2008-ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல் - ஏ.ஆர்.ரஹ்மானால் கிடைத்த பெருமை..!


22.01.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

2008-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த முறை இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஒரு ஸ்பெஷல்.
நமது ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று பிரிவுகளுக்காக ஆஸ்கர் பரிசுக்கு பரிந்து செய்யப்பட்டிருக்கிறார்.

ஏற்கெனவே மதிப்புமிக்க சிறந்த இசையமைப்பாளருக்கான கோல்டன் குளோப் விருதை பெற்றிருக்கும் ரஹ்மான், அதே slumdog millionaire திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதிற்கும், சிறந்த பாடல்கள் பிரிவில் இரண்டு முறையும் ஆக மூன்று முறைகள் ஆஸ்கர் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பது நிச்சயம் மிகப் பெரிய சாதனைதான்.

இதற்கு முன் இந்திய அளவில் எந்தவொரு இசையமைப்பாளரும், அல்லது எந்த திரைப்படக் கலைஞரும் மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்படவில்லை. இதுவே முதல் முறையாகும்.

“எல்லாம் அவன் செயல்” என்று இறைவன் பெயரில் பாரத்தை போட்டு தனது திறமையை மட்டுமே முன் வைத்து சாதாரண குடும்பத்திலிருந்து வளர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதினைப் பெற மனதார வாழ்த்துகிறேன்.

கலைக்கு மொழி கிடையாது என்பதும், திறமைக்கு மொழியும், நாடும் ஒரு இடைஞ்சலாகவோ, தடைக்கல்லாகவோ இருக்க முடியாது என்பதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முதல் உதாரணமாகத் திகழட்டும்.



ஆஸ்கர் பரிசுக்கு பரிந்து செய்யப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்

Nominees for the 81st Academy Awards

Performance by an actor in a leading Role

ஃ Richard Jenkins in “The Visitor” (Overture Films)
ஃ Frank Langella in “Frost/Nixon” (Universal)
ஃ Sean Penn in “Milk” (Focus Features)
ஃ Brad Pitt in “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.)
ஃ Mickey Rourke in “The Wrestler” (Fox Searchlight)

Performance by an actor in a supporting role

ஃ Josh Brolin in “Milk” (Focus Features)
ஃ Robert Downey Jr. in “Tropic Thunder” (DreamWorks, Distributed by DreamWorks/Paramount)
ஃ Philip Seymour Hoffman in “Doubt” (Miramax)
ஃ Heath Ledger in “The Dark Knight” (Warner Bros.)
ஃ Michael Shannon in “Revolutionary Road” (DreamWorks, Distributed by Paramount Vantage)

Performance by an actress in a leading role

ஃ Anne Hathaway in “Rachel Getting Married” (Sony Pictures Classics)
ஃ Angelina Jolie in “Changeling” (Universal)
ஃ Melissa Leo in “Frozen River” (Sony Pictures Classics)
ஃ Meryl Streep in “Doubt” (Miramax)
ஃ Kate Winslet in “The Reader” (The Weinstein Company)

Performance by an actress in a supporting role

ஃ Amy Adams in “Doubt” (Miramax)
ஃ Penlope Cruz in “Vicky Cristina Barcelona” (The Weinstein Company)
ஃ Viola Davis in “Doubt” (Miramax)
ஃ Taraji P. Henson in “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.)
ஃ Marisa Tomei in “The Wrestler” (Fox Searchlight)

Best animated feature film of the year

ஃ “Bolt” (Walt Disney), Chris Williams and Byron Howard
ஃ “Kung Fu Panda” (DreamWorks Animation, Distributed by Paramount), John Stevenson and Mark Osborne
ஃ “WALL-E” (Walt Disney), Andrew Stanton

Achievement in art direction

ஃ “Changeling” (Universal), Art Direction: James J. Murakami, Set Decoration: Gary Fettis
ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), Art Direction: Donald Graham Burt, Set Decoration: Victor J. Zolfo
ஃ “The Dark Knight” (Warner Bros.), Art Direction: Nathan Crowley, Set Decoration: Peter Lando
ஃ “The Duchess” (Paramount Vantage, Path and BBC Films), Art Direction: Michael Carlin, Set Decoration: Rebecca Alleway
ஃ “Revolutionary Road” (DreamWorks, Distributed by Paramount Vantage), Art Direction: Kristi Zea, Set Decoration: Debra Schutt

Achievement in cinematography

ஃ “Changeling” (Universal), Tom Stern
ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), Claudio Miranda
ஃ “The Dark Knight” (Warner Bros.), Wally Pfister
ஃ “The Reader” (The Weinstein Company), Chris Menges and Roger Deakins
ஃ “Slumdog Millionaire” (Fox Searchlight), Anthony Dod Mantle

Achievement in costume design

ஃ “Australia” (20th Century Fox), Catherine Martin
ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), Jacqueline West
ஃ “The Duchess” (Paramount Vantage, Pathளூ and BBC Films), Michael O'Connor
ஃ “Milk” (Focus Features), Danny Glicker
ஃ “Revolutionary Road” (DreamWorks, Distributed by Paramount Vantage), Albert Wolsky

Achievement in directing

ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), David Fincher
ஃ “Frost/Nixon” (Universal), Ron Howard
ஃ “Milk” (Focus Features), Gus Van Sant
ஃ “The Reader” (The Weinstein Company), Stephen Daldry
ஃ “Slumdog Millionaire” (Fox Searchlight), Danny Boyle

