தூக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்..!


26-08-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



தூக்குக் கொட்டடியில் சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நமது சகோதரர்கள் மூவரும் விடுவிக்கப்பட என்னென்ன காரணங்கள் உண்டு என்பதை பல தலைவர்களும் பேசிய காணொளிப் பேச்சுக்களை இங்கே பகிர்ந்துள்ளேன்.

இதனைக் கேட்டு இன்னும் ஆயிரக்கணக்கில் இது பற்றிய கருத்தொற்றுமையை நமது தமிழர்களிடையே நாம் பரப்புவோம்.. வாருங்கள்.. 
நமது ஒற்றுமையை காட்ட வேண்டிய தருணம் இது. கட்சி பேதமின்றி, மத பேதமின்றி, மனித நேயத்துடன் விருப்பு வெறுப்பில்லாமல் அணுக வேண்டிய விஷயம் இது..

முதலில் இந்தத் தாயின் கதறலை கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்களேன்..!





பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய குற்றமற்ற மூன்று தமிழர்க​ளை மரண தண்ட​னையிலிருந்து காக்க ​சென்னை தியாகராய நகரில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரணதண்டனைக்கு எதிரான பொதுக்கூட்டம் 16.08.2011 அன்று  நடைபெற்றது.


விடுத​லை ரா.ராசேந்திரன்  அவர்கள் பேசியதன் காணொளி :







 

தோழர் கொளத்தூர் மணி பேசியது







பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய குற்றமற்ற மூன்று தமிழர்க​ளை மரண தண்ட​னையிலிருந்து காக்க சென்​னை எம்.ஜி.ஆர் நகரில் ​கட்சி ​வேறுபாடுக​ளைக் கடந்து த​லைவர்கள் பங்​கேற்ற பொதுக்கூட்டம் 22.08.2011 அன்று ந​டை​பெற்றது.


 

'மண்​மொழி' இதழாசிரியர் ரா​சேந்திர​சோழன் அவர்களின் ​பேச்சு.





 

தோழர் தியாகு




 

தமிழருவி மணியன்





 

வைகோ






ஆத்தா ஜெயலலிதாவே.. உனக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு.. நீ செத்த பின்னாடியும் உன் பேரு தமிழர்கள் மத்தில நிலைச்சு நிக்கணும்னா இவங்க மூணு பேரையும் காப்பாத்திரு..!  இல்லைன்னா அவங்க தொங்குற அதே தூக்குல, அன்னிக்கே உன்னோட பெயரும் தூக்குல தொங்கிரும்..!


 

அன்புடன்
 
உண்மைத்தமிழன்

50 comments:

புகல் said...

இந்த மூன்றுபேரும் குற்றமற்றவர்கள் ஆதலால் இவர்களை விடுதலை செய்ய வேண்டும். அதையும் மீறி தூக்கில்போடுவதென்றால் ராசிவ்காந்தி என்ற கொடுங்கோல் கொலைகாரனை கொன்ற வழக்கில் தண்டனையை நிறைவேற்றட்டும். மானங்கெட்ட இந்திய அரசு தமிழ் மீனவர்களை பாதுகாக்க வக்கில்லை, முதல்ல இந்த இந்திய நடுவன அரசு தலைவர்களை தூக்கில் இடவேண்டும்.
தமிழா நீ இந்திய நாட்டில் அடிமையாய் இருக்கிறாய்
என்பதற்கு பல சான்று உண்டு அதில் இது ஒன்று.
துரோகி இந்தியாவை ஈழம் நம்பி சீரழிந்தது
தமிழர்களும் இந்தியாவை நம்பியிருந்தால் நாம் அழிவது நிச்சயம்,
இந்தியாவின் சுயருபத்தை உணர்ந்துகொள் தமிழா,
இந்தியா என்றுமே தமிழனுக்கு நண்பனாக இருந்ததில்லை
காலம் தரும் பாடத்தை கற்றுகொள்.

வெத்து வேட்டு said...

India is for INDIANS not for Tamils.

Prakash said...
This comment has been removed by the author.
Prakash said...

காலாவதியான தடா சட்டங்களின்படி வழங்கபட்ட தண்டனைகளை ரத்து செய்யவேண்டும். இவர்களின் மீது சுமத்த பட்டுள்ள குற்றசாட்டுகள் கடுமையனவைகள் அல்ல. அப்படியே குற்றம் என்றாலும், அவர்கள் ஏற்கனேவே சுமார் 20 ஆண்டுகள் தனிமை சிறையில் அனுபவித்த தண்டனைகளை கருத்தில் கொண்டு, அவர்களை விடுவிக்கவேண்டும். அப்படி விடுவிகமுடியவிட்டால், தூக்கு தண்டனையை மாற்றி, அரசாங்கம் விரும்பும் வரை சிறையிலாவது உயிருடன் இருக்கவிடுங்கள்...

ஆனால் நடப்பவை கவலை அளிபதாக உள்ளது, இந்த பிரச்னையை சட்டசபையில் பற்றி பேச 15 முறை அனுமதி கேட்டும் அனுமதி மறுப்பு. சட்டசபையில் பேசியதும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கம். இலங்கைத் தமிழர்களுக்காக திடீர் குபீர் ஆதரவு தெரிவித்தவர்கள் இப்படி திடீர் என்று மாறி சட்டசபையில் பேசக்கூட முடியாத நிலைமை.

தங்களால் முடியாத, தான் நேரடியாக செய்யமுடியாத ஒன்றிற்காக ஆவேசமாக தீர்மானம் நிறைவேறும் போது, தனது அரசு சமந்தப்பட்ட, தன்னால் நேரடியாக செய்யமுடிந்த ஒன்றை பற்றி, குறைந்தபட்சம் சட்டசபையில் பேச கூட அனுமதி இல்லை..
அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியவில்லை...

