08-03-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சிற்சில சமயங்களில் வலையுலகத்திற்கு மிகத் தேவையான கட்டுரைகள் பரவலாக பலரும் அறிவதற்கான வழிமுறைகளைத் தொட இயலாமல் நம் கண் முன் வராமல் போய் விடுகிறது.
ஆனால் அதில் சொல்லப்பட்டிருக்கும் நிஜமான விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளாமல் மறுபடியும், மறுபடியும் அதனுடன் முரண்பட்டே பேசி வருகிறோம்.
தற்போது இசைஞானி இளையராஜாவின் இசைப் படைப்புகளின் ராயல்டியை வாங்கியிருக்கும் சிங்கப்பூர் அகி மியூஸிக் நிறுவனத்தின் தலைவர் அகிலன், தன்னுடைய வாழ்க்கையில் இளையராஜாவின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதையும், இப்போது இளையராஜாவின் இசைப்படைப்புகளின் ராயல்டி தனக்கு எப்படி கிடைத்தது என்பதையும் இந்தக் கட்டுரையில் சுவைபட சொல்லியுள்ளார். படித்துவிட்டு மறக்காமல் அவருக்கு பின்னூட்டமிட்டு வாழ்த்திவிடுங்கள்..!
இசைஞானி இளையராஜாவின் இன்னொரு முகம்
|
Tweet |
42 comments:
அகி என்ற அகிலனுக்குத் தகவல் சொல்றதெல்லாம் கிடக்கட்டும்!
11 வரிகளில் உண்மைத்தமிழன் பதிவா? என்ன அக்கிரமம் இது? இதை முதலில் கேட்டு விட்டு நிதானமாக, அகிலனுக்கு வாழ்த்துச் சொல்லிக்கலாம்!
:-)))
மிக நீண்ட கட்டுரையைப் படிக்கும் ஆவலோடு வந்த என்னை ஏமாற்றிய உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
//சிங்கப்பூர் அகி மியூஸிக் நிறுவனத்தின் தலைவர் அகிலன்//
அவர் மாலேசியாவை சேர்ந்தவர்....
/மிக நீண்ட கட்டுரையைப் படிக்கும் ஆவலோடு வந்த என்னை ஏமாற்றிய உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்/
வழிமொழிகிறேன்
பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி.
/மிக நீண்ட கட்டுரையைப் படிக்கும் ஆவலோடு வந்த என்னை ஏமாற்றிய உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்/
வழிமொழிகிறேன்
/மிக நீண்ட கட்டுரையைப் படிக்கும் ஆவலோடு வந்த என்னை ஏமாற்றிய உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்/
வழிமொழிகிறேன்
இளையராஜாவின் உண்மையான முகம் என்பது தான் சரியான தலைப்பாக இருக்கும்.
அண்ணே உங்க சிஷ்யரோ .. உங்கள மாதிரியே ரொம்ப சின்னதா இருக்கு பதிவு .
//மிக நீண்ட கட்டுரையைப் படிக்கும் ஆவலோடு வந்த என்னை ஏமாற்றிய உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்//
நானும் மறுக்கா ரீப்பீட்டுகிறேன்.
ரைட்டுங்கண்ணா....
[[[கிருஷ்ணமூர்த்தி said...
அகி என்ற அகிலனுக்குத் தகவல் சொல்றதெல்லாம் கிடக்கட்டும்!
11 வரிகளில் உண்மைத்தமிழன் பதிவா? என்ன அக்கிரமம் இது? இதை முதலில் கேட்டு விட்டு நிதானமாக, அகிலனுக்கு வாழ்த்துச் சொல்லிக்கலாம்!
:-)))]]]
கிருஷ்ணமூர்த்தி ஸார்..
முதல் பின்னூட்டமே இப்படி அமைந்ததால் நடந்ததைப் பார்த்தீர்களா..?
மொதல்ல அங்க போய் அதைப் படிச்சிட்டு பின்னூட்டம் போட்டுட்டு வாங்க ஸார்..!
[[[எம்.எம்.அப்துல்லா said...
மிக நீண்ட கட்டுரையைப் படிக்கும் ஆவலோடு வந்த என்னை ஏமாற்றிய உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.]]]
தம்பி அப்துல்லாஜி..!
தங்களுடைய கடைக்கண் பார்வையில்தான் நான் இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மனதுக்குள் கொஞ்சம் சந்தோஷமாகத்தான் உள்ளது..!
[[[Dr.Sintok said...
//சிங்கப்பூர் அகி மியூஸிக் நிறுவனத்தின் தலைவர் அகிலன்//
அவர் மலேசியாவை சேர்ந்தவர்.]]]
தகவலுக்கு நன்றி டாக்டர் சின்டோக்..!
[[[Sridhar said...
இளையராஜாவின் உண்மையான முகம் என்பதுதான் சரியான தலைப்பாக இருக்கும்.]]]
sridhar ஸார்..
உண்மைதான்.. நீங்கள் சொல்வது போலவே தலைப்பை வைத்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்..!
[[[ROMEO said...
அண்ணே உங்க சிஷ்யரோ. உங்கள மாதிரியே ரொம்ப சின்னதா இருக்கு பதிவு.]]]
நக்கலு.. ரைட்டு நடத்து..!
பிள்ளையாண்டான் வருகைக்கு நன்றி..!
கல்ப் தமிழன்.. விசா.. வெள்ளசாமி, ஷாகுல்..!
உங்க நாலு பேருக்கும் கோடி கும்பிடு..!
தம்பி அசோக்கு..! நன்னி..!
/மிக நீண்ட கட்டுரையைப் படிக்கும் ஆவலோடு வந்த என்னை ஏமாற்றிய உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்/
வழிமொழிகிறேன்
nalla pakirvu anna... Ilayaraja avargaloda innoru paguthiyayai therinthu konden...
idhe pol nalla padhivugalai padikkum podhu link kodunga :) :)
அகி என்ற அகிலனுடைய பக்கத்தை இதற்கு முன்னாலேயே படித்தாயிற்று!
பின்னூட்டமிடத் தோன்றவில்லை, எழுதவில்லை!
உண்மைத் தமிழன் பதிவில் வாசகர்கள் எதிர்பார்ப்பதே வேறு என்பதை யாராவது ஆரம்பித்து வைக்க வேண்டாமா? அதைத் தான் நான் செய்தேன்!
வணக்கம் உண்மை
"இளையராஜாவின் உண்மையான முகம்"
பயந்தே போய்டேன் வேற என்னவோன்னு
அகி மியூஸிக் நிறுவனத்தின் தலைவர் அகிலன் அவர்களை அறியவைத்த உங்களுக்கு நன்றி சகா
[[[எறும்பு said...
/மிக நீண்ட கட்டுரையைப் படிக்கும் ஆவலோடு வந்த என்னை ஏமாற்றிய உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்/
வழி மொழிகிறேன்]]]
நீ ஒரு ஆளுதான் பாக்கி..! சொல்லிட்ட.. சரி சரி நல்லாயிருப்பூ..!
[[[kanagu said...
nalla pakirvu anna... Ilayaraja avargaloda innoru paguthiyayai therinthu konden... idhe pol nalla padhivugalai padikkum podhu link kodunga :) :)]]]
கண்டிப்பா தம்பி..!
[[[கிருஷ்ணமூர்த்தி said...
உண்மைத் தமிழன் பதிவில் வாசகர்கள் எதிர்பார்ப்பதே வேறு என்பதை யாராவது ஆரம்பித்து வைக்க வேண்டாமா? அதைத்தான் நான் செய்தேன்!]]]
சரி.. சரி.. உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்வகையில் அடுத்த பதிவை 52 பக்கங்களில் தருகிறேன்.. போதுமா..?
என் கை வலி எனக்குத்தான தெரியும்..?
[[[சி.வேல் said...
வணக்கம் உண்மை
"இளையராஜாவின் உண்மையான முகம்"
பயந்தே போய்டேன் வேற என்னவோன்னு
அகி மியூஸிக் நிறுவனத்தின் தலைவர் அகிலன் அவர்களை அறியவைத்த உங்களுக்கு நன்றி சகா]]]
வருகைக்கும், கருத்தும் நன்றி வேல்..!
அது!!!!
தம்பி! பதிவைத் காட்டியதற்கு நன்றி
[[[கானா பிரபா said...
அது!!!!]]]
அதான் இது தம்பி..!
[[[யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
தம்பி! பதிவைத் காட்டியதற்கு நன்றி.]]]
அண்ணா.. பதிவைப் படித்ததற்கும், பின்னூட்டமிட்டற்கும் நன்றி..!
படிச்சு முடிச்சுட்டேன் ! எவ்ளோ பெருசு சாமி !
ம்...ஹூம் ...படிச்சுட்டு வந்துட்டேன்...நல்ல பதிவு.
[[[ராஜன் said...
படிச்சு முடிச்சுட்டேன்! எவ்ளோ பெருசு சாமி!]]]
ஓவர் நக்கலு ராஜன்..!
[[[ஸ்ரீராம். said...
ம். ஹூம். படிச்சுட்டு வந்துட்டேன்... நல்ல பதிவு.]]]
மிக்க நன்றி..!
//படிச்சு முடிச்சுட்டேன் ! எவ்ளோ பெருசு சாமி !
இல்லையென்றால் அண்ணன் உண்மை தமிழன் இந்த பதிவுக்கு லிங்க் கொடுப்பாரா :)
படிச்சுட்டேன்.பகிர்வுக்கு நன்றி. உ.தமிழனுக்கு அரோகரா...
[[[பரிதி நிலவன் said...
//படிச்சு முடிச்சுட்டேன் ! எவ்ளோ பெருசு சாமி !
இல்லையென்றால் அண்ணன் உண்மை தமிழன் இந்த பதிவுக்கு லிங்க் கொடுப்பாரா :)]]]
பரிதி..
என் சார்பா பதில் சொன்னதற்கு மிக்க நன்றி..!
[[[மயில்ராவணன் said...
படிச்சுட்டேன். பகிர்வுக்கு நன்றி. உ.தமிழனுக்கு அரோகரா...]]]
மயிலுக்கு அரோகரா..!
i too came for a long post
[[[ராம்ஜி_யாஹூ said...
i too came for a long post.]]]
அண்ணே.. நீங்களுமா..?
http://meedpu.blogspot.com/2010/02/blog-post_03.html
அண்ணே இது தான் ஒரிஜினல் அகிலன் ப்ளாக் லின்க்.நீங்க அதை காப்பி பேஸ்ட் செய்து போட்டவருக்கு லின்க் கொடுத்துள்ளீர்களே?அவரா அகிலன்?
See who owns ehow.com or any other website:
http://whois.domaintasks.com/ehow.com
See who owns paramegsoft.com or any other website.
Post a Comment