரதன்.

மகா ருத்ரம் (Qyake என்ற ஆங்கிலப் படத்தின் டப்பிங் படம்)

கூஸ்பம்ஸ் (JACk BLACK என்ற ஆங்கிலப் படத்தின் டப்பிங் படம்)

நவம்பர் 6, 2015

182. இனிய உளவாக

பத்ரகாளியம்மன் பிலிம்ஸ், Sun Bright Cine Creations
கல்கி, ஆதிராம்மி
ஒளிப்பதிவு நெளஷத்
இசை ஜீவன் மயில்
எழுத்து, இயக்கம் பால சீனிவாசன்

183. கிரிங் கிரிங்

ரோஹன், காவ்யா
ஒளிப்பதிவு துவாரகேஷ்
இசை ஜூடு
தயாரிப்பு, எழுத்து, இயக்கம் - ராகுல்.

184. நெஞ்சுக்குள்ள நீ நெறைஞ்சிருக்க
எழுத்து, இயக்கம் - கோனூர் ஆர்.ஜி.ராஜேந்தர், ஏ.சம்பத் குமார்

185. உயிர்வரை இனித்தாய்  (டென்மார்க் தமிழ்ப் படம்)

நவம்பர் 10, 2015

186. வேதாளம்

சாய்ராம் கிரியேஷன்ஸ் – ஐஸ்வர்யா
அஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி, தம்பி ராமையா, சுதா
ஒளிப்பதிவு -
இசை – அனிருத் ரவிச்சந்திரன்
எழுத்து, இயக்கம் - சிவா

187. தூங்காவனம்

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் – கமல்ஹாசன்-சந்திரஹாசன்
கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சம்பத், கிஷோர், ஆஷா சரத்
ஒளிப்பதிவு – சானு ஜான் வர்கீஷ்
இசை – ஜிப்ரான்
இயக்கம் – ராஜேஷ் எம்.செல்வா

188. இஞ்சி முறப்பா

புளூ ஹில்ஸ் புரொடெக்சன்ஸ் – ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட்
ஸ்ரீபாலாஜி, ஸ்ரீ, சோனி சிறிஷ்டா,  கிருஷ்ணராஜ், ரிஷிகா
ஒளிப்பதிவு – பி.ஆர்.கே.ராஜூ
இசை – மணிசர்மா
எழுத்து, இயக்கம் – எஸ்.சகா

189. இலக்கு

ஒளிப்பதிவு – சி.ராம்நாத்
இசை – எஸ்.ஏ.ராஜ்குமார்
எழுத்து, இயக்கம் – பி.மதுசூதன் ரெட்டி

நவம்பர் 13, 2015

இளமை கொலை வெறி – ஹிந்தி டப்பிங் படம்

நவம்பர் 20, 2015

190. ஒரு நாள் இரவில்

ஏ.எல்.அழகப்பன், சாம்பால்
சத்யராஜ்அனுமோல்யூகி சேது, அறிமுக நடிகர் வருண், R. சுந்தர்ராஜன்
ஒளிப்பதிவு – M.S. பிரபு
இசை நவின் ஐயர்
திரைக்கதை, படத் தொகுப்புஇயக்கம்  - ஆண்டனி  

191. ஆரண்யம்

ஆஹோ ஓஹோ புரொடெக்சன்ஸ் - ராம், சுபாஷ், தினேஷ், நானக்
ராம், நீரஜா ஷாஜி, இளவரசு, சிங்கமுத்து, ஸ்ரீஹேமா, தீப்பெட்டி கணேசன்
ஒளிப்பதிவு சாலை சகாதேவன்
இசை எஸ்.ஆர்.ராம்
எழுத்து, இயக்கம் ஜி.குபேர்.

ஸ்பெக்ட்ரா (ஆங்கில டப்பிங்)

நவம்பர் 27, 2015

192. இஞ்சி இடுப்பழகி

பிவிபி சினிமாஸ்
அனுஷ்கா, ஆர்யா, ஊர்வசி
ஒளிப்பதிவுநீரவ்ஷா
இசைமரகதமணி
எழுத்து, இயக்கம்கே.எஸ்.பிரகாஷ்ராவ்

193. உப்பு கருவாடு

ராம்ஜி நரசிம்மன்
கருணாகரன், நந்திதா, சாம்ஸ், மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர்
ஒளிப்பதிவுமகேஷ் முத்துசுவாமி
இசை ஸ்டீவ் வாட்ஸ்
எழுத்து, இயக்கம்ராதாமோகன்

194. 144

திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் – சி.வி.குமார்
மிர்ச்சி சிவா, அசோக் செல்வன், ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன்
ஒளிப்பதிவு – குருதேவ்
இசை – ஷீன் ரோல்டன்
எழுத்து, இயக்கம் – ஜி.மணிகண்டன்

