பதிவர் இட்லிவடைக்கு எனது கண்டனம்!

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

அன்பு அண்ணன் இட்லிவடையாரின் நேற்றைய இந்தப் பதிவில் http://idlyvadai.blogspot.com/2009/01/blog-post_6932.html நான் பார்த்த ஒரு பின்னூட்டம் எனக்குள் திடீரென்று ஒரு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. தடுக்க முடியவில்லை. மறைக்க விரும்பவில்லை. நானும் ஒரு பின்னூட்டமிட்டேன். ஆனால் அதனை இட்லிவடையார் வெளியிட மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் "அது தனி மனிதத் தாக்குதல்" என்கிறார்.

நானும் ஒத்துக் கொண்டேன். ஆனாலும் அதனை எழுதுவதற்கும், வெளியிடுவதற்கும் ஒரு கடமையும், பொறுப்புணர்ச்சியும் நமக்கு உண்டு என்று வாதிட்டேன். அவர் மீண்டும் மறுத்துவிட்டார்.

ஆகவே வேறு வழியில்லாமல், (இப்படி நடக்கும் என்று நானும் எதிர்பார்த்தேன்) அந்தப் பின்னூட்டத்தையும், அதற்கான எனது பதிலையும் இங்கே பதிவிடுகிறேன்.

ஒரு நபரைப் பற்றி நான் மிகக் கடுமையாக எழுதியிருப்பது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். எனக்கு வேறு வழியில்லை.

"பழசைக் கிளராதே" என்பவர்களுக்கான எனது பதில் "நமது நேரத்தை இது போன்றவர்களுக்கு செலவிடக்கூடாது.." என்பதுதான்.

"பொத்திக் கொண்டு போ" என்று சொல்லாதீர்கள். எனக்கு எழுதியே ஆக வேண்டும்போல் உள்ளது. வருவதை நானே எதிர்கொள்கிறேன்..

அந்தப் பதிவில் இருக்கும் ஒரு பின்னூட்டம் :

//ஜயராமன் said...
அண்மைப் பதிவுகளில், இட்லிவடையில் வீசும் துர்நாற்றம் சகிக்க முடியாததாய் இருக்கிறது. தேடிப்பிடித்து சாக்கடைப் பதிவுகளைப் போடுவதில் சாக்கடை மனமோ அல்லது ஹிட் தேடும் வெறியோ தெரிகிறது. டாய்லெட் விதிகள் போட்டது முதல் அருவருக்கத்தக்க எல்லா பொருள்களும் இட்லிவடையில் வரவேற்கப்படுகிறதோ என்னும் ஐயம் கிளம்புகிறது.
இந்த கட்-பேஸ்ட் பதிவுகளுக்குப் பொருத்தமாக, விவாதத்திற்குரிய பலப்பல கருத்துச்செறிவான பொருள்கள் இணையத்தில் இவருக்கு காணக் கிடைக்கவில்லையா என்ன? எத்தனையோ இருக்கிறதே.
இங்கு பதியப்பட்டிருக்கும் பல பொருட்களுக்கு பல நூறு விளக்கங்கள் எதிர்தரப்பினரால் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பொய்களும், புரட்டுகளும் பல வருடங்களாக உலாவி வருகின்றன. அதை அறிந்துகொள்ளும் முனைப்பும், உண்மையான ஈடுபாடும் இ.வ விற்கு இல்லை? மாறாக வெறும் அருவருக்கும் அதிர்ச்சி யின் தேவைதான் தங்கள் பதிவுகளில் தெரிகிறது.
இந்த சுவாகா கதை போன்ற அசிங்கங்கள் கருணாநிதி தன் சொந்த பெயரில் ஒரு இருபது வருடம் முன்பு குமுதத்தில் எழுதி வந்த தொடரில் நான் படித்திருக்கிறேன். பின் பலப்பல களங்களில் இந்த இந்துமத விரோத பொய்கள் பரப்பப் பட்டு வருகின்றன. கத்துக்குட்டியாக ஏதோ பதிவுகள் என்ற பெயரில் ஆபாசத்தைப் பரப்பியிருக்கிறீர்கள். நீங்கள் செய்வதும் மதவிரோதம் என்ற பெயரில் சட்டப்படி குற்றம். ஆனால், கேட்க ஆளில்லை. வேதத்தில், முகம்மதுவைச்சொல்லியிருக்கிறது என்று ஜாகிர் நாயக் முதலான இஸ்லாமியர்கள் பொய்களைப் பரப்புகிறார்கள். வேதத்தில் கிருத்துவைச்சொல்லியிருக்கிறது என்று தேவநாயகம் முதலான எவாஞ்சலிஸ்டுகள் புரட்டுகளை அவிழ்த்து விடுகிறார்கள். வேதங்களில் ஆபாசம் இருக்கிறது என்று சாதிவெறி, இந்து துவேச கூட்டங்கள் சொல்லிக்கொண்டு திரிகின்றன. வேதங்களுக்கு இப்படி ஆளாளுக்கு சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இதில் இட்லிவடைக்கு இலக்கியப்பதிவு போட்டு லட்சம் லட்சமாக ஹிட் வேண்டும் என்று வேறு ஆசை. பரிதாப நிலையில் இருக்கிறீர்கள். இதே விடுதலையில் இஸ்லாமிய மதம் குறித்து ஓரிரு மாதம் முன்பு வந்த நீண்ட தொடரை நீங்கள் கட்-பேஸ்ட் போடவில்லையா? அதற்கு ஏன் துணிவில்லை? அதற்கு இஸ்லாமியர்கள் நீண்ட விளக்கம் கொடுத்திருப்பதையும் சேர்த்து போட்டு நடுநிலை பட்டயம் வாங்கியிருக்கலாமே. இம்மாதிரி பதிவுகள் போட்டு ஒருவேளை உங்கள் மேலிருக்கும் இந்துத்துவ தீட்டை துடைக்கப்பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அய்யோ பாவம், இட்லிவடை. புது ஆண்டில் இன்னொரு மூக்கு வெளுத்துவருகிறது.
இப்படி நான் எழுதியிருப்பதால் ஏதாவது விளைவு நிகழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதையும் பதித்து நீங்கள் ஹிட் பெருவீர்கள் என்ற நல்ல எண்ணமே காரணம்.
நன்றி
ஜயராமன்//

