ICAF-பிப்ரவரி மாத திரைப்பட விழாக்கள்

03-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2009 பிப்ரவரி மாத அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிப்ரவரி 2-ம் தேதி முதல் 6-ம் தேதிவரையிலும் பிரெஞ்சு திரைப்பட விழா நடைபெறுகிறது.

இந்த விழா கல்லூரி சாலையில் இருக்கும் Alliance Francaise Auditorium-த்தில் நடைபெறவிருக்கிறது.

திரையிடப்படவிருக்கும் திரைப்படங்கள்

02-02-09 - மாலை 6.30 மணிக்கு Bed and Boad

03-02-09 - மாலை 6.30 மணிக்கு Two English Girls

04-02-09 - மாலை 6.30 மணிக்கு Shoot The Piano Player

05-02-09 - மாலை 6.30 மணிக்கு The Soft Skin

06-02-09 - மாலை 6.30 மணிக்கு Woman Next Door

சமீபத்தில் டிசம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற 6-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு கொண்ட சில திரைப்படங்களும் இந்த மாதம் திரையிடப்பட உள்ளன.

இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் திரையிடப்படும்.

திரைப்படங்களின் பட்டியல்

09-02-09 - மாலை 6.15 மணிக்கு Bet Collector (Philippines)
09.02.09 - இரவு 8 மணிக்கு Serbis (Philippines)

10.02.09 - மாலை 6.15 மணிக்கு The Friend (Switzerland)
10.02.09 - இரவு 8 மணிக்கு Coyote (USA)

11.02.09 - மாலை 6.15 மணிக்கு Loose Rope (Iran)
11.02.09 - இரவு 8 மணிக்கு The Art of Crying (Denmark)

12.02.09 - மாலை 6.15 மணிக்கு Man's Job (Finland)
12.02.09 - இரவு 8 மணிக்கு Nadine (Netherlands)

பிரபலமான ஜெர்மன் திரைப்பட இயக்குநர் Werner Herzog இயக்கிய சில ஜெர்மன் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

திரைப்படங்களின் பட்டியல்

16.02.09 -மாலை 6.30 மணிக்கு Aquire The Wrath of God

17.02.09 - மாலை 6.30 மணிக்கு Every Man For Himself And God Against All

18.02.09 - மாலை 6.30 மணிக்கு Woyzeck

19.02.09 - மாலை 6.30 மணிக்கு Heart of Glass

20.02.09 - மாலை 6.30 மணிக்கு My Best Friend

இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் திரையிடப்படும்.

27-02-09 அன்று மாலை 6.30 மணிக்கு PAUL NEWMAN RETRO என்கிற அமெரிக்கத் திரைப்படம் வர்த்தக சபை அரங்கில் திரையிடப்படும்.

விருப்பமுள்ள திரை ஆர்வலர்கள் இந்த அமைப்பில் சேர்ந்து திரைப்படங்களைக் கண்டுணர்ந்து பயன் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன்..

2 comments:

Anonymous said...

பெஸ்டிவல் ஆரம்பிச்சே 2 நாள் ஆச்சு போலிருக்கு.. இப்ப போய் போடுறீங்க..? பை தி பை.. அந்த அமைப்புல நீங்க இருக்கீங்களா..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
பெஸ்டிவல் ஆரம்பிச்சே 2 நாள் ஆச்சு போலிருக்கு.. இப்ப போய் போடுறீங்க..? பை தி பை.. அந்த அமைப்புல நீங்க இருக்கீங்களா..?//

அதனால் என்ன..? இன்னும் 25 நாள் இருக்கே.. போய் பாருங்க..

நான் அந்த அமைப்பில் சாதாரண உறுப்பினராக மட்டுமே உள்ளேன். ஒரு ஆர்வத்தின் காரணமாக மாதந்தோறும் பதிவிட்டு வருகிறேன்..

வருகைக்கு நன்றி அனானி.