5 மாநிலத் தேர்தல் முடிவுகள் - புள்ளி விபரங்கள்...!

15-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

 

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களின் புள்ளி விபரங்கள் இனிமேல் அவ்வப்போது கிடைக்கும்போதெல்லாம் தொடர்ச்சியாக எனது தளத்தில் பதிவு செய்து வைக்கப்படும்..  அதன் முதல் பகுதி இது :

5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் :


தமிழ்நாடு





மொத்த இடங்கள் : 234

அ.இ.அ.தி.மு.க. கூட்டணி : 203

அ.இ.அ.தி.மு.க. : 146

தே.மு.தி.க. : 29

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் : 10

இந்திய கம்யூனிஸ்ட் : 9

மனிதநேய மக்கள் கட்சி : 2

புதிய தமிழகம் : 2

சமத்துவ மக்கள் கட்சி : 2

இந்திய குடியரசுக் கட்சி : 1

பார்வர்டு பிளாக் : 1

கொங்கு இளைஞர் பேரவை : 1

 

தி.மு.க. கூட்டணி : 31

தி.மு.க. : 23

காங்கிரஸ் : 5

பாட்டாளி மக்கள் கட்சி : 3


2. புதுச்சேரி


 


மொத்த இடங்கள் - 30

என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி - 20

என்.ஆர்.காங்கிரஸ் - 15,

அ.தி.மு.க. - 5


காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி - 9

காங்கிரஸ் -7

தி.மு.க.-2

சுயேச்சை - 1


3. கேரளா


 


மொத்த இடங்கள் - 140

ஐக்கிய ஜனநாயக முன்னணி - 72

காங்கிரஸ் 38

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் - 20

கேரள காங்கிரஸ் (மணி) - 9

இதர கட்சிகள் - 5

 

இடதுசாரி ஜனநாயக முன்னணி 68

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 45

இந்திய கம்யூனிஸ்டு - 13

ஜனதா தளம் (எஸ்) -4

தேசியவாத காங்கிரஸ் -2

புரட்சிகர சோசலிஸ்டு -2

இடதுசாரி ஆதரவு சுயேச்சைகள் -2


4. மேற்கு வங்காளம்


 


மொத்த இடங்கள் 294

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி - 226

திரிணாமுல் காங்கிரஸ் -184

காங்கிரஸ் - 42

இடதுசாரி கட்சிகள் கூட்டணி - 60

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 40

அகில இந்திய பார்வர்டு பிளாக்-11

புரட்சிகர சோசலிஸ்ட் -7

இந்திய கம்யூனிஸ்டு -2

சமாஜ்வாடி கட்சி -1

இதர கட்சிகள் -7


5. அசாம்


 

மொத்த இடங்கள்-126

காங்கிரஸ்-78

போடோலேண்ட் மக்கள் முன்னணி-12

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி-18

அசாம் கனபரிஷத்-10

பா.ஜனதா-5

இதர கட்சிகள்-3

12 comments:

Muthukumara Rajan said...

Notable point here in the Election result is Kerala.
Even Communist is a single majority party they are asked for rights to Role.
if its other party the story will be different.
Communist always gentle and Less corrupted.
They are failing As they are very rigid in there policy (some of them are suitable in this current political and economic situation) and not taking strong decision in the correct time

இராஜராஜேஸ்வரி said...

Thank you for NEWS..

பழமைபேசி said...

எண்ணிக்கை விப்ரம், புள்ளி விபரம் தெரியாத ஆளாண்ணே நீங்க? ஒவ்வொரு கட்சியும் வாங்கின ஓட்டுகளை, புள்ளி விபரமா, அதாவது தசமப் புள்ளிக்கு அங்குட்டும் இவ்வளவுங்றதை எல்லாம் புட்டு புட்டு வையுங்க சித்த!!

ராஜ நடராஜன் said...

//Notable point here in the Election result is Kerala.
Even Communist is a single majority party they are asked for rights to Role.
if its other party the story will be different.
Communist always gentle and Less corrupted.
They are failing As they are very rigid in there policy (some of them are suitable in this current political and economic situation) and not taking strong decision in the correct time//

Muthukumar!It is not because of communist are rigid in their policy,but the downfall reason is developments are slow both in Culcatta and Kerala.

