2015-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

2015-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களை மாதவாரியாக இங்கே தொகுத்துள்ளேன்.

2015-ல் வெளியான திரைப்படங்களின் பட்டியல்

ஜனவரி 2, 2015

1.விஷயம் வெளியே தெரியக் கூடாது

Open Eye Theaatres - வி.கணேசன்
செண்ட்ராயன், ஆர்யன், ‘மூடர் கூடம்’, குபேரன், ‘நாடோடிகள்நங்கன், அம்பா சங்கர், -   அமிதா
ஒளிப்பதிவு ஒளிக்குட்டி
எழுத்து, இயக்கம் - ஏ.ராகவேந்திரா

2. விருதாலம்பட்டு

தமிழ்த்தாய் புரொடெக்சன்ஸ் - எம்.கனகராஜ், கே.எம்.வெங்கடாசலபதி
ஹேமந்த்குமார் - சான்யா ஸ்ரீவஸ்தவா
ஒளிப்பதிவு - வெங்கட்
இசை - ஏ.கே.ராம்ஜி
எழுத்து, இயக்கம் - ஆர்.ஜெயகாந்தன்.

3. திரு.வி.க.பூங்கா

ஒளிப்பதிவு - இரா.கொளஞ்சிகுமார்.
இசை - பிரவீண் மிர்ரா
எழுத்து – தயாரிப்பு – இயக்கம் - செந்தில் செல்.எம்.  

THE HOBBIT – வேதாளக் கோட்டை ஆங்கில டப்பிங் படம்

ஜனவரி 9, 2015

4. கிழக்கே உதித்த காதல்

கவிபாரதி கிரியேஷன்ஸ் - ஏ.அப்துல் கறீம்
ஆரியன் - லிசா
இசை சி.ஆர்.ரவிகிரண்
ஒளிப்பதிவு டி.பி.இராஜசேகர்
எழுத்து – இயக்கம் - கே.முனிசங்கர்

5. வேட்டையாடு

செளந்தர்யன் பிக்சர்ஸ் -  விடியல்ராஜ்
ஹரி – மான்ஸ், உதயதாரா
ஓளிப்பதிவு - செல்வா ஆர்
இசை - எஸ் பி எல் செல்வதாசன்
எழுத்து, இயக்குனர் - விஜயபாலன் கே எஸ்

ஜனவரி 14, 2015

6. ஐ

ஆஸ்கர் பிலிம்ஸ் - ரவிச்சந்திரன்
விக்ரம்-எமி ஜாக்சன்
ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம்
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
எழுத்து – இயக்கம் - ஷங்கர்

7. ஆய்வுக்கூடம்

மாங்காடு அம்மன் மூவிஸ் – கணபதி
கணபதி – சத்யஸ்ரீ
ஒளிப்பதிவு - எஸ்.மோகன்
இசை - ரமேஷ் கிருஷ்ணா
எழுத்து – இயக்கம் - அன்பரசன்

ஜனவரி 15, 2015

8. ஆம்பள

விஷால் பிலிம் பேக்டரி
விஷால் – ஹன்ஸிகா மோத்வானி
ஒளிப்பதிவு - கோபி அமர்நாத்
இசை - ஹிப்ஹாப் தமிழா
எழுத்து, இயக்கம் - சுந்தர்.சி

9. டார்லிங்

ஸ்டூடியோ கிரீன் + கீதா ஆர்ட்ஸ்
ஜி.வி.பிரகாஷ்குமார் – நிக்கி கல்ரானி – சிருஷ்டி டாங்கே
ஒளிப்பதிவு - காசி விஸ்வநாதன்
இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்
எழுத்து, இயக்கம் - சாம் ஆண்டன்

ஜனவரி 23, 2015

10. அரூபம்

ராணா பிக்சர்ஸ் - டாக்டர் ஜி.யுவபாலகுமரன்
தேவா, தர்ஷிதா, சஹானா
ஒளிப்பதிவு -  ஜி.ஜெயபாலன்
இசை - சுனில் சேவியர்
எழுத்து, இயக்கம் - வின்சென்ட் ஜெயராஜ்

11. தொட்டால் தொடரும்

FCS கிரியேஷன்ஸ் - துவார் ஜி.சந்திரசேகர்
தமன்குமார், அருந்ததி
ஒளிப்பதிவு - விஜய் ஆம்ஸ்ட்ராங்
இசை - பி.சி.சிவன்
எழுத்து, இயக்கம் - கேபிள் சங்கர்

12. அப்பாவி காட்டேரி

கோபிகா மூவி மேக்கர்ஸ்
ஒளிப்பதிவு - ஜெகதீஷ் வி.விஷ்வம்
இசை - குமார் வல்சல்  

ஜனவரி 29, 2015

13. புலன் விசாரணை-2

பிரசாந்த், கார்த்திகா,
ஒளிப்பதிவு - ராஜராஜன்
இசை ஜோஸ்வா ஸ்ரீதர், எஸ்.பி.வெங்கடேஷ்
எழுத்து, இயக்கம் – ஆர்.கே.செல்வமணி

ஜனவரி 30, 2015

14. தரணி

மெலடி மூவீஸ் - வி.ஜி.எஸ்.நரேந்திரன்
ஆரி, குமரவேல், அஜய் கிருஷ்ணா, வருணிகா, சண்ட்ரா
ஒளிப்பதிவு ஆர்.பிரகாஷ், வினோத்காந்தி.
இசை – B.என்சோன்.
எழுத்து, இயக்கம் – குகன் சம்பந்தம்

15. இசை

தயாரிப்பு - சுப்பையா
எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சாவித்ரி, அழகம்பெருமாள், தம்பி ராமையா, கஞ்சா கருப்பு
ஒளிப்பதிவு எஸ்.செளந்தர்ராஜன்
எழுத்து, இயக்கம் - எஸ்.ஜே.சூர்யா.

