//உண்மைத் தமிழன் பேரவை said... வலையுலக துக்ளக் உண்மைத் தமிழன் அண்ணே, நீங்க வெறும் கார்ட்டூனை மட்டும் போட்டா எப்படிண்ணே.. துக்ளக்கின் மத்த கட்டுரைகளை எப்பண்ணே போடுவீங்க?//
இது ஒண்ணு போட்டதுக்கே என் ஆத்தா, அப்பன்ல இருந்து முப்பாட்டன், முப்பாட்டிவரைக்கும் முகம் காட்டத் தைரியமில்லாத அனானிகள் கிழிகிழின்னு கிழிக்குறாக.. கட்டுரையையும் எடுத்துப் போட்டா என்னாகும்? அவுக பாவமில்ல.. எம்புட்டுத்தான் 'சரோஜாதேவி டயலாக்கு' எழுதுவாக..?
Anonymous
said...
//முப்பாட்டன், முப்பாட்டிவரைக்கும் முகம் காட்டத் தைரியமில்லாத அனானிகள் கிழிகிழின்னு கிழிக்குறாக..//
எல்லாம் திராவிட மாயை தான் உ.தமிழா, நானெல்லாம் அப்படி எழுதாத ஆர்ய மாயை கேட்கிறேன்...என்போன்றோருக்காக மற்ற கட்டுரைகள் இல்லை என்ன்றால் எச்சரிக்கை மற்றும் சோ. எழுதும் முதல் பக்கம் மற்றும் அவரது கட்டுரைகளை மட்டும் போடுங்களேன்.
Anonymous
said...
வலையுலக துக்ளக்குன்னு சொல்லிட்டமில்லண்ணே.. சரோஜா தேவிக்கெல்லாம் பயந்தா எப்பிடி.. ரொம்ப எல்லை மீறிப் போனா 'வெறுக்கத்தக்கதா துக்ளக்?'னு ஒரு தொடர்ப்பதிவு போட்ற மாட்டீகளா..
உண்மைத் தமிழன் பேரவை said... //எல்லாம் திராவிட மாயை தான் உ.தமிழா, நானெல்லாம் அப்படி எழுதாத ஆர்ய மாயை கேட்கிறேன்...என் போன்றோருக்காக மற்ற கட்டுரைகள் இல்லை என்றால் எச்சரிக்கை மற்றும் சோ. எழுதும் முதல் பக்கம் மற்றும் அவரது கட்டுரைகளை மட்டும் போடுங்களேன்.//
நிறைய டைப் செய்ய வேண்டும் தோழரே.. எனக்கு கமெண்ட்ஸ் போடுவதற்கே நேரமில்லாமல் உள்ளேன்.. ஆனாலும் உங்களுடைய கோரிக்கையை பரிசீலிக்கிறேன்.. ஞாயிற்றுக்கிழமைதான் என்னால் டைப் செய்ய முடியும். அதுதான் பிரச்சினை.. 'அந்த' மாதிரி அனானிகளைப் படிக்கப் படிக்க ஒரு நேரம் எல்லாவற்றையும் டெலீட் செய்துவிட்டுப் போய் விடலாமா என்றும் தோனறுகிறது.. எல்லா பதைபதைப்புகளும் ஒரு நொடியில் முடிவு செய்யப்பட்டவதைதானே.. அதே போலத்தான்..
//சரோஜா தேவிக்கெல்லாம் பயந்தா எப்பிடி.. ரொம்ப எல்லை மீறிப் போனா 'வெறுக்கத்தக்கதா துக்ளக்?'னு ஒரு தொடர்ப்பதிவு போட்ற மாட்டீகளா..//
அப்படியென்று நினைத்துத்தானே சரோஜாதேவி புத்தகத்தை மனப்பாடம் செய்திருக்கிறார்கள் குலக் கொழுந்துகள்.. என்ன செய்வது?
