04-07-2008
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் ஜூலை மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.
08.07.2008 - செவ்வாய் முதல் 11.07.2008-வெள்ளி வரையிலான நான்கு நாட்களும் Korean Film Festival நடைபெறப் போகிறது.
திரைப்படங்களின் பட்டியல்
08.07.08 - 7.00 pm - SECRET SUNSHINE
09.07.08 - 6.30 pm - MAUNDAY THURSDAY
10.07.08 - 6.15 pm - FOR HOROWITZ
8.00 pm - HIGHWAY STAR
11-07-08 - 6.15 pm - SOLACE
8.00 pm - RADIO STAR
14.07.08 திங்கள்கிழமை முதல் 17.07.08 வியாழன்வரை ஸ்லோவானியன்(Slovenian) நாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
திரைப்படங்களின் பட்டியல்
14.07.08 - 7.00 pm EKSPRES EKSPRES
8.15 pm - WHAT ARE YOU GOING TO DO WHEN YOU GET OUT OF HERE
15.07.08 - 6.15 PM - LJUBLJAMA
8.00 PM - LABOUR EQUALS FREEDOM
16.07.08 - 6.15 PM - THE RUINS
8.00 PM - BENEATH HER WINDOW
17.07.08 - 6.15 PM - GRAVE HOPPING
8.00 PM - FREE SPIRITED FRIENDS
21.07.08 திங்கள்கிழமை முதல் 24.07.08 வியாழன்வரை இலங்கை(SRILANKAN) நாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
திரைப்படங்களின் பட்டியல்
21.07.08 - 6.30 PM - SAKMAN MALUWA
22.07.08 - 6.30 PM - SUDU SEVANELI
23.07.08 - 6.30 PM - SOORIYA ARANA
24.07.08 - 6.15 PM - THEERTHA YATHRA
25.07.08 - 6.30 PM மணிக்கு அமெரிக்கன் திரைப்படம் திரையிடப்படும். இது பற்றிய செய்தி பின்னர் வெளியிடப்படும்.
இத்திரைப்பட விழாக்கள் அனைத்தும் சென்னை, அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம் அருகில் அமைந்திருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் நடைபெறும்.
இந்த அமைப்பில் சேருவதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் பற்றிய தகவல்கள் http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html-இந்தப் பதிவில் இருக்கின்றன.
அதில் குறிப்பிடத் தவறிய ஒரு விஷயம்..
இந்த அமைப்பினர், வருடாவருடம் ஏப்ரல் மாத முதல் தேதியிலிருந்து தங்களது உறுப்பினர்களின் கார்டை புதுப்பிப்பதால் ஆர்வமுள்ளவர்கள் இப்போதே இணைந்து கொள்வதும், புதுப்பித்துக் கொள்வதும் நல்லது.
இல்லையெனில் நீங்கள் வேறு எந்த மாதத்திலாவது சேர்ந்திருந்தாலும் மறுபடியும் அடுத்த ஏப்ரல் மாதத்தில் கண்டிப்பாக மீண்டும் கட்டணம் செலுத்த நேரிடும்.(அதாவது அடுத்தாண்டு ஜனவரி மாதம் நீங்கள் உறுப்பினராகச் சேரும்பட்சத்தில், தொடர்ந்த ஏப்ரல் மாதத்திலேயே மீண்டும் ஒரு முறை ஆண்டு கட்டணமான 500 ரூபாயைக் கட்ட வேண்டியிருக்கும்.)
ஆர்வமுள்ளவர்கள் அமைப்பில் இணைந்து திரைப்படங்களைக் கண்டுகளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
|
Tweet |
27 comments:
செவுட்டுபயலே சும்மா பொம்மை பார்க்குறதுக்கு எதுக்குடா காசை கரியாக்குறே. தியேட்டருக்கு போயி படம் பாத்தாலும் உன் காதுலே எதுவும் விழாது. படத்துலே வர்ற வெள்ளைகாரிங்களை பாத்து ஜொள்ளு விடறதுக்காகவே இந்த மாதிரி படமெல்லாம் பாக்குறியா
நண்பர் உண்மைத்தமிழனுக்கு,
தொடர்ந்து உங்கள் பதிவுகளில், முதல் பின்னூட்டமாக ஒரு அனானி வருகிறார். அவர் வருவதும், நீங்கள் அவரை அனுமதிப்பதும் சங்கடத்தையும், எரிச்சலையும் தருகிறது.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
மேர்க்கண்ட கொமெண்டு விடாதுகருப்பூ மூர்த்தியுடையது. அதை நிக்கவும்.
