வயலும், வாழ்வும்-1

09-01-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்னையில் இருந்து 500 மைல்கள் தொலைவில் மையம் கொண்டுள்ளேன். அன்புத் தம்பி மயில் ராவணன் அவர்களின் கருணைப் பார்வையால் கிடைத்த லேப்டாப்பின் மூலம் இந்த வலைத் தொல்லை உங்களைத் தொடர்கிறது.

இது சத்தியமா மொக்கைதான். ச்சும்மா ஜாலிக்காக எழுதியதுதான்.. சீரியஸா எடுத்துக்கிட்டு யாராச்சும் பதில் சொன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை..!




என்ர அக்கா வூடுங்க..!



யாரு, யாரு கூப்பிட்டது. நான்தான் உண்மைத்தமிழன்.. உண்மையான உண்மைத்தமிழன் நான்தான்..!


அடச்சே..! நீதானா..


என்ன.. கமெண்ட்டு போடுறது எப்படின்னு சொல்லித் தரணுமா.. நீ மொதல்ல நாலு விதமா குரைச்சுக் காட்டு. அப்புறமா நாலென்ன.. நாப்பதுவிதமா கமெண்ட் போடறது எப்படின்னு நான் சொல்லித் தர்றேன்..!



திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், பொம்மலுகவுண்டனூர் கிராமத் தமிழ் வலைப்பதிவர்கள் சங்கம் கூட சரியான இடம்..!


இருப்பா.. பிளாக்கர் சங்கத்துல சேர்க்க ஆள் தேடி வரலை..! பயப்படாம பேசு..!


ஐயையோ.. எங்களுக்கு பிளாக்கெல்லாம் இல்லை. ஆளை விடுப்பா..!


சத்தியமா நான் அம்மா ஆளில்லை. நீயாச்சும் என்னை நம்புப்பா..!




பதிவு போட்டு அல்லல்படுறதுக்கு இந்த வேலை ரொம்ப ஈஸி போலிருக்கே..!




சரி.. சரி.. இனிமே ஜாக்கி நல்லவரா.. கேபிள் நல்லவரான்னு உன்கிட்ட கேக்கவே மாட்டேன். கோச்சுக்காத..!


என்னோட கதையைச் சொல்றேன். படமா எடுக்குறது யாரு..



பதிவர் கூட்டத்தில் இருந்த தப்பி வந்த குட்டி ஆடுகள் இல்லீங்க.. மட்டன் ஆகுறதுக்குள்ள தப்பிச்சவங்க நாங்க..!




அடியாத்தீ..! மெட்ராஸ்ல இருக்குற சங்கத்துக்கு ஆள் பிடிக்கோசரம் இங்க வந்திருக்காரா..




காளையவே அடக்கிட்டேன் பாருங்க..! நான் உண்மைத்தமிழன்தானே...!




எல்லாரும் ஒரு நாளைக்கு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, ஓய்ஞ்சு இப்படித்தான் கோட்டைச் சுவத்துல சாய்ஞ்சு உக்காரணும்..!


குறிப்பு : என்னிடம் இருக்கும் ஜி-5 பழைய மாடல் செல்போனில் எடுத்தது. தெளிவில்லாமல்தான் இருக்கும்.


41 comments:

Riyas said...

Nice to See Village..

ராம்ஜி_யாஹூ said...

சோர்வு ஏற்படும் பொழுதெல்லாம் , நமது சோர்வை போக்கும்

சோலை திரை அரங்கம் அமைந்துள்ள

திண்டுக்கல் மாநகருக்கு அருகில் இருந்து

இணையத் தமிழ் சேவைக்காக இடையறாது

உழைக்கும் உண்மைத் தமிழன் அவர்களைப்

பாராட்டுவதில் பெருமிதம் அடைகிறோம்

Bala said...

காளையை அடக்குறேன்னு சொல்லீட்டு காளைக்கும் உங்களுக்கும் இடையில 5 அடி ஃகேப் இருக்கே, அது எப்படி.

ஒருவேளை நீங்க கண்ணாலேயே காளையை அடக்கீட்டீங்களோ????

மற்றபடிக்கு எங்க ஊரையும் ஞாபகப் படுத்தீட்டீங்க. நன்றி.

Paleo God said...

முதல் மரியாதை சிவாஜி மாதிரியே இருக்கீங்கண்ணே.

RAVI said...

தலைப்பப் பாத்துட்டு யோசனையோடதான் உள்ள வந்தேன்.
இப்டி ஏமாத்திட்டீங்களே :))))))

கோவை நேரம் said...