இட்லிவடையார் நிராகரித்த எனது பதில் பின்னூட்டம் :

யோவ் ஒழுக்க சிகரம்.. மொதல்ல நீ யாருன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாத்தியாய்யா..

"அருவெருப்பு, துர்நாற்றம், சாக்கடைப் பதிவு, அருவருக்கத்தக்க.."

அடேயப்பா மவனே.. இதையெல்லாம் நீ சொல்லி நாங்க கேட்க வேண்டிய நிலைமையா..?

இத்தனைக்கும் ஒட்டு மொத்த உருவமே நீதானய்யா.. நீ அடுத்தவனுக்கு அறிவுரை சொல்றியா..?

மொதல்ல உனக்கு பிளாக்ல எழுதறதுக்காவது ஏதாவது தகுதி இருக்கான்னு யோசிச்சிருக்கியா..? அயோக்கியத்தனமா ஒரு பொண்ணு பேர்ல ஆபாசக் கதை எழுதி, அதையும் நாலு பேருக்கு படிக்கணும்னு தைரியமா திரட்டில வேற சேர்த்து கூத்தடிச்சியே.. அது மட்டும் அருவருப்பு இல்லையாக்கும்.. சாக்கடை இல்லையாக்கும்.. துர்நாற்றம் இல்லையாக்கும்..

பின்ன.. அதெல்லாம் நீ எழுதின வேதமாக்கும்..? நல்லா வாய்ல வருது எனக்கு.. என்னய்யா படிச்சு கிழிச்ச நீ.. படிக்காத முட்டாள்கூட செய்ய மாட்டான்யா நீ செஞ்ச காரியத்தை.. என்னமோ பெரிசா எட்டு மாடி பில்டிங்ல கோட், சூட், டை கட்டிக்கிட்டு வேலை வேற பாக்குறியாம்.. த்தூ.. வெக்கமாயில்லை.. செய்றதையும் செஞ்சுட்டு அடுத்தவனுக்கு அறிவுரை சொல்ல வர்ற..

மவனே அடுத்து எந்த இடத்துல உன் கமெண்ட்டை பார்த்தாலும் நிச்சயமா நான் இதே மாதிரிதான் பதில் கமெண்ட் போடுவேன்..

இருக்குற மானம், மரியாதையை காப்பாத்திட்டு பேசாம வீட்ல போய் உக்காந்து உன் பிள்ளைகளுக்கு நல்ல அப்பனா இருக்கப் பாரு..

அட்வைஸ் பண்றதுக்கும், அறிவுரை சொல்றதுக்குமெல்லாம் ஒரு தகுதி வேணும்யா.. வெங்காயம்.."

இவ்வளவுதான்..

இதனை வெளியிட மறுத்து, பதிவுலக ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்த இட்லிவடையாருக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

உண்மைத்தமிழன்

44 comments:

TamilBloggersUnit said...

எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Anonymous said...

ஜெயராமன் அந்த கதைகளை எழுதவில்லை என்று டோண்டு ராகவன் தான் சொல்கிறாரே. அதையும் உறுதியாக சொல்கிறார். ஏன் நீங்க எல்லாம் நம்ப மறுப்பதில்லை ??

;)

ALIF AHAMED said...

testing 123

உண்மைத்தமிழன் said...

//TamilBloggersUnit said...
எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

நன்றிகள் உரித்தாகட்டும்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
ஜெயராமன் அந்த கதைகளை எழுதவில்லை என்று டோண்டு ராகவன் தான் சொல்கிறாரே. அதையும் உறுதியாக சொல்கிறார். ஏன் நீங்க எல்லாம் நம்ப மறுப்பதில்லை??
;)//

நான் அதனை நம்பத் தயாராக இல்லை. சல்மா அயூப் கயவாளி இந்த ஜெயராமன்தான்..

ரவி said...

புத்தாண்டில் அவர் டவுசரை கயட்டனும் என்று சபதம் எடுத்தீர்களா என்ன ?

Anonymous said...

மனிதாபிமானம் செத்துப் போகவில்லை என்பது உங்களைப் போன்றோரின் உணர்வு எங்களுக்கு உணர்த்துகின்றது.

