Showing posts with label இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். Show all posts
Showing posts with label இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். Show all posts

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பெற்ற விருதுகளின் பட்டியல்..!

06-01-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் பெற்றிருக்கும் விருதுகளும், வாங்கிய பாராட்டுகளும் ஏராளம்.. ஏராளம்.. அவற்றில் பலவற்றை இங்கே தொகுத்தளிக்கிறோம் :
மத்திய அரசு விருதுகள்
1970 – இரு கோடுகள் – சிறந்த தமிழ்ப் படம்
1974 – அபூர்வ ராகங்கள் – சிறந்த தமிழ்ப் படம்
1982 – தண்ணீர் தண்ணீர் – சிறந்த தமிழ்ப் படம்
1984 – அச்சமில்லை அச்சமில்லை – சிறந்த தமிழ்ப் படம்
1981 – தண்ணீர் தண்ணீர் – சிறந்த திரைக்கதை
1987 – இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது
1989 – ருத்ர வீணா (தெலுங்கு) – சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது
1991 – ஒரு வீடு இரு வாசல் – சமூகப் பிரச்சினைக்கான தேசிய விருது
1993 – ரோஜா – சிறந்த திரைப்படத்துக்கான நர்கீஸ் தத் விருது.(தயாரிப்பாளர்)
* 1983-ம் வருடத்திய தேசிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் நடுவர்களின் தலைவராக கே.பி. செயல்பட்டார்.
மாநில அரசின் விருதுகள்
* சிறந்த கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர் என்ற வகையில் தமிழக அரசின் விருதுகளை பல முறை பெற்றிருக்கிறார் கே.பி.
* கே.பாலசந்தர் இயக்கிய ‘பாமா விஜயம்’, ‘தாமரை நெஞ்சம்’, ‘எதிர் நீச்சல்’, ‘அக்னி சாட்சி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘புதுப்புது அர்த்தங்கள்’, ‘வானமே எல்லை’ போன்ற படங்கள் பல பிரிவுகளில் மாநில அரசின் விருதினைப் பெற்றன.
1973 – கலைமாமணி விருது
1982 – கோகிலம்மா – சிறந்த திரைக்கதைக்கான ‘நந்தி’ விருதினை ஆந்திர அரசு வழங்கியது.
1993 – புதுச்சேரி அரசின் கலைமாமேதை விருது
1994 – ஜாதி மல்லி – சிறந்த திரைப்படத்திற்கான மாநில அரசின் விருது
பிற விருதுகள் – சிறப்புகள்
1970 – இயக்குநர் சிகரம் – பல்வேறு ரசிகர்களின் சங்கங்கள் இணைந்து மதுரையில் வழங்கினர்.
1983 – சிறந்த திரைப்படத் தொழில் நுட்ப வல்லுனர் – தென்னிந்திய திரைப்பட தொழில் நுட்ப வல்லுனர்கள் சங்கம்.
1983 – ஏவி.எம். விருது
1983 – எம்.ஜி.ஆர். விருது – திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக – தென்னிந்திய திரைப்பட தொழில் நுட்ப வல்லுனர்கள் சங்கம்.
1987 – For the Sake of honour Award – திரைப்படங்கள் மூலம் சமூக சேவை செய்தமைக்காக சென்னை மேற்கு ரோட்டரி சங்கம் வழங்கிய விருது.
1990 – சித்ரமஹா சில்பி – திரைத்துறையில் சிறப்பான பங்களிப்புக்காக அனைத்துல அரிமா சங்க மாநாட்டில் வழங்கப்பட்டது.
1992 – தமிழக அரசின் அண்ணா விருது – சிறப்புப் பரிசு
1992 – இயல் செல்வம் – சென்னை முத்தமிழ்ப் பேரவை வழங்கியது.
1992 – சாதனையாளர் விருது – திரைப்பட ரசிகர்கள் சங்கம் வழங்கியது.
1992 – For the Sake of honour Award  – திரைப்படங்கள் மூலம் சமூக சேவை செய்தமைக்காக திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் வழங்கியது.
1993 – For the Sake of honour Award – திருநெல்வேலி மேற்கு ரோட்டரி சங்கம் வழங்கியது.
1993 – For the Sake of honour Award – ஆம்பூர் மேற்கு ரோட்டரி சங்கம் வழங்கியது.
1993 – Pride in Workmanship Award – திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் வழங்கியது.
1993 – வி.சாந்தாராம் விருது – ரோஜா திரைப்படம் சிறந்த இரண்டாவது இந்தி படமாகத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
1994 – Vocational Excellence Award – ரோட்டரி சங்கங்கள், திருச்சி.
1994 – Vocational Excellence Award – ரோட்டரி சங்கம், சென்னை வடமேற்கு
1995 – Lifetime Achievement Award – Filmfare
1995 – Melvin Jones Award – சென்னை மெல்வின் ஜோன்ஸ் ரோட்டரி சங்கம் வழங்கியது.
1995 – Onida Pinnacle Award – கையளவு மனசு நெடுந்தொடருக்காக வழங்கியது.
1995 – சிறந்த நெடுந்தொடர் இயக்குநர் – கையளவு மனசு – சினிமா எக்ஸ்பிரஸ் விருது
1996 – Lifetime Achievement Award – சிங்கப்பூர் சினிமா ரசிகர்கள் அமைப்பு வழங்கியது.
