2011 - தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!

19-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


58-வது தேசிய திரைப்பட விருதுகள்(2010-ம் ஆண்டு வெளி வந்த திரைப்படங்களுக்கானது)  இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. 

'ஆடுகளம்' படத்தில் நடித்த நடிகர் தனுஷ், சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொள்கிறார்.

அதேபோல 'தென் மேற்குப் பருவக் காற்று' படத்தில் சிறப்பாக நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன், மராத்தி நடிகை மித்தாலியுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார்.

சிறந்த இயக்குநருக்கான விருது 'ஆடுகளம்' தமிழ்ப் படத்தை இயக்கிய வெற்றி மாறனுக்குக் கிடைத்துள்ளது. இதற்கான தங்கத் தாமரை விருதை அவர் பெறுகிறார்.

சிறந்த திரைக்கதைக்கான விருதையும் 'ஆடுகளம்' படத்திற்காக வெற்றிமாறனே தட்டிச் சென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகருக்கான விருது தம்பி ராமையாவுக்குக் கிடைத்துள்ளது. காமெடியனாக, இயக்குநராக அறியப்பட்ட தம்பி ராமையா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த படம் 'மைனா'. இந்தப் படத்துக்காக தம்பி ராமையா, சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகை விருது சுகுமாரிக்குக் கிடைத்துள்ளது. 'நம் கிராமம்' என்ற படத்துக்காக அவர் இதைப் பெறுகிறார்.

சிறந்த பாடலாசிரியருக்கான விருது வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. 'தென் மேற்குப் பருவக் காற்று' படத்துக்காக இந்த விருது அவரைத் தேடி வந்துள்ளது.  ஏற்கெனவே இதுவரை 5 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருதைப் பெற்றிருந்த வைரமுத்து தற்போது 6-வது முறையாக இந்த விருதை தட்டிச் சென்று புதிய சாதனை படைத்துள்ளார். எந்த ஒரு தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் இதுவரை செய்யாத சாதனை இது.

இதற்கு முன்பு 'முதல் மரியாதை', 'ரோஜா', 'கருத்தம்மா', 'சங்கமம்' மற்றும் 'கன்னத்தில் முத்தமிட்டால்' ஆகிய படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றிருந்தார் வைரமுத்து.


தமிழில் சிறந்த படமாக 'தென் மேற்குப் பருவக் காற்று' திரைப்படம் தேர்வாகியுள்ளது.

'ஆடுகளம்' படத்தின் நடன இயக்குநர் தினேஷ், சிறந்த நடன இயக்குநருக்கான விருதைப் பெற்றுள்ளார்.



சிறந்த படத் தொகுப்புக்கான விருதும் 'ஆடுகளம்' படத்திற்காக கிஷோருக்குக் கிடைத்துள்ளது.


'ஆடுகளம்' படத்தில் தனுஷின் குருவாக நடித்தவரான ஈழத்தைச் சேர்ந்த கவிஞர் வ.ஜெ.ச. ஜெயபாலனுக்கு சிறப்பு  சான்றிதழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.

சிறப்பு ஸ்பெஷல் எபக்ட்ஸுக்காக ஸ்ரீனிவாஸ்மோகன் விருது பெறுகிறார்.

சிறந்த கலை-தயாரிப்பு வடிவமைப்புக்காக சாபு சிரில் விருது பெறுகிறார்.

'ஆடுகளம்' திரைப்படம் மொத்தம் ஆறு விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடன வடிவமைப்பு, சிறந்த படத்துக்கான சிவராம காரந்த் விருது ஆகியவை 'ஆடுகளம்' படத்துக்குக் கிடைத்துள்ளது.



அதே நேரத்தில் 'புட்டக்கண்ணா ஹைவே' என்ற திரைப்படம் சிறந்த கன்னடத் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தைத் தயாரித்திருப்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் பெறும் 5-வது தேசிய விருது இதுவாகும்..!


58-வது தேசிய திரைப்பட விருதுகள் பற்றிய முழுத் தகவல்களும் இங்கே உங்களுக்காக :


58-th National Film Awards Announced

58th National Film Awards were announced here today. Prior to announcing the awards the jury members met Information & Broadcasting Minister Smt. Ambika Soni and submitted her the list of awardees. Feature Films jury was headed by Shri J.P. Dutta, Non-Feature Films jury was headed by Shri A.K. Bir and Best Writing on Cinema jury was headed by Shri Ashok Vajpeyi. 

58th NATIONAL FILM AWARDS FOR 2010
FEATURE FILMS

S. No.
Name of Award
Name of Film
Awardee
Medal
& Cash Prize





1
BEST FEATURE FILM 
Adaminte Makan Abu (Malayalam)
Producer: Salim Ahamed

Director : Salim Ahamed

Swarna Kamal

Rs 2,50,000/-
Each





2
INDIRA GANDHI AWARD FOR BEST DEBUT FILM OF A DIRECTOR 
Baboo Band Baaja
(Marathi)
Producer: Nita Jadhav

Director : Rajesh Pinjani
Swarna Kamal

Rs 1,25,000/-
Each





3
AWARD FOR BEST POPULAR FILM PROVIDING WHOLESOME ENTERTAINMENT
Dabangg (Hindi)
Producer: Arbaaz Khan, Malaika Arora Khan & Dhilin Mehta

Director : Abhinav Singh Kashyap
Swarna Kamal

Rs 2,00,000/-
Each





4
NARGIS DUTT AWARD FOR BEST FEATURE FILM ON NATIONAL INTEGRATION
Moner Manush
(Bengali)
Producer: Gautam Kundu

Director : Goutam Ghose
Rajat  Kamal

Rs 1,50,000/-
Each
5
BEST FILM ON SOCIAL ISSUES
Champions
(Marathi)

Producer: Aishwarya Narkar

Director : Ramesh More
Rajat  Kamal

Rs 1,50,000/-
Each





6
BEST FILM ON ENVIRONMENT CONSERVATION/PRESERVATION
Bettada Jeeva
(Kannada)
Producer: Basantkumar Patil

Director : P. Sheshadri
Rajat Kamal
Rs 1,50,000/- Each





7
BEST CHILDREN’S FILM
Hejjegalu
(Kannada)
Producer: Basantkumar Patil

Director : P.R. Ramadas Naidu
 Swarna Kamal

Rs 1,50,000/- Each





8
BEST DIRECTION
Aadukalam (Tamil)
Vetrimaran

Swarna Kamal

Rs 2,50,000/-





9
BEST ACTOR




Aadukalam (Tamil)



 Adaminte Makan Abu (Malayalam)




Dhanush




 Salim Kumar
Rajat  Kamal

Rs 50,000/-
(sHARING)





10
BEST ACTRESS






Baboo Band Baaja
(Marathi)


Thenmerkku Paruvakkatru (Tamil)






Mitalee Jagtap Varadkar



Saranya Ponvannan
Rajat  Kamal

Rs 50,000/-
(sHARING)





11
BEST SUPPORTING ACTOR
Mynaa (Tamil)

J. Thambi Ramaiah
Rajat  Kamal

Rs 50,000/-





12
BEST SUPPORTING ACTRESS
Namma Gramam (Tamil)
Sukumari
Rajat  Kamal
Rs 50,000/-





13
BEST CHILD ARTIST




I am Kalam (Hindi)



Champions (Marathi)



Baboo Band Baaja
(Marathi)




1. Harsh Mayar




2. Shantanu Ranganekar &
3. Machindra Gadkar

4. Vivek Chabukswar
Rajat  Kamal

Rs 50,000/-
(sHARING)





14
BEST MALE PLAYBACK SINGER
Mee Sindhutai Sapkal (Marathi)
Suresh Wadkar
Rajat  Kamal

Rs 50,000/-





15
BEST FEMALE PLAYBACK SINGER
Ishqiya (Hindi)
Rekha Bhardwaj
Rajat  Kamal
Rs 50,000/-





16
BEST CINEMATOGRAPHY
Adaminte Makan Abu (Malayalam)
Cameraman :
Madhu Ambat


Rajat  Kamal

Rs 50,000/-





17
BEST SCREENPLAY
Aadukalam (Tamil)





Mee Sindhutai Sapkal (Marathi)



Mee Sindhutai Sapkal (Marathi)
Screenplay Writer
(Original) :
Vetrimaran


Screenplay Writer (Adapted) :
Anant Mahadevan & Sanjay Pawar
Dialogues :
Sanjay Pawar
Rajat  Kamal
Rs 50,000/-



Rajat  Kamal
Rs 50,000/-



Rajat  Kamal
Rs 50,000/-





18
BEST AUDIOGRAPHY
Ishqiya (Hindi)





Chitrasutram (Malayalam)




Ishqiya (Hindi)
Location Sound Recordist :
Kaamod Kharade



Sound Designer :
Subhadeep Sengupta



Re-recordist of the final mixed track :
Debajit Changmai
Rajat  Kamal

Rs 50,000/- each





19
BEST EDITING 
Aadukalam (Tamil)

T.E. Kishore
Rajat  Kamal

Rs 50,000/-





20
BEST PRODUCTION DESIGN
Enthiran (Tamil)
Sabu Cyril
Rajat  Kamal
 Rs 50,000/-





21
BEST COSTUME DESIGNER
Namma Gramam (Tamil)
Indrans Jayan
Rajat  Kamal

Rs 50,000/-





22
BEST MAKE-UP ARTIST
Moner Manush
(Bengali)
Vikram Gaikwad
Rajat  Kamal

Rs 50,000/-





23
BEST  MUSIC DIRECTION
Ishqiya (Hindi)



Adaminte Makan Abu
(Malayalam)
Music Director (Songs) : Vishal Bhardwaj

Music Director (Background Score) : Issak Thomas Kottakapally
Rajat  Kamal

Rs 50,000/- each





24
BEST LYRICS
Thenmerkku Paruvakkatru (Tamil)
Vairamuthu
Rajat  Kamal

Rs 50,000/-





25
SPECIAL JURY AWARD
Mee Sindhutai Sapkal (Marathi)
Producer: Bindiya & Sachin Khanolkar

Director : Anant Narayan Mahadevan
Rajat  Kamal

Rs 2,00,000/-





26
BEST SPECIAL EFFECTS
Enthiran (Tamil)
V. Srinivas M Mohan
Rajat  Kamal

Rs 50,000/-







27
BEST CHOREOGRAPHY
Aadukalam (Tamil)

Dinesh Kumar
Rajat  Kamal
Rs 50,000/-






BEST FEATURE FILM IN EACH OF THE LANGUAGE SPECIFIED IN THE SCHEDULE VIII OF THE CONSTITUTION








28
 BEST ASSAMESE FILM
Jetuka Patar Dare
Producer: Md. Noorul Sultan

Director : Jadumoni Dutta
Rajat  Kamal

Rs 1,00,000/-
Each





29
 BEST BENGALI FILM
Ami Aadu
Producer: New Theatres Pvt. Ltd

Director : Sonmath Gupta
Rajat  Kamal

Rs 1,00,000/-
Each






30
BEST HINDI FILM
Do Dooni Char
Producer: Arindam Chaudhuri
Director :
Habib Faisal
Rajat  Kamal

Rs 1,00,000/-
Each







31
BEST KANNADA
Puttakkana Highway
Producer:
Shylaja Nag & Prakash Raj

Director :
B. Suresha
Rajat  Kamal

Rs 1,00,000/-
Each

32
BEST MALAYALAM FILM
Veettilekkulla Vazhi
Producer: B.C. Joshi

Director : Dr Biju
Rajat  Kamal

Rs 1,00,000/-
Each





33
BEST MARATHI FILM
Mala Aai Vhhaychay
Producer: Samruddhi Porey

Director : Samruddhi Porey
Rajat  Kamal

Rs 1,00,000/-
Each





34
BEST TAMIL FILM 
Thenmerkku Paruvakkatru
Producer: Shibu Isaac

Director : Seenu Ramasamy
Rajat  Kamal

Rs 1,00,000/-
Each





35
BEST ENGLISH FILM 
Memories in March
Producer: Shrikant Mohta

Director : Sanjoy Nag
Rajat  Kamal

Rs 1,00,000/-
Each







36
SPECIAL MENTION
Bettada Jeeva
(Kannada)
 Aadukalam (Tamil)
Late Shivaram Karanth
  V.J.S. Jayabalan
Certificate only
 Certificate only















NON- FEATURE FILMS

S. No.
Name of Award
Name of Film
Awardee
Medal
& Cash Prize





1
BEST NON-FEATURE FILM 
Germ

 (Hindi)
Producer:
Satyajit Ray Film & Television Institute, Kolkata

Director :
Snehal R. Nair
Swarna Kamal

Rs 1,50,000/-
each





2
BEST DEBUT NON-FEATURE FILM OF A DIRECTOR

Pistulya 

(Marathi & Telugu)
Producer:
Nagraj Manjule

Director :
Nagraj Manjule
RAJAT  Kamal

Rs 75,000/- each





3
BEST ETHNOGRAPHIC FILM
Songs of Mashangva

(Tangkhul, Manipuri & English)
Producer:
Oinam Doren

Director :
Oinam Doren
RAJAT  Kamal

Rs 50,000/- each







4
BEST BIOGRAPHICAL FILM
Nilamadhaba

(English)
Producer:
Films Division

Director :
Dilip Patnaik
RAJAT  Kamal

Rs 50,000/- each





5
BEST ARTS and CULTURE FILM
Leaving Home

(English & Hindi)
Producer:
Jaideep Varma

Director :
Jaideep Varma
RAJAT  Kamal

Rs 50,000/- each





6
BEST SCIENCE & TECHNOLOGY FILM

Heart to Heart

(Manipuri & English)
Producer:
Rotary Club of Imphal

Director :
Bachaspatimayum Sunzu
RAJAT  Kamal

Rs 50,000/- each





7
BEST PROMOTIONAL FILM
Ek Ropa Dhan

(Hindi)
Producer: Meghnath Bhattacharjee

Director :
Biju Toppo and Meghnath Bhattacharjee
RAJAT  Kamal

Rs 50,000/- each





8
BEST ENVIRONMENT FILM
Iron is Hot

(English)
Producer: Meghnath Bhattacharjee



Director :
Biju Toppo and Meghnath Bhattacharjee
RAJAT  Kamal

Rs 50,000/- each





9
BEST FILM ON SOCIAL ISSUES
Understanding Trafficking

(Bengali, Hindi & English)
Producer:
Cinemawoman

Director :
Ananya Chakraborti
RAJAT  Kamal

Rs 50,000/- each





10
BEST EDUCATIONAL FILM

Advaitham

(Telugu)
Producer:
K. Vijaypal Reddy

Director :
Pradeep Maadugula
RAJAT  Kamal

Rs 50,000/- each





11
BEST FILM ON SPORTS

Boxing Ladies

(Hindi)
Producer:
Satyajit Ray Film & Television Institute, Kolkata

Director :
Anusha Nandakumar
RAJAT  Kamal

Rs 50,000/- each





12
BEST INVESTIGATIVE FILM
A Pestering Journey

(Malayalam, Punjabi, Hindi, English & Tulu)
Producer:
Ranjini Krishnan

Director :
K. R. Manoj
RAJAT  Kamal

Rs 50,000/- each





13
SPECIAL JURY AWARD

Kabira Khada Bazaar Mein

(Hindi)
Producer:
Srishti School of Art, Design & Technology, Bangalore

Director :
Shabnam Virmani
RAJAT  Kamal


Rs 1,00,000/- each





14
SHORT FICTION FILM

Kal 15 August Dukan Band Rahegi

(Hindi)
Producer: Film & Television Institute of India, Pune

Director :
Prateek Vats
RAJAT  Kamal

Rs 50,000/- each





15
BEST FILM ON FAMILY VALUES

Love in India

(Bengali & English)
Producer: Overdose

Director :
Kaushik Mukherjee

RAJAT  Kamal

Rs 50,000/- each





16
BEST DIRECTION
Shyam Raat Seher

(Hindi & Engish)
Director : Arunima Sharma

Swarna Kamal

Rs 1,50,000/-each





17
BEST CINEMATOGRAPHY

Shyam Raat Seher

(Hindi & English)
Cameraman:
Murali G.

Laboratory :
Film Lab
RAJAT  Kamal

Rs 50,000/- each





18
BEST AUDIOGRAPHY
A Pestering Journey

(Malayalam, Punjabi, Hindi English & Tulu)
Re-recordist (final mixed track) :
Harikumar  Madhavan Nair
RAJAT  Kamal

Rs 50,000/- each





19
BEST EDITING

Germ

(Hindi)
Editor : Tinni Mitra


RAJAT  Kamal

Rs 50,000/- each
20
BEST NARRATION (for Writing the Narration)
Johar : Welcome to Our World (Hindi & English)
Nilanjan Bhattacharya
RAJAT  Kamal

Rs 50,000/- each





21
Special Mention
a. Ottayal (One Woman Alone)
 ( Malayalam)
 b. The Zeliangrongs
(Manipuri & English)
c. Pistulya
(Marathi & Telugu)
a. Director:
Shiny Jacob Benjamin
 b. Director
Ronel Haobam


c. Child Artist: Suraj Pawar





BEST WRITING ON CINEMA


S. No.
Name of Award
Name of Book
Awardee
Medal
1.
BEST BOOK ON CINEMA 
From Rajahs and Yogis to Gandhi and Beyond: Images of India in International Films of the Twentieth Century  (English)
Publisher : Seagull Books

Author:  Vijaya Mulay

Swarna Kamal

Rs 75,000





2.
SPECIAL MENTION
1. Cinema Bhojpuri  (English)


2. Thiraicheelai
(Tamil)

Publisher : Penguin Books India Ltd
 Author : Avijit Ghosh
 Publisher : Trisakti Sundar Raman
 Author : Oviyar Jeeva
Certificate





3
BEST FILM CRITIC 
Joshy Joseph (English)
and
 N. Manu Chakravarthy (Kannada & English)



Swarna Kamal
Rs 37,500
Swarna Kamal
Rs 37,500

15 comments:

RK Anburaja said...

தேசிய விருது பட்டியலில் விண்ணைத்தாண்டி வருவாயா இல்லாதது, என்னைப் போன்றவர்களுக்கு ஏமாற்றமே..

Unknown said...

நியூஸுக்கு நன்றி

மு.சரவணக்குமார் said...

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்புகளுக்கு ஒன்பது விருதுகள். விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

pichaikaaran said...

ப்ளூ பிலிம் இயக்குனர் மிஷ்கினுக்கு அவார்ட் கிடைக்காதது மகிழ்ச்சி . இனியாவது அவர் எழுத்தாளர்களை மதிக்க வேண்டும் . காப்பி அடிக்காமல் படம் எடுக்க வேண்டும்

உண்மைத்தமிழன் said...

[[[Anburaja K said...

தேசிய விருது பட்டியலில் விண்ணைத் தாண்டி வருவாயா இல்லாதது, என்னைப் போன்றவர்களுக்கு ஏமாற்றமே.]]]

நந்தலாலாவுக்கு கிடைக்கலியேன்னு நாங்களே வருத்தத்துல இருக்கோம். நீங்க வேற..?

உண்மைத்தமிழன் said...

[[[jaisankar jaganathan said...

