தேர்தல்-2011-வாக்களித்தவர்களின் முழு பட்டியல்

15-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலின் வாக்குப் பதிவு கடந்த 2011 ஏப்ரல் 13-ம் தேதியன்று நடந்தது. அன்றைய தினம் நடைபெற்ற வாக்குப் பதிவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் விபரம் இங்கே இமேஜ் ஃபைலாக பதிவு செய்யப்பட்டுள்ளது..!

விருப்பமுள்ளவர்கள் இமேஜை கிளிக் செய்து படித்துப் பார்க்கவும்..!












4 comments:

ராம்ஜி_யாஹூ said...

இந்த தேர்தல் முடிவுகள் குறித்த அனைத்து விபரங்கள், அலசல்கள் குறித்து நீங்கள் கிழக்கு பதிப்பகம் உதவியுடன் ஒரு புத்தகம் வெளியிடலாம்

sriram said...

அண்ணே, இது நியாயமா?
//தேர்தல்-2011-வாக்களித்தவர்களின் முழு பட்டியல்// அப்படின்னு தலைப்பு வச்சிட்டு தமிழகத்தில் வாக்களித்த எல்லோரின் விவரங்களையும் சொல்லாம விட்டுட்டிங்களே? எத்தனை கோடி பேர் ஆனாலும் சளைக்காம எல்லார் டீடெயிலும் போடுங்க அண்ணே

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

இந்த தேர்தல் முடிவுகள் குறித்த அனைத்து விபரங்கள், அலசல்கள் குறித்து நீங்கள் கிழக்கு பதிப்பகம் உதவியுடன் ஒரு புத்தகம் வெளியிடலாம்.]]]

அதுக்கு நான் எதுக்கு ராம்ஜி..? அவங்களே செஞ்சுற மாட்டாங்களா..?

உண்மைத்தமிழன் said...

[[[sriram said...

அண்ணே, இது நியாயமா?

//தேர்தல்-2011-வாக்களித்தவர்களின் முழு பட்டியல்//

அப்படின்னு தலைப்பு வச்சிட்டு தமிழகத்தில் வாக்களித்த எல்லோரின் விவரங்களையும் சொல்லாம விட்டுட்டிங்களே? எத்தனை கோடி பேர் ஆனாலும் சளைக்காம எல்லார் டீடெயிலும் போடுங்க அண்ணே

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்]]]

பாஸ்டன் ராம்.. அந்தக் கோடி பேரின் முழு தகவலையும் அனுப்பி வைங்க.. எனக்கு ஆயுசு இருந்தா அதனை டைப்பித் தர்றேன்..!

உஷ்.. அப்பா.. நம்ம மேல பாசமா இருக்கறவங்க உலகத்துல எல்லா இடத்துலேயும் இருக்காங்கப்பா..!