1996 – சாதனையாளர் விருது – மலேசிய சினிமா ரசிகர்கள் அமைப்பு வழங்கியது.
1996 – வாழ்நாள் சாதனையாளர் விருது – தினகரன் நாளிதழ்
1997 – Contribution to TV Medium Award – Screen Videcon
1997 – For the sake of honour Award – நாடக, திரைப்பட, தொலைக்காட்சி சேவைக்காக – மத்திய அரசு ஊழியர்களின் நல்வாழ்வு சங்கம்.
2000 – படவுலக பிரம்மா – குவைத்வாழ் இந்திய குடிமக்கள் அளித்த பட்டம்.
2001 – பீஷ்ம விருது – தி ஆஷ்ரம் அமைப்பு வழங்கியது.
2001 – கலைஞர் விருது – முரசொலி அறக்கட்டளை
2001 – ஞானகலா பாரதி – நாடக, திரைப்பட சேவைக்காக – பாரத் கலாச்சார் வழங்கியது.
2005 – உழைப்பால் உயர்ந்த உத்தமர் – சென்னை ரோட்டரி சங்கம் வழங்கியது.
2006 – பாரதி விருது – வானவில் பண்பாட்டு மையம் வழங்கியது.
2006 – கலையுலக பாரதி – அபுதாபி தமிழ் அமைப்பு வழங்கியது.
2008 – Pride of Indian Cinema Award 2007 – Yuva Kala Vauhini, Hyderabad.
2009 – Lifetime Achievement Award – Jaya Tv
2009 – Nitya Kala Vipanchee – for outstanding service in the propagation of tamil theatre, presented by Dr.M.Balamuralikrishna.
2010 – டாக்டர் எம்.ஜி.ஆர். விருது
2010 – அறிவுக்களஞ்சியம் விருது – மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் வழங்கிய விருது.
2010 – நாடக சூடாமணி விருது – கிருஷ்ண கான சபா வழங்கியது.
2010 – வெள்ளித்திரை பாரதி விருது – புனே தமிழ்ச் சங்கம் அளித்த பட்டம்.
2011 – All India Award – Akkineni International Foundation, Hyderabad
2011 – Lifetime Achievement Award – Rotary International District 3230.
2011 – The Most Prestigious Indian Film Award in Memory of DADHA SAHEB PHALKE was awarded by the President of India in the National Film Festival in August.
2011 – டாக்டர் செவாலியே சிவாஜிகணேசன் விருது – விஜய் டிவி
2011 – Distinguished Citizen of the year by Hamsadhwani & Sri Krishna Sweets
2011 – The Mylapore Academy Award
2011 – Evergreen Icon Award by Ritz magazine
* திரைப்பட ரசிகர்கள் சங்கம் இதுவரையில் சிறந்த கதாசிரியர், மற்றும் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய வகையில் 29 முறைகள் இவருக்கு விருதுகளை வழங்கியது.
* ‘பிலிம்பேர்’ பத்திரிகை 12 முறை சிறந்த இயக்குநர் மற்றும், சிறந்த தயாரிப்பாளர் என்கிற வகையில் இவருக்கு விருதுகளை வழங்கியுள்ளது.
* நாடகம், சின்னத்திரை துறைகளில் இவருடைய பங்களிப்புக்காக மைலாப்பூர் அகாடமி விருதினை 9 முறை பெற்றிருக்கிறார்.
கவுரவ டாக்டர் பட்டம்
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் மூன்று  முறை டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.
2005 – Doctor of Literature (Honaris Causa) – Sathyabhama Deemed University
2005 – Doctor of Literature (Honaris Causa) – Alagappa University, Karikudi
2007 – Doctor of Literature (Honaris Causa) – Madras University
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பற்றிய ஆய்வுகள் :
திரைப்படத் துறையில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் பங்களிப்பைப் பற்றி இதுவரையில் நான்கு ஆய்வுகள் வெளிவந்துள்ளன.
1. கே.பாலசந்தர் திரைப்படங்களில் வாழ்க்கை நெறிகள் – சு.விஸ்வநாதன் – எம்.ஃபில் பட்டத்திற்காக – தியாகராசர் கல்லூரி, மதுரை – 1988-89.
2. Content Analysis of Tamil Films, A Study in Sociology of Communication – D.Saravanan – for M.Phil., Kamaraj University, Madurai – 1989 – 90.
3. கே.பாலசந்தரின் தமிழ்த் திரைப்படங்கள் ஒரு திறனாய்வு – அ.தேவகி – எம்.ஃபில் பட்டத்திற்காக – தமிழாய்வுத் துறை – ஸ்ரீவாசவி கல்லூரி, ஈரோடு – ஜூன்-1990.
4. Portrayal of Women characters in K.Balachander’s Films – A dissertation submitted for the degree of Master of Arts in Communication – V.Vidhya – Department of communication, M.P.P. Vaishnav College for Women, Nungambakkam, Chennai – 1998-2000.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மேடை நாடக படைப்புகள்..!

06-01-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தர், 1953-ம் வருடத்தில் இருந்தே நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்திருக்கிறார்.  ஆனால் அவற்றை இப்போது காலவரிசைப்படி பட்டியிலிட முடியவில்லை.
ஆனாலும் 'Cinema Fanatic' என்னும் ஓரங்க நாடகத்தில்தான் கே.பாலசந்தரை தான் முதன்முதலில் அண்ணாமலை மன்றத்தில் சந்தித்ததாக கே.பி.யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான நாயர் ராமன் தெரிவித்தார். அவருடைய கூற்றுப்படி அதுதான் தனது முதல் நாடகமாக இருக்கும் என்று கே.பி.யும் தெரிவித்தார்.
1953-ம் ஆண்டில் இருந்து தான் சினிமாவில் மிக பிஸியான காலம்வரையிலும் 32 நாடகங்களை எழுதி, நடித்து, இயக்கியிருக்கிறார் கே.பாலசந்தர்.
தனது கடைசி படமான ‘பொய்’ படத்திற்குப் பிறகு கிடைத்த இடைவெளியில், 2011-ல் ‘பெளர்ணமி’ என்ற நாடகத்தையும், 2013-ல் ‘ஒரு கூடை பாசம்’ என்ற நாடகத்தையும் மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு எழுதி, இயக்கம் செய்து மேடையில் நிகழ்த்திக் காட்டினார் கே.பி..
1. Cinema Fanatic – Monoacting by K.B. Annamalai Mandram
2. Moliere’s Cuckold (By A.G’s office staff. KB actred in it) Directed by G.B.S.
3. If it were to happen – Written Directed and Acted
4. Ten Commendments (சுவாமிநாதன் – ஏ.ஜி.அலுவலகத்தில் கே.பி.யின் சக ஊழியர்)
5. யார் வேஷதாரி (சோ எழுதிய நாடகம் – ஏ.ஜி. அலுவலக சங்கத்திற்காக) இயக்கியது கே.பாலசந்தர்.
6. மனோரதம் (டி.கே.கோவிந்தன்) – நடிப்பு கே.பி.
7. புஷ்பலதா – ஓரங்க நாடகம் – எழுதி நடித்த்து கே.பி.
8. Why Not – சோ எழுதிய நாடகம் – விவேகா பைன் ஆர்ட்ஸிற்காக இயக்கியது கே.பி.
9. Leave Me Alone – தமிழ் நாடகம் – ஏ.ஜி. ஆபீஸிற்காக
10. என்றும் பதினெட்டு – நாடகம் – ஏ.ஜி. ஆபீஸிற்காக
11.  புதைந்த உண்மை – நாடகம் – ஏ.ஜி. ஆபீஸிற்காக
12. How Handsome You Are – நாடகம் – ஏ.ஜி.ஆபீஸிற்காக
13. Production No.3 – எழுத்து-நடிப்பு-இயக்கம் கே.பி.
14. சிவனா சக்தியா – எழுதி, இயக்கி நடித்த்து கே.பி.
15. அவரே என் கணவர் (என்.பி.ராமையா) – நடிப்பு
16. He or She (G.Swaminathan-English) – நடிப்பு – இயக்கம்
17. Post Office (Ravindranath Tagore) – இயக்கம் கே.பி.
18. Last Judgement – எழுதி, இயக்கி நடித்தது கே.பி.
19. ஏக் பத்தி சார் ராஸ்தா – எழுத்து-இயக்கம் கே.பி.
20. வினோத ஒப்பந்தம் – எழுத்து-இயக்கம் – கே.பி.
21. Courage of Conviction – English original of Major Chandrakanth – எழுத்து நடிப்பு இயக்கம் – கே.பி.
22. மேஜர் சந்திரகாந்த் – எழுத்து இயக்கம் – கே.பி.
23. சர்வர் சுந்தரம் – எழுத்து-இயக்கம் கே.பி.
24. மெழுகுவர்த்தி – எழுத்து – இயக்கம் – கே.பி.
25. நீர்க்குமிழி – எழுத்து-இயக்கம் – கே.பி.
26. நாணல் – எழுத்து – இயக்கம் – கே.பி.
27. எதிர் நீச்சல் – எழுத்து – இயக்கம் – கே.பி.
28. நவக்கிரகம் – எழுத்து – இயக்கம் – கே.பி.
29. சதுரங்கம் – வி.எஸ்.ராகவன் ஐ.என்.ஏ. தியேட்டர்ஸ் – வசனம்-கே.பி.
30. கெளரி கல்யாணம் – மேடைக் கதை வசனம் – கே.பி. – ஐ.என்.ஏ. தியேட்டர்ஸ்
31. எங்கிருந்தோ வந்தாள் – நடிப்பு – கே.பி. – ஐ.என்.ஏ. தியேட்டர்ஸ்
32. Sixth Finger – எழுத்து – இயக்கம் – கே.பி.
33.  பெளர்ணமி – எழுத்து – இயக்கம் – கே.பி.
34. ஒரு கூடை பாசம் – எழுத்து – இயக்கம் – கே.பி.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் சின்னத்திரை படைப்புகள்..!

06-01-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் சின்னத்திரை படைப்புகள்..!

1.   இரயில் சிநேகம் – 08 பகுதிகள் – 1990 – தூர்தர்ஷன்          
2.  பாலசந்தரின் சின்னத்திரை – 13 பகுதிகள் – 1994 – சன் டிவி
3.  கையளவு மனசு – 52 பகுதிகள் – 1995-1996 – சன் டிவி
4.  ஜன்னல் – 42 பகுதிகள் – 1996 – ராஜ் டிவி
5. சாலிகிராமத்தில் சாவித்திரி – 1 பகுதி – 1996 – சன் டிவி
6. பத்தினி கேட்ட கூலி – 5 பகுதிகள் – 1996 – சன் டிவி
7. காதல் பகடை – 66 பகுதிகள் – 1996-1997 – சன் டிவி             
8. காதல் வாங்கி வந்தேன்(டெலிபிலிம்) – 1997 – ராஜ் டிவி
9. பிரேமி        – 68 பகுதிகள் – 1997-1998 – சன் டிவி                
10. காசளவு நேசம் – 84 பகுதிகள் – 1998-1999 – ராஜ் டிவி
11. சில நிஜங்கள் சில நியாயங்கள் – 55 பகுதிகள் – 1998-1999 – ராஜ் டிவி
12.  அண்ணி – 338  பகுதிகள் – 2000 – ஜெயா டிவி
13.  மரபுக்கவிதைகள் – 55 பகுதிகள் – 2001 – ராஜ் டிவி
14. அம்மாவுக்கு ரெண்டுல ராகு – 21 பகுதிகள் – 2002 – ராஜ் டிவி
15.  சஹானா – 317 பகுதிகள் – 2003 – ஜெயா டிவி
16. எங்கிருந்தோ வந்தாள் – 267 பகுதிகள் – 2004-2005 – ஜெயா டிவி
17. தேன்மொழியாள் – 164 பகுதிகள் – 2007 – கலைஞர் டிவி
18. நான் அவளில்லை – 12 – பகுதிகள் – 2007 – கலைஞர் டிவி
19. காமெடி காலனி – 206 பகுதிகள் – 2008 – கலைஞர் டிவி
20. சொல்லத்தான் நினைக்கிறேன் – 130 பகுதிகள் – 2009 – ஜீ தமிழ்
21.   சாந்தி நிலையம் – 300 பகுதிகள் – 2011 – ஜெயா டிவி
22.  அமுதா ஓர் ஆச்சரியக்குறி –200 பகுதிகள் – 2012-2013 – கலைஞர் டிவி   

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மலையாளத் திரைப்படைப்புகள்..!

06-01-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!





இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் மலையாளத் திரைப்படைப்புகள்



கதை – 4 படங்கள்
1970
1.         பீக்காரா நிமிஷங்கள் (நாணல்)  - கதை
1972
2.         ஆறடி மண்ணித்தி ஜென்மே (நீர்க்குமிழி)  - கதை
1978
3.         பலப்ரிக்ஷைனம் (பூவா தலையா)  -  கதை
1979
4.         கழகன் (தப்புத்தாளங்கள்)   – கதை

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் கன்னட திரைப்படைப்புகள்..!

06-01-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் கன்னடத் திரைப்படைப்புகள்..!


இயக்கம் – 5 படங்கள்
1978
1.       தப்பிதத் தாளா  (தப்புத் தாளங்கள்) -      கதை, திரைக்கதை, இயக்கம்
1983
2. பெங்க்கியல்லி அரளித ஹுவு  (அவள் ஒரு தொடர்கதை) – திரைக்கதை, இயக்கம்
3.  எரடு ரேக்கெகளு  (இரு கோடுகள்) –  திரைக்கதை, இயக்கம்
1985
4.       முகில் மல்லிகே (தாமரைநெஞ்சம்) – கதை, திரைக்கதை, இயக்கம்
1986
5.       சுந்தர ஸ்வப்னகளு (சொல்லத்தான் நினைக்கிறேன்) -     திரைக்கதை, இயக்கம்

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் ஹிந்தி திரைப்படைப்புகள்..!

06-01-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் ஹிந்தி திரைப்படைப்புகள்..!
கதை – 4 படங்கள்
1965
1.         ஊஞ்சே லாக் (மேஜர் சந்திரகாந்த்)  - கதை
1968
2.         தீன் பஹீராணியன் (பாமா விஜயம்) – கதை
1971
3.         லக்கோன் மே ஏக் (எதிர்நீச்சல்) – கதை
4.         மைன் சுந்தெர் உறன் (பத்தாம்பசலி) – கதை
கதை, திரைக்கதை, இயக்கம்  – 5 படங்கள்
1974
5. ஆய்னா (அரங்கேற்றம்) – கதை, திரைக்கதை, இயக்கம்
1981
6.  ஏக் துஜே கலியே (மரோசரித்ரா) – கதை, திரைக்கதை, இயக்கம்
1983
7. ஜராகி ஜிந்தகி (வறுமையின் நிறம் சிகப்பு) – கதை, திரைக்கதை, இயக்கம்
1984
8. ஏக் நை பஹேலி (அபூர்வ ராகங்கள்) – கதை, திரைக்கதை, இயக்கம்
1992
9.  திலோன்கா ரிஷ்டா (புதுப்புது அர்த்தங்கள்) – கதை, திரைக்கதை, இயக்கம் 

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் தெலுங்கு திரைப்படைப்புகள்..!

06-01-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!





இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் தெலுங்கு திரைப்படைப்புகள்..!


