கட்டற்ற பாலியல் சுதந்திரம் நமக்கு தேவைதானா..?28-07-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திருநங்கை ரோஸ் வெங்கடேசன், Cricket Scandal என்ற ஆங்கிலப் பெயருடன் தமிழ்த் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். அவருடைய நெடு நாளைய நண்பர் செந்தில்குமார் என்பவர்தான் தயாரிப்பாளராம்.. 

'இப்படிக்கு ரோஸ்' என்று விஜய் டிவியிலும், 'இது ரோஸ் நேரம்' என்று கலைஞர் டிவியிலும் நேரடி சந்திப்புகளை நடத்தியவர் கடைசியாக பிக் எஃப்.எம்.மில் 'ரோசுடன் பேசுங்கள்' என்று ரேடியோ ஜாக்கியாகவும் பணியாற்றினார். 

இவரது நெடு நாளைய கனவே இயக்குநராக வேண்டும் என்பதுதானாம். படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் பட்டியில் இன்னும் தயாராகவில்லையாம்..! ஆனால் கிரிக்கெட் சூதாட்டம் பற்றியதுதான் கதை என்று உறுதிபடச் சொன்னார். 

நம்முடைய பவர் ஸ்டார் சீனிவாசன் வழக்கமான பரிவாரங்களோடு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்..  எல்லாஞ் சரி.. ரோஸ் வெங்கடேசனை பற்றி அவர்கள் கொடுத்த செய்தியைப் படித்துக் கொண்டே வந்தபோது கடைசியாக இருந்த 2 பக்கங்கள் கொஞ்சம் சூட்டைக் கிளப்பியதாக இருந்தது..! 


செக்ஸ் சுதந்திரத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு Sexual Liberation Party of India என்று தனிக் கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறாராம் ரோஸ் வெங்கடேசன்..! 

இக்கட்சியின் கோரிக்கைகள் என்ற தலைப்பில் சிலவற்றை படிக்க நேர்ந்தது..! மெய் சிலிர்த்துப் போனேன்.. நீங்களும் படித்துப் பாருங்கள்..!

Here are some of the founding goals of her party :

1. Expression of your sexuality is your basic right.

2. 40% for women, 5% for openly LGBT, rest open in areas of public and private employment to promote a sexually equal society, rest open.

3. Repealing all laws against sexual freedom of consenting individuals.

4. sex work to be made industry with proper licenses to persons who are voluntarily involved.

5. Encouraging sex clubs and sex-based industry.

6. Comprehensive review of laws supporting and protecting marriage and amending or repealing those laws that are against individual rights.

7. Public and private sector offices should have a space for people to share sexual warmth and love.

8. Public spaces should have or create space for lovers, couples, groups that may want to have consensual sex.

9. Protecting the right to have sex in designated spaces within public areas against rowdies, police harassment.

10. Having sex in cars, four-sided closed vehicles to be made legal.

11. Encouraging women to come out and occupy employment, politics, industries at least to their reserved capacity.

12. Encouraging people to avoid marriage and procreation to bring the population of India down for the next fifty years to at least one half of the current number.

13. Legal age to be made 14.

இட ஒதுக்கீடு கேட்பது சரிதான்.. என்னைக் கேட்டால் உடல் ஊனமுற்றவர்களுக்கும், திருநங்கைகளுக்கும் முழுக்க முழுக்க 100 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும்.. இந்தக் குறைபாடு உள்ள அனைவருக்குமே அரசுப் பணி கொடுக்கப்பட வேண்டும்..! இதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன்..!

ஆனால் அடுத்து செக்ஸ் சுதந்திரத்திற்காக இவர்கள் கேட்டிருப்பது அனைத்துமே இந்தியாவை, தாய்லாந்து ரேஞ்சுக்கு கொண்டு போக நினைப்பதுதான்.. கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்பது நமது நாட்டிற்கு பெரும் சீரழிவைத்தான் தரும் என்பது எனது கருத்து.. 

உங்க கருத்து என்ன..?

34 comments:

கோவை நேரம் said...

கொஞ்சம் தமிழ் படுத்தி இருக்கலாம்..நம்ம சிற்றறிவிற்கு கொஞ்சம் கூட புரியலையே...

கோவை நேரம் said...

அப்போ நாம இனி தாய்லாந்து பாங்காக் போக தேவையில்லை ..எல்லாம் இங்கயே கிடைக்கும்...போல

கோவை நேரம் said...

Having sex in cars, four-sided closed vehicles to be made legal.
///
ரொம்ப பாதிக்க பட்டு சரியா சொல்லி இருக்காங்க போல///

கோவை நேரம் said...

இவங்க சொல்ற இத்தனையும் கடைபிடிச்சா நம்ம நாட்டுல கற்பழிப்பு, கள்ள காதலில் வர்ற கொலைகள், அப்புறம் எய்ட்ஸ் எதுவும் வராது தானே...

கோவை நேரம் said...

முக்கியமா தினதந்திக்கு மேட்டர் கிடைக்காது..

கோவை நேரம் said...

நம்ம நாட்டை பாரின் ரேஞ்சுக்கு கொண்டு போக ஆசை படறாங்க...வாழ்த்து சொல்றத விட்டுட்டு,,,

நெல்லை கபே said...

திருநங்கை அல்லது திருநம்பி என்பதில் ஒருவகை பிறப்பிலேயே வருவது.இதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதமான இன்னொரு வகை வளர்ப்பினாலும் வரலாம்.சூழ்நிலை காரணமாக. இவர்களுக்கு சலுகைகளும் அவர்கள் மதிக்கப்படவேண்டும் என்பது கண்டிப்பாக வேண்டும்.ஆனால் சிறு குழந்தைகள் இதனால்-இது சம்பந்தமான அதிகமான விளம்பரத்தினால்-மனரீதீயாக பாதிக்கப்பட்டு எது இயற்கை என்று தெரியாமல் போய்விட்டால் அந்த இன்னொரு வகையாகவும் மாறலாம்தானே. ஐரோப்பாவில் இதுதான் நடக்கிறது.அதீத போதை,கட்டற்ற பாலியல் சுதந்திரம்-பெண்ணை அதிகம் அனுபவித்தபின்பு ஆணிடம் போக ஆரம்பித்த ஆண்கள்,ஆணை அதிகம் அனுபவித்த பெண்கள் பிறகு பெண்ணிடமே போனது-என்று மாறவாய்ப்பு உள்ளது.அதுவே ஐரோப்பாவில் நடப்பது.ஆக இந்த வகையினர் 100% பிறப்பிலேயே அப்படித்தான் என்று முடிவுக்கு வருவது முட்டாள்தனமே என்பது என் கருத்து.கட்டற்ற பாலியல் என்பது மனதுக்குத்தான்.உடல் கட்டுக்குள் தான் இருக்கணும்.பிறகு சரி செய்யவே முடியாது.

நெல்லை கபே said...

யார் சொன்னார்கள் இவைகள் வந்தால் கற்பழிப்புகள் குறையும் என்று.அமெரிக்காவில் கற்பழிப்புகள் எண்ணிக்கை தெரியாமல் பேசுகிறோம்.அவைகள் தொடரவே செய்யும்.ஜெயகாந்தன் வார்த்தைகளை இங்கே சொல்ல விரும்புகிறேன். 'விபச்சாரத்தை நியாயப்படுத்தலாம்.ஆனால் சிபாரிசு செய்ய முடியாது' Prostitution can be justified...but can never be recommended.

”தளிர் சுரேஷ்” said...

திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு ஏற்றுக்கொள்ள வேண்டியதே! ஆனால் இவர்களின் இந்த கோரிக்கைகளில் எனக்கும் உடன் பாடு இல்லை! சுவையான பதிவு!

வவ்வால் said...

அண்ணாச்சி,

அவங்க ரொம்ப புரட்சி செய்றதா நினைச்சு என்னமோ பேசுறாங்க, பேசுற அளவுக்கு உலக அறிவோ, சட்ட அறிவோ அவங்களுக்கு இல்லைனே தெரியுது.