கருணாநிதியும் மற்ற அனைத்து தமிழகத்து தலைவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து விட்டனர், காங்கிரேசை தவிர. இன்னும் ஜெயா இதுகுறித்து எந்த கருதும் தெரிவிக்கவில்லை...சோனியா இந்த முறையாவது கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்பாரா ?..
அப்படி செய்தல், ஈழ துரோகத்தால் காயம்பட்டு உள்ளவர்களுக்கு , சிறிது மருந்திடுவது போல இருக்கும்...செய்வாரா ?

சார்வாகன் said...

மரண த்ன்டணை என்பதே நாகரிக உலகில் ஒழிக்கப் படவேண்டும்.இந்த வழக்கை பொறுத்த வரையில் சரியாக விசாரணை இந்த 20 வருடங்களில் நடத்தவில்லை ,குற்றத்திற்கு உதவினார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு.அதுவும் சரியாக் நிரூபிக்க படவில்லை எனும் போது இவர்கள் விடுவிக்கப் படுவதே நியாயம்.

மரணதண்டனையை ஒழிப்போம் said...

மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதே இப்போதய அவா. அதைவிடுத்து ராஜீவ்
காந்தியை இவ்விடத்தில் இன்நேரத்தில் விமர்சிப்பது ராஜீவ் ஆதரவாளர்களை / இம்மூவருக்கும் மரணதண்டனை கிடைக்கவேண்டும் என நினைப்பவர்களை ஊக்குவிப்பதாகவே இருக்கும். ஆகவே இம்மூவரும் விசாரிக்கப்பட்ட முறை குறித்து இப்போது விமர்சியுங்கள். மரணதண்டைனையை எதிருங்கள்.
உண்மைத்தமிழன் அண்ணா!
சோனியா காந்தி மன்னிப்புக்கடிதம் வழங்கியதால் நளினிக்கு மரணதண்டனை மாற்றப்பட்டு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டதாக வாசித்த ஞாபகம். ராஜீவோடு இறந்த மற்றய 14( சரியா தெரியவில்லை) பேரின் உறவினர்களிடமிருந்து
மன்னிப்புக்கடிதம் பெற்று நீதிமண்றத்தில் கொடுத்து ஏதவது செய்யமுடியாதா? நீதிக்கு முன் அனைத்து உயிர்களும் சமனல்லவா? சோனியா கொடுத்தால் மன்னிக்க முடியுமென்றால், மற்றய 14 பேரில் யாராவது ஒருவரின் பெற்றோரோ அல்லது நெருங்கிய உறவினரோ மன்னித்தால் நீதிமன்றம் இந்த மூவரையும் மன்னிக்காதா?

settaikkaran said...

உலகம் முழுக்க மரணதண்டனை என்பதே காட்டுமிராண்டித்தனம் என்ற ஒருமித்த கருத்து உருவாகிக்கொண்டிருக்கையில், இப்படியொரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு நடக்கவிருப்பது வேதனையாயிருக்கிறது.

காந்தி பனங்கூர் said...

பொருத்திருந்து பார்க்கலாம் ஜெயலலிதாவின் உண்மைமுகத்தை.

தினேஷ்குமார் said...

நாமும் குரல் கொடுப்போம் .... தமிழர்களை பகடைகளாக எண்ணியுள்ளார்கள் போலும் வடக்கத்தியவர்கள் முதலில் நமது தேசியத்தைக் கொல்லும் ஊழல் குற்றாவாலிகளை தூக்கிலிடுமா சோனியா காங்கிரஸ்....

Anonymous said...

கடைசி கட்ட முயற்சி தான் கருணை மனு.. அதுவும் நிராகரிக்கப்பட்டால் தூக்கு தண்டனை ரத்தாக சட்டத்தில் இடம் உண்டா? எது எப்படியோ அவர்கள் குற்றம் புரிந்தார்களோ இல்லையோ இரட்டை ஆயுள் தண்டனைக்கு மேல் அனுபவித்து விட்டார்கள்...இதற்கு மேலும் தூக்கு தண்டனை கொடுத்திருப்பது பரிதாபத்திற்குரியது..அவர்களுக்காக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்...!

Arun Kumar said...

அண்ணே
இவங்களை தூக்குல போடகூடாதுன்னு சொல்றீங்க சரி

அதுக்கு சார்பா சில வீடியோக்களையும் கொடுத்து இருக்கீங்க

ஆட்டோ சங்கர் அம்மா கூட இப்படி தான் கதறி இருப்பாங்க ஏன் கோட்சே அம்மா கூட இப்படி தான் சொல்லி இருப்பாங்க.குற்றங்களை பாச உணர்சி மழுங்க விட்டு விடும்

அப்புறம் சில புலி ஆதரவாளர்கள் வீடியோ ..இவங்க எல்லாம் புலிகள் தங்கள் எதிர்பாளர்களையும் நடு நிலையாளர்களையும் மரண தண்டனை என்ற பெயரில் கொன்ற போது இவர்கள் எங்கு சென்றார்கள்?? ஏன் ராஜீவ் காந்திக்கு புலிகள் மரண தண்டனை என்ற பெயரில் தானே இதை செய்தார்கள்??

இவர்கள் செய்தால் மட்டும் சரி மற்றவர்கள் செய்தால் தவறு!! அதானே

நீங்களும் இதை போல செய்யலாமா??


இவர்கள் செய்த்தது குற்றம். குற்றமே செய்யவில்லை என இன்னமும் இவர்கள் சொல்வது காமேடி.

anthony said...