16. டூரிங் டாக்கீஸ்

ஒளிப்பதிவு - அருண் பிரசாத்
இசை - இசைஞானி இளையராஜா
எழுத்து, இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்.

17. கில்லாடி

சேலம் சந்திரசேகரன்
பரத், நிலா
ஒளிப்பதிவு – கே.எஸ்.செல்வராஜ்
இசை – ஸ்ரீகாந்த் தேவா
எழுத்து, இயக்கம் – ஏ.வெங்கடேஷ்

பிப்ரவரி 5, 2015

18. என்னை அறிந்தால்

சாய்ராம் கிரியேஷன்ஸ் - எஸ்.ஐஸ்வர்யா
அஜித்குமார், அருண்விஜய், திரிஷா, அனுஷ்கா, விவேக்,
ஒளிப்பதிவு - டேன் மெக்கார்த்தர்
இசை . ஹாரிஸ் ஜெயராஜ்
எழுத்து, இயக்கம் – கெளதம் வாசுதேவ் மேனன்.

பிப்ரவரி 6, 2015

19. பொங்கி எழு மனோகரா

பான்யன் மூவிஸ் - எஸ்.ஏ.பரந்தாமன்
இர்பான், அருந்ததி, சிங்கம்புலி, சம்பத்ராம்
ஒளிப்பதிவு சி.ஜெ.ராஜ்குமார்.
இசை கண்ணன்.
எழுத்து, இயக்கம் - ரமேஷ் ரங்கசாமி.

பிப்ரவரி 13. 2015

20. அனேகன்

ஏ.ஜி.எஸ். - கல்பாத்தி அகோரம்
தனுஷ், அமைரா தாஸ்தூர், கார்த்திக்
ஒளிப்பதிவு - ஓம்பிரகாஷ்
இசை - அனிருத்
இயக்கம் - கே.வி.ஆனந்த்

21. இது மனிதக் காதல் அல்ல

Blacksea Movies
அக்னி, தருஷி, நாசர், மனோபாலா
ஒளிப்பதிவு - பாரதிராஜன்
இசை - ஷமீர்
எழுத்து, இயக்கம் - அக்னி.

22. மண்டோதரி

ஏபி தட்சிணாமூர்த்தி-ஜோதி பிலிம்ஸ் சர்க்யூட்
ஒளிப்பதிவு டி.மகிபாலன்.
இசை, எழுத்து, இயக்கம் -  ஆர்.ஷம்பத்.

MESSENGER OF GOD – ஹிந்தி டப்பிங் படம்.

பிப்ரவரி 20, 2015

23. சண்டமாருதம்

மேஜிக் பிரேம்ஸ் - ரேடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம்
சரத்குமார், ஓவியா, மீரா நந்தன், சமுத்திரகனி
ஒளிப்பதிவு - N.S.உதய்குமார்
இசை ஜேம்ஸ் வசந்தன்
இயக்கம் – A.வெங்கடேஷ் .

24. தமிழுக்கு எண்-1-ஐ அழுத்தவும்

வி.எல்.எஸ்.ராக் சினிமாஸ் -  வி.சந்திரன்
அட்டகத்திதினேஷ், நகுல், பிந்து மாதவி, ஐஸ்வர்யா
ஒளிப்பதிவு - தீபக் குமார்
இசை - தமன்
எழுத்து, இயக்கம் - ராம் பிரகாஷ்

25. கதிர் கஞ்சா கருப்பு

காமதேனு இண்டர்நேஷனல்
விமல்ராஜா, ஆதிரா
இசை   -    பிரத்வய் சிவசங்கர்
ஒளிப்பதிவு, எழுத்து, இயக்கம்  -  எம்.எஸ்.அண்ணாதுரை.

டெத் வாரியர் ஆங்கில டப்பிங் படம்

பிப்ரவரி 27, 2015

26. எட்டுத்திக்கும் மதயானை

ராட்டினம் பிக்சர்ஸ் - கே.எஸ்.தங்கசாமி
சத்யா, ஸ்ரீமுகி, கே.எஸ்.தங்கசாமி, லகுபரன், சாம் ஆண்டர்சன்
ஒளிப்பதிவு ஆர்.ஜே.ஜெய்
இசை மனுரமேசன்
எழுத்து, இயக்கம் – கே.எஸ்.தங்கசாமி

27. காக்கி சட்டை

வுண்டர்பார் பிலிம்ஸ் - தனுஷ்
சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா
ஒளிப்பதிவு சுகுமார்
இசை அனிருத்
எழுத்து, இயக்கம் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்

28. மணல் நகரம்

DJM Associates நிறுவனம்
ஒருதலைராகம் சங்கர்’, பிரஜின், தனிக்சா, வருண் ஷெட்டி
ஒளிப்பதிவு ஜெ.ஸ்ரீதர்
இசை ரெனில் கெளதம்
இயக்கம் – ‘ஒரு தலைராகம்சங்கர்

29. வஜ்ரம்

ஸ்ரீசாய்ராம் பிலிம் பேக்டரி -  P.ராமு
ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி, பவானி ரெட்டி
ஒளிப்பதிவு    -  A.R. குமரேசன்
இசை    -     F.S.பைசல்
எழுத்து இயக்கம்  -  S.D.ரமேஷ்செல்வன்.

