Showing posts with label வாக்களித்தவர்கள் பட்டியல். Show all posts
Showing posts with label வாக்களித்தவர்கள் பட்டியல். Show all posts

தேர்தல்-2011-வாக்களித்தவர்களின் முழு பட்டியல்

15-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலின் வாக்குப் பதிவு கடந்த 2011 ஏப்ரல் 13-ம் தேதியன்று நடந்தது. அன்றைய தினம் நடைபெற்ற வாக்குப் பதிவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் விபரம் இங்கே இமேஜ் ஃபைலாக பதிவு செய்யப்பட்டுள்ளது..!

விருப்பமுள்ளவர்கள் இமேஜை கிளிக் செய்து படித்துப் பார்க்கவும்..!