மூன்று அப்பாவிகளும் - இரக்கமற்ற இந்திய வல்லாதிக்கமும் – பின்னணியில் செயல்படும் வல்லூறுகளும்


இந்த தூக்கு தண்டனையை நிறை வேற்றுவதின் மூலம் போராட்ட களத்தில் இருக்கும் தமிழர்களின் தன்னனம்பிக்கையை உடைத்து விடலாம் என்றே இந்திய அளவிலும் , தமிழக அளவிலும் உள்ள பார்ப்பனிய கும்பல் நம்புகிறது. சோனியாவை சுற்றி நின்று இயக்குவதும் இந்த பார்ப்பனிய கும்பல் என்பது நாம் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். நம்மில் பல தோழர்கள் செயாவிடம் சென்று கோரிக்கை விடுத்தால் அந்த மூன்று உயிர்களையும் மீட்டு விடலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கின்றனர். உண்மை என்னன்னா..... இந்த தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் செயலாலிதா வேறு கணக்கு போட்டு கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஈழ தமிழர்களுடைய பிரச்சினையில் கலைஞருடைய செயற்பாடுகளால் அவர் மீது வெறுப்பில் இருக்கும் தமிழர்களிடம் இந்த தூக்கு தண்டனைக்கும் கலைஞர் தான் காரணம். மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கும் அவர் நினைத்திருந்தால் சோனியாவிடமும் , மன்மோகனிடமும் பேசி இந்த தூக்கு தண்டனையை ரத்து பண்ண வைத்திருக்கு முடியும், ஆனால் துரோகி கருணாநிதி அதை செய்ய தவறி விட்டார் என்று தமிழர்களிடையே கலைஞரை பற்றி பரப்புரை செய்யலாம் என்பதும், அதன் மூலம் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அதனையே ஒரு பெரிய ஆயுதமாக திமுகவிற்கு எதிராக பயன்படுத்தலாம் என்பதும், செயாவின் சுற்றி இருந்து அவருக்கு அறிவுரை கொடுத்து கொண்டிருக்கும் பார்ப்பனிய கும்பலின் திட்டம்.

.
.
.

மேலும் படிக்க

http://meenavarthuyaram.blogspot.com/2011/08/blog-post_26.html

Arun Kumar said...

அண்ணே செத்து போனது ராஜீவ் காந்தி மட்டும் இல்லை கூடவே அப்பாவியான பல பேரும் தான்

ஏன் இந்த பதிவை படிச்சு பாருங்களேன். பல பேரு தங்களில் உறவினர்கள் நண்பர்களை எல்லாம் இழந்து இருக்காங்க

http://vidhyascribbles.blogspot.com/2010/01/blog-post.html

தனிமரம் said...

செவிசாய்ப்பாரா அம்மா!?

Unknown said...

இந்த மூவருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டால்,இந்திய தேசியம் என்பது தமிழ்நாட்டில் கேள்விக்குறியாவது உறுதி.anthony’ன் கருத்துகளோடும் 100% ஒத்துப்போகிறேன்.பார்ப்போம்,என்ன நடக்கப்போகிறது என்று.பதிவுக்கு நன்றி.

சுந்தரவடிவேல் said...

தூக்குத் தண்டனைக்கு முன் பத்மஸ்ரீ கார்த்திகேயன், கே.பி ஆகியோர் விசாரிக்கப்படவேண்டும்

"ஆமாம், அரசியல் தலையீடு இருந்தது, ஆனால் அதையெல்லாம் சொல்லமுடியாது!" - பத்மஸ்ரீ கார்த்திகேயன்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறப்புப் புலனாய்வுத்துறையின் இயக்குனராக அன்று இருந்த பத்மஸ்ரீ கார்த்திகேயன் அவர்கள் மேற்கண்டவாறு கூறினார். பேரறிவாளன், சாந்தன், முருகன் இன்று எதிர்நோக்கும் மரண தண்டனையை வழங்கியது இவருடைய விசாரணையின் அடிப்படையிலேயே. பத்மஸ்ரீ கார்த்திகேயன் அவர்கள் சென்ற மாதம் அமெரிக்காவுக்கு வந்திருந்தார். பயணத்தின் நடுவே எங்கள் ஊரில் ஒரு மாலை தங்கி இருந்தார். அப்போது அவரோடு உரையாடும் வாய்ப்பு கிட்டியது. அப்போது இந்த மரண தண்டனையைக் குறித்த கேள்வியை எழுப்பினோம். முதலில் தன்னுடைய புத்தகத்தில் எல்லாவற்றையும் எழுதியிருப்பதாகக் கூறினார். பிறகு எங்களுடைய தொடர்ச்சியான கேள்விகளின் பின், புத்தகத்தில் எல்லாவற்றையும் எழுதிவிட முடியாது என்றார். சுப்ரமணிய சுவாமியைக் குறித்து திருச்சி வேலுச்சாமி கூறிய குற்றச்சாட்டுக்களைக் குறித்துக் கேட்டபோது யார் வேண்டுமானாலும் யார்மீது வேண்டுமானாலும் குற்றம் சுமத்தலாம் ஆனால் எல்லோரையும் நாங்கள் விசாரிக்க முடியாதே என்றார். பிறகு, இந்த விசாரணையில் உங்களுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி தரப்பட்டதா என்று கேட்கப்பட்டது. அதற்குக் கூறிய பதில்தான் இது, "ஆமாம், இவ்வளவு பெரிய கேசில் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்குமா? இருந்தது. ஆனால் அதையெல்லாம் சொல்ல முடியாது" என்றார்.

ஒரு விசாரணைக் குழுவின் தலைவரே அரசியல் தலையீடு இருந்தது என ஒப்புக் கொள்கிறார். அதுவும் அவரால் வெளியே சொல்லமுடியாத வகையில் அந்த அழுத்தம் இருந்திருக்கிறது. அப்படியென்றால் அது என்ன? யாரால் தரப்பட்டது? மூவரின் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் பத்மஸ்ரீ கார்த்திகேயன் அவர்களிடம் முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும். இண்டர்போல் போன்ற அமைப்புகள் மூலம் ராஜீவ் காந்தி கொலை விசாரிக்கப்பட்டு உண்மை வெளியே வரும் வரை இந்த மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது.

கே.பி. விசாரிக்கப்பட்டாரா? இந்திய அரசினால் ராஜீவ் காந்தி கொலையின் காரணகர்த்தா என்று குற்றம் சாட்டப்பட்டு, இண்டர்போல் அமைப்பால் தேடப்பட்டு வந்த கே.பி (குமரன் பத்மநாபன்) இன்று இலங்கை அரசிடம்தானே இருக்கிறார். அவரை இந்திய அரசு விசாரணை செய்ததா? அவரை ஏன் இன்னும் விசாரிக்கவில்லை? இந்தியாவும் இலங்கையும் சேர்ந்துதானே கே.பியைப் பாதுகாக்கின்றன. அவருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கும் தொடர்பு இருக்கிறதா? இவையெல்லாம் ஆராயப்படும்வரை இந்த மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது.

Unknown said...

குற்றமற்ற உயிர்கள் அநீதிக்குப் பலியாகக் கூடாது.
ஆட்டோ சங்கரையும்,இந்த அப்பாவிகளையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கும் அந்த நீதிமானைப் பார்க்க கேலிப் பொருளாகத் தெரிகிறது.

Anonymous said...

இப்படி ஒரு சீரியஸ் பதிவில் முதல்வரை ஆத்தா என்று விளிப்பதும், அவர் பெயர் தூக்கில் தொங்கும் என்று சொல்வதும் நன்றாக படவில்லை (நீங்கள் என்ன மறுப்பு சொன்னாலும்). மூவர் விஷயத்திலும் நல்லதே நடக்கும் என நம்புவோம்.

சூனிய விகடன் said...

ஒரு வழக்கில் நாட்டின் உச்சமான நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவரின் அனைத்து வாதங்களையும் கேட்டபிறகு அந்த நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்கிறதென்றால் அந்தத் தண்டனையை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும். கருணை மனுவுக்கு வாய்ப்புள்ளது ....போட்டார்கள்....உடனே மனு நிராகரிக்கப்பட்டிருந்தால் அதுக்கும் கூப்பாடுதான் வரும்..... தமிழர்களைத் தூக்கில் போட்டால் தமிழர்கள் போராட்டம் நடத்துவார்கள்.....அப்சல் குருவைத் தூக்கிலிட்டால் காஷ்மீரிகள் போராடுவார்கள்...... கல்லூரி மாணவனைத் தூக்கிலிட்டால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கலவரம் வெடிக்கும்... மளிகைக்கடைக்காரனைத் தூக்கில் போட்டால் , மளிகைக்கடைக்கார்கள் எல்லாம் பெரும் போராட்டம் நடத்துவார்கள் என்றால் அப்புறம் நாட்டில் சட்டத்தின் நடைமுறைதான் என்ன..?

கொலை வழக்கு நடந்து முடிந்து குற்றவாளிக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு ஒரு ஆயுள் தண்டனை கிடைப்பதற்குள் பத்து வருடமாகி விடுகிறது .. ஆயுள் தண்டனை என்பது பதினாலு வருஷம் என்று எந்த அறிவிலி சொன்னானோ தெரியவில்லை...எல்லா மூடர்க ளும் அதையே பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள்...அப்புறம் அண்ணாதுரை, காந்தி போன்ற தலைவர்கள் பிறந்த நாள் ...அவர்கள் கோமணம் அவிழ்த்த நாள் என்று ரெமிஷன் கொடுத்து எல்லாம் செய்து அவன் அவன் பரோல் லீவில் கூட ஊரைச்சுத்துகிறான்...

சமூகத்தின் அமைதியைப் பொருட்டுதான் சிறைகள் ஏற்படுத்தப்பட்டு குற்றவாளிகள் தனிமைப்படுத்தபடுகிரார்கள் ...திருந்தி வாழும் வாய்ப்புக்காகத்தான் வெளியில் விடுகிறார்கள் ...அதுகூட செய்ய முடியாத நபர்கள் என்பவர்களுக்குத்தான் தூக்கு தண்டனை கிடைக்கிறது . எதையுமே செய்யக்கூடாது என்றால் என்ன மயித்துக்குப்பா இந்த கோர்ட்டு புண்ணாக்கு எல்லாம்.....எல்லாத்தையும் மூடிட்டு .....எவனுக்கு என்ன சவுரியமோ..செஞ்சுக்குங்கடானு விட்டுட வேண்டியது தான்

சூனிய விகடன் said...

கொளத்தூர் மணி போன்ற தியாகத் தலைவர்கள் இருக்கிற நாட்டில் தான் நாமும் இருக்கிறோம் ..பெருமையா இருக்குங்க....உண்மைத்தமிழன் அவர்களே....... கொன்னுட்டீங்க..போங்க.... ( அதான் தூக்குத்தண்டனையும் கிடையாது....ஒரு மயிரும் கிடையாதுல்ல ...பயப்படாதீங்க.......சொல்லப்போனா எந்தத் தண்டனையும் கிடையாது.....தமிழன்னு சொன்னப்புறம் தண்டனையாவது ....மயிராவது )

சூனிய விகடன் said...

எனக்கொரு சந்தேகம்.....சயனைடு சாப்பிட்டு வீர மரணம் எய்த தயங்காத சிகாமணிகள் ....இன்று கருணை மனு ....குருணை மனு என்று கூழைக்கும்பிடு போடுவதேன்....இதுக்கு யாராவது பதிலைச் சொல்லுங்கப்பா......தைரியமாகத் தூக்கில் தொங்க வேண்டும்.....நான் இறந்தாலும் என் கொள்கைகள் சாகாது என்று ஸ்டேட்மென்ட் கொடுத்துவிட்டு போக வேண்டியதுதானே....அதுக்கு தைரியமில்லாதவன் ஈழம் கூழம்னு கூவப் போயிருக்கக்கூடாது.....

சூனிய விகடன் said...

அப்டியே வலது கையிலே இந்தப் பேனரைப் பிடிக்கிறதோட.....இடது கையிலே அண்ணன் கசாப்பின் தூக்கு தண்டனையும் ரத்து செய்ய வேண்டும் என்று பேனர் பிடிச்சுக்குங்க சார்......இசுலாமிய சகோதரர்களும் கோவிச்சுகுவாங்கள்ள......நீங்க சொல்லப்போறத...நா இப்பவே சொல்லிப்போடுறேன்..... அண்ணன் கசாப்பின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்......கசாபின் தாய் உருக்க்கக்கமான வேண்டுகோள்.......அண்ணன் அய்மல் ஜவாஹிரி கண்ணீர் பேட்டி.......பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் வேண்டுகோள்.......தூக்கில் போடவில்லைஎன்றால் மகிழ்ச்சி தான் ....இசுலாமியக்காவலர் கலின்ஜர் நெகிழ்ச்சி

thenali said...

மரண தண்டனையை எதிர்க்கின்றீர்கள். ஆதரிக்க வேண்டிய விடயம்தான்.
என்ன, இதை முன்னாடியே செய்திருந்தால் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன்திருச்செல்வம், மாத்தையா, சாம்தம்பிமுத்து, யாழ் பல்கலைகழகத்தின் முனைவர் திருமதி. ரஜினி திரணகம, யாழ் புனித ஜோன்ஸ் கல்லூரி முதல்வர்.ஆனந்தராஜா, சென்ரல் கல்லூரி அதிபர் ராஜதுரை,விகனேசுவரா வித்தயால முதல்வர் சிதம்பரநாதன், நீதிபதி.கிருபாகரன்,சர்வோதையா தலைவர் கதிரமலை, மனித உரிமை போராளி பாதர். கருணாரத்னம், பிளொட் தலைவர் உமாமகேஸ்வரன், டெலோ தலைவர் சிறி சபாரத்தினம், ஈ. பி. ஆர். எல். எப் தலைவர் பத்மநாபா மற்றும் இன்னும் பிற, டயர் கட்டி உயிருடன் எரித்தும், சாக்கில் கட்டி கம்பியால் அடித்தே கொல்லப்பட்ட பல தமிழ் உயிர்கள் தப்பியிருக்குமோ?

மாலதி said...

இந்த மூன்றுபேரும் குற்றமற்றவர்கள் ஆதலால் இவர்களை விடுதலை செய்ய வேண்டும். அதையும் மீறி தூக்கில்போடுவதென்றால் ராசிவ்காந்தி என்ற கொடுங்கோல் கொலைகாரனை கொன்ற வழக்கில் தண்டனையை நிறைவேற்றட்டும். மானங்கெட்ட இந்திய அரசு தமிழ் மீனவர்களை பாதுகாக்க வக்கில்லை, முதல்ல இந்த இந்திய நடுவன அரசு தலைவர்களை தூக்கில் இடவேண்டும்.
தமிழா நீ இந்திய நாட்டில் அடிமையாய் இருக்கிறாய்
என்பதற்கு பல சான்று உண்டு அதில் இது ஒன்று.
துரோகி இந்தியாவை ஈழம் நம்பி சீரழிந்தது
தமிழர்களும் இந்தியாவை நம்பியிருந்தால் நாம் அழிவது நிச்சயம்,
இந்தியாவின் சுயருபத்தை உணர்ந்துகொள் தமிழா,
இந்தியா என்றுமே தமிழனுக்கு நண்பனாக இருந்ததில்லை
காலம் தரும் பாடத்தை கற்றுகொள்.//m unmaithaan

அம்பலத்தார் said...

எய்தவன் எங்கோ இருக்க அம்பைக் குற்றம் சொல்வதில் நியாமில்லை. மக்கள் வலுவை அரசு புரியும்வரை உக்கிரமாகப் போராடுவோம்

Vivek said...

////இல்லைன்னா அவங்க தொங்குற அதே தூக்குல, அன்னிக்கே உன்னோட பெயரும் தூக்குல தொங்கிரும்..!///

thongitu pogatum unami thamizhan...is it a fair post by u??? Hw u knw they are ignorant? judgement is given based on evidence...its not given by just a tada court...High court and supreme court has confirmed the sentence...think of 20 innocent ppl who died wid Rajiv...what mistake did they make???? their life is also lost is rite...Let death sentence go...but these 3 terrorists shuld remain in jail till their life ends...don't support DK party ppl...Atleast think of neutral ppl who read ur blog wid interest...we believ u write neutral posts...don't behave like a biased media...and spoil our interest to read ur blogs...

Prince said...

hello tamil friends, hope you will ask for pardon for person who killed a girl and boy at Kovai, because he is a tamilan.

Prince said...

What was the crime done by the 21 people who died along with Rajiv. Why LTTE awarded death for them.. bucuase they are tamils.

MDibrahim.b said...

//பேரறிவாளனைத் தவிர்த்து மற்ற இருவரும் குற்றச் செயலுக்கு துனைபோனது ஆதாரஙக்ளுடன் நீரூபிக்கப் பட்டிருக்கிறது. உப்புத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே தீரவேண்டும்//

தமிழன் என்பதால் அவன் கொலைசெய்தாலும் அவனை மன்னிக்க வேண்டும் என்ற மோசமான எண்ணம் மக்களிடம் பரப்ப பட்டு வருகின்றது,இது மிகப்பெரும் அபாயம். இதுவரை வாய் மூடி இருந்தவர்கள் இப்பொழுதான் மரண தண்டனையையையே ஒழிக்க வேண்டும் என்று இவர்களின் வசதிக்காக ஊளையிடுகின்றார்கள். அரசு தன கடமையை செய்ய வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர் பார்ப்பு.

Sivakumar said...

ஊடகங்கள் மற்றும் நண்பர்கள் வாயிலாக கேட்ட செய்திகளை பார்க்கையில், இம்மூவர் விஷயத்தில் மரண தண்டனை அவசியம் இல்லை என்றே படுகிறது. முதல்வர் சாதகமான முடிவை எடுக்க வேண்டும். அதே சமயம் திட்டமிட்டு கொலை செய்பவர்களுக்கு(கசாப்) மரண தண்டனை தருவதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன்.