//இந்த அமைப்பில் சேருவதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் பற்றிய தகவல்கள் http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html-இந்தப் பதிவில் இருக்கின்றன.
Seems that post doesnt exist.
//தொடர்ந்து உங்கள் பதிவுகளில், முதல் பின்னூட்டமாக ஒரு அனானி வருகிறார்.//
உன்மைதமிழனே விளம்பரவெறிக்காக இதுமாதிரி போட்டுகொள்வதாக ஒரு சாரார் சொல்கிறார்கள். டோண்டு போல உன்மைதமிழனும் ஒரு மசோகிஸ்டு என்பதை இது உணர்த்துகிறது.
//தொடர்ந்து உங்கள் பதிவுகளில், முதல் பின்னூட்டமாக ஒரு அனானி வருகிறார். அவர் வருவதும், நீங்கள் அவரை அனுமதிப்பதும் சங்கடத்தையும், எரிச்சலையும் தருகிறது. //
பைத்தியகாரன் சார்!
தமிழ் வலைப்பூக்களில் எவ்வளவோ மேதாவிகளும், அறிவாளிகளும், வீரர்களும் இத்தனை ஆண்டுகளாக இருந்தும் கூட ஆபாச வலைப்பூ எழுதும் மூர்த்தியை எதிர்த்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க எவனுக்கும் ஆண்மையில்லாமல் இருந்தான்.
பல பேர் மூர்த்தியை தங்களது சொந்த அரிப்பு காரணங்களுக்காக எதிர்த்தார்களே தவிர யாரும் தமிழ் வலைபூக்களில் ஆபாசம் ஒழியட்டும் என்ற எண்ணத்தில் எதிர்த்ததில்லை. ஆபாசத்தை ஒழிப்போம் என்ற நல்லெண்ணத்தில் முர்த்தி மீது தைரியமாக ஆண்மையாக புகார் கொடுத்த ஒரே ஆண்மகன் உண்மைதமிழன்.
அந்த ஆண்மைக்கு பரிசாக தான் இந்த அனானி கமெண்டுகள் வருகிறது.
காய்த்தமரம் தான் கல்லடிபடும். பட்டை தீட்ட தீட்ட தான் வைரம் ஜொலிக்கும். எங்கள் உண்மைதமிழன் காய்த்த மரம், பட்டை தீட்டப்பட்ட வைரம்.
செவுட்டு பயலுக்கு இவ்ளோ சப்போர்ட்டா. தமிழ் வலையுலகம் எங்கே இருந்து உருபடபோவுது.
பதிவுக்கு நன்றி. உலகதிரைப்பட விமர்சனம் மட்டும் எழுதும் வலையுலகில் அந்த படம் பார்ப்பது குறித்த வாய்ப்புகளை தொடர்ந்து அக்கறையோடு எழுதிவருகிறீர்கள். இதனால் நிறைய பேருக்கு இப்படங்கள் குறித்த விழிப்புணர்வு வரும்.
//தமிழ் வலைப்பூக்களில் எவ்வளவோ மேதாவிகளும், அறிவாளிகளும், வீரர்களும் இத்தனை ஆண்டுகளாக இருந்தும் கூட ஆபாச வலைப்பூ எழுதும் மூர்த்தியை எதிர்த்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க எவனுக்கும் ஆண்மையில்லாமல் இருந்தான்.//
இந்த கருத்தை நான் நிராகரிக்கிறேன். மூர்த்தியை தைரியமாக எதிர்த்த முதல் ஆண்மகன் பிரபலமான பதிப்பகம் நடத்தும் பிகே சிவகுமார். பழைய பதிவர்களிடம் கேட்டால் சொல்லுவார்கள். பிகே சிவகுமாருக்கு பிறகு மாயவரத்தானும் மூர்த்தியை எதிர்த்தார். டோண்டுவின் எதிர்ப்பு கோமாளிதனமாக இருந்ததால் அவருக்கு போதிய ஆதரவு இல்லை. அவரே அவருக்கு ஆதரவு கொடுத்துகொண்டதை தவிர சொல்லிகொள்ளும்படி ஒன்றுமில்லை.