மார்ச்-6, 2015

30. எனக்குள் ஒருவன்

திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் - அபி அண்ட் அபி
சித்தார்த், தீபா சன்னதி
ஒளிப்பதிவு - கோபி அமர்நாத்
இசை சந்தோஷ் நாராயணன்.
எழுத்து – பவன்குமார்
இயக்கம் – பிரசாத் ராமர்

31. ரொம்ப நல்லவன்டா நீ

தீபக் குமார் நாயர், ஷெனாய் மேத்யூ
மிர்ச்சிசெந்தில், ஸ்ருதி பாலா
ஒளிப்பதிவு - மனோ நாராயணன்
இசை - ராம் சுரேந்தர்
எழுத்து, இயக்கம் - ஏ.வெங்கடேஷ்.

32. தொப்பி

ராயல் ஸ்க்ரீன்ஸ் பரமராஜ்
முரளி ராம்
ஒளிப்பதிவு - சுகுமார்.
எழுத்து, இயக்கம் யுரேகா
இசை - ராம் பிரசாத் சுந்தர்

33. என் வழி தனி வழி

ஆர்.கே.புரொடெக்சன்ஸ் – ஆர்.கே.
ஆர்.கே. பூனம் கவுர், மீனாக்ஷி தீட்சித்
ஒளிப்பதிவு - ராஜரத்தினம்
இசை - ஸ்ரீகாந்த் தேவா
எழுத்து, இயக்கம் - ஷாஜி கைலாஷ்.

34. சேர்ந்து போலாமா

தயாரிப்பு - சசி நம்பீசன்
வினய் மதுரிமா, ப்ரீத்திபால்
ஒளிப்பதிவு சஞ்சீவ் சங்கர்
இசைவிஷ்ணு மோகன் சித்தாரா
இயக்கம்– அனில் குமார்

35. ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை

DREAM THEATRES
சர்வானந்த், நித்யா, பிரகாஷ்ராஜ், சந்தானம்
இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்
எழுத்து, இயக்கம் - சேரன்

36. பெஞ்ச் டாக்கீஸ் – 6 குறும் படங்கள்

37. மகா மகா – ஆஸ்திரேலியா தயாரிப்பு

Wild Card (English Dubbing)

முரட்டு கைதி – கன்னட டப்பிங்

மார்ச் – 13, 2015

38. இவனுக்கு தண்ணில கண்டம்

வி.வி.ஆர். சினி மாஸ்க் - வி.வெங்கட் ராஜ்
தீபக், நேகா ரத்னாகர்
இசை - ஏ-7 band
ஒளிப்பதிவு - ஆர்.வெங்கடேசன்
எழுத்து, இயக்கம் - எஸ்.என்.சக்திவேல்

39. ராஜதந்திரம்

Sunland cinemas & white bucket & Foxstar Studio
வீரா, அஜய் பிரசாத், தர்புகா சிவா, பட்டியல் சேகர், ரெஜினா கேஸண்ட்ரா
ஒளிப்பதிவு - எஸ்.ஆர்.கதிர்
இசை - ஜி.வி.பிரகாஷ், சந்தீப் செளதலா
எழுத்து, இயக்கம் - ஏ.ஜி.அமிட்.

40. மகாபலிபுரம்

கிளாப்போர்டு மூவிஸ் -  விநாயக்
கருணாகரன், ரமேஷ், வெற்றி, விநாயக், கார்த்திக், விர்த்திகா, அங்கனா, ஜெயக்குமார்
ஒளிப்பதிவு சந்திரன் பட்டுசாமி
இசை கே
எழுத்து, இயக்கம் டான் சாண்டி.

41. வானவில் வாழ்க்கை

ஒஷியானா ஏ.ஜே.ஆர். சினி ஆர்ட்ஸ் நிறுவனம்
ஜிதின், ஜோஸ் செல்வராஜ், ஜோனத்தான், சாய் சங்கர், கெஸன்ட்ரா, ஜன்னி ராஜன்
ஒளிப்பதிவு ஆர்.கே.பிரதாப்
இசை, எழுத்து, இயக்கம்  -  ஜேம்ஸ் வசந்தன்

42. ஐவராட்டம்

சுப.செந்தில் பிக்சர்ஸ் த வைப்ரண்ட் மூவீஸ்
நிரஜ்ஜன் ஜெயபிரகாஷ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், நித்யாஷெட்டி
ஒளிப்பதிவு   -   ரவீந்திரநாத் குரு
இசை   -  சுவாமிநாதன்
எழுத்து, இயக்கம்  -  மிதுன்மாணிக்கம்

43. கதம் கதம்

அப்பு மூவிஸ் - ஜி.கார்த்திக் மற்றும் திருமதி ஏ.முஸ்தானி
நட்டி நட்ராஜ், நந்தா, சனம், ஷரிகா
ஒளிப்பதிவு யு.கே.செந்தில்குமார்
இசை தாஜ்நூர்
எழுத்து-இயக்கம் பாபு தூயவன்.

