06-01-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் பெற்றிருக்கும் விருதுகளும், வாங்கிய பாராட்டுகளும் ஏராளம்.. ஏராளம்.. அவற்றில் பலவற்றை இங்கே தொகுத்தளிக்கிறோம் :
மத்திய அரசு விருதுகள்
1970 – இரு கோடுகள் – சிறந்த தமிழ்ப் படம்
1974 – அபூர்வ ராகங்கள் – சிறந்த தமிழ்ப் படம்
1982 – தண்ணீர் தண்ணீர் – சிறந்த தமிழ்ப் படம்
1984 – அச்சமில்லை அச்சமில்லை – சிறந்த தமிழ்ப் படம்
1981 – தண்ணீர் தண்ணீர் – சிறந்த திரைக்கதை
1987 – இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது
1989 – ருத்ர வீணா (தெலுங்கு) – சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது
1991 – ஒரு வீடு இரு வாசல் – சமூகப் பிரச்சினைக்கான தேசிய விருது
1993 – ரோஜா – சிறந்த திரைப்படத்துக்கான நர்கீஸ் தத் விருது.(தயாரிப்பாளர்)
* 1983-ம் வருடத்திய தேசிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் நடுவர்களின் தலைவராக கே.பி. செயல்பட்டார்.
மாநில அரசின் விருதுகள்
* சிறந்த கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர் என்ற வகையில் தமிழக அரசின் விருதுகளை பல முறை பெற்றிருக்கிறார் கே.பி.
* கே.பாலசந்தர் இயக்கிய ‘பாமா விஜயம்’, ‘தாமரை நெஞ்சம்’, ‘எதிர் நீச்சல்’, ‘அக்னி சாட்சி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘புதுப்புது அர்த்தங்கள்’, ‘வானமே எல்லை’ போன்ற படங்கள் பல பிரிவுகளில் மாநில அரசின் விருதினைப் பெற்றன.
1973 – கலைமாமணி விருது
1982 – கோகிலம்மா – சிறந்த திரைக்கதைக்கான ‘நந்தி’ விருதினை ஆந்திர அரசு வழங்கியது.
1993 – புதுச்சேரி அரசின் கலைமாமேதை விருது
1994 – ஜாதி மல்லி – சிறந்த திரைப்படத்திற்கான மாநில அரசின் விருது
பிற விருதுகள் – சிறப்புகள்
1970 – இயக்குநர் சிகரம் – பல்வேறு ரசிகர்களின் சங்கங்கள் இணைந்து மதுரையில் வழங்கினர்.
1983 – சிறந்த திரைப்படத் தொழில் நுட்ப வல்லுனர் – தென்னிந்திய திரைப்பட தொழில் நுட்ப வல்லுனர்கள் சங்கம்.
1983 – ஏவி.எம். விருது
1983 – எம்.ஜி.ஆர். விருது – திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக – தென்னிந்திய திரைப்பட தொழில் நுட்ப வல்லுனர்கள் சங்கம்.
1987 – For the Sake of honour Award – திரைப்படங்கள் மூலம் சமூக சேவை செய்தமைக்காக சென்னை மேற்கு ரோட்டரி சங்கம் வழங்கிய விருது.
1990 – சித்ரமஹா சில்பி – திரைத்துறையில் சிறப்பான பங்களிப்புக்காக அனைத்துல அரிமா சங்க மாநாட்டில் வழங்கப்பட்டது.
1992 – தமிழக அரசின் அண்ணா விருது – சிறப்புப் பரிசு
1992 – இயல் செல்வம் – சென்னை முத்தமிழ்ப் பேரவை வழங்கியது.
1992 – சாதனையாளர் விருது – திரைப்பட ரசிகர்கள் சங்கம் வழங்கியது.
1992 – For the Sake of honour Award – திரைப்படங்கள் மூலம் சமூக சேவை செய்தமைக்காக திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் வழங்கியது.
1993 – For the Sake of honour Award – திருநெல்வேலி மேற்கு ரோட்டரி சங்கம் வழங்கியது.
1993 – For the Sake of honour Award – ஆம்பூர் மேற்கு ரோட்டரி சங்கம் வழங்கியது.
1993 – Pride in Workmanship Award – திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் வழங்கியது.
1993 – வி.சாந்தாராம் விருது – ரோஜா திரைப்படம் சிறந்த இரண்டாவது இந்தி படமாகத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
1994 – Vocational Excellence Award – ரோட்டரி சங்கங்கள், திருச்சி.
1994 – Vocational Excellence Award – ரோட்டரி சங்கம், சென்னை வடமேற்கு
1995 – Lifetime Achievement Award – Filmfare
1995 – Melvin Jones Award – சென்னை மெல்வின் ஜோன்ஸ் ரோட்டரி சங்கம் வழங்கியது.
1995 – Onida Pinnacle Award – கையளவு மனசு நெடுந்தொடருக்காக வழங்கியது.
1995 – சிறந்த நெடுந்தொடர் இயக்குநர் – கையளவு மனசு – சினிமா எக்ஸ்பிரஸ் விருது
1996 – Lifetime Achievement Award – சிங்கப்பூர் சினிமா ரசிகர்கள் அமைப்பு வழங்கியது.
