2009-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு

25.01.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். குடியரசு தினத்தன்று இவ்விருதுகளை ஜனாதிபதி வழங்குவார். இவ்வாண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

பத்மவிபூஷன் விருதைப் பெறுபவர்கள் - 10 நபர்கள்

மத்திய அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் - மகாராஷ்டிரா

பிரபல சுற்றுச்சூழல் அறிஞர் சுந்தர்லால் பகுகுணா - உத்தர்காண்ட்

மிஷனரிஸ் ஆப் சாரிட்டி சிஸ்டர் நிர்மலா - மேற்கு வங்கம்

இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் - கர்நாடகா

டாக்டர் சந்திரபிரகாஷ் வத்ஸவா - மகாராஷ்டிரா

எழுத்தாளர் டி.பி.சட்டோபாத்தியாயா - மேற்கு வங்கம்

பேராசிரியர் ஜஸ்பீர்சிங் பஜாஜ் - பஞ்சாப்

டாக்டர் புருஷோத்தம் லால் - உத்தரப்பிரதேசம்

கோவிந்த்நாராயண் - உத்தரப்பிரதேசம்

தொழிலதிபர் ஏ.எஸ்.கங்குலி - மகாராஷ்டிரா

பத்மபூஷன் விருதைப் பெறுபவர்கள் - 30 நபர்கள்

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா - பஞ்சாப்

மின்னணுவியல் நிபுணர் சாம் பிட்ரோடா - டெல்லி

பத்திரிகையாளர் சேகர் குப்தா - டெல்லி

லெப்டினட் சதீஷ் நம்பியார் - டெல்லி

கல்வியாளரும், எழுத்தாளருமான சி.கே.பிரகலாத் - வெளிநாடு வாழ் இந்தியர்

சிற்பி கணபதி ஸ்தபதி - தமிழ்நாடு

நடனக் கலைஞர் தனஞ்செயன் - தமிழ்நாடு

நடனக் கலைஞர் சாந்தா தனஞ்செயன் - தமிழ்நாடு

எழுத்தாளர் ஜெயகாந்தன் - தமிழ்நாடு

விஞ்ஞானி கொஞ்சிவரம் ஸ்ரீரங்காச்சாரி - தமிழ்நாடு

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் - தமிழ்நாடு

தெலுங்கு நடிகர் கிருஷ்ணா - ஆந்திரா

பேராசிரியர் ராமன்லால் சி.மேத்தா - குஜராத்

திருமதி சம்ஷத்பேகம் - மகாராஷ்டிரா

எஸ்.கே.மிஸ்ரா - ஹரியானா

பேராசிரியர் ஆலப்பட்டு தரன் மேனன் - கேரளா

திருமதி இஷார்ஜட்ஜ் அலுவாலியா - டெல்லி

குன்வார் நாராயணன் - டெல்லி

பேராசிரியர் மினரு ஹாரா - வெளிநாடு வாழ் இந்தியர்

ராமச்சந்திர குகா - கர்நாடகா

பிரிஜேந்திர குமார் ராவ் - டெல்லி

வைத்திய தேவேந்திர டிரிகுனா - டெல்லி

டாக்டர் காலீத் ஹமீது - வெளிநாடு வாழ் இந்தியர்

இந்தர்ஜித் கவுர் பரத்கவுர் - மேகலாயா

கிரித் சாந்திலால்பரீத் - டெல்லி

டாக்டர் பக்த பி.ராத் - வெளிநாடு வாழ் இந்தியர்

டாக்டர் குர்தீப்சிங் ரண்ட்வாரா - டெல்லி

பேராசிரியர் சர்வாக்யா சிங்கத்தியார் - உத்தரப்பிரதேசம்

பேராசிரியர் தாமஸ் கைலாத் - வெளிநாடு வாழ் இந்தியர்

அனில் மணிபாய்நாயக் - மகாராஷ்டிரா

பத்மஸ்ரீ விருது பெறுபவர்கள் - 93 நபர்கள்

ஐஸ்வர்யா ராய் பச்சன் - மகாராஷ்டிரா

அக்ஷய் குமார் - மகாராஷ்டிரா

மகேந்திரசிங் தோனி - ஜார்க்கண்ட்

ஹர்பஜன் சிங் - பஞ்சாப்

பங்கஜ் அத்வானி - கர்நாடகா

ஹாக்கி வீரர் பல்பிர் சிங் குல்லார்-பஞ்சாப்

பாடகர் உதித் நாராயணன் - மகாராஷ்டிரா

நடிகர் விவேக் - தமிழ்நாடு

நடிகர் திலகன் - கேரளா

இசைப் பாடகி அருணா சாய்ராம் - தமிழ்நாடு

எழுத்தாளர் ஐராவதம் மகாதேவன் - தமிழ்நாடு

டாக்டர் அமீனாஅஹமத்அகுஜா

தேவயானி சாயமூட்டி

கீதா கவுர்

கோவிந்த்ராம் நிர்மால்கர்

குருமயம் கெளராஸ்கர் சர்மா

ஹஸ்மத் உல்லாகான்

திருமதி ஹெலன்கான்

திருமதி ஹேமிபாவா

பண்டிட் ஹிருத்யநாத் மங்கேஷ்கார்

கே.பி.உதயபானு - கேரளா

தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் - ஆந்திரா

பேராசிரியர் கிரண்சேத்

குமார்ஷானு பட்டாச்சார்யா

திருமதி லீலா ஓமச்சரி

மாத்தனூர் சங்கரன்குட்டி மாரர்

நிரஞ்சன் கோஸ்வாமி

பாய் நிர்மல்சிங் கல்ஸா

பெனாஸ் மசானி

பிரகாஷ் என்.துபே

டாக்டர் பிரதாபாத்தியாபால்

ராம்கிஷோர் சிப்பா

திருமதி சோலி மித்ரா

சிக்கந்தர்வேல் சைமிள்ளி

டாக்டர் சுப்ரமணியம் கிருஷ்ணசாமி - தமிழ்நாடு

சுரேஷ் தத்தா

டபசூல் அலி

கலாமண்டலம் கோபி

கோஷ் தாஸ்திதர்

அமீன் சயானி

அபய் சாஜிலினி

டாக்டர் சங்கரரெட்டி

அலோக் மேத்தா

டாக்டர் பெனான்ஜி கோவிந்தார்யா

டாக்டர் பிரேந்தரநாத் தத்தா

பேராசிரியர் கேஜி நவாங்சாம்டன்

பேராசிரியர் ஜலீஸ்அஹமத்கான் டரீன்

ஜயந்த மகாபத்ர

ஜான் ரால்ஸ்டன் மார்ச்

லலிதாங்கப்லா சைலோ

லஷ்மண் பாபு மனே

மாத்தூர் கிருஷ்ணமூர்த்தி

நோர்டன் டிசெரிங்

பஞ்சபாக்சே ஜெயராமன்

பேராசிரியர் ராம்சங்கர் திரிபாதி

பேராசிரியர் ரன்பீர் சந்தர்சோப்தி

ரவீந்திரநாத் ஸ்ரீவத்ஸவா

டாக்டர் ஷாம்ஷுர் ரஹ்மான் பரூக்கி

ஷாஷி தேஷ்பாண்டே

சன்னி வெர்கீ

சுரேஷ்க குண்டுஅமோன்கர்

டாக்டர் உத்பல் கே.பானர்ஜி

டாக்டர் ஏ.கே.குப்தா

டாக்டர் அலம்பூர் சாய்பாபா கவுத்

டாக்டர் அரவிந்த்லால்

டாக்டர் அசோக் கே.வைத்

டாக்டர் அசோக்குமார் குரோவர்

டாக்டர் பல்ஸ்வரூப் சவுபரி

டாக்டர் டி.எஸ்.ரானா

டாக்டர் கோவிந்தன் விஜயராகவன்

டாக்டர் கல்யாண் பானர்ஜி

பி.ஆர்.கிருஷ்ணகுமார் - தமிழ்நாடு

டாக்டர் ஆர்.சிவராமன் - தமிழ்நாடு

ஷேக் காதர் நூர்தின் - தமிழ்நாடு

பேராசிரியர் தணிகாச்சலம் சடகோபன் - தமிழ்நாடு
டாக்டர் யாஷ் குலாடி

கே.அசுங்பா சங்க்டம்

ஷியாமளா பாப்பு

சயீத் இக்பால் ஹஸ்னன்

கோரிபரதி நரஸிம்ம ராஜூ யாதவ்

பிரமோத் டாண்டன்ய

பன்ஸிலால் ரதி

பேகம் பில்கீஸ் லத்தீப்

செரீல் கிருஷ்ணமேனன்

ரெவ்ரண்ட் பாதர் ஜோஸப் ஹெச்.பெரைரா

கே.விஸ்வநாதன்

கீப்பு டிஸெரிங் லீப்ச்சா

பேராசிரியர் ஷியாம் சுந்தர் மஹேஸ்வரி

சுனில் காந்திராய்

சுரேந்தர் மேத்தா

ஆறுமுகம் சக்திவேல் - தமிழ்நாடு

பகவது ரகுராம் ஷெட்டி

ஆர்.கே.கிருஷ்ணகுமார்

பாரத்ரத்னா விருது

பிரபல வாய்ப்பாட்டு கலைஞர் திரு.பீம்சென்ஜோஷிக்கு வழங்கப்படுகிறது.

பெயர்களை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவர்கள்

http://funkyysoul.wordpress.com/2009/01/25/padmavibhushanpadmabhushan-and-padmashri-awards-for-the-year-2009

இந்தத் தளத்திற்குச் சென்று படிக்கலாம்.

நன்றி :
http://funkyysoul.wordpress.com

50 comments:

Anonymous said...

ஐஸ்வர்யாராய்பச்சன் என்ன சாதித்தார் என்று விருது கொடுக்கிறார்கள்..?

திலகனுக்கே இப்போதுதானா..? கொடுமை..?

விவேக்கிற்கு சரி.. ஆனால் ஒரு எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, பி.சுசீலா, டி.எம்.எஸ். இவர்களெல்லாம் என்ன பாவம் செய்தார்களாம்..?

ஏதாவது கொடுத்தார்களா..? இல்லையா..?

-/சுடலை மாடன்/- said...

//பாரத்ரத்னா விருது யாருக்கு என்பது இப்போதுவரை தெரியவில்லை.//

இலங்கை அதிபர் இராஜபக்சேக்கு அளித்தால்தான் சரியாக இருக்கும். இந்தியாவுடனான உறவு வரலாற்றிலேயே இப்பொழுதுதான் சிறப்பாக இருப்பதாக அங்கு சொல்கிறார்களே. தமிழர்களை அழித்து அப்படியொரு சாதனையைச் செய்து இந்தியாவை மகிழ்ச்சிக்குள்ளாக்கி வரும் இராஜபக்சே சகோதர்கள் அனைவருக்குமே கொடுக்கலாம்.

அவர்கள் ஏற்கனவே இலங்கை அரசுக்கு சேவகம் பார்த்து வரும் ஹிந்து இராமுக்கு "லங்கா ரத்னா" விருது கொடுத்திருக்கிறார்கள். அதற்குப் பரிகாரம் செய்த மாதிரியும் இருக்கும். இலங்கை அரசும் தொடர்ந்து சோ இராமசாமி, தினமலர், டோண்டு இராகவன் என மற்றவர்களுக்கும் விருது மழையைப் பொழிய ஏதுவாக இருக்கும்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

Anonymous said...

விவேக்கிற்கு கொடுத்துவிட்டு வடிவேலுக்கு கொடுக்காத பாரபட்ச போக்கு கண்டிக்கதக்கது.

butterfly Surya said...

விருதுகள் கொடுப்பதாக தெரியவில்லை.

"வாங்குகிறார்கள்" என நினைக்க தோன்றுகிறது.

Anonymous said...

//இலங்கை அதிபர் இராஜபக்சேக்கு அளித்தால்தான் சரியாக இருக்கும். இந்தியாவுடனான உறவு வரலாற்றிலேயே இப்பொழுதுதான் சிறப்பாக இருப்பதாக அங்கு சொல்கிறார்களே. தமிழர்களை அழித்து அப்படியொரு சாதனையைச் செய்து இந்தியாவை மகிழ்ச்சிக்குள்ளாக்கி வரும் இராஜபக்சே சகோதர்கள் அனைவருக்குமே கொடுக்கலாம். //

இந்து / இந்திய பயங்கரவாதிகள் கைகாலில் விழுந்து போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்ய சொல்லி கெஞ்சி வேலையாகாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு மனுபோட்டு காத்திருக்கும் உங்களை எல்லாம் நினைத்தால் எதில் சிரிப்பது என்றே தெரியவில்லை.

Don't piss of people who can send you to hell.

சிங். செயகுமார். said...

விவேக்கிற்கு கொடுத்துவிட்டு வடிவேலுக்கு கொடுக்காத பாரபட்ச போக்கு கண்டிக்கதக்கது.

Anonymous said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட்
நன்றி

Anonymous said...

ஜாக்கிரதை! பெரும் அண்டப்புளுகுகளை கட்டவிழ்த்துவிட்டு புலம்பெயர் தமிழர்களிடம் கொள்ளையடிக்க தயாராகிறார்கள் புலி முகவர்கள்!!

- கனடா கந்தசாமி

‘cartoon-1ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா சுட்டுக்கொல சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்’ ‘பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்!!’ ‘கல்மடுக்குளத்தின் அணையை புலிகள் உடைத்துவிட்டதால், 1500 இராணுவத்தினர் வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்!!!’ ‘புலிகள் இராணுவத்தை விரட்டியடித்து சாவகச்சேரி வரை முன்னேறி தாம் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றி கைப்பற்றியுள்ளனர்!!!!’ ‘சார்க் மாநாட்டு பாதுகாப்புக்கு என வந்த 3000 இந்திய இராணுவத்தினர், திரும்பி போகாமல் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து வன்னியில் புலிகளுக்கு எதிராக போரிடுகின்றனர். அவர்களில் சிலரும் கல்மடுக்குள உடைப்பின்போது வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்!!!!!.’

என்ன இது! ஒரே அதிரடி செய்திகளாக இருக்கின்றன என அதிர்ந்து போய்விட்டீர்களா? இது எமது ‘தேசியத்தலைவர்’ வே.பிரபாகரன் அவர்களின் செல்லப்பிராணிகளால், ஜனவரி 24ந் திகதி கனடிய தமிழ்மக்கள் மத்தியில் பெருமெடுப்பில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வதந்திகளாகும். இந்த வதந்திகளை பரப்புவோர் யார் என்பதும், அவர்களின் நோக்கம் என்னவென்பதும் ஒன்றும் புரியாத புதிரல்ல.

புலிகள் கடைசியாக வன்னியில் சேடமிழுத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, தமது இறுதிமூச்சை விடுவதற்கு முன்னர், இந்த மாதிரியான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, புலம்பெயர் தமிழர்களை வலையில் வீழ்த்த வகுக்கப்பட்ட தந்திரம். ஆனால் இவர்களது கவலை புலிகளின் துக்ககரமான முடிவைப்பற்றியதல்ல. புலிகளின் பெயரால் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மத்தியில் டொலராகவும் ஈரோவாகவும் பிராங்காகவும் வகைதொகையில்லாமல் கொள்ளையடித்து ருசி கண்டவர்கள், இனிமேல்அதற்கு வழியில்லாமல் போகப்போகிறதே என்ற ஏக்கத்தில், கடைசித்தடவையாக பொய்புரட்டுகளை அவிழ்த்துவிட்டு, புலம்பெயர் தமிழர்களிடம் அடிக்கக்கூடியதை அடிக்கும் முயற்சியே இது.

முன்பு வசூலாகும் பணத்தில் 20 முதல் 25 வீதம்வரை கமிசனாகபெற்ற புலி முகவர்கள், இப்பொழுது புலிகள் கணக்கு கேட்கும் நிலையில் இல்லாத கையறு நிலையை பயன்படுத்தி, வசூலிப்பதை முழுவதுமாக தமது பைக்குள் போடும் துணிச்சலால் வந்த வினை இது. ஆனால் ‘பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லு’ என்பதை கூட மறந்துவிட்டனர்.

கல்மடுவிலுள்ள 10 ஏக்கர் மத்திய வகுப்பு திட்டத்திலுள்ள, 500 ஏக்கர் வயல் காணிக்கு மட்டும் நீர்ப்பாசனம் செய்யும் ஒரு சிறியகுளத்தை உடைத்து, 1500 இராணுவத்தினரை நீரில் மூழ்கடித்துள்ளதாக ‘அப்பாவித்தனமாக’ கதை அளந்துள்ளனர்! இவர்களின் அண்டப்புழுகுகளால் ‘தலைவர் உள்ளுக்கை விட்டுத்தான் அடிப்பார்’ (அது என்ன அடி என்பது தலைவருக்கு தான் வெளிச்சம்!) என்ற மாஜையில் மயங்கிக்கிடந்த கனடா வாழ் சருகுபுலிகள் எல்லாம் களிப்படைந்து பல இடங்களில் ‘தண்ணிப்பார்ட்டி’ வைத்துக்கொண்டாடினார்களாம். இந்தபார்ட்டிகளில் சருகுபுலிகளின் வெற்றிப்போதை தலைக்கேறியதால், அதை மேலும் ஏற்றுவதற்காக, விஸ்கி போத்தல்களை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே தள்ளித் தீர்த்தனராம்!

இந்த கொயபல்ஸ் மோசடிக்கும்பலில் உள்ள பலரின் பெயர்களில்தான், ஐரோப்பாவிலும் கனடாவிலும் புலிகள் ஏராளமான வர்த்தக முதலீடுகளை செய்துள்ளனர். இந்த பேர்வழிகளில் பலர் புலிகளின் வீழ்ச்சி ஆரம்பமான உடனேயே, தமது பெயரிலிருந்த புலிகளுக்கு சொந்தமான வியாபாரங்களை விற்றுவிட்டு, பெரும் தொகை பணத்துடன் வேறு நாடுகளுக்கு இடம் மாற ஆரம்பித்துவிட்டனர். இன்னும் சிலர்முதல்தடவையாக வியாபாரத்தில் நஸ்டக்கணக்கு காட்டி, புலிகளுக்கு கணக்குவிட ஆரம்பித்துவிட்டனர். புலிகளே பெரும் கொள்ளைக்காரர்கள் என்பதை புரிந்து வைத்துக்கொண்டு, சந்தர்ப்பம் பார்த்திருந்த இந்தப் பெருச்சாளிகள், புலிகளின் கொள்ளைகளுடன் ஒப்பிடுகையில், தமது ‘சிறு கொள்ளை’ அவ்வளவு மோசமானதல்ல என்ற நினைப்புடனேயே இந்த கைங்கரியங்களில் ஈடுபட்டுள்ளனர்.

எனவேவருங்காலத்தில் இன்னும் என்னென்ன வெடிகளை வெடித்து, மக்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தப்போகிறார்களோ தெரியவில்லை. அவர்களை சொல்லியும் குற்றமில்லை. புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலோர், கடந்த 25 வருடங்களாக தமது மூளையை கழற்றி புலிகளிடம் அடகு வைத்துவிட்டு வந்திருக்கையில், அடகு கடைக்காரர்களுக்கு மட்டுமின்றி, அதற்கு துணைநின்ற தரகர்களுக்கும்கொண்டாட்டத்துக்கு மேல் கொண்டாட்டம் தான் போங்கள்!

Anonymous said...

அய்யா கனடாவில் இருந்து எழுதி இருப்பவரே உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியும்.உங்களைப் போல இலங்கை தூதுவராலயத்தில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு சிங்கள அரசுக்குத் தொண்டு செய்யும் பலரைப் பற்றி நன்றாகவே தெரியும். நீங்கள் புலிகள் பற்றியும் புலம்பெயர் தமிழர்கள் பற்றியும் பேச அருகதை இல்லாதவர்கள். பல தமிழர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை தங்கள் இனம் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக கொடுக்கிறார்கள்.உங்களைப் போன்றவர்கள் தங்கள் இனதையே சிங்களவனுக்கு விற்று சும்மா இருந்து கொண்டு சுகம் காண்கிறீர்கள்.
அது சரி ,புலிகள் இல்லாமல் போனால் உங்களைப் போன்றவர்களுக்குத் தானே நஷ்டம்.,புலிகள் இல்லாவிடால் இப்படி பிரச்சாரம் செய்வதற்கு சிங்களவனுக்கு உங்களைப் போன்றவர்கள் தேவை இல்லையே ? உங்களுக்கு அதனால் வருமானம் இல்லாமல் ஆகி விடுமே?

benza said...

விருதுகள் என்றதும் தெரிந்தொரை தேடினேன் >>>

கொமேடியன் விவேக் ஓர்
சீர்திருத்தவாதி >>> இதை விரும்பாத விளங்காத சனம் ஏற்றுகொள்ளாதுதான் >>>

சிஸ்டர் நிர்மலா மதர் திறேசாவினது வாரிசு >>> வறிய சன பெருக்க கல்கத்தா கு
அரசு செய்ய இயலாததை செய்பவர் >>>

ஐஸ்வர்யா இந்திய பெண்ணை மேம்படுத்துபவர் >>> கீழ்தர ஆண் கிட்டாத படியால் ஏற்றுக்கொள்ள மாட்டான் >>>

பத்திரிகையாளர் பொருத்தமானவர் >>>

ஒரேஒரு முஸ்லீம் பெயரை கண்டேன் >>>

இவர்களது பங்கு இந்தியாவின் சனத்தொகையின் படி மிக குறைவானது >>>

இக் குறை அரசையோ தேர்வு குழுவையோ சார்ந்தது அல்ல >>>

அண்ணே விருது வழங்குவதற்கு தொதானோரை தெரிவு செய்யும் தகுதிகளையும் விதிகளையும் தெரியாது விளங்காது நாம் குறைபட்டு எவருக்குமே பிரயோஜனம் இல்லை >>>

உண்மைத்தமிழன் said...

/Anonymous said...
ஐஸ்வர்யாராய்பச்சன் என்ன சாதித்தார் என்று விருது கொடுக்கிறார்கள்..?//

கலைத்துறையில் கடந்த பத்தாண்டுகளாக தனி நபர் ஆராதனையில் முதலிடத்தில் உள்ளாரே.. இது போதாதா..?

//திலகனுக்கே இப்போதுதானா..? கொடுமை..?//

பி்ன்ன..? அவர்தான் அரசியல் கட்சி என்றாலே வேப்பங்காய் என்பவராச்சே.. கிடைக்கும்ன்றீங்க..

//விவேக்கிற்கு சரி.. ஆனால் ஒரு எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, பி.சுசீலா, டி.எம்.எஸ். இவர்களெல்லாம் என்ன பாவம் செய்தார்களாம்..? ஏதாவது கொடுத்தார்களா..? இல்லையா..?//

இல்லை என்றுதான் நினைக்கிறேன். இனிமேலும் இவர்களுக்கு விருது கொடுக்க வேண்டுமெனில் பாரத்ரத்னாதான் தர வேண்டும்.

உண்மைத்தமிழன் said...

///-/சுடலை மாடன்/- said...
//பாரத்ரத்னா விருது யாருக்கு என்பது இப்போதுவரை தெரியவில்லை.//
இலங்கை அதிபர் இராஜபக்சேக்கு அளித்தால்தான் சரியாக இருக்கும். இந்தியாவுடனான உறவு வரலாற்றிலேயே இப்பொழுதுதான் சிறப்பாக இருப்பதாக அங்கு சொல்கிறார்களே. தமிழர்களை அழித்து அப்படியொரு சாதனையைச் செய்து இந்தியாவை மகிழ்ச்சிக்குள்ளாக்கி வரும் இராஜபக்சே சகோதர்கள் அனைவருக்குமே கொடுக்கலாம்.
அவர்கள் ஏற்கனவே இலங்கை அரசுக்கு சேவகம் பார்த்து வரும் ஹிந்து இராமுக்கு "லங்கா ரத்னா" விருது கொடுத்திருக்கிறார்கள். அதற்குப் பரிகாரம் செய்த மாதிரியும் இருக்கும். இலங்கை அரசும் தொடர்ந்து சோ இராமசாமி, தினமலர், டோண்டு இராகவன் என மற்றவர்களுக்கும் விருது மழையைப் பொழிய ஏதுவாக இருக்கும்.
நன்றி - சொ.சங்கரபாண்டி///

சுடலைமாடன் சாமி.. ஏன் இந்தக் கொலை வெறி..?

நீங்கள் சொல்வதுபோல மகிந்தாவுக்கு விருது கொடுக்கலாம்தான்.. ஆனால் இதுவரையில் அன்னை தெரசா, நெல்சன் மாண்டேலா போன்றவர்களுக்குத்தான் அந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் மகிந்தாவுக்கு இடமா..? அதிர்ச்சியாக இருக்கிறது..

சரி.. மகிந்தா வேண்டாம்.. விட்டுவிடுவோம்.. பிரபாகரனுக்கு கொடுக்கலாமா..? உங்களது கருத்து என்ன..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
விவேக்கிற்கு கொடுத்துவிட்டு வடிவேலுக்கு கொடுக்காத பாரபட்ச போக்கு கண்டிக்கதக்கது.//

அடுத்த ஆண்டு வடிவேலு நிச்சயம் வாங்கிவிடுவார்..

ஆனால் கவுண்டமணியையும், செந்திலையும் விட்டுவிட்டார்களே.. அவர்களைப் பற்றிச் சொல்லாமல் தமிழ்த் திரையுலகத்தின் கதை நிறைவு பெறுமா..?

அவர்கள் தியாகிகள்.

உண்மைத்தமிழன் said...

//வண்ணத்துபூச்சியார் said...
விருதுகள் கொடுப்பதாக தெரியவில்லை.
"வாங்குகிறார்கள்" என நினைக்க தோன்றுகிறது.//

ஆம். பூச்சியாரே.. சந்தேகமேயில்லை.. ஆளும் கட்சிக்கு ஜால்ரா சிந்தினால் விருதுகள் மிக எளிதாகக் கிடைக்கும்.

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//இலங்கை அதிபர் இராஜபக்சேக்கு அளித்தால்தான் சரியாக இருக்கும். இந்தியாவுடனான உறவு வரலாற்றிலேயே இப்பொழுதுதான் சிறப்பாக இருப்பதாக அங்கு சொல்கிறார்களே. தமிழர்களை அழித்து அப்படியொரு சாதனையைச் செய்து இந்தியாவை மகிழ்ச்சிக்குள்ளாக்கி வரும் இராஜபக்சே சகோதர்கள் அனைவருக்குமே கொடுக்கலாம். //
இந்து / இந்திய பயங்கரவாதிகள் கை காலில் விழுந்து போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்ய சொல்லி கெஞ்சி வேலையாகாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு மனுபோட்டு காத்திருக்கும் உங்களை எல்லாம் நினைத்தால் எதில் சிரிப்பது என்றே தெரியவில்லை. Don't piss of people who can send you to hell.///

அனானியாரே..

தவறை உணர்ந்து வருந்துபவனிடம் அவன் செய்த தவறைச் சுட்டிக் காட்டி உதாசீனப்படுத்துவது அவன் செய்த தவறைவிட மிகக் கொடியது.

புலிகளுக்காக இல்லையென்றாலும் அங்கே வசிக்கின்ற மக்களுக்காகவாவது நமது இந்திய அரசு இதில் தலையிட்டாக வேண்டும். இதற்கான முயற்சியில் ஈடுபடும் சக்தியுள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாடுவதில் எந்தத் தவறுமில்லை..

உண்மைத்தமிழன் said...

//சிங். செயகுமார். said...
விவேக்கிற்கு கொடுத்துவிட்டு வடிவேலுக்கு கொடுக்காத பாரபட்ச போக்கு கண்டிக்கதக்கது.//

மேலே ஒரு அனானிக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும் சிங் அவர்களே..

உண்மைத்தமிழன் said...

//viji said...
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட். நன்றி//

விஜி.. உங்களது தளத்தில் இணைந்துவிட்டேன்.. அழைப்பு விடுத்தமைக்கு நன்றிகள்..

benza said...

அய்யா ஓர் மிக முக்கியமான அதிரடி தத்துவஞானியான ஜெயகாந்தன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்களேன் ப்ளீஸ்.
நன்றி அண்ணா.

உண்மைத்தமிழன் said...

//canada tamil said...
அய்யா கனடாவில் இருந்து எழுதி இருப்பவரே உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியும்.உங்களைப் போல இலங்கை தூதுவராலயத்தில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு சிங்கள அரசுக்குத் தொண்டு செய்யும் பலரைப் பற்றி நன்றாகவே தெரியும். நீங்கள் புலிகள் பற்றியும் புலம்பெயர் தமிழர்கள் பற்றியும் பேச அருகதை இல்லாதவர்கள். பல தமிழர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை தங்கள் இனம் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக கொடுக்கிறார்கள்.உங்களைப் போன்றவர்கள் தங்கள் இனதையே சிங்களவனுக்கு விற்று சும்மா இருந்து கொண்டு சுகம் காண்கிறீர்கள்.
அது சரி, புலிகள் இல்லாமல் போனால் உங்களைப் போன்றவர்களுக்குத் தானே நஷ்டம். புலிகள் இல்லாவிடால் இப்படி பிரச்சாரம் செய்வதற்கு சிங்களவனுக்கு உங்களைப் போன்றவர்கள் தேவை இல்லையே? உங்களுக்கு அதனால் வருமானம் இல்லாமல் ஆகி விடுமே?//

ஐயா கனடா தமிழர்களே..

நமக்குள் வேண்டாம் சண்டை.. நன்கொடை தர விருப்பமுள்ளவர்கள் தாருங்கள்.. கருத்து வேறுபாடு இருப்பின் விட்டுவிடுங்கள். அதற்காக நீங்களேன் தேவையில்லாமல் சண்டையிட வேண்டும்..

நாடுவிட்டு நாடு சென்றும் நமது ஒற்றுமையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டத்தான் வேண்டுமா..?

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
விருதுகள் என்றதும் தெரிந்தொரை தேடினேன் >>>
கொமேடியன் விவேக் ஓர்
சீர்திருத்தவாதி >>> இதை விரும்பாத விளங்காத சனம் ஏற்றுகொள்ளாதுதான் >>>//

அந்தப் பதக்கத்திற்கு தகுதியானவர்தான்..

//சிஸ்டர் நிர்மலா மதர் திறேசாவினது வாரிசு >>> வறிய சன பெருக்க கல்கத்தா கு அரசு செய்ய இயலாததை செய்பவர் >>>//

இவரும் அப்படியே..

//ஐஸ்வர்யா இந்திய பெண்ணை மேம்படுத்துபவர் >>> கீழ்தர ஆண் கிட்டாதபடியால் ஏற்றுக்கொள்ள மாட்டான்>>>//

பென்ஸ் ஸார் செம நக்கல் போங்க.

///ஒரே ஒரு முஸ்லீம் பெயரை கண்டேன் >>> இவர்களது பங்கு இந்தியாவின் சனத் தொகையின்படி மிக குறைவானது >>> இக்குறை அரசையோ தேர்வு குழுவையோ சார்ந்தது அல்ல >>>///

இப்போது முழுப் பட்டியலையும் வெளியிட்டுள்ளேன். படித்துப் பாருங்கள்.. நிறைய பேர் உள்ளார்கள்.

///அண்ணே விருது வழங்குவதற்கு தொதானோரை தெரிவு செய்யும் தகுதிகளையும் விதிகளையும் தெரியாது விளங்காது நாம் குறைபட்டு எவருக்குமே பிரயோஜனம் இல்லை >>>///

உண்மைதான் பென்ஸ் ஸார்..

இதுக்கொரு புடலங்காய் விதிமுறையும் கிடையாது.. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுகின்ற அரசுகள் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு விருதுகள் வழங்க சிபாரிசு செய்வார்கள்.. அதில் உங்களது பெயர் இருந்தால் நாளை நீங்களும் பத்மபூஷன் பென்ஸ் என்று ஆகலாம்..

Anonymous said...

It would befitting to the award like Bharath rathna,Padma vibushan,padma sri etc.,
would be awarded to the
1.Mahinda rajapakse -for his effort to esablish good realtion ship with India and fulfilling the wishes of the Higher caste Policy makers of the Indian govt.
2.Basil rajapakse -for his untiring effort for justifying the SLA atrocities
3.Kotapaya Rajapakse-For his most sucessful supply of military hardwares to the SA for killing the tamils
4.Sarath fonsenka-He should be awrded with the Hon.General of Indian ramy for his best tittlle earned from Mk.Naraynanan that he is the best genral ij the world.Let sarath my guide Indian army to fight against Pakistan a
Long live India

It would befitting to the award like Bharath rathna,Padma vibushan,padma sri etc.,be awarded to the
1.Mahinda rajapakse -for his effort to esablish good relation ship with India and fulfilling the wishes of the Higher caste Policy makers of the Indian govt.
2.Basil rajapakse -for his untiring effort for justifying the SLA atrocities
3.Kotapaya Rajapakse-For his most sucessful effort supply qualaity of military hardwares to the SLA for killing the tamils
4.Sarath fonsenka-He should be awarded with the Hon.General of Indian army for his best tittle earned from Mk.Naraynanan that he is the best general in the world.Let sarath my guide Indian army to fight against Pakistan army
Long live India

என்.இனியவன் said...

கமலஹாசனும் ரஜினியும் இவற்றில் எந்த விருதுகளை பெற்றுள்ளார்கள்.
எனக்கு இந்த விருதுகளை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது.
அதனால் கேட்கிறேன். பதில் தருவீர்கள் என நம்புகிறேன்.

benza said...

விவாதம் விவேகியளிடையே

சண்டை தவிர்க்க இயலாதவனாலே

பார்க்கவில்லையா சண்டியின் நிலையை

Anonymous said...

unmai thamilan,
I am really disappointed about your sarcasm,asking whether you want to give baratharatna award to prapakaran.
If he wanted money and award he would have stopped fighting many years ago.
Even if they die ,he and his cadres will be remembered by us as heroes by us for ever.

Anonymous said...

//என்.இனியவன் said...

கமலஹாசனும் ரஜினியும் இவற்றில் எந்த விருதுகளை பெற்றுள்ளார்கள்.
எனக்கு இந்த விருதுகளை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது.
அதனால் கேட்கிறேன். பதில் தருவீர்கள் என நம்புகிறேன்.//

கமலகாசன் பத்மஸ்ரீ.
அவருக்கு உண்டு பலஸ்தீரி. ரஜனிகாந்த் பாபாஸ்ரீ.
அவருக்கு வேண்டும் வாயில் பிளாஸ்திரி.

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
It would befitting to the award like Bharath rathna,Padma vibushan,padma sri etc., would be awarded to the
1.Mahinda rajapakse -for his effort to esablish good realtionship with India and fulfilling the wishes of the Higher caste Policy makers of the Indian govt.
2.Basil rajapakse -for his untiring effort for justifying the SLA atrocities
3.Kotapaya Rajapakse-For his most sucessful supply of military hardwares to the SA for killing the tamils
4.Sarath fonsenka-He should be awrded with the Hon.General of Indian ramy for his best tittlle earned from Mk.Naraynanan that he is the best genral ij the world. Let sarath my guide Indian army to fight against Pakistan a Long live India.//

அனானியாரே..

தங்களுடைய கருத்துப்படி பார்த்தால் இந்த நால்வருக்குமே நாங்கள் பாரத்ரத்னா விருதைத் தர வேண்டும் போலிருக்கிறதே..

வருடத்திற்கு ஒருவருக்கு மட்டும்தான் தருவது எங்களது வழக்கம்.. நான்கு பேருக்குமென்றால் முடியாது..

மகிந்தாவுக்கு மட்டுமே தர விரும்புகிறோம். நீங்கள் குறிப்பிடும் காரணங்களினால்..

மகிந்தாவுக்கு கொடுத்தாலே மற்ற மூவருக்கும் கொடுத்ததுபோலத்தானே..

வந்து வாங்கிக் கொள்ளச் சொல்லுங்கள்..

உண்மைத்தமிழன் said...

//என்.இனியவன் said...
கமலஹாசனும் ரஜினியும் இவற்றில் எந்த விருதுகளை பெற்றுள்ளார்கள்.
எனக்கு இந்த விருதுகளை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது.
அதனால் கேட்கிறேன். பதில் தருவீர்கள் என நம்புகிறேன்.//

கமல்ஹாசன் Padmashree அவார்டு பெற்றுள்ளார்.

ரஜினிகாந்த் பத்மபூஷன் விருது பெற்றிருப்பதாகத் தகவல்.. உறுதியாகத் தெரியவில்லை இனியவன் ஸார்..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
விவாதம் விவேகியளிடையே சண்டை தவிர்க்க இயலாதவனாலே பார்க்கவில்லையா சண்டியின் நிலையை//

புரியவில்லையே ஸார்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
unmai thamilan, I am really disappointed about your sarcasm,asking whether you want to give baratharatna award to prapakaran. If he wanted money and award he would have stopped fighting many years ago. Even if they die, he and his cadres will be remembered by us as heroes by us for ever.//

இது உங்களது உரிமை அனானி.. அதனை நான் கேள்வி கேட்க முடியாது.. கேட்டாலும் அது எனது விருப்பம் என்று நீங்கள் சொல்லிவிடலாம்.

இதே பதிலைத்தான் நானும் சொல்வேன்.. இப்படி சொல்வது எனது உரிமை என்று..

அவரவர்க்கு அவரவர் கருத்து..

உண்மைத்தமிழன் said...

///ரவியன் said...
//என்.இனியவன் said...
கமலஹாசனும் ரஜினியும் இவற்றில் எந்த விருதுகளை பெற்றுள்ளார்கள்.
எனக்கு இந்த விருதுகளை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. அதனால் கேட்கிறேன். பதில் தருவீர்கள் என நம்புகிறேன்.//
கமலகாசன் பத்மஸ்ரீ. அவருக்கு உண்டு பலஸ்தீரி. ரஜனிகாந்த் பாபாஸ்ரீ.
அவருக்கு வேண்டும் வாயில் பிளாஸ்திரி.///

யாருய்யா நீ..? அவனா நீயி..?

அனானியா வந்து கிண்டலா பண்றே..?

தைரியம் இருந்தா சொந்தப் பேர்ல வந்து இதைச் சொல்லிப் பாரு..

ரசிகக் கண்மணிகள் உன் கண்ணைத் தோண்டி எடுத்திருவாங்க..

Unknown said...

ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை

சத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழை

நிஜார் போட்ட மனிதனின் பேஜார்

Anonymous said...

Dear unmai tamilar,

Your information regarding the award of the civilian awards is correct.This policy makers if they wish can arrange for a special award giving ceremony and can offer those award to the rajpakse's and sarth fonseka,since the real decision making power lies not in office of the president ,it lies some where else .Do you want me to say

1.A house which has root in Italy
2.Those who are wearing turbans
3.The jokers ruling the states in India under the banner name congress party
4.Those who wear Mupiri nool like this mallu Mk.Naryanan ,Ram,Cho, and other higher cate Mallus like Siva sankara menon and north Indian paapan like aloke prasad

Is it not a real comedy that a low profile actor Vivek and turban wear highly indiciplined harbajan has been awarded pdma shri which was earlier awarded to the great legends like Shivaji Ganesan.Can they be equated.It is an Indicator how the quality of the award has been liquidated now a days.I would appreciate the Late M.G.Ramachandran for returning the padma award forecasting all this nonsense.
When this is the fact why cant the Rajapakse brothers should nnot be awarded befiiting bahrat rathna and padma awards and Hon'Gen award to Indian Army to Lt.Gen.sarath Fonseka like offered to the General of raoyal Nepal Army for their systematice genocidal act agianst the Tamil.
If those were given the Highest civilian award it would be reciprocal to the Lanka rathna award to the highest policy nmaker and notable intelligent like this Hindu Ram.
Hindu ram can also be given any other befitting awrd for his pure personnal life.

Epadi vaalntha tamil inam indru eppadi irrukirathu paartheera.

Uma From Thailand

//புதுகைச் சாரல் said...
ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை.
சத்தமில்லாமல் ஒரு இடி. காட்டில் மழை
நிஜார் போட்ட மனிதனின் பேஜார்//

சாரல் ஸார்.. என்ன இது..? புதுமையான பின்னூட்டமாக இருக்கிறது..
புரிகிறார்போல் இன்னொரு பின்னூட்டம் ப்ளீஸ்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Dear unmai tamilar,
Your information regarding the award of the civilian awards is correct. This policy makers if they wish can arrange for a special award giving ceremony and can offer those award to the rajpakse's and sarth fonseka, since the real decision making power lies not in office of the president, it lies some where else. Do you want me to say
1.A house which has root in Italy
2.Those who are wearing turbans
3.The jokers ruling the states in India under the banner name congress party
4.Those who wear Mupiri nool like this mallu Mk.Naryanan, Ram, Cho, and other higher cate Mallus like Siva sankara menon and north Indian paapan like aloke prasad.//

உமா அவர்களே,

மகிந்த சகோதரர்களுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் நாங்கள் விருது கொடுக்க நினைத்தது தமிழ் மக்கள் அழித்தொழிப்பில் அவர்கள் காட்டுகின்ற ஆர்வத்திற்காக..

//Is it not a real comedy that a low profile actor Vivek and turban wear highly indiciplined harbajan has been awarded pdmashri which was earlier awarded to the great legends like Shivaji Ganesan. Can they be equated. It is an Indicator how the quality of the award has been liquidated now a days. I would appreciate the Late M.G.Ramachandran for returning the padmaaward forecasting all this nonsense.//

ஒவ்வொரு துறையிலும் அவரவர் பாணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு கொடுக்கப்படுவதுதான் பத்ம விருதுகள். அந்த வகையில் சிவாஜிகணேசனுக்குக் கொடுத்ததற்காக மற்றவர்களுக்குக் கொடுக்காமல் விடக்கூடாது.. இது பத்ம விருதுதான்.. நடிகர் திலகம் என்ற விருது அல்ல.. நடிகர் திலகம் விருதை விவேக்கிற்கு கொடுத்தால்தான் ஆட்சேபணை தெரிவிக்கலாம்..

//When this is the fact why cant the Rajapakse brothers should not be awarded befiiting bahrat rathna and padma awards and Hon'Gen award to Indian Army to Lt.Gen.sarath Fonseka like offered to the General of raoyal Nepal Army for their systematice genocidal act agianst the Tamil. If those were given the Highest civilian award it would be reciprocal to the Lanka rathna award to the highest policy nmaker and notable intelligent like this Hindu Ram. Hindu ram can also be given any other befitting awrd for his pure personnal life. Epadi vaalntha tamil inam indru eppadi irrukirathu paartheera.//

வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் கையாலாகாத அரசுகளை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வது..?

Uma From Thailand

Anonymous said...

காங்கிரஸ் விசுவாசி விவேக் கு விருதூ கிடைத்ததில் ஆச்சரும் ஒன்றும் இல்லை. இதை பற்றி பிரபல பத்திரிகைகள் வந்ததும் கவனிகதகது.

உண்மைத்தமிழன் said...

//Valaipookkal said...
Hi, We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here
Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Thanks
Valaipookkal Team//

மிக்க நன்றி.. தங்களைப் போன்றவர்களின் சீரிய முயற்சியினால்தான் எங்களைப் போன்ற சின்னவர்களின் எழுத்துக்கள் பலரையும் போய்ச் சேர்கிறது..

வாழ்க வளமுடன்

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
காங்கிரஸ் விசுவாசி விவேக் கு விருதூ கிடைத்ததில் ஆச்சரும் ஒன்றும் இல்லை. இதை பற்றி பிரபல பத்திரிகைகள் வந்ததும் கவனிகதகது.//

விவேக் காங்கிரஸ் விசவாசியா..? யார் சொன்னது..?

தற்போதைய ஆளும் கட்சியின் தலைமையின் சிபாரிசினால்தான் கிடைத்திருப்பதாக அவரே சொல்லியிருக்கிறாரே.. பிறகென்ன..?

Anonymous said...

ஏனாம் விவேக் கினது விவேகமான பகிடியள் இவருக்கு பொறுக்குது இல்லையோ அல்லது தலைக்கு மேலாக போகும் பொது கேட்ச் பிடிக்க
இயலாது உள்ளதோ

சும்மா விடுங்கையா >>> அந்த மனிசனுக்கு விருது கிடைச்சதே என்று சந்தொசபடுங்கையா
எரிச்சல்படாமல்

Anonymous said...

[[[ Don't piss of people who can send you to hell ]]]

Could you please elaborate a little of your enigmatic post in English or rather broken English.

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
ஏனாம் விவேக் கினது விவேகமான பகிடியள் இவருக்கு பொறுக்குது இல்லையோ அல்லது தலைக்கு மேலாக போகும் பொது கேட்ச் பிடிக்க
இயலாது உள்ளதோ.. சும்மா விடுங்கையா >>> அந்த மனிசனுக்கு விருது கிடைச்சதே என்று சந்தொசபடுங்கையா எரிச்சல்படாமல்//

இதைத்தான் நானும் சொல்றேன்.. பின்னாடி கொடுக்காமயே போய் நாம வருத்தப்படறதுக்கு.. இவருக்காச்சும், இவ்ளோ சீக்கிரமாச்சும் கொடுத்தாங்களேன்னு சந்தோஷப்படலாம்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
[[[ Don't piss of people who can send you to hell ]]]
Could you please elaborate a little of your enigmatic post in English or rather broken English.//

முருகா.. இதை என்னன்னு புரிஞ்சுக்கிறது..?

Anonymous said...

Dear Mr.Unmai Tamilar

Do u understand the fllowing
//Anonymous said...
[[[ Don't piss of people who can send you to hell ]]]
Could you please elaborate a little of your enigmatic post in English or rather broken English.//

uma

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
Dear Mr.Unmai Tamilar Do u understand the fllowing
//Anonymous said...
[[[ Don't piss of people who can send you to hell ]]]
Could you please elaborate a little of your enigmatic post in English or rather broken English.//
uma///

ஏம்மா புரியாமத்தான கேட்டிருக்கேன். மறுபடியும் அதையே எடுத்துக் காட்டி எழுதினா எப்படிங்கம்மா..?

Dear unmai tamilar

Avaru sollavanthathu ennoda comment pathithan.Italian pizza ennai konnudum nnu solla vaarar.

enna unmai tamilar neenge ponga.
anna intha italian pizza enge poga poguthu nnu theriyala adutha eleaction la
enna italian pizza voda paiyan ennum kalyaanma pannama irrukar.entha alagai kooda yavathu koothadikkuraro
bye
unmai tamilar

benza said...

[[[ Anonymous splendid said...
dongjing70
daban90
jingdou80
chaoxian
pingrang

ஐயா இன்று தான் என்னை பற்றிய எனது மகளது கருத்து
உண்மையானது - - - மகள் அடிக்கடி சொல்லுவாள் எனக்கு
DEMENTIA பற்றிகொண்டது என்று - - - அவளது கருத்துக்கு நான் எதிர் வாதம் தொடுத்தால் இக் கருத்தை - - - இந்த DEMENTIA கருத்தை - - - என் மூஞ்சியில் எறிவாள்.

நானோ அவளது கருத்தை நம்பியதே இல்லை - - - அவளுக்கு 46 எனக்கு 72 வயதுகள் - - -

இன்று உங்களது Splendid பதிவை
ஆர்வத்துடன் சென்று பார்த்தேன் - - - எனக்கு Dementia தான்.

வாசிப்பது எதுவுமே விளங்குதில்லை - - - வசனங்கள் எல்லாமே துண்டு துண்டா முறிஞ்சு நிக்குதுகள் - - - பயமாயிருக்கு - - -

இனிமேல் நான் இங்கு வரவேயில்லை.

முதல் இரண்டு site தான் ஐயா பார்த்தேன் - - - அதற்கு மேல்
துணிவில்லை.

சார் ரகசியமா ஒன்று கேக்கிறேன் சத்தம் போடாமல் சொல்லுங்கையா
நான் மாறிவிட்டேனா அல்லது ஆங்கிலம் மாறிவிட்டதா ?

ஐந்தாறு வருடங்கள் முன்னர் ஆங்கிலம் படிபிக்கும் தனியார் கல்லூரி வாத்தியாரை கேட்டேன் '' என்ன துணிவுடன் 90 நாட்களில் ஆங்கிலம் சரளமாக பேச கற்றுகொள்ள இயலும் என்று சொல்லி மாணவர்களையும்
பெற்றோர்களையும் எமாற்றுவீர் ?''

இந்த Splendid டினால் என்னபிரயோசனம் ? இதை ஏன் போட்டீர்கள் ?

எனக்கு Dementia என்றால் மன்னியுங்கள் சார்.

benza said...

[[[ I would appreciate the Late M.G.Ramachandran for returning the padma award forecasting all this nonsense ]]]
Anonymous said...
Tuesday, January 27, 2009 8:02:00 AM

உண்மையிலேயே MGR அவரது பத்மா அவார்டை திரும்ப கொடுவிட்டாரா ?

Ravindranath Tagore தனது SIR பட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்து திரும்ப கொடுத்தார் !

GENERAL DYER கல்கத்தாவில் செய்த படு கொலையை கண்டித்தே தாகூர் அவர்கள் பெற்றுக்கொண்ட பட்டத்தை மறுதலித்தார்.

MGR எதற்காக அந்த மறுதலித்த லிஸ்ட்ல சேர்ந்தார் ?

abeer ahmed said...

See who owns thehighroad.org or any other website:
http://whois.domaintasks.com/thehighroad.org