44. சொன்னா போச்சு

எய்ம் ஹை கிரியேஷன் - பீசியெம்
அருண், விஜய், சுரேஷ், அழகு, பெருமாள், கோபிகா, சுமி, ரிச்சா, லட்சுமி
ஒளிப்பதிவு மனோஜ் நாராயணன்
இசை பீசியெம்
எழுத்து, இயக்கம் - சாய்ராம்

45. தவறான பாதை

ஏ.எஸ்.எஸ்.வி. அட்ரியர்ட்ஸ் மற்றும் வயலட் கிட்
சூர்யதேஜா, நவீன், ஜான்ஸன், லஷ்மன், சுரபி, ஸ்வாதி, ஸ்ரீலட்சுமி
ஒளிப்பதிவு: கர்ணா
இசை: சாய்மதுகர்
எழுத்து, இயக்கம் - ஸ்ரீஆருன்

சங்கராபரணம் – ரீ ரிலீஸ்

பிளாக் அண்ட் ஒயிட் – 3-டி (ஆங்கில டப்பிங்)

மார்ச் 20, 2015

46. கள்ளப்படம்

தயாரிப்பு – ஆனந்த் பொன்னிரவன்
வடிவேல், லட்சுமி பிரியா, ஸ்ரீராம் சந்தோஷ், காகின்
ஒளிப்பதிவு -  ஸ்ரீராம் சந்தோஷ்
இசை - கே
எழுத்து, இயக்கம் - வடிவேல்

47. பட்ற

ஜி.கே.சினிமாஸ் - வீ.காந்திகுமார் மி
மிதுன் தேவ், வைதேகி சாம் பால், ரேணிகுண்டா கணேஷ். புலிபாண்டி,
ஒளிப்பதிவு - சுனோஜ் வேலாயுதன்
இசை - ஸ்ரீகிருஷ்ணா
எழுத்து, இயக்கம் - ஜெயந்தன்.

48. ஆயா வட சுட்ட கதை

ஸ்டுடியோ 9 சுரேஷ் மற்றும் பிக்சல் ஃபிலிம்ஸ் புரோடக்சன்ஸ்
அவிட்டி, சுபுர்ணா, துரைப்பாண்டி, ரங்கபாஷ்யம்
ஒளிப்பதிவு எஸ்.பி.பாலாஜி.
இசை – சமீர் - சிவா
எழுத்து, இயக்கம் -  வி.பனீந்திரா

49. திலகர்

Finger Print Pictures - மதியழகன்
கிஷோர், அனுமோல், மிருதுளா, துருவா, பூ ராம், நீத்து சந்திரா
ஒளிப்பதிவு - ராஜேஷ் யாதவ்
இசை - கண்ணன்
எழுத்து, இயக்கம் - ஜி.பெருமாள் பிள்ளை

50. காலக்கட்டம்

ஜெய் இந்திரா முவீஸ் - ஏ.பி.ஆர்.
பவன், கோவிந்த், சத்யஸ்ரீ,  நான் கடவுள்ராஜேந்திரன், கானா பாலா, உமா
ஒளிப்பதிவு பி.எம்.எழில் அரசன்
இசை ஏ.ஆர்.மகேந்திரன்
எழுத்து, இயக்கம் கே.பாஸ்கர்.

51. வெத்துவேட்டு

விபின் மூவிஸ்  - எஸ்.குமார், A.ராமசாமி, D.சரவண மாணிக்கம், R.மூர்த்தி, A.லட்சுமணன்
ஹரீஷ், மாளவிகா மேனன்,  இளவரசு, கஞ்சா கருப்பு, ‘ஆடுகளம்நரேன்,
ஒளிப்பதிவு    -   காசி
இசை தாஜ்நூர்
எழுத்து, இயக்கம் எஸ்.மணிபாரதி.

52. அகத்திணை

ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ்
வர்மா, மகிமா, ஆடுகளம் நரேன், ஜி.எம்.குமார், ஜார்ஜ், நளினி
ஒளிப்பதிவு: அகிலன்
இசை: மரியா மனோகர்
எழுத்து, இயக்கம் - யு.பி.மருது

53. கடவுள் பாதி மிருகம் பாதி

செலிப்ஸ் அண்ட் ரெட் கார்பட் நிறுவனம் - ராஜ்
ராஜ்,  அபிஷேக் ஸ்வேதா விஜய், .மைனா சேதுவும்
ஒளிப்பதிவு: கிஷோர்மணி
இசை: ராகுல்ராஜ்
எழுத்து, இயக்கம் - ராஜ்.

54. இரவும் பகலும் வரும்

ஸ்கை டாட் பிலிம்ஸ் - பாலசுப்ரமணிய பெரியசாமி
அங்காடி தெருமகேஷ், அனன்யா, ஏ.வெங்கடேஷ், நண்டு ஜெகன், சஞ்சனா சிங்
எழுத்து, இயக்கம் - பாலா ஸ்ரீராம்.

55. மூச்

Great B Productions Pvt.Ltd - என்.பி.பூபாலன்
நித்தின்,  மிஷா கோஷல், ஜெயராஜ்
ஒளிப்பதிவு - வெங்கடேஷ்
இசை – வில்யி
எழுத்து, இயக்கம் - வினுபாரதி இயக்கியிருக்கிறார். 

