tag:blogger.com,1999:blog-38352638.post4410085281039455617..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: 2009-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்புஉண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-38352638.post-49314427709028305362011-07-12T12:38:47.279+05:302011-07-12T12:38:47.279+05:30See who owns thehighroad.org or any other website...See who owns thehighroad.org or any other website:
http://whois.domaintasks.com/thehighroad.orgabeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-68255483415646283932009-02-27T01:25:00.000+05:302009-02-27T01:25:00.000+05:30[[[ I would appreciate the Late M.G.Ramachandran f...[[[ I would appreciate the Late M.G.Ramachandran for returning the padma award forecasting all this nonsense ]]]
Anonymous said...
Tuesday, January 27, 2009 8:02:00 AM

உண்மையிலேயே MGR அவரது பத்மா அவார்டை திரும்ப கொடுவிட்டாரா ?

Ravindranath Tagore தனது SIR பட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்து திரும்ப கொடுத்தார் !

GENERAL DYER கல்கத்தாவில் செய்த படு கொலையை கண்டித்தே தாகூர் அவர்கள் பெற்றுக்கொண்ட பட்டத்தை மறுதலித்தார்.

MGR எதற்காக அந்த மறுதலித்த லிஸ்ட்ல சேர்ந்தார் ?benzahttps://www.blogger.com/profile/15486504643937273659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-80006710173383264482009-02-27T00:55:00.000+05:302009-02-27T00:55:00.000+05:30[[[ Anonymous splendid said...dongjing70daban90ji...[[[ Anonymous splendid said...
dongjing70
daban90
jingdou80
chaoxian
pingrang

ஐயா இன்று தான் என்னை பற்றிய எனது மகளது கருத்து
உண்மையானது - - - மகள் அடிக்கடி சொல்லுவாள் எனக்கு
DEMENTIA பற்றிகொண்டது என்று - - - அவளது கருத்துக்கு நான் எதிர் வாதம் தொடுத்தால் இக் கருத்தை - - - இந்த DEMENTIA கருத்தை - - - என் மூஞ்சியில் எறிவாள்.

நானோ அவளது கருத்தை நம்பியதே இல்லை - - - அவளுக்கு 46 எனக்கு 72 வயதுகள் - - -

இன்று உங்களது Splendid பதிவை
ஆர்வத்துடன் சென்று பார்த்தேன் - - - எனக்கு Dementia தான்.

வாசிப்பது எதுவுமே விளங்குதில்லை - - - வசனங்கள் எல்லாமே துண்டு துண்டா முறிஞ்சு நிக்குதுகள் - - - பயமாயிருக்கு - - -

இனிமேல் நான் இங்கு வரவேயில்லை.

முதல் இரண்டு site தான் ஐயா பார்த்தேன் - - - அதற்கு மேல்
துணிவில்லை.

சார் ரகசியமா ஒன்று கேக்கிறேன் சத்தம் போடாமல் சொல்லுங்கையா
நான் மாறிவிட்டேனா அல்லது ஆங்கிலம் மாறிவிட்டதா ?

ஐந்தாறு வருடங்கள் முன்னர் ஆங்கிலம் படிபிக்கும் தனியார் கல்லூரி வாத்தியாரை கேட்டேன் '' என்ன துணிவுடன் 90 நாட்களில் ஆங்கிலம் சரளமாக பேச கற்றுகொள்ள இயலும் என்று சொல்லி மாணவர்களையும்
பெற்றோர்களையும் எமாற்றுவீர் ?''

இந்த Splendid டினால் என்னபிரயோசனம் ? இதை ஏன் போட்டீர்கள் ?

எனக்கு Dementia என்றால் மன்னியுங்கள் சார்.benzahttps://www.blogger.com/profile/15486504643937273659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-51150516650747691772009-01-30T22:34:00.000+05:302009-01-30T22:34:00.000+05:30///Anonymous said...Dear Mr.Unmai Tamilar Do u und...///Anonymous said...
Dear Mr.Unmai Tamilar Do u understand the fllowing
//Anonymous said...
[[[ Don't piss of people who can send you to hell ]]]
Could you please elaborate a little of your enigmatic post in English or rather broken English.//
uma///

ஏம்மா புரியாமத்தான கேட்டிருக்கேன். மறுபடியும் அதையே எடுத்துக் காட்டி எழுதினா எப்படிங்கம்மா..?