பெயர் சொல்ல விரும்பாதவன்.

ரவி said...

சல்மா அயூப் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் ஒரே ஒரு கம்ப்ளைண்ட் மட்டும் கொடுத்திருந்தால் இவர் கம்பி எண்ணியிருப்பார்....

Anonymous said...

//மவனே அடுத்து எந்த இடத்துல உன் கமெண்ட்டை பார்த்தாலும் நிச்சயமா நான் இதே மாதிரிதான் பதில் கமெண்ட் போடுவேன்..//

இது என்ன போலி டெக்னிக்கை நீங்களும் பின்பற்ற போறீங்களா. ஜெயராமன் மாதிரி ஆளுங்களை எல்லாம் கண்டுக்காம விடுங்க, நமக்கு தான் டைம் வேஸ்ட்

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

ஒரு முறை தவறிழைத்தவர்கள் திருந்த மாட்டார்கள் என்பது உங்கள் எண்ணமா?

ரவி said...

///ஒரு முறை தவறிழைத்தவர்கள் திருந்த மாட்டார்கள் என்பது உங்கள் எண்ணமா?///

அதானே ? நம்மவா திருந்த ஒரு ஷந்தர்ப்பம் கொடு வோய் ?

ஏன் அறுவை பாஸ்கர்,

ஒரு முறை செய்த தவறுக்கு என்ன தண்டனை ?

தெரியாமல் செய்வது தவறு.
தெரிந்தே செய்வது தப்பு.
தவறு செய்தவன் திருந்தலாம்யா.
தப்பு செய்தவன் வருந்தனும்யா.

புரட்சித்தலைவர் பாட்டுல இருந்து...

குழலி / Kuzhali said...

உண்மைத்தமிழன், உங்களுக்கு ஒரு சல்யூட், அட்டை கத்தி வீரர்களுக்கு மத்தியில் நீர் ஒரு வீரன்யா?.. வாய்பேச்சு பேசும் பொதுநலவாதிகளுக்கு முன் நீ ஒரு செயல்வீரன்யா....

என்ன ரொம்ப புகழறனா? நெஜமா இல்லை, இந்த புகழ்ச்சி உமக்கு மிகக்குறைவு... ஒரு நாள் நாம வச்சிகலாம் கச்சேரியை...

Anonymous said...

போலியை புடிச்சி போலிஸ்கிட்ட குடுத்த மாரி எதுக்கு இந்த கயவாணிய புடிச்சி குடுக்க ஒங்களால முடியல்ல? இவன் நம்மவான்னா?

Anonymous said...

//குழலி / Kuzhali said...
என்ன ரொம்ப புகழறனா? நெஜமா இல்லை, இந்த புகழ்ச்சி உமக்கு மிகக்குறைவு... ஒரு நாள் நாம வச்சிகலாம் கச்சேரியை...//


ஆகா, கிளம்பிட்டாங்கய்யா, போலிய இப்படி தான் ஏத்தி வுட்டாங்க இங்கேயும் வந்துட்டாங்களா, உண்மை தமிழா இனி நீ உஷாரா இருக்கனும் தோழா

உண்மைத்தமிழன் said...

//மின்னுது மின்னல் said...
testing 123//

நமக்கு டெஸ்ட்டெல்லாம் வேணாம் மின்னலு.. நாம எப்பவுமே ஒரே டேக்தான்..

உண்மைத்தமிழன் said...

//செந்தழல் ரவி said...
புத்தாண்டில் அவர் டவுசரை கயட்டனும் என்று சபதம் எடுத்தீர்களா என்ன?//

இல்லை.. தற்செயலாக திடீரென்று எழுந்த கோபத்தில் நடந்தது இது..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
மனிதாபிமானம் செத்துப் போகவில்லை என்பது உங்களைப் போன்றோரின் உணர்வு எங்களுக்கு உணர்த்துகின்றது.
பெயர் சொல்ல விரும்பாதவன்.//

நன்றி.. இது எனக்கு நிகழ்ந்திருந்தாலும் நானும் இப்படித்தானே கோபப்படுவேன்..

உண்மைத்தமிழன் said...

//செந்தழல் ரவி said...
சல்மா அயூப் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் ஒரே ஒரு கம்ப்ளைண்ட் மட்டும் கொடுத்திருந்தால் இவர் கம்பி எண்ணியிருப்பார்....//

நிச்சயம்.. உயிர்ப் பிச்சை என்கிற கருணையால் வாழ்க்கையை ஓட்டுகிறார் என்பதனை அவருக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//மவனே அடுத்து எந்த இடத்துல உன் கமெண்ட்டை பார்த்தாலும் நிச்சயமா நான் இதே மாதிரிதான் பதில் கமெண்ட் போடுவேன்..//
இது என்ன போலி டெக்னிக்கை நீங்களும் பின்பற்ற போறீங்களா. ஜெயராமன் மாதிரி ஆளுங்களை எல்லாம் கண்டுக்காம விடுங்க, நமக்கு தான் டைம் வேஸ்ட்.///

கரெக்ட்டுதான்.. கோபத்துல வார்த்தைகள் வந்து விழுந்திருச்சு. இதுவரைக்கும் கண்டுக்காமத்தானே போயிட்டிருந்தேன்.