மார்ச் 27, 2015

56. CSK – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா

S.S. ஃபிலிம் ஃபேக்டரி - வைப்ரன்ட் மூவீஸ்
ஷரண், நாராயண், விமல்,  ஆரோகணம்ஜெய் குஹானி
ஒளிப்பதிவு சரவணன், ஜி.மனோகரன்,
இசை சித்தார்த்தா மோகன்
எழுத்து, இயக்கம் - சத்தியமூர்த்தி

57. வலியவன்

S.K. ஸ்டியோஸ் - K.N.சம்பத்
ஜெய்,  ஆண்ட்ரியா,  அழகம் பெருமாள், பாலா
ஓளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணா
இசை டி.இமான்
எழுத்து இயக்கம் - சரவணன்

58. சரித்திரம் பேசு

அய்யனார் பிலிம்ஸ்
டாக்டர் சரவணன், கிருபா -  கன்னிகா
ஒளிப்பதிவு    -   ஜெகதீஷ்  – வி.விஸ்வம்
இசை   -  ஜெயகுமார்
எழுத்து, இயக்கம் ஸ்ரீமகேஷ்.

59. நதிகள் நனைவதில்லை

வைகுண்டா சினி பிலிம்ஸ் - நாஞ்சில் பி.சி. அன்பழகன்
பிரணவ், மோனிகா, ரிஷா
ஒளிப்பதிவு கார்த்திக்ராஜா
இசை சௌந்தர்யன்
எழுத்து, இயக்கம் – நாஞ்சில் பி.சி.அன்பழகன்

60. மனதில் ஒரு மாற்றம்

கோட்ராக் பிலிம்ஸ் - K.பொட்டால் முத்து
மதன், ஸ்பூர்த்தி, ஆதவன், டான்ஸ் மாஸ்டர் ஜானி
ஒளிப்பதிவாளர் - சாய் நந்தா. 
இசை - ஸ்ரீசாஸ்தா
எழுத்து, இயக்கம் -  ஜனா வெங்கட்

நான் சத்ரியன் (கன்னட டப்பிங் படம்)

டிராகன் பிளட் (ஆங்கில டப்பிங் படம்)

தி டார்க் லர்க்கிங் (ஆங்கில டப்பிங் படம்)

ஏப்ரல் – 1, 2015

61. கொம்பன்

ஸ்டூடியோ கிரீன் - கே.ஈ. ஞானவேல்ராஜா
கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், கருணாஸ், கோவை சரளா, வேல ராமமூர்த்தி
ஒளிப்பதிவு வேல்ராஜ்
இசை ஜி.வி.பிரகாஷ்குமார்
எழுத்து-இயக்கம் முத்தையா.

ஏப்ரல் 2, 2015

62. நண்பேன்டா

ரெட்ஜெயன்ட் மூவி மேக்கர்ஸ் - உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம், சாயாஜி ஷிண்டே, ரஞ்சனி
ஒளிப்பதிவு பாலசுப்ரமணியெம்
இசை ஹாரிஸ் ஜெயராஜ்
எழுத்து-இயக்கம் ஏ.ஜெகதீஷ்.

63. சகாப்தம்

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் - எல்.கே.சுதீஷ் தயாரித்திருக்கிறார்.
சண்முகபாண்டியன்,. நேகா ஹிங்கி, சுப்ரா அய்யப்பா
ஒளிப்பதிவு பூபதி
இசை கார்த்திக்ராஜா
எழுத்து, இயக்கம் சுரேந்திரன்.

64. சட்டம் என் பையில்

சுடலைமாடன் மூவிஸ் – சி.முத்து
ஒளிப்பதிவு ஜி.மாதவன்
இசை-பாடல்கள் அமுதரதி
எழுத்து, இயக்கம் இராம செல்வ கருப்பையா.

FAST & FURIOUS – 7 – ஆங்கில டப்பிங் படம்

ஏப்ரல் 10, 2015

65. சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது

கரியாம்பட்டி ஸ்டூடியோஸ் – ஏடிஎம் புரொடெக்சன்ஸ்
பாபி சிம்ஹா, சரண்யா, லிங்கா, பிரபஞ்சன்
எழுத்து, இயக்கம் - மருதுபாண்டியன்

66. துணை முதல்வர்

அனுக்ரஹா ஆர்ட் பிலிம்ஸ்
கே.பாக்யராஜ், ஜெயராம், சந்தியா, ஸ்வேதா மேனன்
எழுத்து, இயக்கம் – ஆர்.விவேகானந்த்

ஏப்ரல் 17, 2015

67. ஓகே கண்மணி

மெட்ராஸ் டாக்கீஸ் – மணிரத்னம்
துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன்
ஒளிப்பதிவு - பி.சி.ஸ்ரீராம்
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
எழுத்து, இயக்கம் - மணிரத்னம்

68. காஞ்சனா-2

ஸ்ரீராகவேந்திரா புரொடெக்சன்ஸ் - சன் பிக்சர்ஸ்
ராகவா லாரன்ஸ், டாப்ஸி, நித்யா மேனன், கோவை சரளா, ரேணுகா, மயில்சாமி
ஒளிப்பதிவு ராஜவேல் ஒளிவீரன்
இசை எஸ்.எஸ்.தமன்
எழுத்து, இயக்கம் ராகவா லாரன்ஸ்

Avengers GRIMM (English Dubbed)

ஏப்ரல் 24, 2015

69. கங்காரு

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்  - சுரேஷ் காமாட்சி
அர்ஜுனா, பிரியங்கா, வர்ஷா அஸ்வதி,  தம்பி ராமையா, கலாபவன் மணி
ஒளிப்பதிவு - ராஜரத்னம்
இசை - ஸ்ரீநிவாஸ் அறிமுகமாகிறார்
எழுத்து, இயக்கம் - சாமி