Dear unmai tamilar

Avaru sollavanthathu ennoda comment pathithan.Italian pizza ennai konnudum nnu solla vaarar.

enna unmai tamilar neenge ponga.
anna intha italian pizza enge poga poguthu nnu theriyala adutha eleaction la
enna italian pizza voda paiyan ennum kalyaanma pannama irrukar.entha alagai kooda yavathu koothadikkuraro
bye
unmai tamilarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-4803151005628042422009-01-30T00:40:00.000+05:302009-01-30T00:40:00.000+05:30///Anonymous said...Dear Mr.Unmai Tamilar Do u und...///Anonymous said...
Dear Mr.Unmai Tamilar Do u understand the fllowing
//Anonymous said...
[[[ Don't piss of people who can send you to hell ]]]
Could you please elaborate a little of your enigmatic post in English or rather broken English.//
uma///

ஏம்மா புரியாமத்தான கேட்டிருக்கேன். மறுபடியும் அதையே எடுத்துக் காட்டி எழுதினா எப்படிங்கம்மா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-84406508819297909932009-01-29T18:47:00.000+05:302009-01-29T18:47:00.000+05:30Dear Mr.Unmai TamilarDo u understand the fllowing...Dear Mr.Unmai Tamilar

Do u understand the fllowing
//Anonymous said...
[[[ Don't piss of people who can send you to hell ]]]
Could you please elaborate a little of your enigmatic post in English or rather broken English.//

umaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-83254269558435760962009-01-28T23:02:00.000+05:302009-01-28T23:02:00.000+05:30//Anonymous said...[[[ Don't piss of people who ca...//Anonymous said...
[[[ Don't piss of people who can send you to hell ]]]
Could you please elaborate a little of your enigmatic post in English or rather broken English.//

முருகா.. இதை என்னன்னு புரிஞ்சுக்கிறது..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-21013697495586287982009-01-28T23:01:00.000+05:302009-01-28T23:01:00.000+05:30//Anonymous said...ஏனாம் விவேக் கினது விவேகமான பகி...//Anonymous said...
ஏனாம் விவேக் கினது விவேகமான பகிடியள் இவருக்கு பொறுக்குது இல்லையோ அல்லது தலைக்கு மேலாக போகும் பொது கேட்ச் பிடிக்க
இயலாது உள்ளதோ.. சும்மா விடுங்கையா >>> அந்த மனிசனுக்கு விருது கிடைச்சதே என்று சந்தொசபடுங்கையா எரிச்சல்படாமல்//

இதைத்தான் நானும் சொல்றேன்.. பின்னாடி கொடுக்காமயே போய் நாம வருத்தப்படறதுக்கு.. இவருக்காச்சும், இவ்ளோ சீக்கிரமாச்சும் கொடுத்தாங்களேன்னு சந்தோஷப்படலாம்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-79190493795175564402009-01-28T17:29:00.000+05:302009-01-28T17:29:00.000+05:30[[[ Don't piss of people who can send you to hell ...[[[ Don't piss of people who can send you to hell ]]]

Could you please elaborate a little of your enigmatic post in English or rather broken English.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-73811145155237052972009-01-28T17:25:00.000+05:302009-01-28T17:25:00.000+05:30ஏனாம் விவேக் கினது விவேகமான பகிடியள் இவருக்கு பொ...ஏனாம் விவேக் கினது விவேகமான பகிடியள் இவருக்கு பொறுக்குது இல்லையோ அல்லது தலைக்கு மேலாக போகும் பொது கேட்ச் பிடிக்க
இயலாது உள்ளதோ

சும்மா விடுங்கையா >>> அந்த மனிசனுக்கு விருது கிடைச்சதே என்று சந்தொசபடுங்கையா
எரிச்சல்படாமல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-26161866964449852252009-01-28T09:39:00.000+05:302009-01-28T09:39:00.000+05:30//Anonymous said...காங்கிரஸ் விசுவாசி விவேக் கு வி...//Anonymous said...
காங்கிரஸ் விசுவாசி விவேக் கு விருதூ கிடைத்ததில் ஆச்சரும் ஒன்றும் இல்லை. இதை பற்றி பிரபல பத்திரிகைகள் வந்ததும் கவனிகதகது.//

விவேக் காங்கிரஸ் விசவாசியா..? யார் சொன்னது..?

தற்போதைய ஆளும் கட்சியின் தலைமையின் சிபாரிசினால்தான் கிடைத்திருப்பதாக அவரே சொல்லியிருக்கிறாரே.. பிறகென்ன..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-49801693677428302522009-01-28T09:37:00.000+05:302009-01-28T09:37:00.000+05:30//Valaipookkal said...Hi, We have just added your ...//Valaipookkal said...
Hi, We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here
Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Thanks
Valaipookkal Team//

மிக்க நன்றி.. தங்களைப் போன்றவர்களின் சீரிய முயற்சியினால்தான் எங்களைப் போன்ற சின்னவர்களின் எழுத்துக்கள் பலரையும் போய்ச் சேர்கிறது..

