ICAF-2008, செப்டம்பர் மாத திரைப்பட விழாக்கள்

02-09-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2008, செப்டம்பர் மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

01.09.2008 - திங்கள்கிழமை மாலை 6.15 மணிக்கு ஸ்பெயின் நாட்டுத் திரைப்படம் "NOBODAY'S PERFECT" திரையிடப்படும்.
இரவு 8 மணிக்கு நெதர்லாந்து நாட்டுத் திரைப்படமான "YOUR NAME IS JUSTIN" திரையிடப்படும்.

03.09.08 புதன்கிழமை முதல் 05.09.08 - வெள்ளிக்கிழமை வரை சீன மொழிப் படங்கள் திரையிடப்படும்.

திரைப்படங்களின் பட்டியல்

03.09.08 - 6.15 pm - 2 BECOME ONE
- 7.45 pm - THE BIRTHDAY
04.09.08 - 6.15 pm - BEAUTIFUL HOMELAND
- 8.00 pm - CALL FOR LOVE

05.09.08 - 6.15 pm - FULL MOON OVER LIANGZHOU
- 8.00 pm - TURPANS LOVE SONGS

15.09.08 திங்கள்கிழமை முதல் 19.09.08 வியாழன்வரை பிரெஞ்சு இயக்குநர் திரு.LOUIS MALLE நினைவாக அவர் இயக்கியத் திரைப்படங்கள் திரையிடப்படும்.

திரைப்படங்களின் பட்டியல்


15.09.08 - 6.30 pm ASCENSEUR POUR L'ECHAFAUD


16.09.08 - 6.30 PM - LECOMBE LUCIEN

17.09.08 - 6.30 PM - LE FEU FOLLET (A Time to live, A Time to Die)


18.09.08 - 6.30 PM - AU REVOIR LES ENFANTS


19.09.08 - 6.30 PM - ZAZIE DANS LE METRO

22.09.08 திங்கள்கிழமை முதல் 25.07.08 வியாழன்வரை இஸ்ரேல் நாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

6 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. பட்டியல் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

26.09.08 அன்று மாலை 6.30 மணிக்கு அமெரிக்கத் திரைப்படமான "THE CONTENDER" திரையிடப்பட உள்ளது.


இத்திரைப்பட விழாக்கள் அனைத்தும் சென்னை, அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம் அருகில் அமைந்திருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் நடைபெறும்.

இந்த அமைப்பில் சேருவதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் பற்றிய தகவல்கள் http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html-இந்தப் பதிவில் இருக்கின்றன.

ஆர்வமுள்ளவர்கள் அமைப்பில் இணைந்து திரைப்படங்களைக் கண்டுகளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

5 comments:

முரளிகண்ணன் said...

தகவலுக்கு நன்றியண்ணா. spelling mistake in nobodys perfect

வால்பையன் said...

இந்த படங்களின் குறுந்தகடுகள் கிடைக்குமா?

உண்மைத்தமிழன் said...

//முரளிகண்ணன் said...
தகவலுக்கு நன்றியண்ணா. spelling mistake in nobodys perfect.//

நன்றி முரளி.. எனக்கும் அதுதான் ஆச்சரியம்.. ஏதோ ஒன்றிரண்டு பதிவுகளில்தான் இது மாதிரி நிகழும்..

முரளிகண்ணனை வரவைப்பதற்காக முருகன் செய்த சதி என்று எடுத்துக் கொள்ளுங்கள்..

உண்மைத்தமிழன் said...

//வால்பையன் said...
இந்த படங்களின் குறுந்தகடுகள் கிடைக்குமா?//

சென்னையில் கிடைக்க வாய்ப்புண்டு.. கோவையில் கிடைக்குமா என்பது தெரியவில்லை..

abeer ahmed said...

See who owns helpingwebmasters.com or any other website:
http://whois.domaintasks.com/helpingwebmasters.com