திராவிட தமிழர்கள் என்ற பெயரில் இயங்கியவர்கள் அப்போது முர்த்திக்கு பக்கபலமாக இருந்ததால் சரியான கோணத்தில் நடவடிக்கைகள் எடுக்கமுடியாமல் தடைபட்டது. மூர்த்தியின் கருப்பு வலைப்பூ தமிழ்மணத்தில் இருந்து நீக்கபட்டபோது யார் யாரெல்லாம் மூர்த்திக்கு ஆதரவாக இருந்தார்கள் என்று பழைய பதிவுகளை புரட்டி பார்த்தால் புரியும்.
உண்மைதமிழனும் மூர்த்தியை உண்மையாக எதிர்த்தார் என்று ஒப்புகொள்கிறேன். முர்த்திக்கு அல்லக்கையாக இருந்துவிட்டு பின்னர் மூர்த்தி ஏதோ கோபத்தில் திட்டியதால் மூர்த்தியை எதிர்த்து நல்லவன் வேஷம் போட்டவர்களுக்கு மத்தியில் உண்மைதமிழன் ஒரு வைரம் என்பதை யாருமே ஒப்புகொள்வார்கள்.
ச.திருமலை
//Seems that post doesnt exist.//
Yes. Its not working me also
//மேர்க்கண்ட கொமெண்டு விடாதுகருப்பூ மூர்த்தியுடையது. அதை நிக்கவும்.//
தோடா. வந்துட்டாரு ஜேம்ஸ்பாண்ட்
//செவுட்டுபயலே சும்மா பொம்மை பார்க்குறதுக்கு எதுக்குடா காசை கரியாக்குறே. தியேட்டருக்கு போயி படம் பாத்தாலும் உன் காதுலே எதுவும் விழாது. படத்துலே வர்ற வெள்ளைகாரிங்களை பாத்து ஜொள்ளு விடறதுக்காகவே இந்த மாதிரி படமெல்லாம் பாக்குறியா?//
காசை கரியாக்கக் கூடாது என்ற உங்களது அக்கறைக்கு எனது நன்றிகள் முருகா..
//நண்பர் உண்மைத்தமிழனுக்கு, தொடர்ந்து உங்கள் பதிவுகளில், முதல் பின்னூட்டமாக ஒரு அனானி வருகிறார். அவர் வருவதும், நீங்கள் அவரை அனுமதிப்பதும் சங்கடத்தையும், எரிச்சலையும் தருகிறது.
தோழமையுடன்
பைத்தியக்காரன்//
நண்பரே.. மலேசிய முருகன் ஏன் என்னை விடாமல் துரத்துகிறார் என்பது உங்களுக்கே தெரியும்.. எனக்கும் எரிச்சலாகத்தான் உள்ளது.. ஆனாலும் அவரது அன்புப்பிடியில் நான் இருப்பது அனைவருக்கும் தெரிந்தால் நல்லது என்று நினைத்தேன்.. அதனால்தான் அனுமதித்தேன். வேறு வழியில்லை.. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.
//மேர்க்கண்ட கொமெண்டு விடாதுகருப்பூ மூர்த்தியுடையது. அதை நிக்கவும்.//
நீக்கினாலும் திரும்பவும் வரும்.. எத்தனையைத்தான் நீக்குவது..?
///இந்த அமைப்பில் சேருவதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் பற்றிய தகவல்கள் http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html-இந்தப் பதிவில் இருக்கின்றன.
Seems that post doesnt exist.///
///Seems that post doesnt exist.//
Yes. Its not working me also.///
தலைப்புகள் என்ற பிரிவில் சினிமா அமைப்புகள் என்ற துணைத் தலைப்பில் அந்தப் பதிவு இருக்கிறது. சென்று படித்துக் கொள்ளவும்.
///தொடர்ந்து உங்கள் பதிவுகளில், முதல் பின்னூட்டமாக ஒரு அனானி வருகிறார்.//
உன்மைதமிழனே விளம்பரவெறிக்காக இதுமாதிரி போட்டுகொள்வதாக ஒரு சாரார் சொல்கிறார்கள். டோண்டு போல உன்மைதமிழனும் ஒரு மசோகிஸ்டு என்பதை இது உணர்த்துகிறது.///
நன்றி.. சந்தோஷம்.. எழுதுபவனைவிட வெளியிடுபவனுக்குத்தான் அதிகப் பொறுப்புகள் உண்டு. உங்களது ஒரு சார்பு கருத்தை உங்களுடைய கருத்தாகவே ஏற்றுக் கொள்கிறேன்.. அவ்வளவுதானே.. இன்னும் ஏதாவது இருக்கா..?
