20-01-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு ஆவணப்படுத்தலுக்காக சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களை தேதியோடு குறித்து வைத்திருந்தேன். கடைசி 2 மாதங்கள் மட்டுமே செய்யவில்லை. கொஞ்சம் சோம்பேறித்தனம்..! இத்தனை கஷ்டப்பட்டு குறித்து வைத்தது வீணாகக் கூடாது என்று இன்றைக்கு எனக்கு வந்த திடீர் ஞானதோயத்தால், இப்போது அவற்றையும் தட்டச்சு செய்து முழுமையாக்கிவிட்டேன்.. இதுவும் இணையத்தில் ஒரு ஆவணமாக இருந்துவிட்டுப் போகட்டுமே..!?
ஜனவரி-2012
06-01-2012 - விநாயகா - சஹானா கிரியேஷன்ஸ் - பாலசேகரன்
06-01-2012 - மதுவும், மைதிலியும் - ஜெயலட்சுமி நடராஜன் - ஜெ.ஜெயந்தி
12-01-2012 - நண்பன் - ஜெமினி பிலிம் சர்க்யூட் - ஷங்கர்
14-01-2012 - வேட்டை - திருப்பதி பிரதர்ஸ் - லிங்குசாமி
14-01-2012 - கொள்ளைக்காரன் - பிரசாத் சினி ஆர்ட்ஸ் - தமிழ்ச்செல்வன்
14-01-2012 - மேதை - எம்.குமார் - சரவணன்
20-01-2012 - பாதாள உலகம் - (ஆங்கில டப்பிங்)
27-01-2012 - பாரி - தனிஷா இண்டர்நேஷனல் - ரஜினி
27-01-2012 - அன்புள்ள துரோகி - இந்திரா இன்னோவிஷன்ஸ் - சுதா.கே.பிரசாத்
27-01-2012 - சேட்டைத்தனம் - ஆர்.சதீஷ்
27-01-2012 - தேனி மாவட்டம் - செவன் ஸ்டார் ஸ்டேண்ட்ர்டு பிலிம்ஸ் - கெளமாரிமுத்து
பிப்ரவரி - 2012
03-02-2012 - சினம் - பி.எம்.டி. பிக்சர்ஸ் - அருண்பிரசாத் - (தெலுங்கு டப்பிங்)
03-02-2012 - மெரினா - பசங்க புரொடெக்சன்ஸ் - பாண்டிராஜ்
03-02-2012 - மகாராணி -ஓரியண்டல் பிக்சர்ஸ் - வி.என்.ஆதித்யா - (தெலுங்கு டப்பிங்)
03-02-2012 - செங்காத்து பூமியிலே - சுவாமி சினி ஆர்ட்ஸ் - ரத்னகுமார்
03-02-2012 - போதி தர்மன் - (ஆங்கிலம் டப்பிங்)
03-02-2012 - குரு 2 - (ஆங்கிலம் டப்பிங்)
10-02-2012 - தோனி - டூயட் மூவிஸ் - பிரகாஷ்ராஜ்
10-02-2012 - ஒரு நடிகையின் வாக்குமூலம் - புன்னகை பூ கீதா - ராஜ் கிருஷ்ணா
10-02-2012 - சூழ்நிலை - செந்தூரன் - செந்தூரன்
10-02-2012 - விளையாட வா - டெலிசாய் மீடியா மேட்ரீக்ஸ் பிரைவேட் லிமிடெட் - விஜயநந்தா
10-02-2012 - ஒரு மழை நான்கு சாரல் - பத்ரி நாராயணன் - ஆனந்த்
10-02-2012 - வாச்சாத்தி - குமாரி டாக்கீஸ்-ரெத்னா பிலிம்ஸ் - ரவிதம்பி
10-02-2012 - ருத்ரபூமி - (ஆங்கிலம் டப்பிங்)
17.02.2012 அம்புலி 3D - KTVR க்ரியேட்டிவ் ரீல்ஸ் - ஹரி ஷங்கர் & ஹரீஷ் நாராயண்
17-02-2012 - உடும்பன் - மாடர்ன் சினிமா - எஸ்.பாலன்
17-02-2012 - முப்பொழுதும் உன் கற்பனைகள் - ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் - எல்ரெட் குமார்