ராஜ நடராஜன் said...

நான் எதுக்கு வந்தேன்!எதுக்கு பதில் சொல்லிகிட்டிருக்கேன்:)

கணக்கு இப்படி போட்டா வாத்தியார்கள் பாஸ் மார்க் மட்டும்தான் போடுவார்கள்.

நீங்க முதலாம் வகுப்பில் முதல் மார்க்கா வாங்கனுமின்னா தமிழ் நாட்டுல ஒவ்வொரு தொகுதியிலும் யார் யார் நின்னாங்க,யாருக்கு எத்தனை ஓட்டு கிடைச்சதுன்னு புள்ளி விபரம் சொல்லுங்க.ஏன்னா அதுதான் இதுவரைக்கும் ஒருத்தருக்கும் தெரியாத கணக்கு.

ராஜ நடராஜன் said...

சட்டசபைகள் முதல் படம் கிடைக்கலியாண்ணே!மங்கம்மா சபதம் ஜெயலலிதாவுக்கு மட்டும்தானே?

உண்மைத்தமிழன் said...

[[[muthukumar said...

Notable point here in the Election result is Kerala.
Even Communist is a single majority party they are asked for rights to Role.
if its other party the story will be different.
Communist always gentle and Less corrupted.
They are failing As they are very rigid in there policy (some of them are suitable in this current political and economic situation) and not taking strong decision in the correct time.]]]

எப்படியிருந்தாலும் மெஜாரிட்டிக்கு 4 சீட்டு வேணுமே..? ஆயாராம், காயாராம் வேலையை செஞ்சாத்தான் அதைப் பெற முடியும். கம்யூனிஸ்ட்டுகள் அதனை விரும்பவில்லை. அவ்வளவுதான்.. ஓகேதானே..!

உண்மைத்தமிழன் said...

[[[இராஜராஜேஸ்வரி said...

Thank you for NEWS..]]]

தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...

எண்ணிக்கை விப்ரம், புள்ளி விபரம் தெரியாத ஆளாண்ணே நீங்க? ஒவ்வொரு கட்சியும் வாங்கின ஓட்டுகளை, புள்ளி விபரமா, அதாவது தசமப் புள்ளிக்கு அங்குட்டும் இவ்வளவுங்றதை எல்லாம் புட்டு புட்டு வையுங்க சித்த!!]]]

ஓ.. அப்படியொண்ணு இருக்கோ..? ஸாரி தம்பி.. மறந்திட்டேன்.. தகவல்கள் கிடைக்க, கிடைக்க அப்லோட் செஞ்சர்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
Muthukumar! It is not because of communist are rigid in their policy, but the downfall reason is developments are slow both in Culcatta and Kerala.]]]

கேரளாவில் பொதுவாகவே மக்கள் 5 ஆண்டுகளுக்கொரு முறை மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த வகையில் இதுவும் எதிர்பார்த்ததுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

நான் எதுக்கு வந்தேன்!எதுக்கு பதில் சொல்லிகிட்டிருக்கேன்:)
கணக்கு இப்படி போட்டா வாத்தியார்கள் பாஸ் மார்க் மட்டும்தான் போடுவார்கள்.

நீங்க முதலாம் வகுப்பில் முதல் மார்க்கா வாங்கனுமின்னா தமிழ் நாட்டுல ஒவ்வொரு தொகுதியிலும் யார் யார் நின்னாங்க, யாருக்கு எத்தனை ஓட்டு கிடைச்சதுன்னு புள்ளி விபரம் சொல்லுங்க. ஏன்னா அதுதான் இதுவரைக்கும் ஒருத்தருக்கும் தெரியாத கணக்கு.]]]

அந்தப் புள்ளி விவரத்தைத்தான் தேடிக்கிட்டிருக்கேன். கிடைச்சா கண்டிப்பா போடுறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

சட்டசபைகள் முதல் படம் கிடைக்கலியாண்ணே! மங்கம்மா சபதம் ஜெயலலிதாவுக்கு மட்டும்தானே?]]]

எல்லாருக்கும் போட்டாச்சே ஸார்..!