ஓஹோ...ரெஸ்ட் எடுக்க போய்டீங்களா....? அப்புறம் மாட்டை அடக்க எந்த பாட்டு பாடுனீங்க ..? அப்புறம் நல்லா பொழுது போகுமே,,,,துணைக்கு வேற ஆட்கள் ( ஆடு, மாடு, நாய்..) இருக்காங்க....ஹி ஹி ஹி ஹி///
அப்புறம்...மறக்காமல் திண்டுக்கல் வேணு பிரியாணி சாப்பிட போங்க ...

முத்தரசு said...

ம்.....

Kesavan Markkandan said...

நல்லா பாருங்க சார்.. அது காளை இல்லை.. எருமை....

Kesavan Markkandan said...
This comment has been removed by the author.
Kesavan Markkandan said...

ஜி-5 என்ன ஜி-20 வந்தாலும் நாங்க கரெக்டா கண்டுபிடிப்போம் இல்ல.

Unknown said...

மயில் ராவணன் mattum kaiyila kedachchaaru,avvalavuthaan!

rajamelaiyur said...

nanaum G5 thaan

ராஜ நடராஜன் said...

ஜல்லிக்கட்டு ஆசை யாரைத்தான் விட்டது!

PARAYAN said...

//சென்னையில் இருந்து 500 மைல்கள்//
800 kilometers?

Anonymous said...

//இனிமே ஜாக்கி நல்லவரா.. கேபிள் நல்லவரான்னு உன்கிட்ட கேக்கவே மாட்டேன்.//

சென்னைல மக்கள் தொகை ரெண்டு மட்டும் இல்லை அண்ணே..!!

இரட்டைக்குழல் துப்பாக்கிய ட்ரயல் பாக்குறதே வேலையா போச்சி.

Anonymous said...

//காளையவே அடக்கிட்டேன் பாருங்க..! நான் உண்மைத்தமிழன்தானே//

பாவம் உங்க ப்ளாக் எதையோ ஒண்ணை 5% படிச்சதுக்கே காளைக்கு கிறுகிறுன்னு வந்துருச்சி போல..:)

Anonymous said...

//அடியாத்தீ..! //

அடியாத்தீ.. எப்படி இருக்கீகன்னு கேட்டதுக்கு... காலைல பேச ஆரம்பிச்சு பொழுது சாயுர வரைக்கும் விளக்கம் தர்றாரே மவராசு.

உண்மைத்தமிழன் said...

[[[Riyas said...

Nice to See Village..]]]

பார்த்தமைக்கு மிக்க நன்றிகள் ரியாஸ் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

சோர்வு ஏற்படும் பொழுதெல்லாம் , நமது சோர்வை போக்கும் சோலை திரை அரங்கம் அமைந்துள்ள திண்டுக்கல் மாநகருக்கு அருகில் இருந்து இணையத் தமிழ் சேவைக்காக இடையறாது உழைக்கும் உண்மைத் தமிழன் அவர்களைப் பாராட்டுவதில் பெருமிதம் அடைகிறோம்.]]]

அண்ணே.. நீங்க திண்டுக்கல்லா..? சொல்லவே இல்லையே..? சோலைஹால் தியேட்டரை மறக்க முடியுமா..? முந்தானை முடிச்சு 200 நாள் ஓடுச்சேண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[முகில் said...

காளையை அடக்குறேன்னு சொல்லீட்டு காளைக்கும் உங்களுக்கும் இடையில 5 அடி ஃகேப் இருக்கே, அது எப்படி. ஒருவேளை நீங்க கண்ணாலேயே காளையை அடக்கீட்டீங்களோ????]]]

ஹி.. ஹி.. எல்லாம் ஒரு சேப்டிக்காக தள்ளி நின்னதுதான்..!

[[[மற்றபடிக்கு எங்க ஊரையும் ஞாபகப்படுத்தீட்டீங்க. நன்றி.]]]

உங்களது ஊர் எது? வேடசந்தூரா..?

உண்மைத்தமிழன் said...

[[[♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

முதல் மரியாதை சிவாஜி மாதிரியே இருக்கீங்கண்ணே.]]]

வடிவுக்கரசி வேணாம்.. அட்லீஸ்ட் ராதாவையாச்சும் கண்ணுல காட்டுங்கப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[RAVI said...

தலைப்பப் பாத்துட்டு யோசனையோடதான் உள்ள வந்தேன்.
இப்டி ஏமாத்திட்டீங்களே :))))))]]]

என்ன ஏமாற்றம்.. பெரிசா இருக்கும்னு நினைச்சீங்களா..? மேட்டருக்கு தகுந்தாப்புலதான் நம்ம மேட்டரும்..!

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

ஓஹோ... ரெஸ்ட் எடுக்க போய்டீங்களா....? அப்புறம் மாட்டை அடக்க எந்த பாட்டு பாடுனீங்க ..?]]]]