17-02-2012 - காட்டுப்புலி - கபிஷேக் பிலிம்ஸ் - டினுவர்மா - (கன்னட டப்பிங்)
17-02-2012 - காதலில் சொதப்புவது எப்படி - YNOT Production - பாலாஜி மோகன்
17-02-2012 - நிப்பு - வி.வி.எஸ். செளத்ரி - (தெலுங்கு டப்பிங்)
17-02-2012 - தி உமன் இன் பிளாக் - (ஆங்கிலம் டப்பிங்)
24-02-2012 - விருதுநகர் சந்திப்பு - ஏ.ஆர்.பி. புரொடெக்சன் - வி.எஸ்.டி.ரங்கராஜன்
24-02-2012 - காதல் பாதை - பாலாஜி பிரேம்ஸ் - வியாசன்
24-02-2012 - கால பைரவன் - தேனான்டாள் பிக்சர்ஸ் - (ஆங்கிலம் டப்பிங்)
மார்ச்-2012
02-03-2012 - அரவான் - அம்மா கிரியேஷன்ஸ் - ஜி.வசந்தபாலன்
02-03-2012 - கொண்டான் கொடுத்தான் - விசாலி பிலிம்ஸ் - ஜி.இராஜேந்திரன்
02-03-2012 - சங்கர் ஊர் ராஜபாளையம் - கோல்டன்சன் பிக்சர்ஸ் - வீரா
02-03-2012 - யார் - சதீஷ் - ரவி (தெலுங்கு டப்பிங்)
02-03-2012 - மம்மி Vs சிந்துபாத் - (ஆங்கிலம் டப்பிங்)
09-03-2012 - சேவற்கொடி - பனேரி பிக்சர்ஸ் - சுப்ரமணியன்
09-03-2012 - பத்திரமா பார்த்துக்குங்க - வி.சி.சோமசுந்தரம் - வி.சி.சோமசுந்தரம்
09-03-2012 - நாங்க - செல்வகுமரன் பிக்சர்ஸ் - செல்வா
09-03-2012 - ஜான் கார்ட்டர் மாவீரன் - தேனாண்டாள் பிலிம்ஸ் - (ஆங்கிலம் டப்பிங்)
16-03-2012 - கழுகு - அருண் பிலிம் என்ட்டெர்டெயின்மெண்ட் - சத்யசிவா
16-03-2012 - விண்மீன்கள் - மணாஸ் பிலிம் கார்ப்பரேஷன் - விக்னேஷ் மேனன்
16-03-2012 - மாசி - சுப்புலட்சுமி பிலிம்ஸ் - ஜி.கிச்சா
16-03-2012 - மகாவம்சம் - (ஆங்கில டப்பிங்)
23-03-2012 - ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி - சிட்டி லைட்ஸ் எண்ட்டெர்டெயிண்மெண்ட்ஸ் - ஷண்முகராஜ்
23-03-2012 - காதல் பிசாசே - ட்ரீம் ஆர்ட் கிரியேஷன்ஸ் - அரவிந்த்
23-03-2012 - காதலிச்சி பார் - P.R. Global Entertainment - கே.எஸ்.விஜயபாலன்
23-03-2012 - நந்தா நந்திதா - சூப்பர் டீம் சினிமாஸ் - ராம்ஷிவா
23-03-2012 - ஆக்டோபஸ் சுறா - (ஆங்கிலம் டப்பிங்)
30-03-2012 - 3 - R.K. Productions - Wonderfor Films Private Ltd - ஐஸ்வர்யா தனுஷ்
30-03-2012 - ஒத்தவீடு - தேவ் குமார் - பாலு மலர்வண்ணன்
30-03-2012 - ஒத்தக்குதிரை - ஓம் மீடியா பிக்சர்ஸ் - ஜெ.சீனிவாசன்
30-03-2012 - சூரிய நகரம் - ஏ.வி. ஸ்கிரீன்ஸ் - மா.செல்லமுத்து
30-03-2012 - மீராவுடன் கிருஷ்ணா -
30-03-2012 - முதல்வர் மகாத்மா - அ.பாலகிருஷ்ணன்
30-03-2012 - மர்மதேசம்-2 - 3டி - (ஆங்கிலம் டப்பிங்)
ஏப்ரல்-2012