"free to have sex with consensual "

என்பது இந்திய அரசியல் சட்டத்திலே இருக்கு, வயது வந்த ஆணும் ,பெண்ணும் விருப்பப்பட்டு உறவு கொண்டால் குற்றமே இல்லை.

சட்டப்படி தண்டிக்க முடியாது, உ..அபிஷேக் சிங்கி, நித்யானந்தா கோர்ட்டிலே சொல்லியாச்சு,ஆனால் ஏதோ ஒன்றுக்காக(லாப நோக்கில்) அல்லது மிரட்டி, நம்பிக்கை துரோகம் என புகார் வந்தால் விசாரிப்பாங்க.

மேலும் காசு வாங்கிக்கொண்டு செய்தால் தான் குற்றம், எனவே விபச்சார வழக்கில் கூட பணம் பெற்றதாக ரசீது கொடுத்ததாக தயார் செய்யும் பொலீஸ்.

மற்றப்படி பொது இடத்தில் மற்றும் அலுவலகத்தில் எல்லாம் செய்தால் வெளிநாட்டிலும் தண்டனை உண்டு.

பில் கிளிண்டன் ,மோனிக்கா லெவின்ஸ்கி சம்பவம் கூட அவங்க அலுவலகத்தில் செய்தார்கள் என்பதே பிரச்சினை ஆச்சு.உறவு அல்ல.


14 வயசு எல்லாம் மைனர் ,சைல்ட் அபியூஸ் கேஸ் தான் உலகம் முழுக்க.

இவங்க கேட்கிற உரிமை என்னனா மாருதி வேன், அழகி, மொபைல் போன் வச்சு செய்யுற பிசினெஸ் ரைட்ஸ் :-))

நீங்க டெக்கான் கிரானிக்கிள் படிச்சாலே தெரியும் ஃபீமேல் எஸ்கார்ட்ஸ் சர்வீஸ்னு விளம்பரம் வரும்,எல்லாம் இது தான் ,போலீஸ் நடவடிக்கை எடுக்க முடியாது.

அப்படியே கேஸ் போட்டாலும் நல்ல வழக்கறிஞர் வச்சா வெளியில் வந்துவிடலாம்.அவ்ளவு தான் நம்ம சட்டம்.

மூடி மறைச்சு செய்றத தைரியமா செய்ய அனுமதி கேட்பதுக்கு பேரு புதுமை :-))

வெளிநாட்டில விபச்சாரத்துக்கு அனுமதி இருக்கு என்பதால் என்ன நடக்கிறது தெரியுமா, முதலில் போதை மருந்துக்கு அடிமை ஆக்கிட்டு பின்னர் மருந்து வேணும்னா விபச்சாரம் செய்ய சொல்லிடுவாங்க, நிறைய படம் அப்படி வந்து இருக்கு.

இல்லைனா கடன் கொடுக்க முடியலைனா இந்த தொழிலில் தள்ளிடுவாங்க, கேட்க ஆள் இல்லாதவங்களை கடத்தி ஈடுப்பட வைப்பாங்க, எனவே இதற்கென்றே மாபியா அங்கே இருக்கு, அதே நிலை தான் இந்தியாவுக்கு வரும்.

இப்பவே இந்தியாவில ஹுமன் டிராபிக்கிங் இதற்காகவே இருக்கு.

ஹாலிவுட் படம் டேக்கன், ஹார்டு கோர் போன்ற படங்கள் பார்த்தாலே தெரியும். ஹார்டு கோர் என்ற ஜெர்மன் படம்(1976) தான் தமிழில் லோகநாயகரால் மகாநதியாச்சு.டேக்கன் விசயகாந்தால் விருத்தகிரி ஆச்சு :-))

திண்டுக்கல் தனபாலன் said...

இந்தியாவின் தனித்துவமே - இந்தியாவின் கலாச்சாரம் தான். ஏற்கனவே அது கெட்டுக்கொண்டே வருகிறது...

இன்னும் என்னென்னவெல்லாம் நடக்க போகிறதோ...
பகிர்வுக்கு நன்றி.
(த.ம. 5)

உலக சினிமா ரசிகன் said...

@காரிகன்
காரிகன் சார் நான் இந்த பிளாக்ல கமெண்ட் போடலாமா?
போட்டா எப்படி எழுதணும் சொல்லிக்கொடுங்க...
@உண்மைத்தமிழன்
தப்பா நினைக்காதீங்க...எப்படி பதிவு,பின்னூட்டம் எழுதணும்னு காரிகன்னு ஒரு மகான் எனக்கு கிளாஸ் எடுத்துகிட்டு இருக்காரு.
நான் ஏன் இப்படி கமெண்ட் போடறேன்னு என் சமீபத்திய பதிவான எழுத்தாளர் சுஜாதாவின் பார்வையில்
ஹேராம்.... பின்னுட்டம் பகுதிக்கு வந்து பாருங்கள்...ப்ளீஸ்.

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

கொஞ்சம் தமிழ்படுத்தி இருக்கலாம். நம்ம சிற்றறிவிற்கு கொஞ்சம் கூட புரியலையே...]]]

அப்படியும் விடாம படிச்சிட்டு புரிஞ்சுக்கிட்டு பின்னூட்டங்களை போட்டுத் தாக்கியிருக்கியேண்ணே.. மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

அப்போ நாம இனி தாய்லாந்து பாங்காக் போக தேவையில்லை. எல்லாம் இங்கயே கிடைக்கும் போல]]]

ம்.. பெட்ஷீட்டு, சொம்பு, தலகாணியோட காத்திருங்க.. வரும்..!

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

Having sex in cars, four-sided closed vehicles to be made legal.//

ரொம்ப பாதிக்கப்பட்டு சரியா சொல்லி இருக்காங்க போல///]]]

கேட்டுத்தான் சொல்லணும்..! இருக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

இவங்க சொல்ற இத்தனையும் கடைபிடிச்சா நம்ம நாட்டுல கற்பழிப்பு, கள்ள காதலில் வர்ற கொலைகள், அப்புறம் எய்ட்ஸ் எதுவும் வராதுதானே.]]]

இல்லை. இனிமேத்தான் அதிகமாகும்..!

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

முக்கியமா தினதந்திக்கு மேட்டர் கிடைக்காது.]]]

நோ.. அதிகமாகவே கிடைக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

நம்ம நாட்டை பாரின் ரேஞ்சுக்கு கொண்டு போக ஆசை படறாங்க. வாழ்த்து சொல்றத விட்டுட்டு,]]]

உடனே ஓடிப் போய் கட்சில சேருங்க. கோவை மாவட்ட செயலாளர் நீங்கதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[மாயன்:அகமும் புறமும் said...

திருநங்கை அல்லது திருநம்பி என்பதில் ஒருவகை பிறப்பிலேயே வருவது. இதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதமான இன்னொரு வகை வளர்ப்பினாலும் வரலாம். சூழ்நிலை காரணமாக. இவர்களுக்கு சலுகைகளும் அவர்கள் மதிக்கப்படவேண்டும் என்பது கண்டிப்பாக வேண்டும். ஆனால் சிறு குழந்தைகள் இதனால்-இது சம்பந்தமான அதிகமான விளம்பரத்தினால்-மனரீதீயாக பாதிக்கப்பட்டு எது இயற்கை என்று தெரியாமல் போய்விட்டால் அந்த இன்னொரு வகையாகவும் மாறலாம்தானே. ஐரோப்பாவில் இதுதான் நடக்கிறது. அதீத போதை, கட்டற்ற பாலியல் சுதந்திரம்-பெண்ணை அதிகம் அனுபவித்தபின்பு ஆணிடம் போக ஆரம்பித்த ஆண்கள், ஆணை அதிகம் அனுபவித்த பெண்கள் பிறகு பெண்ணிடமே போனது-என்று மாற வாய்ப்பு உள்ளது. அதுவே ஐரோப்பாவில் நடப்பது. ஆக இந்த வகையினர் 100% பிறப்பிலேயே அப்படித்தான் என்று முடிவுக்கு வருவது முட்டாள்தனமே என்பது என் கருத்து. கட்டற்ற பாலியல் என்பது மனதுக்குத்தான். உடல் கட்டுக்குள்தான் இருக்கணும்.பிறகு சரி செய்யவே முடியாது.]]]

சரியாகச் சொன்னீர்கள் மாயன் ஸார்! டாய்லெட்டை எப்படி பயன்படுத்துவது என்றுகூட இன்னமும் தெரிந்து கொள்ளாத மக்கள் கூட்டம் இருக்கும் நிலையில் இந்த சுதந்திரம் அவர்களுக்கே கேடாகத்தான் போய் முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[மாயன்:அகமும் புறமும் said...

யார் சொன்னார்கள் இவைகள் வந்தால் கற்பழிப்புகள் குறையும் என்று. அமெரிக்காவில் கற்பழிப்புகள் எண்ணிக்கை தெரியாமல் பேசுகிறோம். அவைகள் தொடரவே செய்யும். ஜெயகாந்தன் வார்த்தைகளை இங்கே சொல்ல விரும்புகிறேன். 'விபச்சாரத்தை நியாயப்படுத்தலாம். ஆனால் சிபாரிசு செய்ய முடியாது' Prostitution can be justified. but can never be recommended.]]]

நியாயமான வார்த்தைகள் ஸார்.. ஒப்புக் கொள்கிறேன்..! மிக எளிதாக பணம் சம்பாதிக்கும் வழியாகத்தான் விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது..

உண்மைத்தமிழன் said...

[[[s suresh said...

திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு ஏற்றுக் கொள்ள வேண்டியதே! ஆனால் இவர்களின் இந்த கோரிக்கைகளில் எனக்கும் உடன்பாடு இல்லை! சுவையான பதிவு!]]]

இட ஒதுக்கீட்டில் உடனுக்குடன் வேலை கொடுத்தால், அவர்களால் இந்த சமூகத்தை தைரியமாக எதிர்கொள்ள முடியும்..!

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

தொழில் ரீதியாக இதை சட்டபூர்வமாக்கிவிட்டால் ஆண்கள் வறுமையில் உழல்கிற பெண்களை வற்புறுத்தி இதில் தள்ளிவிடுவார்கள்.சமூகத்தின் அங்கீகாரமும் சட்டத்தின் அங்கீகாரமும் பெண்களுக்குத்தான் ஆபத்து.முதலில் இது ஏதோ 'மனிதஉரிமை'க்கு கிடைத்த அங்கீகாரம் போலத்தோன்றினாலும்.

எல்லாவற்றையும் மேற்கு ulagam போல இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன். அப்படியானால் தேவரடியார் என்றோரு ஜாதி வைத்து அந்தக் காலத்தில் நடந்ததை சரி என்றே சொல்லவேண்டியதாயிருக்கும்.

இவர் சொல்வது போல சட்ட அங்கீகாரமும் வசதிகளும் தந்தால் அந்த பெண்களுக்குப் பிறக்கிற குழந்தைகளும் பெரும்பாலும் இந்த தொழிலில் தள்ளப்படுவதுதான் நடக்கும்.அப்போது அது தேவதாசி குலமாகவே ஆகிவிடுகிறது இல்லையா...இந்த தொழிலை முழுதுமாக நீக்கிவிடவே முடியாது ஆனால் அதற்காக இதுதான் சரி என்பது தவறுதான்

வருண் said...

அண்ணே என்னை மன்னிச்சுடுங்க.. என் பின்னூட்டம் ரொம்ப அநாகரிகமாகவும், ஆங்கிலத்திலேயும் இருக்கப்போது. ரோஸ் இதைப் படிக்கனும்னு எழுதுறேன்..

IMHO, After all we are addressing the ****ing issue? Why do we need to be very careful in choosing the words? That sounds like BS!

Anyway the worst, I mean the best comes in next response!

வருண் said...

OK, as civilized human beings we all should respect and treat "rose" like any other human being. I AGREE on THAT! Now that, She wanted to get rid of her cock as it is useless for her? Let us respect that. Now, it is done, she can find a partner who can ass-fuck her good and settle down. But she won’t shut up even after you respected her genuine feelings and treated her fairly!