///தொடர்ந்து உங்கள் பதிவுகளில், முதல் பின்னூட்டமாக ஒரு அனானி வருகிறார். அவர் வருவதும், நீங்கள் அவரை அனுமதிப்பதும் சங்கடத்தையும், எரிச்சலையும் தருகிறது.//
பைத்தியகாரன் சார்!
தமிழ் வலைப்பூக்களில் எவ்வளவோ மேதாவிகளும், அறிவாளிகளும், வீரர்களும் இத்தனை ஆண்டுகளாக இருந்தும் கூட ஆபாச வலைப்பூ எழுதும் மூர்த்தியை எதிர்த்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க எவனுக்கும் ஆண்மையில்லாமல் இருந்தான்.
பல பேர் மூர்த்தியை தங்களது சொந்த அரிப்பு காரணங்களுக்காக எதிர்த்தார்களே தவிர யாரும் தமிழ் வலைபூக்களில் ஆபாசம் ஒழியட்டும் என்ற எண்ணத்தில் எதிர்த்ததில்லை. ஆபாசத்தை ஒழிப்போம் என்ற நல்லெண்ணத்தில் முர்த்தி மீது தைரியமாக ஆண்மையாக புகார் கொடுத்த ஒரே ஆண்மகன் உண்மைதமிழன்.
அந்த ஆண்மைக்கு பரிசாக தான் இந்த அனானி கமெண்டுகள் வருகிறது.
காய்த்தமரம் தான் கல்லடிபடும். பட்டை தீட்ட தீட்ட தான் வைரம் ஜொலிக்கும். எங்கள் உண்மைதமிழன் காய்த்த மரம், பட்டை தீட்டப்பட்ட வைரம்.///
பாராட்டுக்கு நன்றிகள்.. ஆனால் எனக்கும் முன்னோடி அனுபவசாலிகள் நிறைய பேர் இங்கே உண்டு. அவர்கள் வெளியிடாமல் புறக்கணிப்பதால் தெரியவில்லை. நான் வெளியிட்டதால் தெரிகிறது..
//செவுட்டு பயலுக்கு இவ்ளோ சப்போர்ட்டா. தமிழ் வலையுலகம் எங்கே இருந்து உருபடபோவுது.//
முருகா.. என்ன இது? ஒரு பதிவுக்கு ஒரு தடவைக்கு மேல வர மாட்டீகளே.. இப்ப ரெண்டாவதா ஒண்ணு வந்திருக்கு.. ஆச்சரியம்..
//பதிவுக்கு நன்றி. உலகதிரைப்பட விமர்சனம் மட்டும் எழுதும் வலையுலகில் அந்த படம் பார்ப்பது குறித்த வாய்ப்புகளை தொடர்ந்து அக்கறையோடு எழுதிவருகிறீர்கள். இதனால் நிறைய பேருக்கு இப்படங்கள் குறித்த விழிப்புணர்வு வரும்.//
வரணும்.. வர வேண்டும். அதற்காகத்தானே எழுதுகிறேன்.. நீங்களும் சேர்ந்து படம் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
///தமிழ் வலைப்பூக்களில் எவ்வளவோ மேதாவிகளும், அறிவாளிகளும், வீரர்களும் இத்தனை ஆண்டுகளாக இருந்தும் கூட ஆபாச வலைப்பூ எழுதும் மூர்த்தியை எதிர்த்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க எவனுக்கும் ஆண்மையில்லாமல் இருந்தான்.//
இந்த கருத்தை நான் நிராகரிக்கிறேன். மூர்த்தியை தைரியமாக எதிர்த்த முதல் ஆண்மகன் பிரபலமான பதிப்பகம் நடத்தும் பிகே சிவகுமார். பழைய பதிவர்களிடம் கேட்டால் சொல்லுவார்கள். பிகே சிவகுமாருக்கு பிறகு மாயவரத்தானும் மூர்த்தியை எதிர்த்தார். டோண்டுவின் எதிர்ப்பு கோமாளிதனமாக இருந்ததால் அவருக்கு போதிய ஆதரவு இல்லை. அவரே அவருக்கு ஆதரவு கொடுத்துகொண்டதை தவிர சொல்லிகொள்ளும்படி ஒன்றுமில்லை.