திருவாளர் சோவின் அனைத்துக் கருத்துக்களிலும் எனக்கு உடன்பாடில்லை தோழரே.. சில சமயங்களில் அட்டைப் பட கார்ட்டூன், சில கேள்விகளுக்கான பதில்கள்.. சில கட்டுரைகள் மட்டுமே.. முழுக்க முழுகக நான் சோவின் ரசிகன் என்று நினைத்துத்தான் சொல் அம்புகள் என் மீது பாய்கின்றன.
இப்படியும் ஒரு கோணம் இந்த விஷயத்தில் உள்ளது என்று இதனைப் படிக்க வாய்ப்பில்லாத வலைத்தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பாகத்தான் இதனை நான் செய்கிறேன்.. அவ்வளவே.. புரிந்து கொண்டவர்கள் புரிந்து கொள்ளலாம். இல்லாதவர்கள் தங்களுடைய தளத்திலேயே பொங்கி எழுந்து கொள்ளலாம்..
அனானி.. நீயெல்லாம் ஒரு தமிழன்தானா? திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.. உனக்கு மன அரிப்பைத் தணிக்க வேண்டுமென்றால் நீயே ஒரு சரோஜாதேவி ஸ்டைலில் புத்தகத்தை எழுதி காமலோகத்தில் வெளியிடு.. யார் வேணாம்னு சொன்னா..? இல்லாட்டி தைரியமிருந்தால் உன் பெயரோடு, அடையாளத்தோடு வந்து கருத்தாக்கம் போடு.. பதில் தருகிறேன்..
நான் தினமணி, தினமலர் போன்றவற்றை தினமும் படிப்பதுண்டு. ஆனாலும் இந்தக் கார்ட்டூன் படங்கள் எல்லாம், உங்கள் வலைப்பதிவு மூலமாகத்தான் பார்த்தேன். சிறப்பான மற்றும் பொருளுள்ள கார்ட்டூன்கள். பார்வைக்கு தந்தமைக்காக நன்றி.
8 comments:
வலையுலக துக்ளக் உண்மைத் தமிழன் அண்ணே,
நீங்க வெறும் கார்ட்டூனை மட்டும் போட்டா எப்படிண்ணே.. துக்ளக்கின் மத்த கட்டுரைகளை எப்பண்ணே போடுவீங்க?
//உண்மைத் தமிழன் பேரவை said...
வலையுலக துக்ளக் உண்மைத் தமிழன் அண்ணே,
நீங்க வெறும் கார்ட்டூனை மட்டும் போட்டா எப்படிண்ணே.. துக்ளக்கின் மத்த கட்டுரைகளை எப்பண்ணே போடுவீங்க?//
இது ஒண்ணு போட்டதுக்கே என் ஆத்தா, அப்பன்ல இருந்து முப்பாட்டன், முப்பாட்டிவரைக்கும் முகம் காட்டத் தைரியமில்லாத அனானிகள் கிழிகிழின்னு கிழிக்குறாக.. கட்டுரையையும் எடுத்துப் போட்டா என்னாகும்? அவுக பாவமில்ல.. எம்புட்டுத்தான் 'சரோஜாதேவி டயலாக்கு' எழுதுவாக..?
//முப்பாட்டன், முப்பாட்டிவரைக்கும் முகம் காட்டத் தைரியமில்லாத அனானிகள் கிழிகிழின்னு கிழிக்குறாக..//
எல்லாம் திராவிட மாயை தான் உ.தமிழா, நானெல்லாம் அப்படி எழுதாத ஆர்ய மாயை கேட்கிறேன்...என்போன்றோருக்காக மற்ற கட்டுரைகள் இல்லை என்ன்றால் எச்சரிக்கை மற்றும் சோ. எழுதும் முதல் பக்கம் மற்றும் அவரது கட்டுரைகளை மட்டும் போடுங்களேன்.
வலையுலக துக்ளக்குன்னு சொல்லிட்டமில்லண்ணே.. சரோஜா தேவிக்கெல்லாம் பயந்தா எப்பிடி.. ரொம்ப எல்லை மீறிப் போனா 'வெறுக்கத்தக்கதா துக்ளக்?'னு ஒரு தொடர்ப்பதிவு போட்ற மாட்டீகளா..