* Now she wants a private place at work, so that he cock-suck someone in the working place! If there is an urge for “that” they can take off and go home and do the same. But the shemale rose wants to do that at work of course in a private-fucking place so that she can be more productive?

* She wants to fuck and suck in the car in a public place as fucking in a room is boring for her?

* Worst of all, this shemale cock-sucker wants 14-year old as legal age for free-fucking? She is not going to bring any 14-year old to this world as she is cock-less and pussy-less "girl"! But you and I will! Of course she does not care about your and me!

Normal straight people like you and me, DO NOT suggest that. We believe that THERE HAS TO BE A LIMIT, which may be arbitrary and not fully justifiable.... But we NEED THAT BOUNDARY! Only a fucked-up shemale like rose could suggest such outrage.

We may not be in this “awkward situation” if we treated her “unfairly” like any other conservative does. The price we pay for respecting this guy’s feeling is BIG, now!

Now we wonder..May be if we treated him unfairly as he is “odd” and made him shut up in beginning itself, we wont be in this mess now!

P S: May language may be vulgar and raw but that’s not as bad as rose’s suggestions to fuck up the whole society because he is fucked up! So, publish it, TT!

உண்மைத்தமிழன் said...

[[[Chilled Beers said...

தொழில் ரீதியாக இதை சட்டபூர்வமாக்கிவிட்டால் ஆண்கள் வறுமையில் உழல்கிற பெண்களை வற்புறுத்தி இதில் தள்ளிவிடுவார்கள். சமூகத்தின் அங்கீகாரமும் சட்டத்தின் அங்கீகாரமும் பெண்களுக்குத்தான் ஆபத்து. முதலில் இது ஏதோ 'மனித உரிமை'க்கு கிடைத்த அங்கீகாரம் போலத் தோன்றினாலும்.

எல்லாவற்றையும் மேற்கு ulagam போல இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன். அப்படியானால் தேவரடியார் என்றோரு ஜாதி வைத்து அந்தக் காலத்தில் நடந்ததை சரி என்றே சொல்ல வேண்டியதாயிருக்கும்.

இவர் சொல்வது போல சட்ட அங்கீகாரமும் வசதிகளும் தந்தால் அந்த பெண்களுக்குப் பிறக்கிற குழந்தைகளும் பெரும்பாலும் இந்த தொழிலில் தள்ளப்படுவதுதான் நடக்கும். அப்போது அது தேவதாசி குலமாகவே ஆகிவிடுகிறது இல்லையா. இந்த தொழிலை முழுதுமாக நீக்கிவிடவே முடியாது ஆனால் அதற்காக இதுதான் சரி என்பது தவறுதான்.]]]

ரொம்பச் சரி.. எல்லாவற்றுக்கும் ஒரு லிமிட்டேஷன் வேண்டும்.. கட்டற்ற சுதந்திரம் எனில் அது இணையத்துடன் இருந்து கொள்ளட்டும்.. சமூக வாழ்க்கையில் வேண்டாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

அண்ணே என்னை மன்னிச்சுடுங்க.. என் பின்னூட்டம் ரொம்ப அநாகரிகமாகவும், ஆங்கிலத்திலேயும் இருக்கப்போது. ரோஸ் இதைப் படிக்கனும்னு எழுதுறேன்..

IMHO, After all we are addressing the ****ing issue? Why do we need to be very careful in choosing the words? That sounds like BS! Anyway the worst, I mean the best comes in next response!]]]

வருண் அண்ணே.. கருத்து சுதந்திரம் அனைவருக்கும் இருக்கு. அந்த எல்லையைத் தொடாமல் நின்னுக்குங்க..!