70. யூகன்

ஜி.கமல்குமார்
யாஷ்மித், ஜிஆர்என் சித்து, ஷியாம் கீர்த்திவாசன், சாக்ஷி அகர்வால்
ஒளிப்பதிவு - ரவி ஆறுமுகம்
இசை - அலெக்ஸ் பிரேம்நாத்
எழுத்து, இயக்கம் – ஜி.கமல்குமார்

71. இரிடியம்

குவாட்ரா மூவிஸ் - தாழை எம்.சரவணன்
மோகன் குமார், ஆருஷி, பவர் ஸ்டார் சீனிவாசன்
ஒளிப்பதிவு - கோபி சபாபதி
எழுத்து, இயக்கம் - ஷாய் முகுந்தன்

72. நீதானே என் கோவில்

நாகு கிரியேஷன்ஸ் - ஏ.ராஜமாணிக்கம், என்.ஸ்ரீதரன்
ஒளிப்பதிவு – சாய் குருநாத்
இசை - புகழேந்தி
எழுத்து, இயக்கம் - என்.பத்து

அவெஞ்சர்ஸ்-2 – ஆங்கில டப்பிங் படம்

1 – தெலுங்கு டப்பிங் படம்

மே 1, 2015

73. வை ராஜா வை

ஏஜிஎஸ் நிறுவனம் – கல்பாத்தி அகோரம்
கெளதம் கார்த்திக், பிரியா ஆனந்த், விவேக், டேனியல், மனோபாலா
எழுத்து, இயக்கம் - ஐஸ்வர்யா ஆர்.தனுஷ்

மே 2, 2015

74. உத்தமவில்லன்

திருப்பதி பிரதர்ஸ் - ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, நாசர், கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், ஊர்வசி
ஒளிப்பதிவு ஷம்ஷத்
இசை ஜிப்ரான்
எழுத்து - கமல்ஹாசன்
இயக்கம் ரமேஷ் அரவிந்த்.

மே 8, 2015

75. இந்தியா பாகிஸ்தான்

பாத்திமா விஜய் ஆண்ட்டனி
விஜய் ஆண்ட்டனி, சுஷ்மா சேகர், பசுபதி, ஜெகன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா
ஒளிப்பதிவு - ஓம்
இசை - தீனா தேவராஜன்
எழுத்து, இயக்கம் - என்.ஆனந்த்.

76. எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்

வனிதா பிலிம் புரொடெக்சன் மற்றும் பி விஷன், பானு பிக்சர்ஸ்
ராபர்ட், சுரேஷ், மனோஜ், கும்கி, வனிதா, சந்திரிகா, ஐஸ்வர்யா, நிரோஷா, கணேஷ்
ஒளிப்பதிவு - சரவணன்
இசை - Sri
எழுத்து - வனிதா
இயக்கம் - ராபர்ட்

77. காதல் இலவசம்

கணேஷ் பி, ஜெஸ்மிதா
ஒளிப்பதிவு - சரவணன், விஜயன்
இசை - வசந்த்
எழுத்து, இயக்கம் - எஸ்.ஆர்.பாலகிருஷ்ணன்

நீயும் நானும் நிலவும் வானும் – (தெலுங்கு டப்பிங் படம்)

ஜூராஸிக் அவதார் (ஆங்கில டப்பிங் படம்)

மே 15, 2015

78. புறம்போக்கு என்னும் பொதுவுடமை

UTV மோஷன் பிக்சர்ஸ் - சித்தார்த்ராய் கபூர் 
ஷாம், விஜய் சேதுபதி, ஆர்யா, கார்த்திகா நாயர்
ஒளிப்பதிவு - N.K. ஏகாம்பரம்
இசை - வர்ஷன். மிராக்கல் மைக்கல்  
எழுத்து, இயக்கம் - எஸ்.பி.ஜனநாதன்.

79. 36 வயதினிலே

2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் - சூர்யா
ஜோதிகா, ரகுமான், அபிராமி, நாசர், டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி, மோகன் ராமன், போஸ் வெங்கட்
ஒளிப்பதிவு - ஆர்.திவாகரன்
இசை - சந்தோஷ் நாராயணன்
எழுத்து, இயக்கம் - ரோஷன் ஆண்ட்ரூஸ்.

80. பேயுடன் ஒரு பேட்டி

கே டியூப் கிரியேஷன்ஸ் - டி.கண்ணன்
ஒளிப்பதிவு - கஜேந்திரன்
இசை - மாணிக்கம்
எழுத்து, இயக்கம் - ஜெயகாந்த்

Mad Max: Fury Road (English Dubbed) 

மே 22, 2015

81. திறந்திடு சீசே

சுதாஸ் புரொடக்சன் - சுதா வீரவன் ஸ்டாலின்
வீரவன் ஸ்டாலின், தன்ஷிகா, அஞ்சனா கீர்த்தி
ஒளிப்பதிவு - குளஞ்சி குமார்
இசை - கணேஷ் ராகவேந்திரா 
எழுத்து, இயக்கம் - நிமேஷ் வர்ஷன்

82. கமரகட்டு

ரீவ்ஸ் கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீதக்ஷா இன்னோவேஷன்ஸ்
யுவன், ஸ்ரீராம், ரக்சாராஜ், மணிஷா ஜித்
ஒளிப்பதிவு ஆர்.ஸ்ரீதர்

83. விந்தை

அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் - R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின்  
மகேந்திரன், மனிஷா ஜித், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர்
ஒளிப்பதிவு     -    ரத்தீஷ் கண்ணா
இசை    -   வில்லியம்ஸ்
எழுத்து, இயக்கம்  -  லாரா.  

