கலைஞர் மு.கருணாநிதியின் திரைப்பட துறை சாதனைகள்..!

08-08-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உடல்நலக் குறைவால் நேற்று மாலை சென்னையில் காலமான தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி தமிழ்ச் சினிமாத் துறையில் செய்த சாதனைப் பட்டியல் இது :

தயாரித்த படங்கள் – 26
கதை, திரைக்கதை, வசனம் எழுதிய படங்கள் – 21
திரைக்கதை, வசனம் எழுதிய படங்கள் –   35
கதை, திரைக்கதை எழுதிய படங்கள் – 3
கதை எழுதிய படங்கள் – 2
திரைக்கதை எழுதிய படங்கள் – 4
நடத்திய தயாரிப்பு நிறுவனங்கள்
மேகலா பிக்சர்ஸ்
அஞ்சுகம் பிக்சர்ஸ்
கலைஎழில் கம்பைன்ஸ்
பூம்புகார் பிக்சர்ஸ்
பூம்புகார் புரொடக்ஷன்ஸ்
தயாரித்த திரைப்படங்கள்
1950   –           நாம்
1956   –           ரங்கோன்ராதா
1960   –           குறவஞ்சி
1963   –           காஞ்சித் தலைவன்
1964   –           பூம்புகார்
1965   –           பூமாலை
1965   –           மறக்க முடியுமா?
1967   –           வாலிப விருந்து
1967   –           எங்கள் தங்கம்
1972   –           பிள்ளையோ பிள்ளை
1973   –           பூக்காரி
1975   –           அணையா விளக்கு
1978   –           வண்டிக்காரன் மகன்
1979   –           ஆடு பாம்பே
1980   –           அம்மாயி மொகுடு மாமகு யமுடு
1981   –           மாடி வீட்டு ஏழை
1983   –           இது எங்க நாடு
1984   –           திருட்டு ராஜாக்கள்
1984   –           காவல் கைதிகள்
1985   –           குற்றவாளிகள்
1986   –           காகித ஓடம்
1986   –           பாலைவன ரோஜாக்கள்
1987   –           புயல் பாடும் பாட்டு
1988   –           பாசப்பறவைகள்
1988   –           பாடாத தேனீக்கள்
1989   –           பாசமழை
கலைஞர் பணியாற்றிய திரைப்படங்கள்
  1. ஜூபிடர் பிக்சர்ஸ் – ராஜகுமாரி – வசனம் – 11.04.46        
  2. ஜுபிடர் பிக்சர்ஸ் – அபிமன்யு – வசனம் – 6.5.48
  3. ஜி.கோவிந்தன் அண்டு கம்பெனி – மருதநாட்டு இளவரசி – கதை, வசனம் – 02-04-50       
  4. மாடர்ன் தியேட்டர்ஸ் – மந்திரிகுமாரி – கதை, வசனம், பாடல் – 24-06-50       
  5. கணபதி பிக்சர்ஸ் – தேவகி – கதை, வசனம் – 21-06-51       
  6. என்.எஸ்.கே. பிலிம்ஸ் – மணமகள் – திரைக்கதை, வசனம் – 15.8.51          
  7. மாடர்ன் தியேட்டர்ஸ் – ஆடடெஜெனமா – கதை, திரைக்கதை – 24-11-51       
  8. நேஷனல் பிக்சர்ஸ் – பராசக்தி – திரைக்கதை, வசனம், பாடல் – 17-10-52       
  9. மதராஸ் பிக்சர்ஸ் – பணம் திரைக்கதை, வசனம் – 27-12-52       
  10. ஜூபிடர்-மேகலா – நாம் – கதை, வசனம் – 05-03-53       
  11. மாடர்ன் தியேட்டர்ஸ் திரும்பிப் பார் கதை, வசனம் – 10-07-53       
  12. மனோகர் பிக்சர்ஸ் மனோகரா திரைக்கதை, வசனம் – 03-03-54       