Unknown said...

marriage is created to protect the woman and man in never been monogamous creature and actually prostitution is not illegal in India by law.
"In India, prostitution (the exchange of sexual services for money) is legal, but a number of related activities, including soliciting in a public place, kerb crawling, owning or managing a brothel, pimping and pandering, are crimes."

the law created to protect kids and female from being exploited and the same time giving personal freedom to a person.

the gay and transgender community not good for human society 90% of the sexually transmitted disease actually created because of their activities.

do you guys know aids first called grid (gay-reltaed immune Deficiency)

you can accept them as persons but do not celebrate or promote them that would be disaster for human race.

commercialism of sex what he/she ask for and 90% of transgender on that business of prostitution because in our society only a pervert can have relationship with a transgender.

in Amsterdam every law what he/she ask for is in law(including using drug is legal there) and only in front of kids people can't have sex and there now they want to close all the prostitution(and closed 300 old brothels and cleaning the streets) establishment because they feel it's destroying their nation.

Doha Talkies said...

என்னோட ஓட்டும் உங்களுக்கு தான் அண்ணா.
யோசிக்க வைக்கும் பதிவு.

உண்மைத்தமிழன் said...

[[[in Amsterdam every law what he/she ask for is in law(including using drug is legal there) and only in front of kids people can't have sex and there now they want to close all the prostitution(and closed 300 old brothels and cleaning the streets) establishment because they feel it's destroying their nation.]]]

எங்க நாட்டுல புதுசா இல்லாத இடத்துலெல்லாம் ஆரம்பிக்கலாமான்னு ஐடியால இருக்காங்க..!

வருண் said...

***வருண் அண்ணே.. கருத்து சுதந்திரம் அனைவருக்கும் இருக்கு. அந்த எல்லையைத் தொடாமல் நின்னுக்குங்க..!***

அண்ணே! ரோஸ் வாழ்க்கையைப் பத்தியோ, குஷ்பு வாழ்க்கையைப் பத்தியோ எனக்குக் கவலையில்லை. அவங்க எப்படி வேணா வாழ்ந்துட்டு போகட்டும். நம்ம சொசைட்டியையும் அவங்களப் போல மாத்தனும்னு பெரிய மேதைகள் மாரிப் பேசும்போதுதான் பிரச்சினை வருது.

ஏன் 14 வயசு? இப்பொலாம் 9-11 வயதிலேயே பெண் குழந்தைகள் பருவமடைந்து விடுறாங்க! ஏன் 14 வயது வரை வெய்ட் பண்ணனும்னு அந்த அரைவேக்காடு "ரோஸ்"ஸை கேட்டு சொல்லுங்க!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

அண்ணே! ரோஸ் வாழ்க்கையைப் பத்தியோ, குஷ்பு வாழ்க்கையைப் பத்தியோ எனக்குக் கவலையில்லை. அவங்க எப்படி வேணா வாழ்ந்துட்டு போகட்டும். நம்ம சொசைட்டியையும் அவங்களப் போல மாத்தனும்னு பெரிய மேதைகள் மாரிப் பேசும்போதுதான் பிரச்சினை வருது.

ஏன் 14 வயசு? இப்பொலாம் 9-11 வயதிலேயே பெண் குழந்தைகள் பருவமடைந்து விடுறாங்க! ஏன் 14 வயது வரை வெய்ட் பண்ணனும்னு அந்த அரைவேக்காடு "ரோஸ்"ஸை கேட்டு சொல்லுங்க!]]]

எப்படியாச்சும் பிரபலமாகணும்னு நினைக்குறாங்க போலிருக்கு. அதான் இப்படி. திருநங்கைகள் வட்டாரத்திலேயே ரோஸ் மீது பலருக்கும் இந்தக் கொள்கைகளின் விளைவாய் அதிருப்தி..!

Anonymous said...

தமிழ் சாதியோட பெயர கெடுக்க இதுவும் ஒரு வழி

உண்மைத்தமிழன் said...

[[[DKV portal said...

தமிழ் சாதியோட பெயர கெடுக்க இதுவும் ஒரு வழி.]]]

தமிழ்ச் சாதியும் லேசுப்பட்டதில்லை. ஊருக்கு, ஊர் இருந்ததுதான்.. பின்னாடி ஒழுக்கம், கட்டுப்பாடுன்னு கொண்டு வந்து நிறுத்தியாச்சு.. இப்போ ஆரம்பிக்கணும்னு இவுக வந்து கூவுறாங்க..!