கதை – 16 படங்கள்
இயக்கம் – 12 படங்கள்
திரைக்கதை, இயக்கம் – 3 படங்கள்
கதை, திரைக்கதை, இயக்கம் – 9 படங்கள்
———————————-
1966
 1. உறந்தகாலு ஒஸ்து நாரு ஜாக்ரகா (நாணல்)        – கதை
1968
2.  பலே கோடலு (பாமா விஜயம்) – கதை, திரைக்கதை, இயக்கம்
3.   சுகதுக்காலு (மேஜர் சந்திரகாந்த்) – கதை
1969
4. சத்யகாலப்புசத்யா (பத்தாம்பசலி) – கதை, திரைக்கதை, இயக்கம்
5.  சிரஞ்சீவி (நீர்க்குமிழி) – கதை
6.  சம்பாரல்லாராம் பாபு (எதிர்நீச்சல்) – கதை
1971
 7.  பொம்மா பொருசா (பூவா தலையா) – கதை, திரைக்கதை, இயக்கம்
 8.         முகாப்ரேமா (தாமரை நெஞ்சம்) – கதை
 1974
 9. ஜீவிதரங்கம் (அரங்கேற்றம்) – கதை
1976
10.  அந்துலேனிகதா (அவள் ஒரு தொடர்கதை) – திரைக்கதை, இயக்கம்
11.   தூர்ப்பு படமாரா (அபூர்வ ராகங்கள்) – கதை
1978
12.       மரோசரித்ரா – கதை, திரைக்கதை, இயக்கம்
1979
13. அந்த மைனா அனுபவம் (நினைத்தாலே இனிக்கும்)  - இயக்கம்
14.   குப்பேடு மனசு (நூல்வேலி)  - திரைக்கதை, இயக்கம்
15.   இதிகதகாது  (அவர்கள்) – திரைக்கதை, வசனம்
1981
16. ஆகலி ராஜ்யம் (வறுமையின் நிறம் சிகப்பு)  - கதை, திரைக்கதை, இயக்கம்
17. அந்தவாலு மீகு ஜோக்கர்லு  - கதை, திரைக்கதை, இயக்கம்
18. தொலிக்கோடி கூசிந்தி (எங்க ஊர் கண்ணகி) -   கதை, திரைக்கதை, இயக்கம்
19. 47 ரோஜுலு (47 நாட்கள்) – திரைக்கதை, இயக்கம்
1983
20. கோகிலம்மா (அவள் தமிழச்சி) – கதை, திரைக்கதை, இயக்கம்
1987
21. ருத்ரவீணா (உன்னால் முடியும் தம்பி) – கதை, திரைக்கதை, இயக்கம்

'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தரின் தமிழ்த் திரையுலக வாழ்க்கை..!

06-01-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!





இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் தமிழ்த் திரையுலக வாழ்க்கை..!
1964
1.         தெய்வத்தாய்                            -           வசனம்
2.         சர்வர் சுந்தரம்                           -           கதை-வசனம்
1965
3.         பூஜைக்கு வந்த மலர்               -           கதை-வசனம்
4.         நீலவானம்                                  -           கதை-வசனம்
5.         நீர்க்குமிழி                                   -           கதை, வசனம், இயக்கம்
6.         நாணல்                                         -           கதை, வசனம், இயக்கம்
1966
7.         மேஜர் சந்திரகாந்த்      -        கதை, வசனம், இயக்கம்
1967
8.         பாமா விஜயம்              -        கதை, வசனம், இயக்கம்
9.  அனுபவி ராஜா அனுபவி   –       திரைக்கதை-வசனம்-இயக்கம்
1968
10.  எதிர்நீச்சல்         -           கதை, திரைக்கதை, வசனம்,  இயக்கம்
11.   தாமரை நெஞ்சம்        -           கதை, வசனம், இயக்கம்
1969
12.       பூவா தலையா                -           கதை, வசனம், இயக்கம்
13.       இரு கோடுகள்             -           திரைக்கதை, வசனம், இயக்கம்
1970
14.       பத்தாம்பசலி                 -           கதை, வசனம், இயக்கம்
15.       எதிரொலி                        -           திரைக்கதை, வசனம், இயக்கம்
16.       நவக்கிரகம்                    -           கதை, வசனம், இயக்கம்
17.       காவியத்தலைவி     -           திரைக்கதை, வசனம், இயக்கம்
1971
18.       நான்கு சுவர்கள்           -           கதை, வசனம், இயக்கம்
19.       நூற்றுக்கு நூறு             -           கதை, வசனம், இயக்கம்
20.       புன்னகை                          -           கதை, வசனம், இயக்கம்
1972
21.       கண்ணா நலமா             -           திரைக்கதை, வசனம், இயக்கம்
22.       வெள்ளிவிழா                -           கதை, வசனம், இயக்கம்
1973
23.       அரங்கேற்றம்                -           கதை, வசனம், இயக்கம்
24.    சொல்லத்தான் நினைக்கிறேன்      -     திரைக்கதை, வசனம்,  இயக்கம்
1974
25.       நான் அவனில்லை      -      திரைக்கதை, வசனம், இயக்கம்
26.      அவள் ஒரு தொடர்கதை   –  திரைக்கதை, வசனம், இயக்கம்
1975
27.       அபூர்வராகங்கள்       -           கதை, வசனம், இயக்கம்
1976
28.       மன்மத லீலை               -           கதை, வசனம், இயக்கம்
29.       மூன்று முடிச்சு              -           திரைக்கதை, வசனம், இயக்கம்
1977
30.       அவர்கள்           -           கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
31.       பட்டினப்பிரவேசம்             -           திரைக்கதை, இயக்கம்
1978
32.       நிழல் நிஜமாகிறது       –    திரைக்கதை, வசனம், இயக்கம்
33.       தப்புத்தாளங்கள்             -           கதை, வசனம், இயக்கம்
1979
34.       நினைத்தாலே இனிக்கும்        -           இயக்கம்
35.       நூல்வேலி           -           திரைக்கதை, வசனம், இயக்கம்
1980
36.       வறுமையின் நிறம் சிகப்பு      -      கதை, வசனம், இயக்கம்
1981
37.       எங்க ஊர் கண்ணகி        -       கதை, வசனம், இயக்கம்
38.       தில்லுமுல்லு                     -           திரைக்கதை, இயக்கம்
39.       தண்ணீர் தண்ணீர்           -           திரைக்கதை, இயக்கம்
40.       47 நாட்கள்                             -           திரைக்கதை, இயக்கம்
1982
41.       அக்னிசாட்சி                                      –           கதை, வசனம், இயக்கம்
1983
42.       பொய்க்கால் குதிரை                        -           திரைக்கதை, இயக்கம்
1984
43.       அச்சமில்லை அச்சமில்லை      - கதை, வசனம், இயக்கம்
1985
44.   கல்யாண அகதிகள்       –      கதை, வசனம், இயக்கம்
45.       சிந்து பைரவி                  -           கதை, வசனம், இயக்கம்
1986
46.       புன்னகை மன்னன்       -           கதை, வசனம், இயக்கம்
1987
47.    மனதில் உறுதி வேண்டும்     –     கதை, வசனம், இயக்கம்
1988
48.   உன்னால் முடியும் தம்பி       –      கதை, வசனம், இயக்கம்
1989
49.       புதுப்புது அர்த்தங்கள்             –       கதை, வசனம், இயக்கம்
1990
50.   ஒரு வீடு  இரு வாசல்         –    திரைக்கதை, வசனம், இயக்கம்
1991
51.       அழகன்          -           கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
1992
52.   வானமே எல்லை   – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
 1993
53.       ஜாதி மல்லி     –    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
1994
54.       டூயட்              -           கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
1996
55.       கல்கி       -           கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
2003
56. பார்த்தாலே பரவசம்  - கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
2005
57.       பொய்     –       கதை, திரைக்கதை, இயக்கம்
—————————————–
தமிழில் இயக்கிய படங்கள் – 53
கதை – 37 படங்கள்
கதை, வசனம், இயக்கம் – 26 படங்கள்
திரைக்கதை, வசனம், இயக்கம் – 12 படங்கள்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – 9 படங்கள்
திரைக்கதை, இயக்கம் –5 படங்கள்
கதை, வசனம் – 3 படங்கள் (சர்வர் சுந்தரம்-1964, பூஜைக்கு வந்த மலர், நீலவானம்-1965)
இயக்கம் – 1 படம் (நினைத்தாலே இனிக்கும், 1979)
வசனம் – 1 படம் (தெய்வத்தாய்-1964)