  13. மனோகர் பிக்சர்ஸ் மனோகரா (ஹிந்தி) திரைக்கதை –  22-03-54       
  14. மனோகர் பிக்சர்ஸ் மனோகரா (தெலுங்கு) திரைக்கதை –  03-06-54       
  15. பட்சிராஜா ஸ்டுடியோ மலைக்கள்ளன் திரைக்கதை, வசனம் – 22-07-54       
  16. நேஷனல் புரொடக்ஷன்ஸ் அம்மையப்பன் கதை, வசனம் – 24-09-54       
  17. நேஷனல் புரொடக்ஷன்ஸ் ராஜாராணி கதை, வசனம் – 25-02-56       
  18. மேகலா பிக்சர்ஸ் ரங்கோன் ராதா திரைக்கதை, வசனம், பாடல் – 01-11-56       
  19. நேஷனல் பிக்சர்ஸ் பராசக்தி (தெலுங்கு) திரைக்கதை – 01-11-57       
  20. கமால் பிரதர்ஸ் புதையல் கதை, வசனம் – 16-05-57       
  21. மாடர்ன் தியேட்டர்ஸ் வீரகங்கணம் (தெலுங்கு) – 16-05-57       
  22. சிவகாமி பிக்சர்ஸ் புதுமைப்பித்தன் கதை, வசனம் – 02-08-57       
  23. மேகலா பிக்சர்ஸ் குறவஞ்சி கதை, வசனம், பாடல் – 04-03-60       
  24. ஜூபிடர் பிக்சர்ஸ் எல்லோரும் இந்நாட்டு மன்னர் – 01-07-60       
  25. ஜூபிடர் பிக்சர்ஸ் அரசிளங்குமரி கதை, வசனம் – 01-01-61       
  26. பிரசாத் மூவிஸ் தாயில்லா பிள்ளை திரைக்கதை, வசனம் – 18-08-61       
  27. பிரசாத் மூவிஸ் இருவர் உள்ளம் திரைக்கதை, வசனம் – 29-03-63       
  28. மேகலா பிக்சர்ஸ் காஞ்சித்தலைவன் கதை, வசனம், பாடல் – 26-10-63       
  29. பூம்புகார் திரைக்கதை, வசனம், பாடல்                     
  30. மேகலா பிக்சர்ஸ் – பூமாலை கதை, வசனம், பாடல் – 23-10-65       
  31. உமையாள் புரொடக்ஷன்ஸ் அவன் பித்தனா? திரைக்கதை, வசனம் பாடல் – 12-08-66       
  32. மேகலா பிக்சர்ஸ் மறக்க முடியுமா? திரைக்கதை, வசனம் பாடல் – 12-08-66       
  33. எஸ்.எஸ்.ஆர்.பிக்சர்ஸ் மணிமகுடம் கதை, வசனம் – 09-12-66       
  34. உமையாள் புரொடக்ஷன்ஸ் தங்கத் தம்பி கதை, வசனம் – 09-12-66       
  35. மேகலா பிக்சர்ஸ் வாலிப விருந்து கதை, வசனம் – 02-06-67       
  36. சுரேஷ் கம்பைன்ஸ் ஸ்திரீ ஜென்மா(தெலுங்கு) கதை, திரைக்கதை – 31-08-67       
  37. மேகலா பிக்சர்ஸ் எங்கள் தங்கம் கதை – 09-10-70       
  38. அஞ்சுகம் பிக்சர்ஸ் பிள்ளையோ பிள்ளை கதை, வசனம் – 23-07-72       
  39. அஞ்சுகம் பிக்சர்ஸ் பூக்காரி தயாரிப்பு – 25-10-73       
  40. அஞ்சுகம் பிக்சர்ஸ் அணையா விளக்கு கதை – 15-08-75       
  41. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் வண்டிக்காரன் மகன் திரைக்கதை, வசனம் – 30-10-78       
  42. சிவலீலா சினி ஆர்ட்ஸ் நெஞ்சுக்கு நீதி கதை, வசனம், பாடல் – 27-04-79       
  43. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் ஆடு பாம்பே கதை, வசனம் – 30-06-79       
  44. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் – அம்மாயி மொகுடு மாமகு யமுடு (தெலுங்கு) கதை, வசனம் –        20-11-80 