புகல் said...

நன்றி மாலதி.
தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய
உரிமையை தடுப்பது, எள்ளி நகையாடுவது
இப்படி செய்தால்போதும்
அவனை நடுநிலைவாதியாகவும், நாட்டுபற்று மிக்க இந்தியனாகவும்
தேசிய ஊடகங்கள் கொண்டாடும்.
இப்படிபட்ட ஒரு புகழுக்காக இவர்கள் என்ன வேண்டுமானாலும் புளுகுவார்கள்.
இந்த மாதிரி கயவர்களை இனம் கண்டு அழித்திடவேண்டும்,
இந்த கயவர்கள் தான் ஏகபோகமாக இருப்பதற்காக தான்பெற்ற குழந்தையே நரபலி கொடுக்க அஞ்சமாட்டார்கள்,
தான் சுகவாசியாக இருக்க தான் பெற்ற மகளையே விலைபேசுவார்கள்.

Pandi said...

@சூனிய விகடன்
/*
ஒரு வழக்கில் நாட்டின் உச்சமான நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவரின் அனைத்து வாதங்களையும் கேட்டபிறகு அந்த நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்கிறதென்றால் அந்தத் தண்டனையை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும்
பெரும் போராட்டம் நடத்துவார்கள் என்றால் அப்புறம் நாட்டில் சட்டத்தின் நடைமுறைதான் என்ன..?
*/
உச்சநீதி மன்ற தீர்ப்பையே மதிக்காத கேரள அரசு,
காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை மதிக்காத கர்நாடகா.
அப்ப என்ன மண்ணுக்குள்ள இருந்தியா
நீ சொன்னதுதான், எதையுமே செய்யக்கூடாது என்றால் என்ன மயித்துக்குப்பா இந்த கோர்ட்டு
சூநீ இதுக்கு என்ன பதில் சொல்லுவ,
அது சரி எதையாவது சொல்லுவ --
உங்க சாஸ்திரம், மனுதர்மத்துல எப்பமே தமிழனுக்கு எதிராகதானே இருக்கும்.

Pandi said...

@சூனிய விகடன்
/*
கல்லூரி மாணவனைத் தூக்கிலிட்டால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கலவரம் வெடிக்கும்... மளிகைக்கடைக்காரனைத் தூக்கில் போட்டால் , மளிகைக்கடைக்கார்கள் எல்லாம் பெரும் போராட்டம் நடத்துவார்கள்.
*/
நியாயமான போராட்டம் என்றால் நிச்சயம் தவறுயில்லை, மேலும் இது அந்த அந்த வகுப்பின் ஒற்றுமையை காட்டுகிறது

/*
அப்புறம் நாட்டில் சட்டத்தின் நடைமுறைதான் என்ன..?
*/
அததாண்டா நாங்களும் கேட்கிறோம் வெண்ண .
தமிழர்களின் நியாயமான உரிமைக்கு என்றாவது நடுவன அரசு செவிசாய்த்துள்ளதா, குறைந்தபட்சம் தமிழ் மீனவர்களின் உயிரைகூட பாதுகாக்க துப்பில்லை இதுவெல்லாம் ஒருநாடு அதுசரி எவனோ ஒரு தமிழ் மீனவன்தானே சாவுறான் உன் வீட்டில் உள்ளவர்கள் செத்தால் வலி தெரியும்

Pandi said...

@சூனிய விகடன்
/*
அப்புறம் அண்ணாதுரை, காந்தி போன்ற தலைவர்கள் பிறந்த நாள் ...அவர்கள் கோமணம் அவிழ்த்த நாள் என்று ரெமிஷன் கொடுத்து எல்லாம் செய்து அவன் அவன் பரோல் லீவில் கூட ஊரைச்சுத்துகிறான்...
*/
"கோமணம் அவிழ்த்த நாள்"
இப்படி பட்டநாள் கொண்டாடபடுவதாக தெரியவில்லை,
தலைவர்களை பற்றி தரமாக பேச கற்றுகொள்.
அப்பறம் சில குற்றவாளிங்க பரோல்ல ஊரைச்சுத்துகிறான்...
உன்ன மாதிரி குள்ளநரிங்க பிளாக்ல ஊரைச்சுத்துகிறது...
என்ன செய்ய

Pandi said...

@சூனிய விகடன்
/*எனக்கொரு சந்தேகம்....*/
சொல்லு நாயே,

/*சயனைடு சாப்பிட்டு வீர மரணம் எய்த தயங்காத சிகாமணிகள் ...*/
உன் கிட்ட யாராவது சான்று கேட்டாங்களா.
உன்னை மாதிரி ஈன பிறவியை படைத்த கடவுள்தான் சயனைடு சாப்பிட வேண்டும்.

/*இன்று கருணை மனு ....குருணை மனு என்று கூழைக்கும்பிடு போடுவதேன்....இதுக்கு யாராவது பதிலைச் சொல்லுங்கப்பா......தைரியமாகத் தூக்கில் தொங்க வேண்டும்.*/
குருணை மனு இப்படி எதாவது ஒரு மனு இருந்தா சொல்லுங்க
இந்த அறிவிலிக்கு.
ஒ உங்க ஊர்ல தைரியத்தை காட்ட தூக்கில்தான் தொங்குவிங்கலா.
ஆமா ஆமா உங்க இராமனே சிதையை சோதிக்க தீ மதிக்க சொன்னவன்தானே.

டேய் பாடு தூக்கு தண்டனைக்கு யாரும் பயப்படவில்லை,
அதற்காக செய்யாத குற்றத்திற்கு அடித்து வாக்குமூலம் வாங்கிகொண்டு
தண்டனை கொடுத்தால் எற்க வேண்டிய அவசியம் இல்லை.
அப்படியே தண்டனையை நிறைவேற்ற வேண்டுமானால்
'ராசிவ்காந்தி என்ற கொடுங்கோல் கொலைகாரனை கொன்ற வழக்கில் தண்டனையை நிறைவேற்றட்டும்.