வாழ்க வளமுடன்உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-35162344024942384742009-01-27T21:29:00.000+05:302009-01-27T21:29:00.000+05:30காங்கிரஸ் விசுவாசி விவேக் கு விருதூ கிடைத்ததில் ஆ...காங்கிரஸ் விசுவாசி விவேக் கு விருதூ கிடைத்ததில் ஆச்சரும் ஒன்றும் இல்லை. இதை பற்றி பிரபல பத்திரிகைகள் வந்ததும் கவனிகதகது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-50270893220027141742009-01-27T09:36:00.000+05:302009-01-27T09:36:00.000+05:30//Anonymous said...Dear unmai tamilar,Your informa...//Anonymous said...
Dear unmai tamilar,
Your information regarding the award of the civilian awards is correct. This policy makers if they wish can arrange for a special award giving ceremony and can offer those award to the rajpakse's and sarth fonseka, since the real decision making power lies not in office of the president, it lies some where else. Do you want me to say
1.A house which has root in Italy
2.Those who are wearing turbans
3.The jokers ruling the states in India under the banner name congress party
4.Those who wear Mupiri nool like this mallu Mk.Naryanan, Ram, Cho, and other higher cate Mallus like Siva sankara menon and north Indian paapan like aloke prasad.//

உமா அவர்களே,

மகிந்த சகோதரர்களுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் நாங்கள் விருது கொடுக்க நினைத்தது தமிழ் மக்கள் அழித்தொழிப்பில் அவர்கள் காட்டுகின்ற ஆர்வத்திற்காக..

//Is it not a real comedy that a low profile actor Vivek and turban wear highly indiciplined harbajan has been awarded pdmashri which was earlier awarded to the great legends like Shivaji Ganesan. Can they be equated. It is an Indicator how the quality of the award has been liquidated now a days. I would appreciate the Late M.G.Ramachandran for returning the padmaaward forecasting all this nonsense.//

ஒவ்வொரு துறையிலும் அவரவர் பாணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு கொடுக்கப்படுவதுதான் பத்ம விருதுகள். அந்த வகையில் சிவாஜிகணேசனுக்குக் கொடுத்ததற்காக மற்றவர்களுக்குக் கொடுக்காமல் விடக்கூடாது.. இது பத்ம விருதுதான்.. நடிகர் திலகம் என்ற விருது அல்ல.. நடிகர் திலகம் விருதை விவேக்கிற்கு கொடுத்தால்தான் ஆட்சேபணை தெரிவிக்கலாம்..

//When this is the fact why cant the Rajapakse brothers should not be awarded befiiting bahrat rathna and padma awards and Hon'Gen award to Indian Army to Lt.Gen.sarath Fonseka like offered to the General of raoyal Nepal Army for their systematice genocidal act agianst the Tamil. If those were given the Highest civilian award it would be reciprocal to the Lanka rathna award to the highest policy nmaker and notable intelligent like this Hindu Ram. Hindu ram can also be given any other befitting awrd for his pure personnal life. Epadi vaalntha tamil inam indru eppadi irrukirathu paartheera.//

வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் கையாலாகாத அரசுகளை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வது..?

Uma From Thailandஉண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-27368265447629048492009-01-27T09:27:00.000+05:302009-01-27T09:27:00.000+05:30//புதுகைச் சாரல் said...ஒரு வெளங்காவெட்டியின் இலக்...//புதுகைச் சாரல் said...
ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை.
சத்தமில்லாமல் ஒரு இடி. காட்டில் மழை
நிஜார் போட்ட மனிதனின் பேஜார்//

சாரல் ஸார்.. என்ன இது..? புதுமையான பின்னூட்டமாக இருக்கிறது..
புரிகிறார்போல் இன்னொரு பின்னூட்டம் ப்ளீஸ்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-74260501952142708572009-01-27T08:02:00.000+05:302009-01-27T08:02:00.000+05:30Dear unmai tamilar, Your information regarding t...Dear unmai tamilar,

Your information regarding the award of the civilian awards is correct.This policy makers if they wish can arrange for a special award giving ceremony and can offer those award to the rajpakse's and sarth fonseka,since the real decision making power lies not in office of the president ,it lies some where else .Do you want me to say

1.A house which has root in Italy
2.Those who are wearing turbans
3.The jokers ruling the states in India under the banner name congress party
4.Those who wear Mupiri nool like this mallu Mk.Naryanan ,Ram,Cho, and other higher cate Mallus like Siva sankara menon and north Indian paapan like aloke prasad

Is it not a real comedy that a low profile actor Vivek and turban wear highly indiciplined harbajan has been awarded pdma shri which was earlier awarded to the great legends like Shivaji Ganesan.Can they be equated.It is an Indicator how the quality of the award has been liquidated now a days.I would appreciate the Late M.G.Ramachandran for returning the padma award forecasting all this nonsense.
When this is the fact why cant the Rajapakse brothers should nnot be awarded befiiting bahrat rathna and padma awards and Hon'Gen award to Indian Army to Lt.Gen.sarath Fonseka like offered to the General of raoyal Nepal Army for their systematice genocidal act agianst the Tamil.
If those were given the Highest civilian award it would be reciprocal to the Lanka rathna award to the highest policy nmaker and notable intelligent like this Hindu Ram.
Hindu ram can also be given any other befitting awrd for his pure personnal life.

Epadi vaalntha tamil inam indru eppadi irrukirathu paartheera.

Uma From ThailandAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-25089570182115382642009-01-27T08:01:00.000+05:302009-01-27T08:01:00.000+05:30Dear unmai tamilar, Your information regarding t...Dear unmai tamilar,

Your information regarding the award of the civilian awards is correct.This policy makers if they wish can arrange for a special award giving ceremony and can offer those award to the rajpakse's and sarth fonseka,since the real decision making power lies not in office of the president ,it lies some where else .Do you want me to say

1.A house which has root in Italy
2.Those who are wearing turbans
3.The jokers ruling the states in India under the banner name congress party
4.Those who wear Mupiri nool like this mallu Mk.Naryanan ,Ram,Cho, and other higher cate Mallus like Siva sankara menon and north Indian paapan like aloke prasad

Is it not a real comedy that a low profile actor Vivek and turban wear highly indiciplined harbajan has been awarded pdma shri which was earlier awarded to the great legends like Shivaji Ganesan.Can they be equated.It is an Indicator how the quality of the award has been liquidated now a days.I would appreciate the Late M.G.Ramachandran for returning the padma award forecasting all this nonsense.
When this is the fact why cant the Rajapakse brothers should nnot be awarded befiiting bahrat rathna and padma awards and Hon'Gen award to Indian Army to Lt.Gen.sarath Fonseka like offered to the General of raoyal Nepal Army for their systematice genocidal act agianst the Tamil.
If those were given the Highest civilian award it would be reciprocal to the Lanka rathna award to the highest policy nmaker and notable intelligent like this Hindu Ram.
Hindu ram can also be given any other befitting awrd for his pure personnal life.

Epadi vaalntha tamil inam indru eppadi irrukirathu paartheera.

Uma From ThailandAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-15927343956733145532009-01-26T23:57:00.000+05:302009-01-26T23:57:00.000+05:30ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரைசத்தமில்லாமல...ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை

சத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழை

நிஜார் போட்ட மனிதனின் பேஜார்Anonymoushttps://www.blogger.com/profile/11475136395639528942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-31950720602762622392009-01-26T23:31:00.000+05:302009-01-26T23:31:00.000+05:30///ரவியன் said...//என்.இனியவன் said...கமலஹாசனும் ர...///ரவியன் said...
//என்.இனியவன் said...
கமலஹாசனும் ரஜினியும் இவற்றில் எந்த விருதுகளை பெற்றுள்ளார்கள்.
எனக்கு இந்த விருதுகளை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. அதனால் கேட்கிறேன். பதில் தருவீர்கள் என நம்புகிறேன்.//
கமலகாசன் பத்மஸ்ரீ. அவருக்கு உண்டு பலஸ்தீரி. ரஜனிகாந்த் பாபாஸ்ரீ.
அவருக்கு வேண்டும் வாயில் பிளாஸ்திரி.///

யாருய்யா நீ..? அவனா நீயி..?

அனானியா வந்து கிண்டலா பண்றே..?

தைரியம் இருந்தா சொந்தப் பேர்ல வந்து இதைச் சொல்லிப் பாரு..

ரசிகக் கண்மணிகள் உன் கண்ணைத் தோண்டி எடுத்திருவாங்க..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-74247446465914927322009-01-26T23:29:00.000+05:302009-01-26T23:29:00.000+05:30//Anonymous said...unmai thamilan, I am really dis...//Anonymous said...
unmai thamilan, I am really disappointed about your sarcasm,asking whether you want to give baratharatna award to prapakaran. If he wanted money and award he would have stopped fighting many years ago. Even if they die, he and his cadres will be remembered by us as heroes by us for ever.//

இது உங்களது உரிமை அனானி.. அதனை நான் கேள்வி கேட்க முடியாது.. கேட்டாலும் அது எனது விருப்பம் என்று நீங்கள் சொல்லிவிடலாம்.