05-04-2012 - அஸ்த்தமனம் - சுதிர்ரெட்டி - பண்டி சரோஜ்குமார்
05-04-2012 - மழைக்காலம் - ஏ.ஆர்.ஸ்கிரீன் - தீபன்
05-04-2012 - நண்டு பாஸ்கி - அய்யனார் கிரியேஷன்ஸ் - பி.செல்வகுமார்
05-04-2012 - ரகளை - ஆர்.பி.செளத்ரி - சம்பத் நந்தி - (தெலுங்கு டப்பிங்)
05-04-2012- டைட்டானிக் 3டி - ஜேம்ஸ் கேம்ரூன் - (ஆங்கிலம் டப்பிங்)
13-04-2012 - ~ஒரு கல் ஒரு கண்ணாடி - ரெட் ஜெயண்ட் மூவிஸ் - ராஜேஷ்
13-04-2012 - வருடங்கள் 20 - கே.பி.பிரியங்கா புரொடக்ஷன்ஸ் - கே.கென்னடி
13-04-2012 - பச்சை என்கிற காத்து - கீரா
20-04-2012 - ஊலலலா - மார்ஷல் பவர் மீடியா - ஏ.எம்.ஜோதிகிருஷ்ணா
20-04-2012 - அடுத்தது - சூத்ரதார் - தக்காளி சீனிவாசன்
20-04-2012 - மாட்டுத்தாவணி - பவித்ரன்
20-04-2012 - மை - பத்மாலயா சினி விஷன்ஸ் - சே.ரா.கோபாலன்
27-04-2012 - ஆதிநாராயணா - பாலாஜி - வெற்றிவேந்தன்
27-04-2012 - படம் பார்த்து கதை சொல் - ஏபிஎம் புரொடெக்சன் - ஆர்.பெஞ்சமின் பிரபு
27-04-2012 - லீலை - ஆர் பிலிம்ஸ் - ஆண்ட்ரு லூயிஸ்
27-04-2012 - அவெஞ்சர்ஸ் - (ஆங்கிலம் டப்பிங்)
மே - 2012
04-05-2012 - கிளிக்-3 - கே.ஜி.எஸ். புரொடெக்சன் - சங்கீத் சிவன் - (மலையாள டப்பிங்)
04-05-2012 - ஜக்கம்மா - பாலா.ஆர். - வினயன் - (மலையாள டப்பிங்)
04-05-2012 - வழக்கு எண் 18/9 -திருப்பதி பிரதர்ஸ் - பாலாஜி சக்திவேல்
04-05-2012 - பரமகுரு - ஜெ.எஸ்.ஸ்கிரீன்ஸ் - ஜெ.எஸ்.மணிமாறன்
04-05-2012 - காந்தம் - நியூ மூன் ஸ்டூடியோஸ் - சஞ்சய் கணேஷ்
04-05-2012 - X - (ஆங்கிலம் டப்பிங்)
11-05-2012 - கலகலப்பு - யு டிவி - திருப்பதி பிரதர்ஸ் - சுந்தர் சி.
11-05-2012 - விவகாரம் - சூப்பர்ஹிட் பிக்சர்ஸ் - பி.பப்பு - (தெலுங்கு டப்பிங்)
11-05-2012 - புதையல் வேட்டை - (ஆங்கிலம் டப்பிங்)
11-05-2012 - ஏலியன் ஆர்மெகட்டான் - (ஆங்கிலம் டப்பிங்)
18-05-2012 - Sreedhar - சதீஷ் பிலிம் கார்ப்பரேஷன் - Sreeram - (தெலுங்கு டப்பிங்)
18-05-2012 - ராட்டினம் - ஜெ.எஸ். புரொடெக்சன்ஸ் - கே.எஸ்.தங்கசாமி
18-05-2012 - கண்டதும் காணாததும் - எஸ்.பி.பிலிம்ஸ் - சீலன்
18-05-2012 - ராமராஜ்ஜியம் - சாய்பாபா மூவிஸ் - பாபு - (தெலுங்கு டப்பிங்)
18-05-2012 - மாற்றி காட்டுவோம் -
25-05-2012 - இஷ்டம் - பாலாஜி ரியல் மீடியா பிரைவேட் லிமிடெட் - பிரேம் நிஸார்
25-02-2012 - கொஞ்சும் மைனாக்களே - சத்யா கிரியேஷன்ஸ் - ஏ.பி.கே.கார்த்திகேயன்
25-05-2012 - அன்புள்ள மான்விழியே - முத்துவேல் மூவிஸ் - பிரம்மன்
25-05-2012 - எம்.ஐ.பி.-3 - (ஆங்கிலம் டப்பிங்)
25-05-2012 - உருமி - கலைப்புலி எஸ்.தாணு - சந்தோஷ்சிவன்
25-05-2012 - திருடி திருடன் - பூர்ணி கிரியேஷன்ஸ் - விஜயபாஸ்கர் - (தெலுங்கு டப்பிங்)
ஜூன் - 2012
01-06-2012 - மனம் கொத்திப் பறவை - ஒலிம்பியா மூவிஸ் - எஸ்.எழில்
01-06-2012 - தடையறத் தாக்க - Feather Touch Entertainments - மகிழ்திருமேனி
01-06-2012 - இதயம் திரையரங்கம் - தமிழ் சினிமா கார்ப்பரேஷன் - ராம்கி ராமகிருஷ்ணன்
01-06-2012 - மயங்கினேன் தயங்கினேன் - தாய்மண் திரையகம் - எஸ்.டி.வேந்தன்
01-06-2012 - தி ரெய்டு - (ஆங்கிலம் டப்பிங்) - GARETH EVANS
08-06-2012 - பொற்கொடி பத்தாம் வகுப்பு - நியூ டீம் வொர்க் புரொடெக்சன் - பழ.சுரேஷ்
08-06-2012 - கிருஷ்ணவேணி பஞ்சாலை - மின்வெளி மீடியா ஒர்க்ஸ் - தனபால் பத்மநாபன்
08-06-2012 - தூதுவன் - பயோனியர் மூவிஸ் - மோகன் ரூப்
08-06-2012 - ப்ரோமிதியஸ் - (ஆங்கில டப்பிங்)
08-06-2012 - அப்பு பப்பு - செளந்தர்யா ஜெகதீஷ் பிலிம்ஸ் - ஆனந்தராஜூ - (தெலுங்கு டப்பிங்)
08-06-2012 - காதல் போதை - முருகவேல் பிலிம்ஸ் - குமார்
15-06-2012 - மறுபடியும் ஒரு காதல் - கனெக்ட் பிலிம் மீடியா - வாசு பாஸ்கர்
15-06-2012 - முரட்டுக் காளை - ஐங்கரன் இண்டர்நேஷனல் - சுந்தர்.சி
22-06-2012 - சகுனி - ஆர்.பிரபு - ஷங்கர்தயாள்
22-06-2012 - டைகர் விஷ்வா - (தெலுங்கு டப்பிங்) - ஏ.என்.பாலாஜி
22-06-2012 - காதலர் கதை - ராசி மூவிஸ் - ஜமீல்
29-06-2012 - காமாஸ்த்ரி - 3டி ஸ்டூடியோ - கோபால் ஜி.பெருமாள் - (தெலுங்கு டப்பிங்)
29-06-2012 - அம்மான்னா சும்மா இல்லடா - அம்மா கலைக்கூடம் - ஜெயகோவிந்தன்
ஜூலை - 2012
06-07-2012 - நான் ஈ - பிவிபி சினிமா - எஸ்.எஸ்.ராஜமெளலி
06-07-2012 - நாளை எனது நாள் - ஜி.எஸ்.எல்.புரொடெக்சன்ஸ் - வம்சி - (தெலுங்கு டப்பிங்)
06-07-2012 - இன்பநிலா - மாஸ் புரொடெக்சன்ஸ் - ராஜ்குமார்
13-07-2012 - பில்லா-2 - வைடு ஆங்கிள் கிரியேஷன்ஸ் - சாக்ரி டோலட்டி
13-07-2012 - ஆபிரகாம் லிங்கன் வேம்ப்பயர் ஹண்டர் - (ஆங்கிலம் டப்பிங்)
16-07-2012 - தற்காப்புப் படையும் கூலிப்படையும் - (ஆங்கிலம் டப்பிங்)
20-07-2012 - பேட்மேன்-3 - (ஆங்கிலம் டப்பிங்)
27-07-2012 - முத்துப்பேச்சி - டி.கே.முருகேசன் - சாய்ராம்
27-07-2012 - பொல்லாங்கு - பி.ஆர்.எண்ட்டெர்டெயிண்மெண்ட் - காந்தி மார்க்ஸ்
27-08-2012 - மாலைப் பொழுதின் மயக்கத்திலே - லட்சுமி நரசிம்ஹா கிரியேஷன்ஸ் - நாராயண் நாகேந்திரராவ்
27-08-2012 - சுழல் - ஒயிட் இன்போடெயின்மெண்ட் - ஆர்.ஜெயக்குமார்
27-07-2012 - ஐஸ் ஏஜ்-4 - (ஆங்கிலம் டப்பிங்)