84. நண்பர்கள் நற்பணி மன்றம்

ஸ்ரீஅண்ணாமலையார் மூவீஸ் - சி.மாதையன்
செங்குட்டுவன், அக்ஷதா, அன்பாலயா பிரபாகரன், ஆடுகளம் நரேன்
ஒளிப்பதிவு   -  வி.செல்வா
இசை  -  ஸ்ரீகாந்த் தேவா
எழுத்து, இயக்கம் ராதாபாரதி.

85. டிமான்ட்டி காலனி

மோகனா மூவிஸ்,  ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
அருள்நிதி, அரவின்சிங், கேபாஜெரமியா, புவன் சீனிவாசன், டி.சந்தானம், ஆர்.சங்கர்
எழுத்து, இயக்கம் - அஜய் ஞானமுத்து

86. சிறுவாணி

கோவை மருதமலை பிலிம்ஸ் - கோவை ரேஸ்கோர்ஸ் ரகுநாத்
மிதுன், ஐஸ்வர்யா
இசை - தேவா
எழுத்து, இயக்கம் - ரகுநாத்.

Big Game (English Dubbed)

மே 29, 2015

87. மாசு என்கிற மாசிலாமணி

ஸ்டூடியோ கிரீன் - ஞானவேல்ராஜா
சூர்யா, நயன்தாரா, வெங்கட்பிரபு, ஸ்ரீமன், கருணாஸ், ஜெயபிரகாஷ், சமுத்திரக்கனி
ஒளிப்பதிவு - ஆர்.டி.ராஜசேகர்
எழுத்து, இயக்கம் – வெங்கட் பிரபு

88. சோன்பப்டி

கோல்டன் மூவி மேக்கர்ஸ் - எஸ்.கலைவாணி
ஸ்ரீ,  நிரஞ்சனா, மனோபாலா, கராத்தே ராஜா, சோனியா
இசை - தன்ராஜ் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார்.
எழுத்து, இயக்கம் - சிவாணி

89. இருவர் ஒன்றானால்

ரமணா ஆர்ட்ஸ் நிறுவனம் - ஏ.எம்.சம்பத்குமார், அன்புஜி
பி.ஆர்.பிரபு, கிருத்திகா மாலினி
ஒளிப்பதிவாளர் குமார் ஸ்ரீதர்
இசையமைப்பாளர் குரு கிருஷ்ணன்
எழுத்து, இயக்கம் – அன்புஜி

90. கருத்தப் பையன் செவத்தப் பொண்ணு

மனோஜ் எண்ட்டெர்பிரைசஸ்
ஸ்ரீபவன், ஷ்ராவனி
எழுத்து, இயக்கம் - நானி கிருஷ்ணன்

SAAN ANDRIYAAS (ENGLISH)

ஜூன் 5, 2015

91. காக்கா முட்டை

வுண்டர்பார் பிலிம்ஸ் - தனுஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்
இசை - ஜி.வி.பிரகாஷ்
ஒளிப்பதிவு, எழுத்து, இயக்கம் -  எம்.மணிகண்டன்.

92. புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்

இராவுத்தர் பிலிம்ஸ் - அ.செ.இப்ராம்ஹிம் ராவுத்தர்
கிரிஷ், சிருஷ்டி டாங்கே
ஒளிப்பதிவு   -    செந்தில்மாறன்.ஆர்
இசை    -  ரைஹானா சேகர்
எழுத்து, இயக்கம் -  தம்பி செய்யது இப்ராஹிம்.

93. புத்தனின் சிரிப்பு

சக்காரியா புரொடெக்சன்ஸ் - சுரேஷ் குமார் சக்காரியா
மகேஷ், சுரேஷ் சக்காரியா, சமுத்திரக்கனி, மது, விவேக், செல்முருகன்
ஒளிப்பதிவு - யோகேஷ்
இசை - அஜ் அலிமிரிஜா
எழுத்து, இயக்கம் - விக்டர் டேவிட்சன்

94. காத்தம்மா

போகன் வில்லா பிலிம்ஸ்
பிஜு,  ஆதிரா, அசோக்ராஜ், சிவாஜி மல்லிகா, கோவை சரளா, அலி, ரவீந்திரன்
இசை   -   ஜில்லன்
ஒளிப்பதிவு, எழுத்து, இயக்கம் - M.D.சுகுமார்.

95. தேகம் சுடுகுது

கேசிவி பிலிம்ஸ் - கே.சி.விஜய், பி.ராஜா
ஒளிப்பதிவு - சென்செந்தில்
இசை - ஸ்டிவின்
எழுத்து,. இயக்கம் - கே.பி.கணேஷ்

ஜூன் 12, 2015

96. இனிமே இப்படித்தான்

ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ்
சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர், தம்பி ராமையா, பெப்சி விஜயன்
எழுத்து, இயக்கம் – முருகானந்த்

97. ரோமியோ ஜூலியட்

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் - எஸ்.நந்தகோபால்
ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி-பூனம் பாஜ்வா வம்சி கிருஷ்ணா, கணேஷ்,
இசை – D.இமான்
எழுத்து, இயக்கம் லட்சுமண்.