இதே பதிலைத்தான் நானும் சொல்வேன்.. இப்படி சொல்வது எனது உரிமை என்று..

அவரவர்க்கு அவரவர் கருத்து..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-21276539192420467632009-01-26T23:28:00.000+05:302009-01-26T23:28:00.000+05:30//benzaloy said...விவாதம் விவேகியளிடையே சண்டை தவிர...//benzaloy said...
விவாதம் விவேகியளிடையே சண்டை தவிர்க்க இயலாதவனாலே பார்க்கவில்லையா சண்டியின் நிலையை//

புரியவில்லையே ஸார்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-31702463281898784122009-01-26T23:27:00.000+05:302009-01-26T23:27:00.000+05:30//என்.இனியவன் said...கமலஹாசனும் ரஜினியும் இவற்றில்...//என்.இனியவன் said...
கமலஹாசனும் ரஜினியும் இவற்றில் எந்த விருதுகளை பெற்றுள்ளார்கள்.
எனக்கு இந்த விருதுகளை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது.
அதனால் கேட்கிறேன். பதில் தருவீர்கள் என நம்புகிறேன்.//

கமல்ஹாசன் Padmashree அவார்டு பெற்றுள்ளார்.

ரஜினிகாந்த் பத்மபூஷன் விருது பெற்றிருப்பதாகத் தகவல்.. உறுதியாகத் தெரியவில்லை இனியவன் ஸார்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-61740347104135351882009-01-26T23:23:00.000+05:302009-01-26T23:23:00.000+05:30//Anonymous said...It would befitting to the award...//Anonymous said...
It would befitting to the award like Bharath rathna,Padma vibushan,padma sri etc., would be awarded to the
1.Mahinda rajapakse -for his effort to esablish good realtionship with India and fulfilling the wishes of the Higher caste Policy makers of the Indian govt.
2.Basil rajapakse -for his untiring effort for justifying the SLA atrocities
3.Kotapaya Rajapakse-For his most sucessful supply of military hardwares to the SA for killing the tamils
4.Sarath fonsenka-He should be awrded with the Hon.General of Indian ramy for his best tittlle earned from Mk.Naraynanan that he is the best genral ij the world. Let sarath my guide Indian army to fight against Pakistan a Long live India.//

அனானியாரே..

தங்களுடைய கருத்துப்படி பார்த்தால் இந்த நால்வருக்குமே நாங்கள் பாரத்ரத்னா விருதைத் தர வேண்டும் போலிருக்கிறதே..

வருடத்திற்கு ஒருவருக்கு மட்டும்தான் தருவது எங்களது வழக்கம்.. நான்கு பேருக்குமென்றால் முடியாது..

மகிந்தாவுக்கு மட்டுமே தர விரும்புகிறோம். நீங்கள் குறிப்பிடும் காரணங்களினால்..

மகிந்தாவுக்கு கொடுத்தாலே மற்ற மூவருக்கும் கொடுத்ததுபோலத்தானே..

வந்து வாங்கிக் கொள்ளச் சொல்லுங்கள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-89251756731184529542009-01-26T21:16:00.000+05:302009-01-26T21:16:00.000+05:30//என்.இனியவன் said... கமலஹாசனும் ரஜினியும் இவற்...//என்.இனியவன் said...

கமலஹாசனும் ரஜினியும் இவற்றில் எந்த விருதுகளை பெற்றுள்ளார்கள்.
எனக்கு இந்த விருதுகளை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது.
அதனால் கேட்கிறேன். பதில் தருவீர்கள் என நம்புகிறேன்.//

கமலகாசன் பத்மஸ்ரீ.
அவருக்கு உண்டு பலஸ்தீரி. ரஜனிகாந்த் பாபாஸ்ரீ.
அவருக்கு வேண்டும் வாயில் பிளாஸ்திரி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-79766386315075928852009-01-26T18:01:00.000+05:302009-01-26T18:01:00.000+05:30unmai thamilan,I am really disappointed about your...unmai thamilan,
I am really disappointed about your sarcasm,asking whether you want to give baratharatna award to prapakaran.
If he wanted money and award he would have stopped fighting many years ago.
Even if they die ,he and his cadres will be remembered by us as heroes by us for ever.Anonymousnoreply@blogger.com