உண்மைத் தமிழன் பேரவை said...
//எல்லாம் திராவிட மாயை தான் உ.தமிழா, நானெல்லாம் அப்படி எழுதாத ஆர்ய மாயை கேட்கிறேன்...என் போன்றோருக்காக மற்ற கட்டுரைகள் இல்லை என்றால் எச்சரிக்கை மற்றும் சோ. எழுதும் முதல் பக்கம் மற்றும் அவரது கட்டுரைகளை மட்டும் போடுங்களேன்.//
நிறைய டைப் செய்ய வேண்டும் தோழரே.. எனக்கு கமெண்ட்ஸ் போடுவதற்கே நேரமில்லாமல் உள்ளேன்.. ஆனாலும் உங்களுடைய கோரிக்கையை பரிசீலிக்கிறேன்.. ஞாயிற்றுக்கிழமைதான் என்னால் டைப் செய்ய முடியும். அதுதான் பிரச்சினை.. 'அந்த' மாதிரி அனானிகளைப் படிக்கப் படிக்க ஒரு நேரம் எல்லாவற்றையும் டெலீட் செய்துவிட்டுப் போய் விடலாமா என்றும் தோனறுகிறது.. எல்லா பதைபதைப்புகளும் ஒரு நொடியில் முடிவு செய்யப்பட்டவதைதானே.. அதே போலத்தான்..
//சரோஜா தேவிக்கெல்லாம் பயந்தா எப்பிடி.. ரொம்ப எல்லை மீறிப் போனா 'வெறுக்கத்தக்கதா துக்ளக்?'னு ஒரு தொடர்ப்பதிவு போட்ற மாட்டீகளா..//
அப்படியென்று நினைத்துத்தானே சரோஜாதேவி புத்தகத்தை மனப்பாடம் செய்திருக்கிறார்கள் குலக் கொழுந்துகள்.. என்ன செய்வது?
திருவாளர் சோவின் அனைத்துக் கருத்துக்களிலும் எனக்கு உடன்பாடில்லை தோழரே.. சில சமயங்களில் அட்டைப் பட கார்ட்டூன், சில கேள்விகளுக்கான பதில்கள்.. சில கட்டுரைகள் மட்டுமே.. முழுக்க முழுகக நான் சோவின் ரசிகன் என்று நினைத்துத்தான் சொல் அம்புகள் என் மீது பாய்கின்றன.
இப்படியும் ஒரு கோணம் இந்த விஷயத்தில் உள்ளது என்று இதனைப் படிக்க வாய்ப்பில்லாத வலைத்தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பாகத்தான் இதனை நான் செய்கிறேன்.. அவ்வளவே.. புரிந்து கொண்டவர்கள் புரிந்து கொள்ளலாம். இல்லாதவர்கள் தங்களுடைய தளத்திலேயே பொங்கி எழுந்து கொள்ளலாம்..
அனானி.. நீயெல்லாம் ஒரு தமிழன்தானா? திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.. உனக்கு மன அரிப்பைத் தணிக்க வேண்டுமென்றால் நீயே ஒரு சரோஜாதேவி ஸ்டைலில் புத்தகத்தை எழுதி காமலோகத்தில் வெளியிடு.. யார் வேணாம்னு சொன்னா..? இல்லாட்டி தைரியமிருந்தால் உன் பெயரோடு, அடையாளத்தோடு வந்து கருத்தாக்கம் போடு.. பதில் தருகிறேன்..
நான் தினமணி, தினமலர் போன்றவற்றை தினமும் படிப்பதுண்டு. ஆனாலும் இந்தக் கார்ட்டூன் படங்கள் எல்லாம், உங்கள் வலைப்பதிவு மூலமாகத்தான் பார்த்தேன். சிறப்பான மற்றும் பொருளுள்ள கார்ட்டூன்கள். பார்வைக்கு தந்தமைக்காக நன்றி.
See who owns sella.co.nz or any other website:
http://whois.domaintasks.com/sella.co.nz
Post a Comment