Pandi said...

@சூனிய விகடன்
/*
அப்டியே வலது கையிலே இந்தப் பேனரைப் பிடிக்கிறதோட.....
இடது கையிலே அண்ணன் கசாப்பின் தூக்கு தண்டனையும் ரத்து செய்ய வேண்டும் என்று பேனர் பிடிச்சுக்குங்க சார்......
*/
சரிடா சொள்ள
நாங்க வலது கைல பேனரை பிடிக்கிறோம் இல்ல ஸ்பேனர் பிடிக்கிறோம்,
நீங்க ஒரு கையை முன்னையும்(வாயையும்), மறுகையை பின்னையும் வைத்து சாத்திக்க.

பல அப்பாவி முசுலிம் மக்களை கொன்ற கயவன் மோடி,
மசுதியை இடித்து கலவரத்தை தூண்டிவிட்ட அத்வானி,
காசுமீரில் தீவிரவாதி வேட்டை என்ற பெயரில் தினம், தினம் அப்பாவி மக்களை கொன்று குவித்து,
பல பெண்களை பாலியல் வன்கொடுமை படுத்தி அழிச்சாட்டியம் செய்யும் இந்திய இராணுவ தலைவர்கள்,
காட்டேறி சோனியா இவர்கள் எல்லாரையும் தூக்கில்போட பேனர் பிடிப்போம்

/*இசுலாமிய சகோதரர்களும் கோவிச்சுகுவாங்கள்ள*/
ஆகா உங்கமாதிரி ஈனபிறவிகளுக்கு அப்பாவி முசுலிம் மீதுதான் என்ன ஒரு பாசம், நேசம்.

/*இசுலாமியக்காவலர் கலின்ஜர் நெகிழ்ச்சி*/
அவா அப்படிதான்

தமிழனக்கு உரிமைகள் மறுக்கபடும் போது
ஒரு கூட்டம் வாயையும், காதையும் பொத்திகொள்ளும்
மற்றொரு கூட்டம் மாற்றானுக்கு பக்கவாத்தியம் வாசிப்பது.
போராடுபவர்களை இனவெறியர்கள் என்று வஞ்சிக்கும்.
அடபோங்கடா நிங்களும் உங்க இந்திய இறையாண்மையும்

Vivek said...

super pandi...u saying tamil and u never knew what language u shuld use in a common forum??? r u thinking u are above all??? no one is accepting death sentence...but don't justify what they did...Indian judicary is not for mock...don't play tamilcard for their criminal act...its not only for rajiv...what abt other 20 lives??? is it free??? u never mind abt them??? is it human????what role these 20 ppl played in srilankan tamils life??? why did they lose their whole life??? Don't think by using abusive language...u are top...u are correct...mind ur language...learn ethics first...then talk abt humanity.... In case, if u r in India and if u don't belive in Indian rules, no one is stopping u...please please leave our country...enjoy in a place where u find all these things...

ஜோதிஜி said...

தமிழருவி மணியன்

சபாஷ்.

Anonymous said...

ஜெ கையை விரிப்பார் என்றே எனக்கு தோணுகிறது...ஜனாதிபதி கையில் தான் உள்ளது...

ராஜரத்தினம் said...

இதே போன்று ஒரு கோரிக்கையை பஸ் எரிப்பு வழக்கில் உள்ள அந்த மூன்று பேருக்கும் வைப்பீர்களா? வைப்பீர்கள்
இதே போன்ற கோரிக்கையை அப்சல் குருவுக்கும் வைப்பீர்களா?
நீங்கள் நல்லவர் வைப்பீர்கள்
இதே போன்ற கோரிக்கையை கசாப்பிற்கு வைப்பீர்களா?
தமிழின உணர்வாளர் நீங்கள் வைப்பீர்கள்
இதே போன்று ஒரு இரங்கலையும் வைப்பீர்களா?
ஆட்டோ சங்கர் போன்று சமூக போராளிகளை தூக்கில் இட்ட இந்த அரசை எதிர்த்தும்?
நீங்கள் போடுவீர்கள் மானஸ்த்தன்,

அதை எதிர்பார்த்து.......

ராஜரத்தினம் said...

//இல்லைன்னா அவங்க தொங்குற அதே தூக்குல, அன்னிக்கே உன்னோட பெயரும் தூக்குல தொங்கிரும்..!//

உங்களை(மரியாதை குறைவாக பேச மனமில்லை)போன்ற தமிழுணர்வு மகாத்மா பதிவர்கள் தூக்கில் தொங்கும் நாளே இந்த கேப்பார் பிள்ளைகாளாக் இருக்கும் தமிழகத்தின் நன்நாள்.

Unknown said...

//தமிழனக்கு உரிமைகள் மறுக்கபடும் போது
ஒரு கூட்டம் வாயையும், காதையும் பொத்திகொள்ளும்
மற்றொரு கூட்டம் மாற்றானுக்கு பக்கவாத்தியம் வாசிப்பது.
போராடுபவர்களை இனவெறியர்கள் என்று வஞ்சிக்கும்.
அடபோங்கடா நிங்களும் உங்க இந்திய இறையாண்மையும்
//

அருமையான வாதம் பாண்டி

Pandi said...

//super pandi..//
நன்றி தோழரே

//u never knew what language u shuld use in a common forum??? //
நான் என்ன மாதிரியான ஒரு மொழியை பயன்படுத்த வேண்டும் என்று தங்களை தலைதாழ்த்தி கேட்டிகிறேன்

//r u thinking u are above all??? //
r u thinking me above all
அப்படி ஒரு எண்ணம் என் மனதில் நிச்சயமாக இல்லை,
எனக்கு சமத்துவத்தில்தான் நம்பிக்கை உண்டு.

Pandi said...

