Pages

Tuesday, January 20, 2009

பிரபாகரன்-புத்தகத் தடை ஒரு கேலிக்கூத்து!!!

19.01.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

இதற்கு முந்தைய பதிவில் பிரபாகரன்-புத்தகத் தடை ஒரு கேலிக்கூத்து!!! என்கிற தலைப்பில் ஒரு பதிவிட்டுள்ளேன்.

அவசரத்தில் தலைப்பிட மறந்துவிட்டதால் தலைப்பில்லாமல் அந்தப் பதிவு தமிழ்மணத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அதனுடைய லின்க் கீழே..

பிரபாகரன்-புத்தகத் தடை ஒரு கேலிக்கூத்து!!

படித்துவிட்டு பின்னூட்டங்களை தயவு செய்து அந்தப் பதிவிலேயே இடவும்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்..!

2 comments:

  1. அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்துள்ள புதியவர்களின் கடைக்கண் பார்வை கிடைத்தால், இப்பிரச்சினை தனது முடிவை நோக்கி முதல் புள்ளியை இடும் என்று நான் நினைக்கிறேன்.


    உங்கள் கூற்று முற்றிலும் உண்மை

    ReplyDelete