27-07-2012 - கண்ணாடி பிசாசு - திருச்சி லட்சுமி பிலிம்ஸ் - (ஆங்கிலம் டப்பிங்)
ஆகஸ்ட் - 2012
02-08-2012 - மிரட்டல் - மீடியா ஒன் புரொடெக்சன்ஸ் - ஆர்.மாதேஷ்
02-08-2012 - தூயா - A.C. Star Film International - (தெலுங்கு டப்பிங்)
03-08-2012 - யுகம் - A.C.E. Entertainment - எம்.எல்.ராஜூ - ராஜ் சத்யா - (தெலுங்கு டப்பிங்)
03-08-2012 - ஆசாமி - லலிதா பிக்சர்ஸ் - ஏ.லலிதசாமி
03-08-2012 -மதுபானக்கடை - மாண்டேஜ் புரொடெக்சன்ஸ் - கமலக்கண்ணன்
03-08-2012 - நிலவன் - தேவகோட்டை தேவிபிரியா - ரகுநாத்
03-08-2012 - வீரய்யா - சிவம் அசோஸியேட்ஸ் - ரமேஷ்வர்மா - (தெலுங்கு டப்பிங்)
03-08-2012 - டோட்டல் ரீ கால் - (ஆங்கில டப்பிங்)
10-08-2012 - அதிசய உலகம் 3-டி - டிட்டு புரொடெக்சன்ஸ் - எல்.ரவிச்சந்திரன்
10-08-2012 - எப்படி மனசுக்குள் வந்தாய் - ஜி.கிச்சா - பி.வி.பிரசாத்
10-08-2012 - பனித்துளி - டாக்டர் ஜெய்+நட்டிகுமார்
10-08-2012 - ராமகிருஷ்ண தரிசனம் - GNG Vision Internation - G.N.தாஸ்
15-08-2012 - அட்டக்கத்தி - சி.வி.குமார் புரொடெக்சன்ஸ் - பா.இரஞ்சித்
15-08-2012 - நான் - விஜய் ஆண்டனி - ஜீவா சங்கர்
17-08-2012 - பாண்டி ஒலி பெருக்கி நிலையம் - எம்.கே.எண்டர்பிரசைஸ் - இராசு.மதுரவன்
17-08-2012 - ஏதோ செய்தாய் என்னை - ஆதிசக்தி பிலிம்ஸ் - ஜே.எல்வின் பாசர்
17-08-2012 - பூவம்பட்டி - சூர்யா பிரதர்ஸ் மூவிஸ் - புதுகை மாரிசா
17-08-2012 - இருவன் - ஜியோன் பிக்சர்ஸ் - E.S. முருகானந்தம்
17-08-2012 - பாளையங்கோட்டை - விசாலாட்சி அம்மா கிரியேஷன்ஸ் - ஜி.சேகர்
24-08-2012 - பெருமான் - காமாட்சி விஷன்ஸ் - ஜெ.ராஜேஷ்கண்ணன்
24-08-2012 - 18 வயசு - நிக் ஆர்ட்ஸ் - ஆர்.பன்னீர்செல்வம்
24-08-2012 - ஆச்சரியங்கள் - Purple Pafch Entertainment - ஹர்ஷவர்த்தன்
24-08-2012 - ரசகுல்லா - நிலா மூவி மேக்கர்ஸ் - கோவர்த்தன் - (தெலுங்கு டப்பிங்)
24-08-2012 - துள்ளி எழுந்தது காதல் - Silver Streak Communications - ஹரி நானு
24-08-2012 - அணில் - ARS
24-08-2012 - அவன் அப்படித்தான் - கே.கருணாகரன் - எஸ்.பி.ராஜா
24-08-2012 - The Expendables-2 - (ஆங்கிலம் டப்பிங்)
31-08-2012 - முகமூடி - யூ டிவி - மிஷ்கின்
31-08-2012 - வாலிபன் சுற்றும் உலகம் - ராஜலட்சுமி கிரியேஷன்ஸ் - ஏ.ஆர்.லலிதசாமி
செப்டம்பர் - 2012
07-09-2012 - அரக்கோணம் - காயத்ரி மூவிஸ் - சுதாகர் ரெட்டி
07-09-2012 - கள்ளப்பருந்து - பி.பொன்முடி
07-09-2012 - மன்னாரு - தமிழ் பிக்சர்ஸ் - எஸ்.ஜெய்சங்கர்