இதுல மட்டும்தான் பி்ன்னூட்ட வரிகள் கோபத்தைத் தூண்டிருச்சு..

உண்மைத்தமிழன் said...

//அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
ஒரு முறை தவறிழைத்தவர்கள் திருந்த மாட்டார்கள் என்பது உங்கள் எண்ணமா?//

பாஸ்கர்.. இதில் ஒரு காமெடி என்னன்னா இந்த நபர் இதுவரையிலும் வெளிப்படையாக தான் தவறிழைத்துவிட்டதாகச் சொல்லி மன்னிப்பு கேட்கவில்லை.

அப்புறம் எங்க போய் இவரு திருந்துவாருன்னு நாம எதிர்பார்க்குறது..? நீங்களே சொல்லுங்க..

செய்றதையெல்லாம் செஞ்சுட்டு தனக்குத் தோதான ஆளை வைத்து தான் செய்யவில்லை.. வேறொரு போலிதான் செய்தது என்று கூசாமல் புளுகிக் கொண்டிருக்கிறார்..

உண்மைத்தமிழன் said...

///செந்தழல் ரவி said...
//ஒரு முறை தவறிழைத்தவர்கள் திருந்த மாட்டார்கள் என்பது உங்கள் எண்ணமா?//
அதானே? நம்மவா திருந்த ஒரு ஷந்தர்ப்பம் கொடு வோய் ?
ஏன் அறுவை பாஸ்கர், ஒரு முறை செய்த தவறுக்கு என்ன தண்டனை ?
தெரியாமல் செய்வது தவறு. தெரிந்தே செய்வது தப்பு. தவறு செய்தவன் திருந்தலாம்யா. தப்பு செய்தவன் வருந்தனும்யா.
புரட்சித்தலைவர் பாட்டுல இருந்து...///

பாஸ்கர் என்றவுடன் அவருக்குப் பொருத்தமாக புரட்சித் தலைவரா..? டைம் பார்த்து அடிக்கிறதுல இளசுகதான்யா பின்றாங்க..

உண்மைத்தமிழன் said...

//குழலி / Kuzhali said...
உண்மைத்தமிழன், உங்களுக்கு ஒரு சல்யூட், அட்டை கத்தி வீரர்களுக்கு மத்தியில் நீர் ஒரு வீரன்யா?.. வாய் பேச்சு பேசும் பொதுநலவாதிகளுக்கு முன் நீ ஒரு செயல் வீரன்யா....
என்ன ரொம்ப புகழறனா? நெஜமா இல்லை, இந்த புகழ்ச்சி உமக்கு மிகக் குறைவு... ஒரு நாள் நாம வச்சிகலாம் கச்சேரியை...//

வைச்சுக்கலாம் கச்சேரியை.. இன்னொரு கச்சேரிக்குத்தான் டைம் பார்த்துக்கிட்டே இருக்கேன். முடிய மாட்டேங்குது..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
போலியை புடிச்சி போலிஸ்கிட்ட குடுத்த மாரி எதுக்கு இந்த கயவாணிய புடிச்சி குடுக்க ஒங்களால முடியல்ல? இவன் நம்மவான்னா?//

இல்லை அனானி.. பாதிக்கப்பட்டவர் புகார் கொடுக்க முன் வராததால் தப்பித்துக் கொண்டார்.. அவ்வளவுதான்..

Karthik said...

i was answer your question for this post

http://honey-tamil.blogspot.com/2009/01/blogger-widget.html

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//குழலி / Kuzhali said...
என்ன ரொம்ப புகழறனா? நெஜமா இல்லை, இந்த புகழ்ச்சி உமக்கு மிகக்குறைவு... ஒரு நாள் நாம வச்சிகலாம் கச்சேரியை...//
ஆகா, கிளம்பிட்டாங்கய்யா, போலிய இப்படிதான் ஏத்தி வுட்டாங்க.. இங்கேயும் வந்துட்டாங்களா, உண்மைதமிழா இனி நீ உஷாரா இருக்கனும் தோழா..///

தோழரே.. நான் இப்பல்லாம் உஷாராத்தான் இருக்கேன்.. குழலி சொன்னது பாராட்டு இல்ல.. கொஞ்சம் எச்சரிக்கையும்தான்.. எனக்குப் புரிஞ்சது.. உனக்குப் புரியல.. அவ்ளோதான்.. கொஞ்சம் ஓரமா ஓதுங்குப்பா கண்ணு..

உண்மைத்தமிழன் said...

//Karthik said...
i was answer your question for this post. http://honey-tamil.blogspot.com/2009/01/blogger-widget.html//

கார்த்திக் ஸார்.. நீங்கள் சொன்னது போல் செய்து பார்த்துவிட்டேன்.. இப்போதும் வரவில்லை.

எனது 'ஜாதகம்' என்றைக்கும் பொய்க்காது என்றே நம்புகிறேன்.))))))))

enRenRum-anbudan.BALA said...

உண்மைத்தமிழரே,

நீங்கள் இப்படி பொங்கி எழுந்து நான் இது வரை பார்த்தது இல்லை :) போட்டு இப்படி ஒரு துவைச்சலா ? ;-)

ஆனாலும், இ.வ ஏன் உங்க பின்னூட்டத்தை allow பண்ண மறுத்தார் என்று புரியலை !!!

anujanya said...

ஒண்ணுமே புரியல பாசு. புரியாம இருக்குறதும் நல்லதுதான். ஆனா ஒண்ணு தெரியுது. பதிவுலகின் பிரதான கேள்வியான 'யார் இட்லிவடை' விடை - நிச்சயமா நீங்களோ, என்றென்றும் அன்புடன் பாலாவோ இல்லை என்று தோன்றுகிறது.

கொஞ்சம் இறுக்கத்தை குறைக்கலாம்னு தான் இந்தப் பின்னூட்டம். :)

அனுஜன்யா

enRenRum-anbudan.BALA said...

// 'யார் இட்லிவடை' விடை - நிச்சயமா நீங்களோ, என்றென்றும் அன்புடன் பாலாவோ இல்லை என்று தோன்றுகிறது.
//
ஆதரவுக்கு நன்றி. ஆனால், இவ்வளவு நல்லவரா நீங்க ? :)

உண்மைத்தமிழன் said...

enRenRum-anbudan.BALA said...
உண்மைத்தமிழரே, நீங்கள் இப்படி பொங்கி எழுந்து நான் இது வரை பார்த்தது இல்லை:) போட்டு இப்படி ஒரு துவைச்சலா?;-)
ஆனாலும், இ.வ ஏன் உங்க பின்னூட்டத்தை allow பண்ண மறுத்தார் என்று புரியலை!!//

அந்தப் பின்னூட்டத்தின் முதல் 5 வரிகளை மறுபடியும் படித்துப் பாருங்கள்.. பொங்கி எழுந்ததன் காரணம் புரியும்..

இட்லிவடையின் மறுப்புக்கான காரணத்தை தாங்களே அவரிடம் கேட்டுச் சொன்னால் நலமாக இருக்கும்.)))))))))))))

உண்மைத்தமிழன் said...

//அனுஜன்யா said...
ஒண்ணுமே புரியல பாசு. புரியாம இருக்குறதும் நல்லதுதான். ஆனா ஒண்ணு தெரியுது. பதிவுலகின் பிரதான கேள்வியான 'யார் இட்லிவடை' விடை - நிச்சயமா நீங்களோ, என்றென்றும் அன்புடன் பாலாவோ இல்லை என்று தோன்றுகிறது.//

கவிஞரே.. இட்லிவடை நான் இல்லை என்பது உறுதி. ஆனால் எ.அ.பாலா ஸார் இல்லை என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியாது.. அது கன்னித்தீவு ரகசியம் மாதிரி..

//கொஞ்சம் இறுக்கத்தை குறைக்கலாம்னுதான் இந்தப் பின்னூட்டம்.:)//

நிஜமாகவே இறுக்கத்தைக் குறைத்தது கவிஞரே.. மிக்க நன்றி..

நித்யன் said...

தலைவரே...

நமக்கு இந்த மேட்டர்லாம் பிரியல... ஜாலியா ஒரு படத்தை பத்தி எழுதுங்களேன்.

பக்கத்தை குறைவாக எழுத அந்த முருகனை நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்

தம்பி நித்யன்

ரவி said...

///ஆனாலும், இ.வ ஏன் உங்க பின்னூட்டத்தை allow பண்ண மறுத்தார் என்று புரியலை !!!///

அதானே ? ஓக்கே !!! ஓவர்..

Anonymous said...

"ஜெயராமன் அந்த கதைகளை எழுதவில்லை என்று டோண்டு ராகவன் தான் சொல்கிறாரே. அதையும் உறுதியாக சொல்கிறார். ஏன் நீங்க எல்லாம் நம்ப மறுப்பதில்லை ??"


நீ யாரப்பா? டோண்டு ராகவனுக்கு எடுபிடியா?


டோண்டு ராகவன் என்ன அரிச்சந்திரனா?

புள்ளிராஜா

உண்மைத்தமிழன் said...

//நித்யகுமாரன் said...
தலைவரே... நமக்கு இந்த மேட்டர்லாம் பிரியல...//

மேட்டர் புரியணும்னா கூகிளாண்டவர்கிட்ட சல்மாஅயூப்ன்னு கேட்டுப் பாரு.. குற்றால தண்ணி மாதிரி கொட்டும்..

//ஜாலியா ஒரு படத்தை பத்தி எழுதுங்களேன். பக்கத்தை குறைவாக எழுத அந்த முருகனை நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்
தம்பி நித்யன்//

சான்ஸே இல்ல ராசா.. பதிவு போட்டாச்சு.. கொஞ்சம் பக்கந்தான்..

உண்மைத்தமிழன் said...

///செந்தழல் ரவி said...
//ஆனாலும், இ.வ ஏன் உங்க பின்னூட்டத்தை allow பண்ண மறுத்தார் என்று புரியலை!!!//
அதானே ? ஓக்கே !!! ஓவர்..///

இதென்ன புதுவிதமான கமெண்ட்டு..? ஜால்ராவா..? கிண்டலா..?

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
"ஜெயராமன் அந்த கதைகளை எழுதவில்லை என்று டோண்டு ராகவன்தான் சொல்கிறாரே. அதையும் உறுதியாக சொல்கிறார். ஏன் நீங்க எல்லாம் நம்ப மறுப்பதில்லை??"//
நீ யாரப்பா? டோண்டு ராகவனுக்கு எடுபிடியா? டோண்டு ராகவன் என்ன அரிச்சந்திரனா?
புள்ளிராஜா///

புள்ளிராஜா, டோண்டு ராகவன் மீது உங்களுக்கென்ன கோபம்..?

நான்தான் பதில் சொல்லிட்டனே..

benza said...

தூஷணை இல்லாத ஸ்கிரிப்ட் ஏற்றுகொள்ளபட வேண்டும்

சம்பந்தம் இல்லாது போனால் நிராகரிக்கலாம்

இது பத்திரிக்கை தர்மம்

இங்கும் பொருந்தும்

இனா வனா ஒரு கோழை

உனா தானா நியாயமான கோபம்

ஆனால் அல்பதிட்கு இவளவோ இடம் கொடுத்தது நியாயமா ?

Anonymous said...

ரண்டு ஹெலிகளை சுட்டு வீழ்த்தியிருந்தால் போரின் தன்மையே மாறியிருக்கும்!
• சேகரித்த பெருந்தொகையாக நிதிக்கு விமான எதிர்ப்பு ஏவுகணை வாங்கியிருந்தால் யுத்தத்தில் திருப்பு முனையை (turning point) ஏற்படுத்தியிருக்க முடியும்!

மாவிலாற்று யுத்தம் ஆரம்பிக்கும் போதே நிதி சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார்கள், தொலைபேசி அட்டைநிறுவன உரிமையாளார்கள், நகைகடை உரிமையாளர்களிடம் குறைந்த பட்சம் 10ஆயிரம் டொலர், யூரோ என வசூலித்து இருந்தார்கள், ஏனையோரிடம் தலைக்கு 2ஆயிரம் டொலர்,யூரோக்கள் என கோரப்பட்டு இருந்து. புலிகளின் முகவர்களும், அவர்களுக்கு உதவும் கிளை நிதி சேகரிப்பாளர்களும் ஓடி ஓடி சேர்த்திருந்தார்கள். சேர்க்கும் நிதியில் 20 விகிதம் இவர்களுக்கு கிடைப்பதினால் அவர்கள் ஈழ தமிழ் விடுதலைக்கு நிதி சேகரிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்கள். இதில் பரிதாபத்திற்கு உரிய விடயம் என்ன வெனில் நிதி வழங்கும் மக்கள் கடுங்குளிரில் பேரூந்திற்காக கால் விறைக்க காத்திருந்து வேலைக்கு சென்று உழைத்த பணத்தினை சேகரிக்க வந்த புலிகள் சொகுசு வாகனங்களில் வந்தமைதான். புலி முகவர்கள் கழுத்தில் தாலியளவு மொத்த சங்கிலிகளுடனும்இ விரல்களில் கற்கள் பதித்த மோதிரங்களுடன் பென்ஸ்இ பி.எம். டபிள்யூ சொகுசு வாகங்களில் வந்து நிதி சேகரித்தமைதான் வேதனைக்கும் பரிதாபத்திற்கும் உரிய சம்பவங்களாக இருந்தது.

கனடா நாட்டின் (Ontario –Toronto, Mississauga) ஒன்ராரியோ மாகாணத்தில் விடுதலை புலிகளின் கிளை அமைப்பான உலக தமிழர் இயக்கத்தின் முன்னாள் தலலவரின் பெயரில் மூன்றிக்கு மேற்பட்ட நகைகடைகள் உள்ளன, இந்த நகைகடைகளின் வியாபாரத்தினை பராமரிப்பவர்கள், அவரின் உறவினர்களே ஆகும், மொன்றியாலில் முன்னர் விடுதலை புலிகளின் பொறுப்பாளராக இருந்தவர், அருகே உள்ள நகரம் ஒன்றில் மில்லியன் பெறுமதியான வீட்டினை கொள்வனவு செய்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரின் முன்னாள் பொறுப்பாளர் பயணம் செய்யும் வாகனம் என்ன என்பதினை அங்கு வாழும் தமிழர்கள் அறிவார்கள். இவைகளை எல்லாம் சொல்ல வேண்டி இருப்பதற்கான காரணம்இ ஏவுகணை வாங்கவென சேர்க்கப்பட்ட பெருமளவிலான நிதி பெருந்தலைவரின் கைக்கு செல்லவில்லயா என்பதினை ஆராய்வதற்கே ஆகும். சேர்க்கப்பட்ட பணம் அனைத்தும் புலிகளின் தலைவர் விரும்பிய இடத்திற்கு சென்றிருந்தால்! இந்த யுத்தத்தில் விடுதலை புலிகள் இந்த அளவிற்கு தோல்வியினை தழுவியிருக்க முடியாது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை நிராகரித்தமை, ராஜீவ் காந்தியினை கொலை செய்தமை, சர்வதேசம் சமூகத்தின் ஆதரவினை வென்றெடுக்க தவறியமை, மாற்று அரசியல் தலமைகளை அழித்தமைஇ ரணில் உடனான ஒப்பந்த காலத்தில் குறைந்த பட்ச தீர்வு ஒன்றினை எட்ட தவறியமை என விடுதலை புலிகளின் தலைவர் படிப்படியாக பல தவறுகளை இழைத்திருப்பினும், வெளிநாட்டில் சேர்கப்பட்ட பணம் அனைத்தும் சேதாரம் இல்லாது தலமை விரும்பிய இடத்திற்கு சென்று இருந்தால், அதனை கொண்டு ஏவுகணையை கொள்வனவு செய்திருந்தால்! புலிகளின் தலைவரும் புலம் பெயர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு இருக்காது

Anonymous said...

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் போதுமான உணவோ மருத்துவ வசதிகளோ இன்றித் தவிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று ஐநா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

ஐநா மனித உரிமை விவகாரத்திற்கான இணை பொதுச்செயலர் ஜான் ஹோம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

போர் நடைபெறும் வவுனியாவின் வடக்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியிருப்பது கவலையளிக்கிறது. இலங்கை அரசுடன் இணைந்து ஐநா அமைப்பு வழங்கிய உதவிப் பொருட்களின் இருப்பு குறைந்துவரும் நிலையில் காடுகளில் தங்கியுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உணவு, குடிநீர், தங்குவதற்கு இடம் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் அவதிப்படும் பொதுமக்களை சர்வதேச மனிதநேய சட்டத்தின்படி, பாதுகாப்பான இடங்களுக்கு சுதந்திரமாக செல்ல விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும்.

அவ்வாறு வரும் இடம்பெயரும் மக்களுக்கு சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப இலங்கை அரசும் உதவ வேண்டும். இந்த சண்டையிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
தூஷணை இல்லாத ஸ்கிரிப்ட் ஏற்றுகொள்ளபட வேண்டும்
சம்பந்தம் இல்லாது போனால் நிராகரிக்கலாம். இது பத்திரிக்கை தர்மம்
இங்கும் பொருந்தும். இனா வனா ஒரு கோழை. உனா தானா நியாயமான கோபம். ஆனால் அல்பதிட்கு இவளவோ இடம் கொடுத்தது நியாயமா?//

பென்ஸ் ஸார்..

இட்லிவடை அண்ணன் ரொம்ப நல்லவரு.. வல்லவரு.. உங்களுக்கு இங்கிருக்கும் பலரையும் பற்றி அறிந்து கொள்ள சில காலம் பிடிக்கும். அதுவரையில் காத்திருங்கள்..

அவருக்கென்று சில கொள்கைகள் இருக்குமல்லவா.. அதனால்தான் மறுத்திருக்கிறார். அது தவறு என்று நம் மனது சொல்கிறது. சரி என்று அவர் மனம் சொல்கிறது.. அவருடைய கருத்தை நாம் கருத்து சுதந்திரம் என்ற நோக்கில் பார்க்க வேண்டும்.

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
ரண்டு ஹெலிகளை சுட்டு வீழ்த்தியிருந்தால் போரின் தன்மையே மாறியிருக்கும்!
சேகரித்த பெருந்தொகையாக நிதிக்கு விமான எதிர்ப்பு ஏவுகணை வாங்கியிருந்தால் யுத்தத்தில் திருப்பு முனையை (turning point) ஏற்படுத்தியிருக்க முடியும்!
மாவிலாற்று யுத்தம் ஆரம்பிக்கும் போதே நிதி சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார்கள், தொலைபேசி அட்டைநிறுவன உரிமையாளார்கள், நகைகடை உரிமையாளர்களிடம் குறைந்த பட்சம் 10ஆயிரம் டொலர், யூரோ என வசூலித்து இருந்தார்கள், ஏனையோரிடம் தலைக்கு 2ஆயிரம் டொலர்,யூரோக்கள் என கோரப்பட்டு இருந்து. புலிகளின் முகவர்களும், அவர்களுக்கு உதவும் கிளை நிதி சேகரிப்பாளர்களும் ஓடி ஓடி சேர்த்திருந்தார்கள். சேர்க்கும் நிதியில் 20 விகிதம் இவர்களுக்கு கிடைப்பதினால் அவர்கள் ஈழ தமிழ் விடுதலைக்கு நிதி சேகரிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்கள். இதில் பரிதாபத்திற்கு உரிய விடயம் என்ன வெனில் நிதி வழங்கும் மக்கள் கடுங்குளிரில் பேரூந்திற்காக கால் விறைக்க காத்திருந்து வேலைக்கு சென்று உழைத்த பணத்தினை சேகரிக்க வந்த புலிகள் சொகுசு வாகனங்களில் வந்தமைதான். புலி முகவர்கள் கழுத்தில் தாலியளவு மொத்த சங்கிலிகளுடனும்இ விரல்களில் கற்கள் பதித்த மோதிரங்களுடன் பென்ஸ்இ பி.எம். டபிள்யூ சொகுசு வாகங்களில் வந்து நிதி சேகரித்தமைதான் வேதனைக்கும் பரிதாபத்திற்கும் உரிய சம்பவங்களாக இருந்தது.
கனடா நாட்டின் (Ontario –Toronto, Mississauga) ஒன்ராரியோ மாகாணத்தில் விடுதலை புலிகளின் கிளை அமைப்பான உலக தமிழர் இயக்கத்தின் முன்னாள் தலலவரின் பெயரில் மூன்றிக்கு மேற்பட்ட நகைகடைகள் உள்ளன, இந்த நகைகடைகளின் வியாபாரத்தினை பராமரிப்பவர்கள், அவரின் உறவினர்களே ஆகும், மொன்றியாலில் முன்னர் விடுதலை புலிகளின் பொறுப்பாளராக இருந்தவர், அருகே உள்ள நகரம் ஒன்றில் மில்லியன் பெறுமதியான வீட்டினை கொள்வனவு செய்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரின் முன்னாள் பொறுப்பாளர் பயணம் செய்யும் வாகனம் என்ன என்பதினை அங்கு வாழும் தமிழர்கள் அறிவார்கள். இவைகளை எல்லாம் சொல்ல வேண்டி இருப்பதற்கான காரணம்இ ஏவுகணை வாங்கவென சேர்க்கப்பட்ட பெருமளவிலான நிதி பெருந்தலைவரின் கைக்கு செல்லவில்லயா என்பதினை ஆராய்வதற்கே ஆகும். சேர்க்கப்பட்ட பணம் அனைத்தும் புலிகளின் தலைவர் விரும்பிய இடத்திற்கு சென்றிருந்தால்! இந்த யுத்தத்தில் விடுதலை புலிகள் இந்த அளவிற்கு தோல்வியினை தழுவியிருக்க முடியாது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை நிராகரித்தமை, ராஜீவ் காந்தியினை கொலை செய்தமை, சர்வதேசம் சமூகத்தின் ஆதரவினை வென்றெடுக்க தவறியமை, மாற்று அரசியல் தலமைகளை அழித்தமைஇ ரணில் உடனான ஒப்பந்த காலத்தில் குறைந்த பட்ச தீர்வு ஒன்றினை எட்ட தவறியமை என விடுதலை புலிகளின் தலைவர் படிப்படியாக பல தவறுகளை இழைத்திருப்பினும், வெளிநாட்டில் சேர்கப்பட்ட பணம் அனைத்தும் சேதாரம் இல்லாது தலமை விரும்பிய இடத்திற்கு சென்று இருந்தால், அதனை கொண்டு ஏவுகணையை கொள்வனவு செய்திருந்தால்! புலிகளின் தலைவரும் புலம் பெயர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு இருக்காது.//