நியூஸுக்கு நன்றி.]]]

வருகைக்கு நன்றி ஜெய்..

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்புகளுக்கு ஒன்பது விருதுகள். விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.]]]

எட்டு விருதுகள்தான் சரவணன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

ப்ளூபிலிம் இயக்குனர் மிஷ்கினுக்கு அவார்ட் கிடைக்காதது மகிழ்ச்சி. இனியாவது அவர் எழுத்தாளர்களை மதிக்க வேண்டும் . காப்பி அடிக்காமல் படம் எடுக்க வேண்டும்.]]]

ஹா.. ஹா.. பார்வைக்கு பதிபக்தி முத்திப் போச்சுன்னு நினைக்கிறேன்..!

பலூன்காரன் said...

நம் கிராமம் ன்னு ஒரு தமிழ்ப் படமா?? கேள்விப்படவே இல்லையே. மைனாவிற்கு இன்னும் சில விருதுகள் கிடைத்திருக்கலாம்.
ஹிந்தி படங்களுக்கு ஏன் குறைந்த விருதுகள். சிறப்பு காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா?

karthi said...

anna

. Thiraicheelai-- Publisher : Trisakti Sundar Raman

ivar director madumitha -appa
and Author : Oviyar Jeeva- ivar cameraman manikandan's brother
(Tamil)

...αηαη∂.... said...

Viruthu petravarkalukku valththukkal .. :)

உண்மைத்தமிழன் said...

[[[பலூன்காரன் said...

நம் கிராமம்ன்னு ஒரு தமிழ்ப் படமா?? கேள்விப்படவே இல்லையே. மைனாவிற்கு இன்னும் சில விருதுகள் கிடைத்திருக்கலாம். ஹிந்தி படங்களுக்கு ஏன் குறைந்த விருதுகள். சிறப்பு காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா?]]]

"நம் கிராமம்" லோ பட்ஜெட் படம். தியேட்டரில் இன்னும் ரிலீஸாகவில்லை. சென்சார் சர்டிபிகேட் வாங்கிவி்டடதால் போட்டியில் கலந்து கொண்டுவிட்டது..! ஆர்ட் பிலிமாக இருக்கும் என்று நினைக்கிறேன்..!

சென்ற வருடத்திய இந்திப் படங்கள் சரியில்லாமல் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்..!

என்ன இருந்தாலும் தமிழிலேயே இதைவிட சிறந்த படங்கள் இருந்தும் அவற்றுக்கு விருதுகள் கிடைக்கவில்லையே என்று கவலை எனக்கு உண்டு..!

உண்மைத்தமிழன் said...

[[[karthi said...

anna

Thiraicheelai-- Publisher : Trisakti Sundar Raman

ivar director madumitha -appa
and Author : Oviyar Jeeva- ivar cameraman manikandan's brother
(Tamil)]]]

தகவலுக்கு மிக்க நன்றி தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[...αηαη∂.... said...

Viruthu petravarkalukku valththukkal.. :)]]]

வருகைக்கு நன்றி ஆனந்த்..!

Kite said...

கீழ்க்கண்டவர்கள் பரிசீலிக்கப்பட்டார்களா என்று கூடத் தெரியவில்லை. விருது அமைப்பு அந்த விவரங்களையும் வெளியிடலாம்.

சிறந்த நடிகை - அஞ்சலி (அங்காடி தெரு)
சிறந்த இயக்குனர் - வசந்த பாலன் (அங்காடி தெரு)
சிறந்த இசையமைப்பு - ரஹ்மான் (விண்ணைத் தாண்டி வருவாயா) அல்லது பிரகாஷ் (மதராசப்பட்டினம்)
சிறந்த பின்னணி இசை - இளையராஜா (நந்தலாலா)
சிறந்த கலை இயக்கம் - மதராசப்பட்டினம்
சிறந்த ஒளிப்பதிவு - மதராசப்பட்டினம் அல்லது இராவணன்