07-09-2012 - பாகன் - வேந்தர் மூவிஸ் - அஸ்லம்
14-09-2012 - சுந்தரபாண்டியன் - எம்.சசிகுமார் - பிரபாகரன்
14-09-2012 - நெல்லை சந்திப்பு - டி கிரியேஷன்ஸ் - நவீன்
21-09-2012 - சாட்டை - ஷாலோம் ஸ்டூடியோஸ் - எம்.அன்பழகன்
21-09-2012 - சாருலதா - குளோபல் ஒன் மூவிஸ் - பொன்குமரன்
28-09-2012 - தாண்டவம் - யு டிவி - விஜய்
அக்டோபர் - 2012
05-10-2012 - இங்கிலீஷ்-விங்கிலீஷ் - கெளரி ஷிண்டே - (ஹிந்தி டப்பிங்)
05-10-2012 - புதிய காவியம் - பிரண்ட்ஸ் சர்க்கிள் மூவிஸ் - ரமேஷ்
05-10-2012 - சிவங்கி - மூன் லைட் சினிமாஸ் - Sreesha Thulasiram (தெலுங்கு டப்பிங்)
12-10-2012 - செம்பட்டை - ஜி.எஸ்.ஸ்டூடியோஸ் - ஐ.கணேஷ்
12-10-2012 - மயக்கும் மன்மதன் - ஓரியண்டல் பிக்சர்ஸ் - டி.எல்.வி.பிரசாத் - (தெலுங்கு டப்பிங்)
12-10-2012 - மாற்றான் - ஏஜிஸ் புரொடெக்சன்ஸ் - கே.வி.ஆனந்த்
12-10-2012 - செளந்தர்யா - ஏபிசி கம்பெனி - சந்திரமோஹன்
18-10-2012 - அமிர்தயோகம் - சரசபூஷணி பிலிம்ஸ் - ஏ.மாணிக்கராஜ்
19-10-2012 - சக்கரவர்த்தி திருமகன் - சசி புரொடெக்சன்ஸ் - ஜி.புருஷோத்தமன்
19-10-2012 - திருத்தணி - பாஸ்கர் சினி ஆர்ட்ஸ் - பேரரசு
19-10-2012 - பீட்சா - சோனம் சினிமாஸ் - கார்த்திக் சுப்புராஜ்
19-10-2012 - சத்ரிய வம்சம் - செஞ்சூரி இண்டர்நேஷனல் - டி.எஸ்.சுரேஷ்பாபு - (மலையாளம் டப்பிங்)
19-10-2012 - கோயம்பேடு பேருந்து நிலையம் - C.V.C. Communications - ரா.மணிவாசகன்
19-10-2012 - சந்திரமெளலி - சதீஷ் பிலிம் கார்ப்பரேஷன் - எஸ்.எஸ்.ராஜமெளலி (தெலுங்கு டப்பிங்)
19-10-2012 - பேய் நிலா - Ole Brandel - (தெலுங்கு டப்பிங்)
26-10-2012 - ஆரோகணம் - ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் - லஷ்மி ராமகிருஷ்ணன்
26-10-2012 - வவ்வால் பசங்க - ராஜி மூவிஸ் - சபரி
26-10-2012 - மயிலு - டூயட் மூவிஸ் - ஜீவன்
நவம்பர் - 2012
02-11-2012 - அறியான் - Blessing Entertainers - பி.கார்த்திகேயன்
02-11-2012 - மகன் - சேவியர் சினி ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் - சுந்தரேசன்
02-11-2012 - யாருக்கு தெரியும் - Arubere Art Ventura Pvt.Ltd - தர் - கணேசன் காமராஜ்
02-11-2012 - அசைவம் - அன்னை தெரசா இண்டர்நேஷனல் பிலிம்ஸ் - கின்னஸ் கிஷோர்
13-11-2012 - போடா போடி - நேமிக்சந்த் ஐபக் - விக்னேஷ் சிவன்
13-11-2012 - துப்பாக்கி - வி கிரியேஷன்ஸ் - ஏ.ஆர்.முருகதாஸ்
13-11-2012 - அம்மாவின் கைப்பேசி - தங்கர் திரைக்களம் - தங்கர்பச்சான்