திராவிட தமிழர்கள் என்ற பெயரில் இயங்கியவர்கள் அப்போது முர்த்திக்கு பக்கபலமாக இருந்ததால் சரியான கோணத்தில் நடவடிக்கைகள் எடுக்கமுடியாமல் தடைபட்டது. மூர்த்தியின் கருப்பு வலைப்பூ தமிழ்மணத்தில் இருந்து நீக்கபட்டபோது யார் யாரெல்லாம் மூர்த்திக்கு ஆதரவாக இருந்தார்கள் என்று பழைய பதிவுகளை புரட்டி பார்த்தால் புரியும்.
உண்மைதமிழனும் மூர்த்தியை உண்மையாக எதிர்த்தார் என்று ஒப்புகொள்கிறேன். முர்த்திக்கு அல்லக்கையாக இருந்துவிட்டு பின்னர் மூர்த்தி ஏதோ கோபத்தில் திட்டியதால் மூர்த்தியை எதிர்த்து நல்லவன் வேஷம் போட்டவர்களுக்கு மத்தியில் உண்மைதமிழன் ஒரு வைரம் என்பதை யாருமே ஒப்புகொள்வார்கள்.
ச.திருமலை///
நானும் ஒத்துக் கொள்கிறேன் ஸார்.. எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வந்துதானே தீரணும்.. வரும்..
//மேர்க்கண்ட கொமெண்டு விடாதுகருப்பூ மூர்த்தியுடையது. அதை நிக்கவும்.
தோடா. வந்துட்டாரு ஜேம்ஸ்பாண்ட்//
முருகா.. இது மூணாவது..
hello sir, went through the detials about icaf,happy to see this information... i was searching this details for a long time...thank you sir..! and i have a question...? அங்கு திரை இடப்படும் ஆங்கிலம் தவிர பிற வெளிநாட்டு மொழி திரை படங்களில் வசனங்களை புரிந்திகொள்ள சப்டைட்டில் ஆங்கிலத்தில்.
போடபடுமா...?
..................பாரதிதாசன்.வ.உ
//பாரதிதாசன்.வ.உ said...
hello sir, went through the detials about icaf,happy to see this information... i was searching this details for a long time...thank you sir..! and i have a question...? அங்கு திரை இடப்படும் ஆங்கிலம் தவிர பிற வெளிநாட்டு மொழி திரை படங்களில் வசனங்களை புரிந்திகொள்ள சப்டைட்டில் ஆங்கிலத்தில்.
போடபடுமா...?
..................பாரதிதாசன்.வ.உ//
நிச்சயமாகப் போடப்படுகிறது.. இப்போதெல்லாம் சினிமா டிவிடிக்கள் பல மொழி சப்-டைட்டில்களும் இணைந்துதான் வெளியாகின்றன.
உங்களுடைய ஆர்வத்திற்கு எனது பாராட்டுக்கள்.. தவறாது வருகை தாருங்கள்..
thanks for answring my question and your wishes sir... bharathidasan.v.u
is it possibl to get other international movies in shops except english sir....?
//thanks for answring my question and your wishes sir... bharathidasan.v.u
is it possibl to get other international movies in shops except english sir....?//
சென்னையில் பல இடங்களில் வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான லைப்ரரிகள் உள்ளன. அவற்றில் எனக்கு நன்கு தெரிந்தவைகள் இரண்டு.
1. ஆழ்வார்பேட்டை டி.டி.கே. ரோட்டில் மாநகராட்சி நலக்கூடத்திற்கு எதிரில் இருக்கும் காம்ப்ளெக்ஸில் இருக்கும் 'சினிமா பாரடைஸ்' என்ற கடை.
2. ராஜாஅண்ணாமலைபுரம் மெயின் ரோட்டில் காளியப்பா மருத்துவமனைக்கு அருகில் 'டிக்டாக்' என்ற கடையும் உள்ளது.
இன்னும் மேற்கொண்டு நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணாநகர், பெசண்ட்நகர் என்று பல இடங்களிலும் உள்ளன. அவற்றின் முகவரிகளும், பெயர்களும்தான் தெரியவில்லை.
இணையத்தில் தயவு செய்து தேடிப் பாருங்கள். கிடைக்கும்..
தங்களுடைய ஆர்வத்திற்கு மேலும் ஒரு சல்யூட்..
வாழ்க வளமுடன்
See who owns blogspot.com or any other website:
http://whois.domaintasks.com/blogspot.com
Post a Comment