வழக்கம்போல செண்பகமே, செண்பகமேதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[மனசாட்சி said...

ம்.....]]]

ம்.... ம்.. ம்.

உண்மைத்தமிழன் said...

[[[Kesavan Markkandan said...

நல்லா பாருங்க சார்.. அது காளை இல்லை.. எருமை....]]]

அட.. உங்க ஊர்ல இதை எருமைன்னுதான் கூப்பிடுவாங்களா..?

உண்மைத்தமிழன் said...

[[[Kesavan Markkandan said...

ஜி-5 என்ன ஜி-20 வந்தாலும் நாங்க கரெக்டா கண்டுபிடிப்போம் இல்ல.]]]

ம்.. அறிவாளிதான்.. ஒத்துக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ssr sukumar said...

மயில் ராவணன் mattum kaiyila kedachchaaru,avvalavuthaan!]]]

டேய்.. தம்பி பாவம்டா.. என் மேல கொள்ள பாசம். பாராட்டத்தான் வேணாம்.. திட்டாமயாவது இரேன்..!

உண்மைத்தமிழன் said...

[[["என் ராஜபாட்டை"- ராஜா said...

nanaum G5 thaan]]]

ஆனா கிளாரிட்டியே இல்லை..! வேஸ்ட்டு..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

ஜல்லிக்கட்டு ஆசை யாரைத்தான் விட்டது!]]]

சுப்ரீம் கோர்ட்டுக்கே அடங்க மாட்டோம்ல்ல..!

உண்மைத்தமிழன் said...

[[[PARAYAN said...

//சென்னையில் இருந்து 500 மைல்கள்//

800 kilometers?]]]

ஸாரி.. 500 கிலோ மீட்டர்கள்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

//இனிமே ஜாக்கி நல்லவரா.. கேபிள் நல்லவரான்னு உன்கிட்ட கேக்கவே மாட்டேன்.//

சென்னைல மக்கள் தொகை ரெண்டு மட்டும் இல்லை அண்ணே..!!
இரட்டைக் குழல் துப்பாக்கிய ட்ரயல் பாக்குறதே வேலையா போச்சி.]]]

எல்லாம் ஒரு சூதானத்துக்கு்ததான்..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

//அடியாத்தீ..! //

அடியாத்தீ.. எப்படி இருக்கீகன்னு கேட்டதுக்கு... காலைல பேச ஆரம்பிச்சு பொழுது சாயுரவரைக்கும் விளக்கம் தர்றாரே மவராசு.]]]

ஹா.. ஹா.. செம கமெண்ட்டு சிவா..!

kuthu said...

மாடு மேய்க்கும் கண்ணே..
நான் போக வேண்டாம் சொன்னேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

காளைய அடக்குறேன்னு சொல்லி ஒரு கன்னுக்குட்டிய டார்ச்சர் பண்ணிட்டீங்களேண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எல்லாரும் ஒரு நாளைக்கு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, ஓய்ஞ்சு இப்படித்தான் கோட்டைச் சுவத்துல சாய்ஞ்சு உக்காரணும்..!
////////

அப்படி என்ன ஆட்டம்ணே அது....?

? said...

சட்டைய கழட்டுனா அப்புடியே சல்மான்கான் மாதிரியே இருக்கீங்கண்ணே!

? said...

சட்டைய கழட்டுனா அப்புடியே சல்மான்கான் மாதிரியே இருக்கீங்கண்ணே!

உண்மைத்தமிழன் said...

[[[kuthu said...

மாடு மேய்க்கும் கண்ணே..
நான் போக வேண்டாம் சொன்னேன்..]]]

மாடு மேய்த்தல் நல்ல தொழில்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

காளைய அடக்குறேன்னு சொல்லி ஒரு கன்னுக் குட்டிய டார்ச்சர் பண்ணிட்டீங்களேண்ணே?]]]

ஐயையோ. அது காளையா எருமையான்னே இன்னமும் டவுட்டா இருக்கு.. இது நீ வேற தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

//எல்லாரும் ஒரு நாளைக்கு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, ஓய்ஞ்சு இப்படித்தான் கோட்டைச் சுவத்துல சாய்ஞ்சு உக்காரணும்..!//

அப்படி என்ன ஆட்டம்ணே அது?]]]

இங்க ஆடுற ஆட்டம்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[நந்தவனத்தான் said...

சட்டைய கழட்டுனா அப்புடியே சல்மான்கான் மாதிரியே இருக்கீங்கண்ணே!]]]

உங்களுக்குத் தெரியுது.. கேத்ரீனாவுக்கு தெரியலையே..?