13-11-2012 - அஜந்தா - ப்ளோரா மூவி கிளப் - ராஜ்பா ரவிசங்கர்
13-11-2012 - காசிகுப்பம் - பாலமுருகன் பிலிம்ஸ் - அருண்
30-11-2012 - நீர்ப்பறவை - ரெட் ஜெயண்ட் மூவிஸ் - சீனு ராமசாமி
30-11-2012 - நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் - ராஜ்குமார் - பாலாஜி தரணீதரன்
30-11-2012 - ஓங்காரம் - கிரீஷ் - (தெலுங்கு டப்பிங்)
டிசம்பர் - 2012
7-12-2012 - பிஸினஸ்மேன் - பூரி ஜெகன்னாத் (தெலுங்கு டப்பிங்)
7-12-2012 - முரட்டு சிங்கம் - ராஜ வம்ஸி (தெலுங்கு டப்பிங்)
7-12-2012 - தஞ்சம் - ஜி.அஸ்லாம் - ஜி.அஸ்லாம்
7-12-2012 - திருமதி சுஜாதா என் காதலி - டூயட் மூவிஸ் -
14-12-2012 - நீதானே என் பொன்வசந்தம் - போட்டோபோன் - கெளதம் வாசுதேவ் மேனன்
14-12-2012 - கும்கி - திருப்பதி பிரதர்ஸ் - பிரபு சாலமன்
14-12-2012 - காதல் கிளுகிளுப்பு - ஹெடெக் மூவி - எஸ்.காசி
14-12-2012 - நானே வருவேன் - பாபு கணேஷ் - பாபு கணேஷ்
21-12-2012 - சட்டம் ஒரு இருட்டறை - எஸ்தர் எண்ட்டெர்டெயினர்ஸ் - சினேகா பிரிட்டோ
28-12-2012 - அகிலன் - டாக்டர் பி.சரவணன் - எஸ்.ஐ. ஹென்றி ஜோஸப்
28-12-2012 - கோழி கூவுது - ஏ.நாகராஜன் - ரஞ்சித்
28-12-2012 - பாரசீக மன்னன் - ஜெ.சுரேஷ் - ஜெ.சுரேஷ்
28-12-2012 - கண்டு பிடிச்சிட்டேன் - ஜெயபால் - ஆர்.கோபால்ராஜ்
28-12-2012 - புதுமுகங்கள் தேவை - வின்னர் புல்ஸ் பிலிம்ஸ் - மணீஷ்பாபு
இவைகள் தவிர, தேதி தெரியாமல்........
1. 'இதயத்தில் ஒருவன்'
2. 'உள்ளம்'
3. 'கல்யாண கனவுகள்'
4. 'கோகுலம்',
5. 'சுன்சுன் தாத்தா'
6. 'துரோகம் பண்ணாதீங்க'
7. 'மாதுரி அவள் ஒரு மாதிரி'
ஆகிய 7 படங்களும் ரிலீஸ் ஆகியிருப்பதாக பெரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் தெரிவிக்கிறார்..! இவற்றையும் சேர்த்தால்.............
நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 158.
கன்னட டப்பிங் படம் : 1
ஹிந்தி டப்பிங் படம் : 1
மலையாள டப்பிங் படங்கள் : 3
தெலுங்கு டப்பிங் படங்கள் : 24
ஆங்கில டப்பிங் படங்கள் : 26
மொத்த டப்பிங் படங்கள் : 55
ரிலீஸான ஒட்டு மொத்த திரைப்படங்களின் எண்ணிக்கை : 213.
இதில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 6 டப்பிங் படங்களைத் தவிர 24 நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸாகி சாதனை படைத்துள்ளன. தமிழ்ச் சினிமா வரலாற்றில் இதுவரையிலும் எந்த வருடத்திலும் ஒரே மாதத்தில் இத்தனை படங்கள் வெளியானதில்லை என்கிறார் திரையுலகப் பெரியவர் திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன்..!