Jurassic World (English Dubbed)

ஜூன் 19, 2015

98. எலி

சிட்டி சினி கிரியேஷன்ஸ் - ஜி.சதீஷ்குமார், எஸ்.அமர்நாத்
வடிவேலு, சதா, பிரதீப் ராவட், கிட்டி
இசை - வித்யாசாகர்
எழுத்து, இயக்கம் - யுவராஜ் தயாளன்

99. அச்சாரம்

தாருண் கிரியேசன்ஸ் - ஞானதேஸ் அம்பேத்கார்
கணேஷ் வெங்கட்ராமன், முன்னா, பூனம் கவுர், ரேகா, ராஜலட்சுமி, O.A.K.சுந்தர், ஒளிப்பதிவு     -   ஆர்.கே.பிரதாப்
இசை ஸ்ரீகாந்த் தேவா,
எழுத்து, இயக்கம் மோகன கிருஷ்ணா

100. இயக்குநர்

ரஜத், அஷ்மிதா
ஒளிப்பதிவு - ரஜத்
இசை - சங்கர் கணேஷ்
எழுத்து, இயக்கம் - ரஜத்

101. இரு காதல் ஒரு கதை

ஜனா, அனு கிருஷ்ணா
ஒளிப்பதிவு - எல்.கே.விஜய்
இசை - குஹா
எழுத்து, இயக்கம் - பி.பன்னீர்செல்வம்

ஜூன் 26, 2015

102. யாகாவராயினும் நா காக்க

ரவிராஜா பினிசெட்டி
ஆதி, கார்த்திக், ஷ்யாம், சித்தார்த், நிக்கி கல்ரானி, ரிச்சா பலோட்,  பசுபதி, நாசர், பிரகதி
ஒளிப்பதிவு - ஷமி
இசை - ப்ரவீன், ஷ்யாம், ப்ரசன்
எழுத்து, இயக்கம் - சத்யபிரபாஸ்

103. இன்று நேற்று நாளை

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் - ஸ்டுடியோ கீரின் நிறுவனம்
விஷ்ணு விஷால்மியா ஜார்ஜ்கருணாகரன்
ஒளிப்பதிவு - வசந்த்.
இசை - ஹிப் ஹாப் தமிழாபுகழ் ஆதி.
எழுத்து, இயக்கம் - ரவிக்குமார்

104. காவல்

எஸ்.ஜி. பிலிம்ஸ் நிறுவனம் - புன்னகைப் பூ கீதா
விமல், சமுத்திரக்கனி, புன்னகைப் பூ கீதா, எம்.எஸ்.பாஸ்கர்
ஒளிப்பதிவு ஏகாம்பரம்
இசை - ஜி.வி.பிரகாஷ்
எழுத்து, இயக்கம் - ஆர்.நாகேந்திரன்

105. மூணே மூணு வார்த்தை

Capital Film Works - S.P.B. சரண் தயாரித்திருக்கிறார்.
S.P. பாலசுப்ரமணியம், லக்ஷ்மி, இயக்குனர் பாக்யராஜ், அர்ஜுன் சிதம்பரம், ‘சுட்டகதைவெங்கி, அதிதி செங்கப்பா
ஒளிப்பதிவு சீனிவாசன் வெங்கடேஷ்
இசை கார்த்திகேய மூர்த்தி
எழுத்து, இயக்கம் மதுமிதா

106. லொடுக்கு பாண்டி

கருணாஸ், நேகா சக்சேனா
ஒளிப்பதிவு ஜெய் ஆனந்த்
இசை எம்.எஸ்.தியாகராஜன்
எழுத்து, இயக்கம் - ரஜினீஷ்

டெமானிக் - (ஆங்கில டப்பிங் படம்)

2 comments:

Philosophy Prabhakaran said...

எனக்குத் தெரிந்து இதில் சேர்க்க / மாற்ற வேண்டியவை:

March 6 - கனல்
March 6 - Wild Card (English Dubbed)
April 17 - Avengers GRIMM (English Dubbed)
April 24 - 1 (Telugu Dubbed - Nenokkadaine)
May 15 - Mad Max: Fury Road (English Dubbed)
May 22 - Big Game (English Dubbed)
June 11 - Jurassic World (English Dubbed)

// 64. சட்டம் என் கையில் // சட்டம் என் பையில் என்று வரவேண்டும்...
// டிராகன் லேட் (ஆங்கில டப்பிங் படம்) // டிராகன் ப்ளேட் என்று வரவேண்டும்...
// டெமான்ட்டி - ஆங்கில டப்பிங் படம் // டெமானிக் என்று வரவேண்டும்...
// 78. நீயும் நானும் நிலவும் வானும் // இது நேரடி தமிழ்ப்படம் அல்ல... Mem Vayasukku Vacham என்ற தெலுங்கு படத்தின் டப்பிங்...

தரணி படத்தின் இயக்குநர் - குகன்சம்பந்தம்
எனக்குள் ஒருவன்: எழுத்து: பவன் குமார், இயக்கம்: பிரசாத் ராமர்

பொங்கி ஏழு மனோகராவில் நடித்தவர் அருந்ததி நாயர் அல்ல... Just அருந்ததி...
ராஜதந்திரத்தில் நடித்தவர் டொம்புகா சிவா அல்ல... தர்புகா சிவா...

உண்மைத்தமிழன் said...

தம்பி..

திருத்திக் கொண்டேன். நன்றிகள்..

கனல் படம் ரிலீஸாகவில்லை என்பது தயாரிப்பாளர் சங்கத்தில் உறுதியுடன் சொல்கிறார்கள்.

இந்த வருடம்தான் ரிலீஸாகுமாம்..