16-05-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
2011, ஏப்ரல் 13 அன்று நடந்து முடிந்த 14-வது சட்டப் பேரவைக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய முழு விபரங்களைத் தொகுத்து வழங்கலாம் என்று நினைத்து தேடிக் கொண்டிருந்தேன். பல்வேறு பத்திரிகைகளும் அவற்றை முழுப் பக்க அளவில் வெளியிட்டிருந்ததால் இணையத் தொகுப்பில் அவற்றை இணைக்கவில்லை. இதனால் பி.டி.எஃப் மற்றும் இமேஜ் பைலாக அவைகள் கிடைக்கவில்லை.
பார்த்து, பார்த்து அனைத்தையும் தட்டச்சு செய்தால்தான் முடியும் என்ற நிலை. ஆனால் தற்போதைய எனது வேலைப் பளுவில் அது முடியாத காரியம் என்பதால் அதையும் தவிர்த்தேன். கடைசியில் இன்று ஒரு நண்பரின் உதவியுடன் தினகரன் பத்திரிகையில் வெளி வந்த அனைத்து முழுப் பக்க மாவட்ட வாரியான தொகுதி முடிவுகளை ஸ்கேன் செய்து இங்கே வெளியிடுகிறேன்..!
படிப்பதற்கு சிறியதாக இருந்தால் அதனை கிளிக் செய்து புதிய பிரவுசரில் பெரிதுபடுத்திப் படித்துப் பார்க்கவும்..!
தொந்தரவிற்கு மன்னிக்கவும்..

பொறுமையாகப் படித்து, முடித்த கழகத்தின் கண்மணிகளுக்கு எனது பணிவான நன்றிகள்..!
தகவல்களுக்கு பெரிதும் நன்றி : தினகரன் நாளிதழ்
தகவல்களுக்கு பெரிதும் நன்றி : தினகரன் நாளிதழ்
|
Tweet |
17 comments:
//பொறுமையாகப் படித்து, முடித்த கழகத்தின் கண்மணிகளுக்கு எனது பணிவான நன்றிகள்..! //
Nandri Nandri Nandri!!!! Saravananukku Nandri!!!
அருமை,
நன்றி
இந்த முறையும் கஞ்சா, ஆட்டோ இல்லாமல் ஆட்சி செய்ய வாழ்த்துகள்!
பார்த்து, பார்த்து அனைத்தையும் தட்டச்சு செய்தால்தான் முடியும் என்ற நிலை. ஆனால் தற்போதைய எனது வேலைப் பளுவில் அது முடியாத காரியம் என்பதால் அதையும் தவிர்த்தேன்.>>>>>>>>
சொல்வதை எப்படி சொன்னால் என்ன நண்பரே?... சில நேரம் பத்திரிக்கைகளின் உதவி தேவைதான்
[[[PARAYAN said...
//பொறுமையாகப் படித்து, முடித்த கழகத்தின் கண்மணிகளுக்கு எனது பணிவான நன்றிகள்..! //
Nandri Nandri Nandri!!!! Saravananukku Nandri!!!]]]
வருகைக்கு நன்றி ஸார்..
[[[சார்வாகன் said...
அருமை,
நன்றி.]]]
வருகைக்கு நன்றி சார்வாகன் ஸார்..!
[[[ILA(@)இளா said...
இந்த முறையும் கஞ்சா, ஆட்டோ இல்லாமல் ஆட்சி செய்ய வாழ்த்துகள்!]]]
நானும் இதனை வழி மொழிகிறேன் இளா..!
[[[தமிழ்வாசி - Prakash said...
பார்த்து, பார்த்து அனைத்தையும் தட்டச்சு செய்தால்தான் முடியும் என்ற நிலை. ஆனால் தற்போதைய எனது வேலைப் பளுவில் அது முடியாத காரியம் என்பதால் அதையும் தவிர்த்தேன்.>>>>>>>>
சொல்வதை எப்படி சொன்னால் என்ன நண்பரே? சில நேரம் பத்திரிக்கைகளின் உதவி தேவைதான்.]]]
அதனால்தான் இங்கே அதனை பயன்படுத்திக் கொண்டேன் பிரகாஷ்..!
Good social service. Well done !
[[[simmakkal said...
Good social service. Well done !]]]
நன்றி நண்பரே..!
there is no details about chennai. thank you
[[[snkm said...
there is no details about chennai. thank you.]]]
ஐயோ.. நானே இப்பத்தான் கவனித்தேன். மன்னிக்கணும்.. இப்போது அதையும் தேடிப் பிடித்துப் போட்டுவிட்டேன். பார்த்துக் கொள்ளுங்கள்..!
Wrong data:
Tiruppattur RAJA KANNAPPAN.RS lost by 1584 votes to PERIYAKARUPPAN.KR
am a regular reader of ur blog..
but this s my first comment..
u r doing a very good job,my hearty congrats for ur efforts...
[[[We The People said...
Wrong data:
Tiruppattur RAJA KANNAPPAN.RS lost by 1584 votes to PERIYAKARUPPAN.KR]]]
நன்றிண்ணே.. நானும் இப்பத்தான் பார்த்தேன்.
இப்படி ஏதாவது தப்பு இருந்தால்தான் வூட்டுப் பக்கம் வருவீங்களோ..?
[[[tech info said...
am a regular reader of ur blog..
but this s my first comment..
u r doing a very good job, my hearty congrats for ur efforts...]]]
வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே..!
Post a Comment