//
no one is accepting death sentence(நன்றி)...but don't justify what they did.
don't play tamilcard for their criminal act...
//

Special Investigation Team (SIT) appointed by the CBI
Stating that the key conspirators, including LTTE chief Prabhakaran, Pottu Aman, Akila and Sivarasan had been killed
Thanu, died in the blast.
Murugan, santhan, Perarivalan are alleged as sideline conspirators,
Perarivalan was arrested around the age of 19, when he was nearly a minor
already they spent the last 20 years of their life in prison.
LTTE is nomore, so there is absolutely no possibility of recurrence of the crime if they were permitted to live
Let justice be won.
“Death Penalty is nothing but a judicially sanctioned murder, executed on a planned date and time.”

i'm not a politican so i have nothing to do with tamilcard,
i'm totally against on Indian Armed Forces for their stand against the people of the North-East, kashmir some operations
where hundreds of people are been tortured, raped and killed

People generally seem to go easy if the killing and raping is done by a government armed forces
They protest if only if the victims are their near and dear.

**better don't play with indian card**
tamilians are not scape goats for the indian unity card

Pandi said...

//
its not only for rajiv...what abt other 20 lives??? is it free???
u never mind abt them??? is it human????what role these 20 ppl played in srilankan tamils life??? why did they lose their whole life???
//

People generally seem to go easy if the killing and raping is done by a government armed forces
They protest if only if the victims are their near and dear.

In the name of operations, hundreds of people are been tortured, raped and killed in north east india
and kashmir by Indian Armed Forces

இப்படி சொல்லில்லா இன்னல்களை அனுபவிக்கும் அப்பாவி மக்களுக்கு
அந்த அதிகாரிகளை கொல்வது ஒன்றே குறிக்கோளாய் மாறிவிடுகிறது. இப்ப சொல்லுங்க தவறு எங்க ஆரம்பிக்கிறது.

Pandi said...

//
Don't think by using abusive language...u are top...u are correct...mind ur language...learn ethics first...then talk abt humanity....
//
show me where i used?
u r wrong, humanity always come first only then ethics
since ethics differ place to place, nation to nation.
humanity is globally unique to all.

Pandi said...

//
In case, if u r in India and if u don't belive in Indian rules, no one is stopping u...please please leave our country...enjoy in a place where u find all these things...
//
This is highly ridiculous LoL -- grow up

indian rules
so to live in india
i should not raise my voice for the fellow tamil fishermen
who are been killed by srilankan army, india is well known about and they support srilankan army
i should not be against indian govt for providing training to the srilankan army -- see how india loves tamil peoples
i should not raise my voice against Kannadiga who goes on a violent rampage against the large number of Tamils
i should be deaf and dumb, when kerala govt, karnataka govt say no for water sharing
and they also ignores the supreme court order -- what a brotherlhood india.
Tamil govt begging to indian govt to make Tamil the language of the Madras High Court -- are we really got independent?
indian govt exams are being conducted only hindi and english
-- are tamilians are orphans or slaves or refugees
-- in which way tamil is less than the hindi,
--hindi is just like another langauge why a special merit to hindi and indirectly making them as 1st class citizen of india
and making india much closer to them

why on the earth i have to leave my tamilnadu.
(in the name of india u may go and stay in bangalore,kerala,mumbai etc
then u will feel the real heat of india)
இந்தியா என்னும் கூட்டாட்ச்சி உருவாகும் போது அனைத்து மொழி, கலாச்சாரம், பண்பாடு, நெறிமுறை அனைத்தும் பாதுகாக்கபடும் என்று சொல்லிதான் இனைந்தார்கள் இன்று அனைத்தும் காற்றில் விடபட்டன

நாங்க என்ன நாடு அற்றவர்களா இல்ல பிழப்பு தேடி இந்தியா வந்து குடியேறியவர்களா,
இந்தியாவுக்கு தமிழர்கள் வேண்டாம் என்றால் தமிழனாகிய எனக்கு இந்தியா வேண்டாம்,
இந்தியா தமிழனுக்கு துரோகம் செய்ய வெட்கபட்டத்தில்லை, தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறது

now it's ur time to learn ethics and humanity

Vivek said...

ha..ha...pandi...thanks for ur reply...Hw come fishermen problem came...when rajiv issue going on????

//In the name of operations, hundreds of people are been tortured, raped and killed in north east india
and kashmir by Indian Armed Forces//

Wht is ur reply for 20 ppl who died along wid rajiv??? These 3 of them play a role to kill those 20 ppl also rite??? so if armed forces kill thousands...u ok if 20 tamils lose lives??? what horrible mentality u have???

and regarding ur language...please go throu ur replies...and if u feel u r ethical engh...so much thanks...lol....

India has not done anything wrong to tamils...it was tamilnadu politicians who play tamil card and spoil tamils...whatever u say India is our(u can exclude urselves) country...

I knew we can't change each of us attitude...but i want these 3 to spend rest of their lives in jail...They shuld not be killed.

Unknown said...

'கோர்ட் ஸீன்' என்று வந்துவிட்டாலே அம்மாவை யாரும் ஒண்ணுமே பண்ண முடியாது..

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்..தர்மம் மறுபடியும் வெல்லும்' என்ற வசனத்துடன்
இறுதி வெற்றியை எதிர்கொள்வார் அம்மையார்..
இந்த முறையும் கோர்ட்டில் முதல் வெற்றி அவருக்கே..
எந்த 'பெஞ்ச்'சா இருந்தாலும் வாங்கிப் போடுகிற வலிமை அம்மையாருக்கு உண்டு..
'இந்த வழக்கிலும் இறுதி வெற்றி அவருக்கே' என்று வாழ்த்துகிறேன்..வணங்குகிறேன்..

khaleel said...

indha madhiri oru padhivu pottathuku neenga vekka padanum. poi jayalalithavodavo illa karunanidhiyodovo senthukanga. neenga andha katchingaloda pachondhi gunathuku nalla porutham.