1996 – சாதனையாளர் விருது – மலேசிய சினிமா ரசிகர்கள் அமைப்பு வழங்கியது.
1996 – வாழ்நாள் சாதனையாளர் விருது – தினகரன் நாளிதழ்
1997 – Contribution to TV Medium Award – Screen Videcon
1997 – For the sake of honour Award – நாடக, திரைப்பட, தொலைக்காட்சி சேவைக்காக – மத்திய அரசு ஊழியர்களின் நல்வாழ்வு சங்கம்.
2000 – படவுலக பிரம்மா – குவைத்வாழ் இந்திய குடிமக்கள் அளித்த பட்டம்.
2001 – பீஷ்ம விருது – தி ஆஷ்ரம் அமைப்பு வழங்கியது.
2001 – கலைஞர் விருது – முரசொலி அறக்கட்டளை
2001 – ஞானகலா பாரதி – நாடக, திரைப்பட சேவைக்காக – பாரத் கலாச்சார் வழங்கியது.
2005 – உழைப்பால் உயர்ந்த உத்தமர் – சென்னை ரோட்டரி சங்கம் வழங்கியது.
2006 – பாரதி விருது – வானவில் பண்பாட்டு மையம் வழங்கியது.
2006 – கலையுலக பாரதி – அபுதாபி தமிழ் அமைப்பு வழங்கியது.
2008 – Pride of Indian Cinema Award 2007 – Yuva Kala Vauhini, Hyderabad.
2009 – Lifetime Achievement Award – Jaya Tv
2009 – Nitya Kala Vipanchee – for outstanding service in the propagation of tamil theatre, presented by Dr.M.Balamuralikrishna.
2010 – டாக்டர் எம்.ஜி.ஆர். விருது
2010 – அறிவுக்களஞ்சியம் விருது – மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் வழங்கிய விருது.
2010 – நாடக சூடாமணி விருது – கிருஷ்ண கான சபா வழங்கியது.
2010 – வெள்ளித்திரை பாரதி விருது – புனே தமிழ்ச் சங்கம் அளித்த பட்டம்.
2011 – All India Award – Akkineni International Foundation, Hyderabad
2011 – Lifetime Achievement Award – Rotary International District 3230.
2011 – The Most Prestigious Indian Film Award in Memory of DADHA SAHEB PHALKE was awarded by the President of India in the National Film Festival in August.
2011 – டாக்டர் செவாலியே சிவாஜிகணேசன் விருது – விஜய் டிவி
2011 – Distinguished Citizen of the year by Hamsadhwani & Sri Krishna Sweets
2011 – The Mylapore Academy Award
2011 – Evergreen Icon Award by Ritz magazine
* திரைப்பட ரசிகர்கள் சங்கம் இதுவரையில் சிறந்த கதாசிரியர், மற்றும் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய வகையில் 29 முறைகள் இவருக்கு விருதுகளை வழங்கியது.
* ‘பிலிம்பேர்’ பத்திரிகை 12 முறை சிறந்த இயக்குநர் மற்றும், சிறந்த தயாரிப்பாளர் என்கிற வகையில் இவருக்கு விருதுகளை வழங்கியுள்ளது.
* நாடகம், சின்னத்திரை துறைகளில் இவருடைய பங்களிப்புக்காக மைலாப்பூர் அகாடமி விருதினை 9 முறை பெற்றிருக்கிறார்.
கவுரவ டாக்டர் பட்டம்
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் மூன்று முறை டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.
2005 – Doctor of Literature (Honaris Causa) – Sathyabhama Deemed University
2005 – Doctor of Literature (Honaris Causa) – Alagappa University, Karikudi
2007 – Doctor of Literature (Honaris Causa) – Madras University
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பற்றிய ஆய்வுகள் :
திரைப்படத் துறையில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் பங்களிப்பைப் பற்றி இதுவரையில் நான்கு ஆய்வுகள் வெளிவந்துள்ளன.
1. கே.பாலசந்தர் திரைப்படங்களில் வாழ்க்கை நெறிகள் – சு.விஸ்வநாதன் – எம்.ஃபில் பட்டத்திற்காக – தியாகராசர் கல்லூரி, மதுரை – 1988-89.
2. Content Analysis of Tamil Films, A Study in Sociology of Communication – D.Saravanan – for M.Phil., Kamaraj University, Madurai – 1989 – 90.
3. கே.பாலசந்தரின் தமிழ்த் திரைப்படங்கள் ஒரு திறனாய்வு – அ.தேவகி – எம்.ஃபில் பட்டத்திற்காக – தமிழாய்வுத் துறை – ஸ்ரீவாசவி கல்லூரி, ஈரோடு – ஜூன்-1990.
4. Portrayal of Women characters in K.Balachander’s Films – A dissertation submitted for the degree of Master of Arts in Communication – V.Vidhya – Department of communication, M.P.P. Vaishnav College for Women, Nungambakkam, Chennai – 1998-2000.
|
Tweet |
0 comments:
Post a Comment