அனானியாரே..

சம்பந்தமில்லாமல் இந்தப் பதிவில் இந்த பின்னூட்டத்தை இட்டுள்ளீர்கள். மாடரேஷன் பக்கத்தில் பார்த்து முழுவதையும் படிக்காமல் நானும் அனுமதித்துத் தொலைத்துவிட்டேன்..

பல மணி நேரம் இருந்து தொலைந்துவிட்டதால் வேறு வழியில்லாமல் இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைத்தேன்.

இதற்கு நான் என்ன பதில் சொல்வது..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் போதுமான உணவோ மருத்துவ வசதிகளோ இன்றித் தவிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று ஐநா சபை கேட்டுக்கொண்டுள்ளது.
ஐநா மனித உரிமை விவகாரத்திற்கான இணை பொதுச்செயலர் ஜான் ஹோம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போர் நடைபெறும் வவுனியாவின் வடக்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியிருப்பது கவலையளிக்கிறது. இலங்கை அரசுடன் இணைந்து ஐநா அமைப்பு வழங்கிய உதவிப் பொருட்களின் இருப்பு குறைந்துவரும் நிலையில் காடுகளில் தங்கியுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உணவு, குடிநீர், தங்குவதற்கு இடம் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் அவதிப்படும் பொதுமக்களை சர்வதேச மனிதநேய சட்டத்தின்படி, பாதுகாப்பான இடங்களுக்கு சுதந்திரமாக செல்ல விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும்.
அவ்வாறு வரும் இடம்பெயரும் மக்களுக்கு சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப இலங்கை அரசும் உதவ வேண்டும். இந்த சண்டையிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.//

இப்போதைக்கு நமது அரசியல் கட்சிகளைப் போல் ஐ.நா. சபையும் ஆகிவிட்டது.

காஸா பிரச்சினையிலும் 2000 பேர் வரை இறந்து போயிருந்தாலும் வழவழ கொழகொழ என்று ஒரு அறிக்கைவிட்டு இஸ்ரேலைக் கண்டித்துள்ளது ஐ.நா.

அதேபோல்தான் இதுவும்.. இருக்கின்ற அதிகாரங்களை வைத்து விளிம்பு நிலை மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

தற்காலிகமாக செயல்படுவதைப் போல் ஷோ காட்டினால் போதும் என்பதுதான் அனைத்துவித அரசியல் உயர் அமைப்புகளின் நோக்கம்.

benza said...

'இட்லி வடை நல்லவரு வல்லவரு' ... எங்கிறீங்க ...
சரி ஏத்துக்கிறேன் ... அவருக்கு உள்ள சுதந்திரத்தை நான் பறிக்க
எத்தனிக்கவில்லை ... பப்ளிஷிங் உலகில் உள்ளதை தானே ஐயா சொன்னேன் ... சரி விடுங்க ... இது மூணாவது தடவையாக அறிவுரை தரும்படி நடந்துள்ளேன் ...அப்போ கண்டன இடுகை கவனம் என்கிறீங்க ... மனம்
அப்படித் தாவுதே ... என் செய்ய ?