டிசம்பர் 4, 2015

195. உறுமீன்

பாபிசிம்ஹா, ரேஷ்மி மேனன்
எழுத்து, இயக்கம் - சக்திவேல் பெருமாள்சாமி

டிசம்பர் 11, 2015

196. ஈட்டி

குளோபல் எண்ட்டெர்டெயின்மெண்ட் – ஜி.மைக்கேல் ராயப்பன்
அதர்வா, ஸ்ரீதிவ்யா
ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யூ
இசை – ஜி.வி.பிரகாஷ் குமார்
எழுத்து, இயக்கம் – ரவி அரசு

197. திருட்டு ரயில்

Sss மூவிஸ் – A.S.T.சலீம், P.ரவிக்குமார்
ரக்சன், சரண் செல்வம், கேத்தி
ஒளிப்பதிவு – விஜய செல்வன்
இசை – ஜெயபிரகாஷ்
எழுத்து, இயக்கம் – திருப்பதி

தென்னிந்தியன் – மலையாள டப்பிங்

மகதீரா – தெலுங்கு டப்பிங்

டிசம்பர் 18, 2015

198. கொக்கிரகுளம்

நிதின் பிலிம்ஸ்
இப்ராஹிம், அருண், மேகனா
ஒளிப்பதிவு – ராம்நாத்
இசை – விஜய் ஆனந்த்
எழுத்து, இயக்கம் - இப்ராஹிம்

199. தங்க மகன்

வுண்டர்பார் பிலிம்ஸ், தனுஷ்
தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன்
ஒளிப்பதிவு – குமரன்
இசை – அனிருத்
எழுத்து, இயக்கம் - வேல்ராஜ்

200. காட்டு கோழி

முகேஷ், கரீஷ்மா
ஒளிப்பதிவு – சுரேஷ்
இசை - முத்து
எழுத்து, இயக்கம் – முகேஷ்

பாஜிராவ் மஸ்தானி – ஹிந்தி டப்பிங்

டிசம்பர் 24, 2015

201. வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்

தேவன்சூ ஆர்யா
பிரவீன்குமார், ஷாலினி வட்னிகட்டி, பால சரவணன், சனம் ஷெட்டி, அருள்தாஸ்
ஒளிப்பதிவுசாரங்கராஜன்
இசைஜோஷ்வா ஸ்ரீதர்
எழுத்து, இயக்கம்.எல்.அபநிந்திரன்

202. பசங்க-2

பாண்டிராஜ், சூர்யா
சூர்யா, கார்த்திக் குமார், முனீஷ்காந்த், அமலாபால், பிந்து மாதவி, வித்யா பிரதீப்
ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியெம்
இசை – அரோல் கொரோலி
இயக்கம் - பாண்டிராஜ்

203. பூலோகம்

ஆஸ்கர் பிலிம்ஸ் – ரவிச்சந்திரன்
ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ்ராஜ், பொன்வண்ணன்
ஒளிப்பதிவு – எஸ்.ஆர்.சதீஷ்குமார்
இசை – ஸ்ரீகாந்த்தேவா
இயக்கம் – கல்யாண கிருஷ்ணன்

டிசம்பர் 25, 2015


ஸ்டார் வார்ஸ் – ஆங்கில டப்பிங்

2 comments:

Philosophy Prabhakaran said...

எனக்கு தெரிந்து சேர்க்க / மாற்ற வேண்டியவை:

July 10 - காமராஜ் புதிய காட்சிகளுடன் மறுவெளியீடு
July 31 - Special ID (English Dubbed)
September 11 - வெற்றிநடை (Malayalam Dubbed - Sagar Alias Jacky Reloaded)
October 1 - MSG 2 - The Messenger (Hindi Dubbed)
October 2 - காதல் காவியம்
October 2 - The Martian (English Dubbed)
October 16 - ருத்ரமாதேவி (Telugu Dubbed)
October 16 - புரூஸ்லீ 2 (Telugu Dubbed - Bruce Lee The Fighter)
November 10 - மலரும் கனவுகள்

// 129. அழகே இல்லாத அழகான கதை // இயக்குநர் பெயர் சாமிநாதன் அல்ல... சாமிமதன்...
// முரட்டு தேசம் – தெலுங்கு டப்பிங்
Mission Impossible –ஆங்கில டப்பிங் // இரண்டும் வெவ்வேறு படங்கள் அல்ல... Mission Impossible படத்தின் தமிழ் பெயர்தான் முரட்டு தேசம்...
// காக்கி சட்டை காஞ்சனா – தெலுங்கு டப்பிங் படம் // தெலுங்கு டப்பிங் அல்ல... சென்னம்மா ஐ.பி.எஸ் என்ற கன்னட படத்தின் டப்பிங்...
// 190. இளமை கொலை வெறி // இது நேரடி தமிழ்ப்படம் அல்ல... Hindi டப்பிங்...

உண்மைத்தமிழன் said...

தம்பி..

தகவல்களுக்கு நன்றி..

பலவற்றைத் திருத்திக் கொண்டேன்.

அக்டோபர் 2, நவம்பர் 10-ல் காதல் காவியம் மற்றும் மலரும் கனவுகள் படங்கள் வெளியாகவில்லை. ஆனால் விளம்பரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன.