யார் சொன்னா என்னால 'சின்ன' பதிவு போட முடியாதுன்னு..?
வலையுலகத்தினர் அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகள்!!!

48 comments:

துளசி கோபால் said...

தூள் கிளப்பிட்டீர் சரவணன்.:-))))

பொங்கல் விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

நானே இன்னிக்கு நினைச்சுக்கிட்டு இருந்தேன்,'பத்துவரிகளில் ஒரு பதிவு'ன்னு தலைப்பு வச்சு ஒன்னு எழுதணுமுன்னு:-)))))

butterfly Surya said...

நன்றி

பொங்கல் நல் வாழ்த்துக்கள்

ராவணன் said...

கருணாநிதியின் தைத்தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்காததற்கு வன்மையாகக் கண்டிகிறேன்.

கருணாநிதி கட்சியினரின் கண்டனங்களில் இருந்து தப்பிக்க, பதிவில் அவர்களின் புத்தாண்டிற்கும் வாழ்த்தை ஒட்டிவிடவும்.

இப்படிக்கு,
ராவணன்

MSATHIA said...

மெய்யாலுமே போட்டுட்டீங்க சின்ன பதிவை. பொங்கல் வாழ்த்துக்கள்.

அபி அப்பா said...

s.p. balasubramaniyan ilaichu poona maathiri irukkee:-))

அபி அப்பா said...

vaazththukkaL ungkalukkum!

Cable சங்கர் said...

பா.ரா. சார் உண்மைதமிழனை கூப்பிடுங்க.. இப்போ..

வடுவூர் குமார் said...

பொங்கல் நல்வாழ்த்துகள்

☀நான் ஆதவன்☀ said...

ஆ!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

பொங்கல் வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

பொங்கல் வாழ்த்துக்கள்!!!

narsim said...

பொ.வா.

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
தூள் கிளப்பிட்டீர் சரவணன்.:-))))
பொங்கல் விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள். நானே இன்னிக்கு நினைச்சுக்கிட்டு இருந்தேன்,'பத்து வரிகளில் ஒரு பதிவு'ன்னு தலைப்பு வச்சு ஒன்னு எழுதணுமுன்னு:-)))))//

அப்போ நான் முந்திக்கேட்டானே டீச்சர்.

நன்றி.. நன்றி..

நீங்களும் நியூஸிலாந்துல பொங்கல் கொண்டாடினதை பதிவா போடுங்க..

உண்மைத்தமிழன் said...

//வண்ணத்துபூச்சியார் said...
நன்றி. பொங்கல் நல் வாழ்த்துக்கள்.//

பூச்சியாரே.. நன்றிகள்..

நெல்லை கண்ணன் சொற்பொழிவை முன் வரிசையில் அமர்ந்து கேட்டீர்களே.. அதை ஒரு தனிப்பதிவாகப் போட்டிருக்கலாம்..

உண்மைத்தமிழன் said...

//ராவணன் said...
கருணாநிதியின் தைத்தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்காததற்கு வன்மையாகக் கண்டிகிறேன்.//

அது வரும்ண்ணே.. ஏப்ரல்-14-ல ஒரு வாழ்த்து போட்டுக்குவோம்..

//கருணாநிதி கட்சியினரின் கண்டனங்களில் இருந்து தப்பிக்க, பதிவில் அவர்களின் புத்தாண்டிற்கும் வாழ்த்தை ஒட்டிவிடவும்.//

எதுக்கு பயப்படணும்.. அவர் கருத்து அவருக்கு.. நம்ம கருத்து நமக்கு..

உண்மைத்தமிழன் said...

//Sathia said...
மெய்யாலுமே போட்டுட்டீங்க சின்ன பதிவை. பொங்கல் வாழ்த்துக்கள்.//

நல்ல நாளன்று மட்டும்தான் வீட்டுக்கு வருவது என்று கொள்கையில் இருக்கிறீர்களோ சத்யா..

நன்றி..

துளசி கோபால் said...

ரெண்டு நாளைக்கு முந்தியே கொண்டாடி இன்னிக்குக் காலை பதிவெல்லாம் போட்டு அபிஷேகம் ஆச்சு:-)

உண்மைத்தமிழன் said...

//அபி அப்பா said...
s.p. balasubramaniyan ilaichu poona maathiri irukkee:-))//

அபிப்பா.. அப்போ எஸ்.பி.பி. இளைச்சா தப்புங்குறீங்களா..?

உண்மைத்தமிழன் said...

//அபி அப்பா said...
vaazththukkaL ungkalukkum!//

ரிப்பீட்டேய்..

உண்மைத்தமிழன் said...

//Cable Sankar said...
பா.ரா. சார் உண்மைதமிழனை கூப்பிடுங்க.. இப்போ..//

இது பதிவே இல்லைம்பாரு கேபிள்..

உண்மைத்தமிழன் said...

//வடுவூர் குமார் said...
பொங்கல் நல்வாழ்த்துகள்//

ஆஹா.. ஸார் என்னாச்சு? படமெல்லாம் புதுசா இருக்கு.. ஷார்ஜா வெயிலுக்காக போட்டீங்களா..?

உண்மைத்தமிழன் said...

//நான் ஆதவன் said...
ஆ!//

ஓ!

உண்மைத்தமிழன் said...

//பாஸ்கர் said...
பொங்கல் வாழ்த்துக்கள்.//

பாஸ்கர் நன்றி..

இந்த வார துக்ளக் அட்டைப்படம் பார்த்தீர்களா..? அசத்தல்..

என்ன இருந்தாலும் இந்த விஷயத்தில் துக்ளக்கை எந்தப் பத்திரிகையும் அடித்துக் கொள்ள முடியாது..

உண்மைத்தமிழன் said...

//T.V.Radhakrishnan said...
பொங்கல் வாழ்த்துக்கள்!!!//

டி.வி.ஆர். ஸார் நன்றி.. திருமங்கலம் மக்கள் போட்ட போட்டில் நிஜ நிலவரம் தெரிந்து ஆடிப் போயிருக்கிறேன்..

இப்போது மக்களும் அரசியல்வியாதிகளைப் போல் பிழைக்கத் தெரிந்தவர்களாகிவிட்டார்கள்..

அவர்களையும் குற்றம் சொல்லி புண்ணியமில்லை..

உண்மைத்தமிழன் said...

//narsim said...
பொ.வா.//

ந.ந.அ.

நீ.எ.ஹீ.ந.போ.?

கிரி said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//narsim said...
பொ.வா.//

ந.ந.அ.

நீ.எ.ஹீ.ந.போ.?//

என்னங்க! எதோ திட்டிக்கிட்டு இருக்கீங்க ஹி ஹி ஹி

பொங்கல் வாழ்த்துக்கள் :-)

Jackiesekar said...

யோவ் இந்த மாதிரி வலைகளை எல்லாம் சொல்லி்டு செய்யுங்க அப்பு பாருங்க காலையில பொங்கல் அதுவுமா எங்க வீட்டுக்கிட்ட மழை வேற.... இப்ப உடம்பு எப்படி இருக்குங்க....

Anonymous said...

அனைவருக்கும் தமி்ழ்ப் புத்தாண்டு& பொங்கல் வாழ்த்துக்கள்

Anonymous said...

அனைவருக்கும் தமி்ழ்ப் புத்தாண்டு& பொங்கல் வாழ்த்துக்கள்

தமிழ் said...

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

SP.VR. SUBBIAH said...

உண்மை சுவாமி!
இதைவிடச் சின்னப் பதிவைக் கடவுளால் கூட போடமுடியாது!

உண்மைத்தமிழன் said...

///கிரி said...
//உண்மைத்தமிழன்(15270788164745573644) said...
/narsim said...
பொ.வா./
ந.ந.அ.
நீ.எ.ஹீ.ந.போ.?//
என்னங்க! எதோ திட்டிக்கிட்டு இருக்கீங்க ஹி ஹி ஹி..
பொங்கல் வாழ்த்துக்கள்:-)///

தி.

நீ.எ.ஹீ.ந.போ.அ.கே.. அ...தான்..

உ.எ.வா.

ந.

உண்மைத்தமிழன் said...

//jackiesekar said...
யோவ் இந்த மாதிரி வலைகளை எல்லாம் சொல்லி்டு செய்யுங்க. அப்பு பாருங்க காலையில பொங்கல் அதுவுமா எங்க வீட்டுக்கிட்ட மழை வேற.... இப்ப உடம்பு எப்படி இருக்குங்க....//

அண்ணே.. மொதல்ல கொஞ்சம் தமிழை கரீக்ட்டா எழுதுங்கண்ணே.. ஒரு வார்த்தைல அர்த்தமே மாறுதுங்கண்ணா..

நீங்க இருக்கும்போது என்னங்கண்ணா கவலை..? உடம்பு அப்பப்ப நல்லாயிருக்குதுங்கண்ணா..

உண்மைத்தமிழன் said...

//திகழ்மிளிர் said...
இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்//

நன்றி திகழ் ஸார்..

உண்மைத்தமிழன் said...

