2013-ம் ஆண்டின் சிறந்த உண்மைத்தமிழன் திரைப்பட விருதுகள்..!

29-01-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2013-ம் ஆண்டின் சிறந்த உண்மைத்தமிழன் திரையுலக விருதுகளுக்கு தேர்வானவர்கள் பட்டியல் இதோ : 

1. சிறந்த திரைப்படம் - பரதேசி

2. சிறந்த திரைப்படம் இரண்டாம் பரிசு -- விடியும் முன்

3. சிறந்த திரைப்படம் மூன்றாம் பரிசு - மதயானைக் கூட்டம்

4. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - சூது கவ்வும்

5. சிறந்த புதுமுக இயக்குநர் - நலன் குமாரசாமி(சூது கவ்வும்)

6. சிறந்த இயக்குநர் - பாலாஜி கே.குமார்(விடியும் முன்)

7. சிறந்த இயக்குநர் - சிறப்புப் பரிசு - பாலா(பரதேசி)

8. சிறந்த வசனம் - மணிவண்ணன்(நாகராஜசோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ.)

9. சிறந்த திரைக்கதை - பாலாஜி கே.குமார்(விடியும் முன்)

10. சிறந்த கதை - பாலா(பரதேசி)

11. சிறந்த நடிகர் - அதர்வா(பரதேசி)

12. சிறந்த நடிகர் சிறப்பு விருது - பாலாஜி(மெய்யழகி)

13. சிறந்த புதுமுக நடிகர் - ராம்(தங்கமீன்கள்)

14. சிறந்த நடிகை - விஜி சந்திரசேகர்(மதயானைக் கூட்டம்)

15. சிறந்த நடிகை - சிறப்பு விருது - ஜெய்குவானி(மெ.ய்யழகி)

16. சிறந்த அறிமுக நடிகை - நஸ்ரியா நஸீம்(நேரம்)

17. சிறந்த துணை நடிகர் - மிஷ்கின்(ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)

18. சிறந்த துணை நடிகை - ரோஜா(ஆப்பிள் பெண்ணே)

19. சிறந்த குணச்சித்திர‌நடிகர் - பாரதிராஜா (பாண்டிய நாடு)

20. சிறந்த குணச்சித்திர‌நடிகை - துளசி (ஆதலால் காதல் செய்வீர்)

21. சிறந்த வில்லன் நடிகர் - சரத் லோகிடஸ்தவா(பாண்டிய நாடு)

22. சிறந்த வில்லன் நடிகை - வினோதினி(யமுனா)

23. சிறந்த நகைச்சுவை நடிகர் - சென்ராயன்(மூடர் கூடம்)

24. சிறந்த நகைச்சுவை நடிகை - கோவை சரளா(தில்லு முல்லு)

25. சிறந்த சிறுவர் நடிகர் - பிருதிவிராஜ் தாஸ்(ஹரிதாஸ்)

26. சிறந்த சிறுமி நடிகை - மாளவிகா(விடியும் முன்)

27. சிறந்த பின்னணி இசை - இளையராஜா(ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)

28. சிறந்த ஒளிப்பதிவு - செழியன்(பரதேசி)

29. சிறந்த படத்தொகுப்பு - கோபிநாத்(ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)

30. சிறந்த கலை இயக்கம் - இளையராஜா (விஸ்வரூபம்)

31. சிறந்த ஆடை வடிவமைப்பு - பூர்ணிமா ராமசாமி(பரதேசி)

32. சிறந்த ஒப்பனை - தசரதன்(பரதேசி)

33. சிறந்த ஒலிப்பதிவு - விஸ்வரூபம்

34. சிறந்த VFX - விஸ்வரூபம்

35. சிறந்த சண்டை அமைப்பு - பில்லா ஜெகன்(ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)

36. சிறந்த நடன இயக்கம் - காசு பணம் துட்டு(சூது கவ்வும்)

37. சிறந்த பாடல் இசையமைப்பாளர் - இமான் (பாண்டிய நாடு)

38. சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து(யாரோடி நீ யாரோடி - சந்தமாமா)

39. சிறந்த ஜனரஞ்சக பாடல் - பை பை பை - மதன் கார்க்கி(பாண்டிய நாடு)

40. சிறந்த பின்னணி பாடகர் - கானா பாலா(காசு பணம் துட்டு-சூது கவ்வும்)

41. சிறந்த பின்னணி பாடகி - தஞ்சை செல்வி(எங்க போற மகனே - மதயானைக் கூட்டம்)

42. சிறந்த டிரெய்லர் - விடியும் முன்

தேர்வுகள் பற்றிய கருத்துகள், விமர்சனங்கள், அர்ச்சனைகள், பொங்கல்கள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன..!