ICAF- 2009 ஜனவரி, மாதத்திய திரைப்பட விழாக்கள்

17-01-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2009, ஜனவரி மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.



19.01.2009 - முதல் 21.01.2009 வரையிலான மூன்று நாட்களும் மங்கோலியன் Film Festival நடைபெறப் போகிறது.

மங்கோலியத் திரைப்படங்களின் பட்டியல்

19.01.09 - 6.45 pm - The Love Such A Love(2008)

20.01.09 - 6.30 pm - The Story of The Weeping Camel(2003)

21.01.09 - 6.30 pm - Tsogt Taij(1958)



26.01.2009 - முதல் 29.01.2009 வரையிலான நான்கு நாட்களும் Mexican Film Festival நடைபெறப் போகிறது.

மெக்ஸிகன் திரைப்படங்களின் பட்டியல்

26/01/09 BAD HABITS - 6.30 p.m.

27/01/09 PAN’S LABYRINTH - 6.30 p.m.

28/01/09 SILENT LIGHT - 6.30 p.m.

29/01/09 CARNIVAL OF SODOM - 6.30 p.m.

(ஒவ்வொரு நாளும் பிரதான திரைப்படத்திற்கு முன் குறும்படங்கள் திரையிடப்படும்)



30/01/09 அன்று மாலை 6.30 மணிக்கு என்ற THE VERDICT ( A Paul Newman Retro )ஆங்கிலத் திரைப்படம் திரையிடப்படும்.



இந்த அனைத்துத் திரைப்படங்களும் சென்னை அண்ணா சாலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் திரையிடப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் இந்த ICAF அமைப்பில் இணைந்து திரைப்படங்களைக் கண்டுகளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

8 comments:

Anonymous said...

கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் தெறிவித்தால் நல்லது

நல்லபதிவு

butterfly Surya said...

அழைப்பிதழ் கிடைத்து விட்டதா..?? பதிவு போடலாமா என்றிருந்தேன். வழக்கம் போல் முந்தி விட்டீர்கள்..

வாழ்த்துக்கள். விழாவில் சந்திப்போம்.

நண்பர் நட்டுவிற்கு...

விபரங்கள் இங்கு அறியலாம்.

Indo Cine Appreciation Foundation
E Block, Second Floor, Room No.4, Gemini Parsn Apartments,
Cathedral Garden Road,
Chennai 600 006
Tel: 6516 3866 / 2821 2652
www.chennaifilmfest.org

தேவன் மாயம் said...

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

உண்மைத்தமிழன் said...

//நட்டு said...
கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் தெறிவித்தால் நல்லது. நல்ல பதிவு.//

தங்களுடைய ஆர்வத்திற்கு எனது பாராட்டுக்கள் நட்டு அவர்களே..

நண்பர் வண்ணத்துப்பூச்சியார் உங்களுக்கான தகவல்களைக் கொடுத்துள்ளார். அங்கே தொடர்பு கொண்டு விசாரிக்கவும். வாழ்த்துக்கள்..

உண்மைத்தமிழன் said...

//வண்ணத்துபூச்சியார் said...
அழைப்பிதழ் கிடைத்து விட்டதா..?? பதிவு போடலாமா என்றிருந்தேன். வழக்கம் போல் முந்தி விட்டீர்கள்..
வாழ்த்துக்கள். விழாவில் சந்திப்போம்.//

நிச்சயம் சந்திப்போம் நண்பரே..

//நண்பர் நட்டுவிற்கு... விபரங்கள் இங்கு அறியலாம்.
Indo Cine Appreciation Foundation
E Block, Second Floor, Room No.4, Gemini Parsn Apartments,
Cathedral Garden Road,
Chennai 600 006
Tel: 6516 3866 / 2821 2652
www.chennaifilmfest.org.//

என் வேலையை சுலபமாக்கியதற்கு நன்றி நண்பரே..

நையாண்டி நைனா said...

இதுக்கெல்லாம் திருட்டு வி.சி.டி வெளியிலே கிடைக்காதா?

உண்மைத்தமிழன் said...

//நையாண்டி நைனா said...
இதுக்கெல்லாம் திருட்டு வி.சி.டி வெளியிலே கிடைக்காதா?//

கிடைக்காது..

ரொம்பத்தான் ஆசை நைனா உனக்கு..

abeer ahmed said...

See who owns mshsca.org or any other website:
http://whois.domaintasks.com/mshsca.org