//SP.VR. SUBBIAH said...
உண்மை சுவாமி! இதைவிடச் சின்னப் பதிவைக் கடவுளால்கூட போடமுடியாது!//

போட வைச்சுட்டான் வாத்தியாரே.. ஆனா முருகனா இல்ல.. பெருமாளா வந்திருக்கான்..

துளசி கோபால் said...

அரியும் சிவனும் ஒன்னு:-))))))

நாமக்கல் சிபி said...

//"யார் சொன்னா என்னால 'சின்ன' பதிவு போட முடியாதுன்னு..?"//

இது எந்த கட்சிக்கான சின்னம்?

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
அரியும் சிவனும் ஒன்னு:-))))))//

ஆமா டீச்சர்.. அதுனாலதான் முருகனா வரலை.. பெருமாளா வந்திருக்கான்னு சொன்னேன்..

எப்படி தப்பிச்சிட்டேன் பார்த்தீங்களா..?

உண்மைத்தமிழன் said...

///Namakkal Shibi said...
//"யார் சொன்னா என்னால 'சின்ன' பதிவு போட முடியாதுன்னு..?"//
இது எந்த கட்சிக்கான சின்னம்?///

ஓசில கிடைக்குற மாட்டை பல்லு பார்த்து வாங்க முடியுமா முருகா..

அதான் எடுத்துப் போட்டு்ட்டேன்..

சின்னம் மாதிரியா இருக்கு..?

நாமக்கல் சிபி said...

//சின்னம் மாதிரியா இருக்கு..?//

'சின்ன'ப் பதிவுன்னு நீங்கதான் சொல்லி இருக்கீங்க!

அதான் கேட்டேன்!

Anonymous said...

தமிழர் திருநாளில் பொங்கல் வாழ்த்துகள் ஆங்கிலத்தில்.....?
எழுதுவது உண்மை தமிழன்!!!!!!!!!!!

உண்மைத்தமிழன் said...

///Namakkal Shibi said...
//சின்னம் மாதிரியா இருக்கு..?//
'சின்ன'ப் பதிவுன்னு நீங்கதான் சொல்லி இருக்கீங்க! அதான் கேட்டேன்!///

இடைல இருக்குற ப்,-க்கும், ம்-க்கும் வித்தியாசம் இல்லையா முருகா.. இதுல எல்லாமா அர்த்தம் தேடுறது..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
தமிழர் திருநாளில் பொங்கல் வாழ்த்துகள் ஆங்கிலத்தில்.....? எழுதுவது உண்மை தமிழன்!!!!!!!!!!!//

ஆமா.. நான்தான்.. கூகிளாண்டவரிடம் கேட்டபோது அவர் கொடுத்ததுதான் இது. தமிழில் எழுதப்பட்டிருந்த கார்டுகள் எல்லாம் பிரசுரிக்கப்படாதவாறு இருந்தன. அதனாலதான் போட முடிஞ்சதை போட்டேன்.. இதுவும் தப்பா..?

நித்யன் said...

என்ன கொடுமை சரவணன் இது?

நாமக்கல் சிபி said...

//
இடைல இருக்குற ப்,-க்கும், ம்-க்கும் வித்தியாசம் இல்லையா முருகா.. இதுல எல்லாமா அர்த்தம் தேடுறது..?//

ம் போட்டாலும் ஒண்ணுதான்! ப் போட்டாலும் ஒண்ணுதான்!

உண்மைத்தமிழன் said...

//நித்யகுமாரன் said...
என்ன கொடுமை சரவணன் இது?//

அதான் பார்த்தீல்ல.. அப்புறமும் திருப்பி என்ன கொடுமைன்னு கேட்டா என்ன அர்த்தம்..?

உண்மைத்தமிழன் said...

///Namakkal Shibi said...
//இடைல இருக்குற ப்,-க்கும், ம்-க்கும் வித்தியாசம் இல்லையா முருகா.. இதுல எல்லாமா அர்த்தம் தேடுறது..?//
ம் போட்டாலும் ஒண்ணுதான்! ப் போட்டாலும் ஒண்ணுதான்!///

அதெப்படி சரியாகும்..? தமிழ் இலக்கணம் படி முருகா.. புரியும்..

"சின்ன" என்பது "சிறிய" என்ற அர்த்தத்தில் வரும்.. "சின்னம்" என்பது "அடையாளக் குறியீடு" என்ற அர்த்தத்தில் வரும்..

எங்கிட்டாவது ஓசில சர்டிபிகேட்டை வாங்கிட்டு வந்தர்றது.. அப்புறம் நானும் டிகிரிதானங்கறது.. யோவ்.. அடங்குங்கய்யா..

abeer ahmed said...

See who owns spod-central.org or any other website:
http://whois.domaintasks.com/spod-central.org