Best documentary feature

ஃ “The Betrayal (Nerakhoon)” (Cinema Guild), A Pandinlao Films Production, Ellen Kuras and Thavisouk Phrasavath
ஃ “Encounters at the End of the World” (THINKFilm and Image Entertainment), A Creative Differences Production, Werner Herzog and Henry Kaiser
ஃ “The Garden” A Black Valley Films Production, Scott Hamilton Kennedy
ஃ “Man on Wire” (Magnolia Pictures), A Wall to Wall Production, James Marsh and Simon Chinn
ஃ “Trouble the Water” (Zeitgeist Films), An Elsewhere Films Production, Tia Lessin and Carl Deal

Best documentary short subject

ஃ “The Conscience of Nhem En” A Farallon Films Production, Steven Okazaki
ஃ “The Final Inch” A Vermilion Films Production, Irene Taylor Brodsky and Tom Grant
ஃ “Smile Pinki” A Principe Production, Megan Mylan
ஃ “The Witness - From the Balcony of Room 306” A Rock Paper Scissors Production, Adam Pertofsky and Margaret Hyde

Achievement in film editing

ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), Kirk Baxter and Angus Wall
ஃ “The Dark Knight” (Warner Bros.), Lee Smith
ஃ “Frost/Nixon” (Universal), Mike Hill and Dan Hanley
ஃ “Milk” (Focus Features), Elliot Graham
ஃ “Slumdog Millionaire” (Fox Searchlight), Chris Dickens

Best foreign language film of the year

ஃ “The Baader Meinhof Complex” A Constantin Film Production, Germany
ஃ “The Class” (Sony Pictures Classics), A Haut et Court Production, France
ஃ “Departures” (Regent Releasing), A Departures Film Partners Production, Japan
ஃ “Revanche” (Janus Films), A Prisma Film/Fernseh Production, Austria
ஃ “Waltz with Bashir” (Sony Pictures Classics), A Bridgit Folman Film Gang Production, Israel

Achievement in makeup

ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), Greg Cannom
ஃ “The Dark Knight” (Warner Bros.), John Caglione, Jr. and Conor O'Sullivan
ஃ “Hellboy II: The Golden Army” (Universal), Mike Elizalde and Thom Floutz

Achievement in music written for motion pictures (Original score)

ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), Alexandre Desplat
ஃ “Defiance” (Paramount Vantage), James Newton Howard
ஃ “Milk” (Focus Features), Danny Elfman
ஃ “Slumdog Millionaire” (Fox Searchlight), A.R. Rahman
ஃ “WALL-E” (Walt Disney), Thomas Newman

Achievement in music written for motion pictures (Original song)

ஃ “Down to Earth” from “WALL-E” (Walt Disney), Music by Peter Gabriel and Thomas Newman, Lyric by Peter Gabriel
ஃ “Jai Ho” from “Slumdog Millionaire” (Fox Searchlight), Music by A.R. Rahman, Lyric by Gulzar
ஃ “O Saya” from “Slumdog Millionaire” (Fox Searchlight), Music and Lyric by A.R. Rahman and Maya Arulpragasam

Best motion picture of the year

ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), A Kennedy/Marshall Production, Kathleen Kennedy, Frank Marshall and Ceநூn Chaffin, Producers
ஃ “Frost/Nixon” (Universal), A Universal Pictures, Imagine Entertainment and Working Title Production, Brian Grazer, Ron Howard and Eric Fellner, Producers
ஃ “Milk” (Focus Features), A Groundswell and Jinks/Cohen Company Production, Dan Jinks and Bruce Cohen, Producers
ஃ “The Reader” (The Weinstein Company), A Mirage Enterprises and Neunte Babelsberg Film GmbH Production, Nominees to be determined
ஃ “Slumdog Millionaire” (Fox Searchlight), A Celador Films Production, Christian Colson, Producer

Best animated short film

ஃ “La Maison en Petits Cubes” A Robot Communications Production, Kunio Kato
ஃ “Lavatory - Lovestory” A Melnitsa Animation Studio and CTB Film Company Production, Konstantin Bronzit
ஃ “Oktapodi” (Talantis Films), A Gobelins, L'ளூcole de l'image Production, Emud Mokhberi and Thierry Marchand
ஃ “Presto” (Walt Disney), A Pixar Animation Studios Production, Doug Sweetland
ஃ “This Way Up” A Nexus Production, Alan Smith and Adam Foulkes

Best live action short film

ஃ “Auf der Strecke (On the Line)” (Hamburg Shortfilmagency), An Academy of Media Arts Cologne Production, Reto Caffi
ஃ “Manon on the Asphalt” (La Luna Productions), A La Luna Production, Elizabeth Marre and Olivier Pont
ஃ “New Boy” (Network Ireland Television), A Zanzibar Films Production, Steph Green and Tamara Anghie
ஃ “The Pig” An M & M Production, Tivi Magnusson and Dorte Hல்gh
ஃ “Spielzeugland (Toyland)” A Mephisto Film Production, Jochen Alexander Freydank

Achievement in sound editing

ஃ “The Dark Knight” (Warner Bros.), Richard King
ஃ “Iron Man” (Paramount and Marvel Entertainment), Frank Eulner and Christopher Boyes
ஃ “Slumdog Millionaire” (Fox Searchlight), Tom Sayers
ஃ “WALL-E” (Walt Disney), Ben Burtt and Matthew Wood
ஃ “Wanted” (Universal), Wylie Stateman

Achievement in sound mixing

ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), David Parker, Michael Semanick, Ren Klyce and Mark Weingarten
ஃ “The Dark Knight” (Warner Bros.), Lora Hirschberg, Gary Rizzo and Ed Novick
ஃ “Slumdog Millionaire” (Fox Searchlight), Ian Tapp, Richard Pryke and Resul Pookutty
ஃ “WALL-E” (Walt Disney), Tom Myers, Michael Semanick and Ben Burtt
ஃ “Wanted” (Universal), Chris Jenkins, Frank A. Montaண்o and Petr Forejt

Achievement in visual effects

ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), Eric Barba, Steve Preeg, Burt Dalton and Craig Barron
ஃ “The Dark Knight” (Warner Bros.), Nick Davis, Chris Corbould, Tim Webber and Paul Franklin
ஃ “Iron Man” (Paramount and Marvel Entertainment), John Nelson, Ben Snow, Dan Sudick and Shane Mahan

Adapted screenplay

ஃ “The Curious Case of Benjamin Button” (Paramount and Warner Bros.), Screenplay by Eric Roth, Screen story by Eric Roth and Robin Swicord
ஃ “Doubt” (Miramax), Written by John Patrick Shanley
ஃ “Frost/Nixon” (Universal), Screenplay by Peter Morgan
ஃ “The Reader” (The Weinstein Company), Screenplay by David Hare
ஃ “Slumdog Millionaire” (Fox Searchlight), Screenplay by Simon Beaufoy

Original screenplay

ஃ “Frozen River” (Sony Pictures Classics), Written by Courtney Hunt
ஃ “Happy-Go-Lucky” (Miramax), Written by Mike Leigh
ஃ “In Bruges” (Focus Features), Written by Martin McDonagh
ஃ “Milk” (Focus Features), Written by Dustin Lance Black
ஃ “WALL-E” (Walt Disney), Screenplay by Andrew Stanton, Jim Reardon, Original story by Andrew Stanton, Pete Doctor

ஆஸ்கர் விருதுகள் வருகின்ற பிப்ரவரி மாதம் 22-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

39 comments:

Amal said...

நினைத்தே பார்க்கவில்லை. ஒரு ஆஸ்கர் உறுதியான மாதிரிதான் தெரியுது. வாழ்த்துகள் ரஹ்மான்!!!

Anonymous said...

AR Rahman gets more than he deserves.

உண்மைத்தமிழன் said...

//Amal said...
நினைத்தே பார்க்கவில்லை. ஒரு ஆஸ்கர் உறுதியான மாதிரிதான் தெரியுது. வாழ்த்துகள் ரஹ்மான்!!!//

ரஹ்மான் ஆஸ்கரை வெல்வது நிச்சயம் உறுதிதான் அமல்..

முதல் இந்தியர், முதல் தமிழர், முதல் ஆசியர் என்ற பெருமை ரஹ்மானுக்கு காத்திருக்கிறது.

உண்மைத்தமிழன் said...

//Veera said...
AR Rahman gets more than he deserves.//

Thanks Veera..

கிரி said...

நீங்க எழுதிய பதிவு சிறியதாக இருந்தாலும்..பதிவு பெரிதாகி விட்டதே :-)))))

நித்யன் said...

தலைவரே...

எழுதி வச்சுக்கோங்க....

ரெண்டு ஆஸ்கார் வாங்கிட்டு வரப்போறாரு நம்ம ரஹ்மான்...

அன்பு நித்யன்

நையாண்டி நைனா said...

பாதாம் பேதையும் மக்காள் பேதையும் பாதிச்சீ நாக்கு சுலுகிகீச்சு

A.R.ரகுமான் வாழுக.

குரங்கு said...

ரெம்ப சந்தோசமா இருக்கு...

ரஹ்மானால் நமது அனைவருக்கும் பெருமை.

மிகவும் விளக்கமான பதிவு உண்மைத்தமிழன்.

நன்றிகள்.

Advance wished to Rahman.

நட்புடன்
--குரங்கு

தேவன் மாயம் said...

உண்மைதான்!
ஆஸ்கார்
உண்டு!!!


என் ப்ளாகில் அறிவியல்
பதிவு உங்கள் கருத்துரைக்காக
காத்திருக்கிறது..
தேவா..

Unknown said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Veera said...
AR Rahman gets more than he deserves.//

Thanks Veera..//
வீரா ”ஏ.ஆர்.ரஹ்மான் தனது தகுதியை விட அதிக சிறப்புகள் பெறுகிறார்” எனக் கூறுவதற்கு நன்றி கூறியுள்ளீர்களே :)

நம்மிலிருந்து ஒருவர் உலக திரையுலகின் சிறந்த விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது மிகவும் பெருமைக்குரியது. இளையராசாவும் ரஹ்மானும் தமிழ் இசையமைப்பின் சிறப்பை உலகரங்கில் நிலைநாட்டியது பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டியது.

மூன்று பரிந்துரைகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க எல்லாம் வல்ல இறைவனின் விருப்பமாகுக !

Anonymous said...

//இந்த முறை இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஒரு ஸ்பெஷல்.
நமது ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று பிரிவுகளுக்காக ஆஸ்கர் பரிசுக்கு பரிந்து செய்யப்பட்டிருக்கிறார்.//

Shouldnt it be, "nominated thrice in two categories"??

Anonymous said...

No one, even in tamil blogs world, have noticed and written about 'maya arulpragasam'..she is also a tamil ..from jaffna..

Karthikeyan G said...

Congrats for Rahnman, Congrats for Maya too.., (M.I.A)Maya Arulprakasam's Musical "Paper planes" looks the best song of the Slumbog millionare album.

benza said...

எனது வாழ்த்துகளும் உரித்தாகுக >

இந்த “Slumdog Millionaire” என்பதை சற்று விமர்சியுங்களேன் >

butterfly Surya said...

பதிவிட்டவர்க்கும் பரிசை தட்டபோகிறவர்க்கும் வாழ்த்துக்கள்.

{பின்னூட்டமாவது சின்னதா இருக்கட்டும் }

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

மல்டி நேஷனல் கம்பனியார் களின் வியாபாரத்தை பெருக்குவதற்கு முன்பு வரிசையாக இந்தியாவில் இருந்து உலக அழகிகளை தேர்ந்தெடுத்தார்கள் . இது எதேர்க்கோ ?

உண்மைத்தமிழன் said...

//கிரி said...
நீங்க எழுதிய பதிவு சிறியதாக இருந்தாலும்.. பதிவு பெரிதாகி விட்டதே:-)))))//

நினைச்சேன்.. எங்கடா இதை சொல்றதுக்கு ஆளைக் காணோமேன்னு..? வந்துட்டீங்களா..?

உண்மைத்தமிழன் said...

//நித்யகுமாரன் said...
தலைவரே...//

ராசா.. இதை விட்டுத் தொலைய மாட்டியா..? விடேன்பா..

//எழுதி வச்சுக்கோங்க....//

எழுத முடியாது கண்ணு.. டைப்தான் முடியும்.. டைப் பண்ணி வைச்சுக்குறேன்..

//ரெண்டு ஆஸ்கார் வாங்கிட்டு வரப் போறாரு நம்ம ரஹ்மான்...
அன்பு நித்யன்//

நானும் இதை நம்புகிறேன்..

உண்மைத்தமிழன் said...

//நையாண்டி நைனா said...
பாதாம் பேதையும், மக்காள் பேதையும் பாதிச்சீ நாக்கு சுலுகிகீச்சு A.R.ரகுமான் வாழுக.//

ஒண்ணுமே புரியல நைனா..

உண்மைத்தமிழன் said...

//குரங்கு said...
ரெம்ப சந்தோசமா இருக்கு... ரஹ்மானால் நமது அனைவருக்கும் பெருமை. மிகவும் விளக்கமான பதிவு உண்மைத்தமிழன். நன்றிகள்.
Advance wished to Rahman.
நட்புடன்
குரங்கு//

குரங்கு ஸார் உங்களுக்கு எனது சல்யூட்.. நன்றி கலந்த வணக்கம்.

எவ்வளவு நல்லவர் நீங்க.. நம்ம மூதாதையரை மறக்காம இன்னமும் ஞாபகத்துல வைச்சிருக்கீங்க..?

உண்மைத்தமிழன் said...

//thevanmayam said...
உண்மைதான்! ஆஸ்கார் உண்டு!!!//

ஆம் உண்டு தேவன் ஸார்..

//என் ப்ளாகில் அறிவியல் பதிவு உங்கள் கருத்துரைக்காக காத்திருக்கிறது..
தேவா..//

வருகிறேன்..

உண்மைத்தமிழன் said...

///மணியன் said...
//உண்மைத்தமிழன்(15270788164745573644) said...
/Veera said...
AR Rahman gets more than he deserves.//
Thanks Veera..//
வீரா ”ஏ.ஆர்.ரஹ்மான் தனது தகுதியை விட அதிக சிறப்புகள் பெறுகிறார்” எனக் கூறுவதற்கு நன்றி கூறியுள்ளீர்களே:)///

மன்னிக்கணும் மணியன்.. சரியாகப் படிக்காமல் விட்டுவிட்டேன்.. பிப்ரவரி 22-ம் தேதி காத்திருக்கும் வெற்றிப் பதிவில் இதற்கான பதிலை நாம் தருவோம்..

//நம்மிலிருந்து ஒருவர் உலக திரையுலகின் சிறந்த விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது மிகவும் பெருமைக்குரியது. இளையராசாவும் ரஹ்மானும் தமிழ் இசையமைப்பின் சிறப்பை உலகரங்கில் நிலைநாட்டியது பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டியது. மூன்று பரிந்துரைகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க எல்லாம் வல்ல இறைவனின் விருப்பமாகுக!//

உங்கள் விருப்பமே என் விருப்பம். உங்களது பாராட்டிலேயே வீராவுக்கு பதில் சொல்லிவிட்டோம் என்று நினைத்துக் கொள்கிறேன்..

நன்றி மணியன் ஸார்..

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//இந்த முறை இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஒரு ஸ்பெஷல். நமது ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று பிரிவுகளுக்காக ஆஸ்கர் பரிசுக்கு பரிந்து செய்யப்பட்டிருக்கிறார்.//
Shouldnt it be, "nominated thrice in two categories"??///

அனானி நீங்கள் சொல்வது உண்மைதான். இரண்டு பிரிவுகளில் என்றுதான் இருக்க வேண்டும்..

வழமை போல எனது பிளாக்கர் தவறுகளைத் திருத்தம் செய்ய அனுமதிக்க மறுக்கிறது..

என்ன செய்ய..?

உண்மைத்தமிழன் said...

//Savi said...
No one, even in tamil blogs world, have noticed and written about 'maya arulpragasam'. she is also a tamil.. from jaffna..//

அப்படியா.. ஆச்சரியம்தான்..

மாயா அருள்பிரகாசம் என்றவுடன் எனக்கும் தெரியவில்லை. நீங்கள் இப்போது சொன்ன பிறகுதான் அவர் பெண் என்பதே எனக்குத் தெரிகிறது..

மன்னிக்கணும்.. மன்னிக்கணும்.. அவரைப் பற்றி விசாரித்து பின்பு தனிப் பதிவாகவே இடுகிறேன்..

தங்களுக்கு மேலதிக தகவல்கள் தெரிந்தால் தயவு செய்து மெயிலில் அனுப்பவும்.. தனிப் பதிவாக இடுகிறேன்..

உண்மைத்தமிழன் said...

//Karthikeyan G said...
Congrats for Rahnman, Congrats for Maya too.., (M.I.A)Maya Arulprakasam's Musical "Paper planes" looks the best song of the Slumbog millionare album.//

கார்த்திக்..

நீங்களும் மாயா அருள்பிரகாசம் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். அவரைப் பற்றி வேறு விவரங்கள் தெரியுமெனில் சொல்லவும்..

ஒரு பாடலுக்குரிய விருதினை ரஹ்மானும், மாயாஅருள்பிரகாசமும் இணைந்து பெறுவார்கள் என்று நினைக்கிறேன்..

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
எனது வாழ்த்துகளும் உரித்தாகுக> இந்த “Slumdog Millionaire” என்பதை சற்று விமர்சியுங்களேன்>//

நான் இன்னும் படம் பார்க்கவில்லை பென்ஸ் ஸார்..

நாளை பார்த்துவிடுவேன்.. திங்கட்கிழமையன்று போட்டுவிடுகிறேன்..

உண்மைத்தமிழன் said...

//வண்ணத்துபூச்சியார் said...
பதிவிட்டவர்க்கும் பரிசை தட்ட போகிறவர்க்கும் வாழ்த்துக்கள்.//

பதிவிட்டவருக்கு எதற்கு வாழ்த்து..?

//(பின்னூட்டமாவது சின்னதா இருக்கட்டும்}//

நானே மறந்தாலும் நீங்க விட மாட்டீங்க போல இருக்கு..

உண்மைத்தமிழன் said...

//பாஸ்கர் said...
மல்டி நேஷனல் கம்பனியார்களின் வியாபாரத்தை பெருக்குவதற்கு முன்பு வரிசையாக இந்தியாவில் இருந்து உலக அழகிகளை தேர்ந்தெடுத்தார்கள். இது எதேர்க்கோ?//

பாஸ்கர்.. இதென்ன புது கரடி..?

ரூம் போட்டு உக்காந்து யோசிப்பீங்களோ..?

benza said...

மாயா அருள்பிரகாசம் என்பவர் முன்னாள் இலங்கை Income Tax Department Commissioner Arulpiragasam அவர்களது மகளாக இருக்குமோ ?

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
மாயா அருள்பிரகாசம் என்பவர் முன்னாள் இலங்கை Income Tax Department Commissioner Arulpiragasam அவர்களது மகளாக இருக்குமோ?//

இல்லை ஸார்.. நாளை இவரைப் பற்றி தனிப் பதிவு போடுகிறேன்..

நீங்களும் கூகிளாண்டவரிடம் இவரைப் பற்றிக் கேளுங்கள். நிறைய தகவல்கள் கிடைக்கும்..

benza said...

நன்றி உண்மை தமிழன் > நான் தவறாக யுகித்துவிட்டேன் > மாயா என்ற பெயரும் > லண்டன் நகரில் பொப் பாடகர் என்றதும் ''மாயா சித்தம்பலம்'' என்ற பெண்ணை எண்ணிவிடேன் > இருந்தும் அங்கு ''Oru Paper'' ல் கீழ் காணும் குறிப்பின் முழு
கட்டுரையை கண்டேன் > இந்த இடதுசாரி எலேக்ட்ரோனிக் எஞ்சினீர் யாழ் வரும்போது நாம் விவாதித்தவையின் சாராம்சமே இக் கட்டுரை > என்மன நிலையை
இதில் அறியலாம்:

Kumar David :

In terms of degrees of support ... less than 1/3rd of Tamils align themselves with the LTTE ...another 1/3rd support the LTTE-TNA combination ... a final 1/3rd are anti-LTTE/TNA, or pro-UNP, or just uninterested in all this.

No Tamil wants the LTTE defeated until after the national question is settled.

The LTTE subjecting them to much coercion and stealing their democratic rights,

Not past, nor present, nor future Sinhalese governments will take any notice of snivelling Tamils

The great majority of Tamils want the national question sorted out first.

If you deem any part of this equation erroneous, no problem, be my guest and feel free to disagree.

I will make an effort to discourage those Tamils I interact with from seeking a separate state.

But if they decide on separate land then I will, with equal resolve, stand for their right to secede.

Courtesy: Sunday Island, Sri Lanka

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
நன்றி உண்மை தமிழன் > நான் தவறாக யுகித்துவிட்டேன் > மாயா என்ற பெயரும் > லண்டன் நகரில் பொப் பாடகர் என்றதும் ''மாயா சித்தம்பலம்'' என்ற பெண்ணை எண்ணிவிடேன் > இருந்தும் அங்கு ''Oru Paper''ல் கீழ்காணும் குறிப்பின் முழு கட்டுரையை கண்டேன் > இந்த இடது சாரி எலேக்ட்ரோனிக் எஞ்சினீர் யாழ் வரும்போது நாம் விவாதித்தவையின் சாராம்சமே இக்கட்டுரை > என் மன நிலையை
இதில் அறியலாம்:
Kumar David :
In terms of degrees of support ... less than 1/3rd of Tamils align themselves with the LTTE ... another 1/3rd support the LTTE-TNA combination ... a final 1/3rd are anti-LTTE/TNA, or pro-UNP, or just uninterested in all this. No Tamil wants the LTTE defeated until after the national question is settled. The LTTE subjecting them to much coercion and stealing their democratic rights,
Not past, nor present, nor future Sinhalese governments will take any notice of snivelling Tamils
The great majority of Tamils want the national question sorted out first.
If you deem any part of this equation erroneous, no problem, be my guest and feel free to disagree. I will make an effort to discourage those Tamils I interact with from seeking a separate state. But if they decide on separate land then I will, with equal resolve, stand for their right to secede.
Courtesy: Sunday Island, Sri Lanka//

புரிந்தது ஸார்.. எல்லாவற்றுக்கும் ஒரு நாள் தீர்வு நிச்சயம் உண்டு்.. தனி மாகாணமோ, தனி நாடோ.. தமிழர்கள் தனித்துவத்துடன், ஒரே மாதிரியான உணர்வுடன் வாழும் காலம் வரத்தான் போகிறது..

benza said...

அன்பரே நடவாத பிழை நடந்திட்டுதையா >>> Slum Dog Millionaire என்ற
தலைப்பில் A R Rahmaan அவர்களின் விபரங்கள் கண்டேன் >>> சந்தோசம்

இனி AR Rahmaan தலைப்பில் >>>

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
அன்பரே நடவாத பிழை நடந்திட்டுதையா >>> Slum Dog Millionaire என்ற தலைப்பில் A R Rahmaan அவர்களின் விபரங்கள் கண்டேன் >>> சந்தோசம்
இனி AR Rahmaan தலைப்பில் >>>//

Slum Dog Millionaire படத்தின் விமர்சனம் காணக் கிடைக்கும்.)))))))))))))))))))))))

Anonymous said...

மாயா அருள்பிரகாசம் ஈழபோராட்ட குழுக்களின் முன்னோடிகளான ”ஈரோஸ்” அமைப்பின் ஸ்தாபகரும் அருளர் என அழைக்கப்படும் அருள்பிரகாசம் / கலா தம்பதிகளின் மகள். கடந்த இரு வருடங்களின் முன்னரே இவர் அமெரிக்காவந்து பாடல்கள் பிரபல்யம் அடைந்திருக்க வேண்டியவர். ஆனால் அமெரிக்க அரசு வழமைபோல் ”தொடை நடுங்கி”யாகி அவருக்கு விசா மறுத்தது. பின்னர் கடந்த வருடமே வழங்கியது. மாயாவின் முதலாவது இசைத்தொகுதியின் பெயர் ‘அருளர்' இரண்டாவது தொகுதியின் பெயர் நீங்கள் ஊகிப்பது போல் ‘கலா”!
இவரின் தந்தை எழுதிய ‘லங்கா ராணி' என்கின்ற புத்தகம் ஸ்ரீலங்காவால் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மீழ்பதிப்பு செய்யப்பட்டு போராட்ட ஆதரவாளர்களால் ரகசிய சுற்றுக்கு விடப்பட்டது. 1970/80 களில் யாராவது இப்புத்தகத்துடன் கைது செய்யப்பட்டால் கொடும்சிறைதான். மேலும் விபரங்களை உங்களின் தனிப்பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன்.

benza said...

உண்மை தமிழ் அன்பரே கீழ்க்கண்ட நீண்ட பதிவு
வந்துள்ளது - - - அதனது சுருக்கத்தை தந்துள்ளேன்
உங்களது பார்வைக்கு - - - இசையை வெறுதாரம்
தூதர் மொஹமது (ஸல்) - - - தலிபான் கலைக்கு ஏன்
தடையாக உள்ளது என்று இன்று தான் எனது மர
மண்டையில் ஏறியது - - - பொருத்தம் இல்லாது
போனால் இதை பிரசுரிக்க வேண்டாம் - - - நன்றி

http://mail.google.com/mail/?zx=wi0icygg4h23&shva=1#inbox/11fa30fe1b99149a

Adhirai Farook

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

எங்கே செல்லும் இந்தப் பாதை ???

ஒரு சினிமா தயாரிக்கப்படுவதற்கு முன் அதில் பங்கேற்கும் கலைஞர்களில் முழுமையாக கதையைக் கேட்கக் கூடியவர்கள் இசயமைப்பாளர்கள் தான் கதையைக் கேட்டு விட்டு சில நேரங்களில் பாடலாசிரியர் எழுதிக்கொடுத்தப் பாடல்களின் வரிகளைக் கூட மாற்றியமைக்கும் அதிகாரம் படைத்தவர்கள் இசையமைப்பாளர்கள்.

பம்பாய் என்னும் திரைப்படக் கதையை கேட்காமல் இசையமைத்துக் கொடுத்து எனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்து விட்டேன் என்று பின் வாங்க முடியாது பம்பாய் கதையை முழுமையாகக் கேட்டு அதற்கொப்ப இயைசமைத்துக் கொடுத்தவர் தான் ரஹ்மான் எனும் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர்.

முஸ்லீம் சமுதாயத்தின் மீது அபாண்டமாக பழிசுமத்தி, பொய்யையும், மதவெறியையும் தூண்டி விட்ட பம்பாய் திரைப்படத்தைப் பார்த்த ஒவ்வொரு முஸ்லீமும் அதை எதிர்த்து நிருத்த முடியாமல் உள்ளத்தால் செத்து மடிந்தான்.

அவர் விருது வாங்கியதால் முஸ்லீம் சமுதாயத்திற்கு என்னப் பிரயோஜனம் ?

இன்னும் யாராவது பம்பாய் போன்ற அல்லது அதையும் விஞ்சும் அளவுக்கு படம் தயாரித்தால் அதற்கும் இவர் இசையமைத்துக் கொடுப்பார் !

இவரைப் போன்றவர்களை ஆதரிப்பவர்கள் பிற்காலத்தில் வருவார்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் முன்கூட்டியே முன்னறிவிப்புச் செய்து விட்டார்கள்.

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.…. ஆதார நூல்: புகாரி 5590

அவருடைய ஃபீல்டில் அவர் திறமையாக செயல்பட்டார் இளம் வயதில் இரவு பகலாக உழைத்து விருது பெற்றார். அது அவருக்குப்பெருமை அவருடைய ஃபீல்டைச் சேர்ந்தவர்களுக்குப் பெருமை நமக்குப் பெருமையா ?

நாம் அந்த ஃபீல்டை வெறுக்கக் கூடியவர்கள் இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் சிந்தனையை சிதறடிக்கக் கூடிய இசையை வெறுத்திருக்கின்றார்கள்.

உமையா கோத்திரமே! இசையை அஞ்சிக் கொள்ளுங்கள். அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றது. மனிதாப மானத்தை மாய்த்துவிடுகின்றது. மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களை அதில் அறவே பங்கேற்கச் செய்யாதீர்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : (அறிவிப்பாளர் : யஸீது பின் வலீது(ரலி), ஆதாரம் : பைஹகீ)

அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றதா ? இல்லையா ?

சினிமா என்றத் தீமையில் முன்னிலை வகிப்பது இசை தான். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய சினிமாவை முயற்சித்தால் சில நிமிடங்களில் மறந்து விடமுடியும்.

ஆனால் சினிமாவில் மூன்று நிமிடம் ஓடக் கூடியப் பாடலை பலவருடங்களானாலும் மறக்க முடிவதில்லை.

பாடலில் வரக் கூடிய ஆபாச வரிகளைக் கூட வெட்க உணர்வில்லாமல் ரோடுகளில் பாடிக் கொண்டுத் திரிவார்கள்,

வீடுகளில் உறவினர்கள் முன்னிலையில் உட்கார்ந்துக் கொண்டு வெட்க உணர்வில்லாமல் ஆபாச விரிகள் அடங்கியப் பாடல்களைப் பாடுவார்கள்.

அதையும் கடந்து கழிப்பறைகளில் மெய்மறந்துப் பாடுவார்கள். அதனால் தான் ( மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. என்றுப் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் )

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
மாயா அருள்பிரகாசம் ஈழபோராட்ட குழுக்களின் முன்னோடிகளான ”ஈரோஸ்” அமைப்பின் ஸ்தாபகரும் அருளர் என அழைக்கப்படும் அருள்பிரகாசம் / கலா தம்பதிகளின் மகள். கடந்த இரு வருடங்களின் முன்னரே இவர் அமெரிக்காவந்து பாடல்கள் பிரபல்யம் அடைந்திருக்க வேண்டியவர். ஆனால் அமெரிக்க அரசு வழமைபோல் ”தொடை நடுங்கி”யாகி அவருக்கு விசா மறுத்தது. பின்னர் கடந்த வருடமே வழங்கியது. மாயாவின் முதலாவது இசைத்தொகுதியின் பெயர் ‘அருளர்' இரண்டாவது தொகுதியின் பெயர் நீங்கள் ஊகிப்பது போல் ‘கலா”!
இவரின் தந்தை எழுதிய ‘லங்கா ராணி' என்கின்ற புத்தகம் ஸ்ரீலங்காவால் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மீழ்பதிப்பு செய்யப்பட்டு போராட்ட ஆதரவாளர்களால் ரகசிய சுற்றுக்கு விடப்பட்டது. 1970/80 களில் யாராவது இப்புத்தகத்துடன் கைது செய்யப்பட்டால் கொடும்சிறைதான். மேலும் விபரங்களை உங்களின் தனிப்பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன்.//

தாமதமான மறுமொழிக்கு மன்னிப்பு கோருகிறேன்..

நானும் மாயா பற்றி நீங்கள் தெரிவித்தத் தகவல்களைப் படித்தேன்.. புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்.

அந்தப் புத்தகம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டால் அனைவருக்குமே பயனளிக்கும்..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
உண்மை தமிழ் அன்பரே கீழ்க்கண்ட நீண்ட பதிவு வந்துள்ளது - - - அதனது சுருக்கத்தை தந்துள்ளேன்
உங்களது பார்வைக்கு - - - இசையை வெறுதாரம் தூதர் மொஹமது (ஸல்) - - - தலிபான் கலைக்கு ஏன் தடையாக உள்ளது என்று இன்றுதான் எனது மர மண்டையில் ஏறியது - - - பொருத்தம் இல்லாது போனால் இதை பிரசுரிக்க வேண்டாம் - - - நன்றி//

இல்லை பென்ஸ் ஸார்.

இந்த நேரத்துக்கு, இந்தப் பதிவுக்கு சம்பந்தம் உண்டுதான்..

//http://mail.google.com/mail/?zx=wi0icygg4h23&shva=1#inbox/11fa30fe1b99149a
Adhirai Farook
ஏக இறைவனின் திருப்பெயரால்...
எங்கே செல்லும் இந்தப் பாதை???
ஒரு சினிமா தயாரிக்கப்படுவதற்கு முன் அதில் பங்கேற்கும் கலைஞர்களில் முழுமையாக கதையைக் கேட்கக் கூடியவர்கள் இசயமைப்பாளர்கள்தான் கதையைக் கேட்டு விட்டு சில நேரங்களில் பாடலாசிரியர் எழுதிக் கொடுத்தப் பாடல்களின் வரிகளைக்கூட மாற்றியமைக்கும் அதிகாரம் படைத்தவர்கள் இசையமைப்பாளர்கள்.

//பம்பாய் என்னும் திரைப்படக் கதையை கேட்காமல் இசையமைத்துக் கொடுத்து எனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்துவிட்டேன் என்று பின் வாங்க முடியாது பம்பாய் கதையை முழுமையாகக் கேட்டு அதற்கொப்ப இயைசமைத்துக் கொடுத்தவர்தான் ரஹ்மான் எனும் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர்.//

என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை..

//முஸ்லீம் சமுதாயத்தின் மீது அபாண்டமாக பழி சுமத்தி, பொய்யையும், மத வெறியையும் தூண்டிவிட்ட பம்பாய் திரைப்படத்தைப் பார்த்த ஒவ்வொரு முஸ்லீமும் அதை எதிர்த்து நிருத்த முடியாமல் உள்ளத்தால் செத்து மடிந்தான்.//

முட்டாள்தனமான வாதம்..

அந்த நேரத்தில் அது மாதிரியான ஒரு கொடுமையை, நிகழ்வை இந்தியாவில் யாராவது படக்காட்சியில் பதிவு செய்ய முடிந்ததா..?

மணிரத்தினத்தால் முடிந்தது என்றால் அதற்காகப் பெருமைப்படத்தான் வேண்டும்..

பம்பாய் படம் அரசியல்வியாதிகளைத் தவிர வேறு யாரையும் குற்றம் சாட்டவில்லை..

இரு தரப்பிலுமே கோபப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டதனால்தான் மும்பை கலவரமே நடந்தது என்றுதான் அவர் அதில் சொல்லியிருந்தார்..

திரைப்படத்தினை முழுமையாக மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு வந்து பேசச் சொல்லுங்கள்..

//அவர் விருது வாங்கியதால் முஸ்லீம் சமுதாயத்திற்கு என்னப் பிரயோஜனம்?//

அவர் முஸ்லீம் என்று நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் எங்களுக்கு அதனைப் பற்றிக் கவலையில்லை. அவர் கலைஞர்களில் மதிப்புமிக்கவர். இது ஒன்றே அவருக்கு போதும்..

//இன்னும் யாராவது பம்பாய் போன்ற அல்லது அதையும் விஞ்சும் அளவுக்கு படம் தயாரித்தால் அதற்கும் இவர் இசையமைத்துக் கொடுப்பார்!//

கண்டிப்பாக செய்து தர வேண்டும் என்பதுதான் என் போன்றவர்களின் அவா.

//இவரைப் போன்றவர்களை ஆதரிப்பவர்கள் பிற்காலத்தில் வருவார்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் முன்கூட்டியே முன்னறிவிப்புச் செய்து விட்டார்கள்.//

அதான் சொல்லிட்டாருல்ல.. அப்புறமெதுக்கு இப்ப புலம்புறீங்க..?

//என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். ஆதார நூல்: புகாரி 5590//

இது மாதிரியான விவாதங்கள் வலையுலகில் ஏற்கெனவே நிறைய நடந்துள்ளன.

இசையும், மதுவும் முஸ்லீம்களிடையே தவறு என்றால் அதனை முதலில் முஸ்லீம் நாடுகளில் பயன்படுத்தச் சொல்லி அது வெற்றி பெற்ற பின்பு இங்கு வந்து சொல்லுங்கள்..

எந்த முஸ்லீம் அடிப்படைவாத நாட்டிலுமே இது ஏற்றுக் கொள்ளப்படாதது..

//அவருடைய ஃபீல்டில் அவர் திறமையாக செயல்பட்டார். இளம் வயதில் இரவு பகலாக உழைத்து விருது பெற்றார். அது அவருக்குப் பெருமை. அவருடைய ஃபீல்டைச் சேர்ந்தவர்களுக்குப் பெருமை. நமக்குப் பெருமையா?//

நமக்கு என்றால் நீங்கள் யார்..? நான் கலையுலகைச் சேர்ந்தவன்.. கலை ரசிகன்.. நானும் ரஹ்மானும் ஒரே ஜாதிதான்..

//நாம் அந்த ஃபீல்டை வெறுக்கக் கூடியவர்கள் இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் சிந்தனையை சிதறடிக்கக் கூடிய இசையை வெறுத்திருக்கின்றார்கள். உமையா கோத்திரமே! இசையை அஞ்சிக் கொள்ளுங்கள். அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றது. மனிதாபமானத்தை மாய்த்து விடுகின்றது. மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களை அதில் அறவே பங்கேற்கச் செய்யாதீர்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : (அறிவிப்பாளர் : யஸீது பின் வலீது(ரலி), ஆதாரம் : பைஹகீ)
அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றதா ? இல்லையா ?
சினிமா என்றத் தீமையில் முன்னிலை வகிப்பது இசைதான். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய சினிமாவை முயற்சித்தால் சில நிமிடங்களில் மறந்து விடமுடியும்.
ஆனால் சினிமாவில் மூன்று நிமிடம் ஓடக் கூடியப் பாடலை பல வருடங்களானாலும் மறக்க முடிவதில்லை. பாடலில் வரக் கூடிய ஆபாச வரிகளைக்கூட வெட்க உணர்வில்லாமல் ரோடுகளில் பாடிக் கொண்டுத் திரிவார்கள், வீடுகளில் உறவினர்கள் முன்னிலையில் உட்கார்ந்துக் கொண்டு வெட்க உணர்வில்லாமல் ஆபாச விரிகள் அடங்கியப் பாடல்களைப் பாடுவார்கள்.
அதையும் கடந்து கழிப்பறைகளில் மெய்மறந்துப் பாடுவார்கள். அதனால்தான் (மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. என்றுப் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் )//

சந்தோஷம்.. இது கேட்பதற்கு நன்றாகத்தான் உள்ளது.. ஆனால் எந்த முஸ்லீம் நாட்டில் இது நடைமுறையில் உள்ளது என்பதை முதலில் சொல்லுங்கள்.. பின்பு நபி அவர்கள் சொன்னதை கவனிக்கலாம்..

எந்த ஒரு துறையிலுமே நல்லதும் இருக்கும்.. கெட்டதும் இருக்கும்.. அதற்காக கெட்டதையே நினைத்துக் கொண்டு நல்லதை புறக்கணித்தல் கூடாது..

காளான் போல் முளைக்கும் சில பாடல்களை காற்றில் பறந்துவிடும் சிறகுகள்போல ரசிகர்கள் மனதைவிட்டு விலகி விடும்.. நீங்காத பாடல்கள்தான் காவியமாகின்றன.. அதனை ரசிப்பவர்கள் மனிதர்கள்தான்..

ஸோ, நீங்கள் உடனடியாக தாலிபானிடம் சேர்ந்து சமூகச் சேவை செய்யலாம்.. நிம்மதி கிடைக்கும்..

abeer ahmed said...

See who owns bestlcdprojectorhdmi.co.cc or any other website:
http://whois.domaintasks.com/bestlcdprojectorhdmi.co.cc