  45. ஈவியார் பிக்சர்ஸ் குலக்கொழுந்து கதை, வசனம் – 23-01-81       
  46. பூம்புகார் பிக்சர்ஸ் மாடி வீட்டு ஏழை திரைக்கதை, வசனம் – 22-08-82       
  47. ஸ்ரீஅப்பன் பிலிம்ஸ் தூக்கு மேடை கதை, வசனம், பாடல் – 28-05-82       
  48. கலைஎழில் கம்பைன்ஸ் இது எங்க நாடு தயாரிப்பு – 28-05-82       
  49. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் திருட்டு ராஜாக்கள் தயாரிப்பு – 02-03-84       
  50. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் காவல் கைதிகள் தயாரிப்பு – 23-10-84       
  51. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் குற்றவாளிகள் தயாரிப்பு – 23-10-84       
  52. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் காகித ஓடம் திரைக்கதை, வசனம் – 14-01-86       
  53. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் பாலைவன ரோஜாக்கள் திரைக்கதை, வசனம் – 01-11-86       
  54. லலிதாஞ்சலி ஃபைன் ஆர்ட்ஸ் நீதிக்குத் தண்டனை – 01-05-87       
  55. முரசு மூவிஸ் ஓரே ரத்தம் கதை, வசனம், பாடல் – 08-05-87       
  56. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் மக்கள் ஆணையிட்டால் திரைக்கதை, வசனம், பாடல் –                      29-01-88           
  57. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் பாசப் பறவைகள் திரைக்கதை, வசனம் – 29-04-88       
  58. லலிதாஞ்சலி ஃபைன் ஆர்ட்ஸ் இது எங்கள் நீதி திரைக்கதை, வசனம் பாடல் – 08-11-88       
  59. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் பாடாத தேனீக்கள் திரைக்கதை, வசனம், பாடல் – 08-11-88       
  60. ஜி.பி.ஆர்ட் கம்பைன்ஸ் தென்றல் சுடும் திரைக்கதை, வசனம் – 10-03-89       
  61. கமலசித்ரம் பொறுத்தது போதும் திரைக்கதை, வசனம் – 15-07-89       
  62. மேனகா பிக்சர்ஸ் நியாயத் தராசு திரைக்கதை, வசனம் – 11-08-89       
  63. பூம்புகார் புரொடக்ஷன்ஸ் பாசமழை கதை, வசனம் – 28-10-89       
  64. திரைக்கூடம் காவலுக்குக் கெட்டிக்காரன் திரைக்கதை, வசனம் – 14-01-90       
  65. பூமாலை புரொடக்ஷன்ஸ் மதுரை மீனாட்சி திரைக்கதை, வசனம், பாடல் – 24-02-93       
  66. அனிதா பிலிம்ஸ் புதிய பராசக்தி திரைக்கதை, வசனம் – 23-03-96       
  67. கண்ணம்மா திரைக்கதை, வசனம் – 04-02-2005   
  68. மண்ணின் மைந்தன் திரைக்கதை, வசனம் – 05-03-2005   
  69. பாசக்கிளிகள் திரைக்கதை, வசனம் பாடல் – 14-01-2006   
  70. உளியின் ஓசை கதை, திரைக்கதை, வசனம்             
  71. பெண் சிங்கம் கதை, திரைக்கதை, வசனம்            
  72. பொன்னர் சங்கர் கதை, திரைக்கதை, வசனம்      

0 comments: