Pages

Thursday, January 20, 2011

தைப்பூசத் திருநாள் - என் அப்பன் முருகனுக்கு அரோகரா..!

20-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இன்றைக்கு என் அப்பனுக்கு மிக விசேஷமான நாள். தைப்பூசத் திருவிழா.. அப்பனை தரிசிக்க விரதமிருந்து தன்னை வருத்தி, உடலை வருத்தி, இல்லா மனத்தோடு ஆலயம் தேடி பக்தர்கள் அலைகடலாய் ஓடி வரும் நாள்..!

வருடத்தில் ஓர் நாளென்றாலும் இந்த நாளுக்காகத் தவமிருப்பவர்கள் அவனது பக்தர்கள். இந்த நன்னாளில் தங்களது பக்தியை அவனிடம் காட்டி பரவசமடையும் பக்தர்களை அவனறிவான்..!

வருவோருக்கெல்லாம் இன்முகம் காட்டி நிமிட நேரம் அமைதியையும், நம்பிக்கையையும் ஊட்டி வழியனுப்பி வைக்கிறான் அந்த வேலாயுதன்..!

அப்பனின் அருளை வேண்டி நானும் அவனை நாடி நிற்கையில் எல்லாரும் எல்லா வளமும் பெற்று சீரும், சிறப்புடன் வாழ அவனிடம் இறைஞ்சுகிறேன்..

வேல் வேல் வெற்றிவேல்..!
வேல் வேல் வெற்றிவேல்..!
கந்தனுக்கு அரோகரா..!
வேலனுக்கு அரோகரா..!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..!


35 comments:

  1. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.!!!!

    ReplyDelete
  2. உன்னையே பார்த்துக்கொண்டே இருக்கிறேன், உன் கடைக்கண் பார்வை கிடைக்காதா என்று # இது தைப்பூசம் காணும் கடவுளுக்கு.

    ReplyDelete
  3. வழக்கம் போல் அருமை தல

    ReplyDelete
  4. என்னன்னே! மேட்டர் ஒண்ணும் தேரலையா? சரி, சரி... அண்ணணுக்கு அரோகரா... ஓ... முருகனுக்கு அரோகரா :)

    ReplyDelete
  5. வேல் வேல் வெற்றிவேல்..!
    வேல் வேல் வெற்றிவேல்..!
    கந்தனுக்கு அரோகரா..!
    வேலனுக்கு அரோகரா..!
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..!

    ReplyDelete
  6. அரோகரா


    அரோகரா



    அரோகரா


    அரோகரா


    அரோகரா



    அரோகரா




    அரோகரா



    அரோகரா




    அரோகரா



    அரோகரா




    அரோகரா

    ReplyDelete
  7. வேல் வேல் வெற்றிவேல்..!
    வேல் வேல் வெற்றிவேல்..!
    கந்தனுக்கு அரோகரா..!
    வேலனுக்கு அரோகரா..!
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..!

    ReplyDelete
  8. அண்ணே சாவித்திரின்னா உங்களுக்கு ரொம்ப இஷ்டமாண்ணே!


    அரோகரா!

    ReplyDelete
  9. என்னப்பனே கந்தப்பனே! எல்லோரையும் காத்தருளப்பா!!

    மலேசியா பத்துமலையில் இன்னைக்கு கூட்டம் அலைமோதும். லோக்கல் ஹாலிடே வேற.

    மருதமலை மாமணியே பாட்டும் போட்டிருக்கலாம்.

    ReplyDelete
  10. வேல் வேல் வெற்றிவேல்....

    ReplyDelete
  11. முருகனுக்கு அரோகரா.!!!!

    ReplyDelete
  12. 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாழ்.

    தயவு செய்து இதை ப்ளாகுங்கள்!

    ReplyDelete
  13. //புதுகைத் தென்றல் said...
    மருதமலை மாமணியே பாட்டும் போட்டிருக்கலாம்.
    //

    இதோ உங்களுக்காக

    http://www.youtube.com/watch?v=AHDv0vAukFo&feature=player_embedded#!

    ReplyDelete
  14. வேலுண்டு வினையில்லை!! என் குல தெய்வம், தமிழ்கடவுள் முருகன்!!

    ReplyDelete
  15. எல்லோருக்கும் எல்லா நலனும் கிட்டட்டும் அண்ணா

    ReplyDelete
  16. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா//

    ராஜன் said...

    அண்ணே சாவித்திரின்னா உங்களுக்கு ரொம்ப இஷ்டமாண்ணே!//

    சாவித்திரி அண்ணனோட கிளாஸ்மேட்

    ReplyDelete
  17. சரவணன்,

    இங்க ஒரு "ஈ" உட்கார்ந்திட்டிருக்கு. அத அடிச்சு தூக்கிப் போடுங்க..

    புரியலியா?!

    "Archieves" என்று இருப்பதை "Archives" என்று மாற்றி விடுங்கள்! :-)

    ReplyDelete
  18. [[[Madurai pandi said...
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.!!!!]]]

    முதல் கோஷத்தை எழுப்பியமைக்காக உமக்கு முருகன் அருள் கொஞ்சூண்டு கிடைக்க நானும் வேண்டி கொள்கிறேன்..!

    ReplyDelete
  19. [[[பாரத்... பாரதி... said...
    உன்னையே பார்த்துக் கொண்டே இருக்கிறேன், உன் கடைக்கண் பார்வை கிடைக்காதா என்று # இது தைப்பூசம் காணும் கடவுளுக்கு.]]]

    நானும்தான் இப்படி புலம்புறேன். அந்தக் கடன்காரனுக்குத் தெரிய மாட்டேங்குதே..!

    ReplyDelete
  20. [[[Indian Share Market said...

    வழக்கம் போல் அருமை தல.]]]

    கும்பிட்டுக்குங்க முருகனை..!

    ReplyDelete
  21. [[[Sugumarje said...
    என்னன்னே! மேட்டர் ஒண்ணும் தேரலையா? சரி, சரி... அண்ணணுக்கு அரோகரா... ஓ... முருகனுக்கு அரோகரா :)]]]

    அடப்பாவி.. நல்ல நாள் அதுவுமா எனக்கும், அவனுக்கும் இடைல சண்டையை மூட்டி விடுற..! அவன் நினைப்பாவே இருக்கேன்யா.. இன்னிக்குக்கூட அவனை வாழ்த்தலைன்னா எப்படி தம்பி..?

    ReplyDelete
  22. [[[மாணவன் said...
    வேல் வேல் வெற்றிவேல்..!
    வேல் வேல் வெற்றிவேல்..!
    கந்தனுக்கு அரோகரா..!
    வேலனுக்கு அரோகரா..!
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..!]]]

    முருகா.. இந்த மாணவனுக்கு உன் அருளைக் கொடு..!

    ReplyDelete
  23. ராஜன் தம்பி..

    முருகன் உனக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்..!

    ReplyDelete
  24. [[[ராஜன் said...

    அண்ணே சாவித்திரின்னா உங்களுக்கு ரொம்ப இஷ்டமாண்ணே!

    அரோகரா!]]]

    முருகா.. இந்தப் பயபுள்ளை அடங்க மாட்டேன்றான்.. எதையாவது செஞ்சு அடக்கி வை...!

    ReplyDelete
  25. [[[புதுகைத் தென்றல் said...

    என்னப்பனே கந்தப்பனே! எல்லோரையும் காத்தருளப்பா!!

    மலேசியா பத்துமலையில் இன்னைக்கு கூட்டம் அலைமோதும். லோக்கல் ஹாலிடே வேற.

    மருதமலை மாமணியே பாட்டும் போட்டிருக்கலாம்.]]]

    ஒரு பாடலிலேயே முழித்துக் கொள்வானே என்பதால்தான் போடவில்லை..!

    ReplyDelete
  26. [[[kavi said...

    வேல் வேல் வெற்றிவேல்....]]]

    வேல் வேல் வெற்றிவேல்..

    ReplyDelete
  27. [[[S.Menaga said...

    முருகனுக்கு அரோகரா.!!!!]]]

    கந்தனுக்கு அரோகரா..!

    ReplyDelete
  28. [[[Prabu said...
    23ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாழ்.

    தயவு செய்து இதை ப்ளாகுங்கள்!]]]

    போட்டிருவோம்..!

    ReplyDelete
  29. [[[உண்மை said...

    //புதுகைத் தென்றல் said...
    மருதமலை மாமணியே பாட்டும் போட்டிருக்கலாம்.//

    இதோ உங்களுக்காக

    http://www.youtube.com/watch?v=AHDv0vAukFo&feature=player_embedded#!]]]

    நன்றி உண்மையாரே..!

    ReplyDelete
  30. [[[Philosophy Prabhakaran said...

    நடக்கட்டும்...]]]

    உனக்கு முருகனருள் கிடைக்கட்டும்..!

    ReplyDelete
  31. [[[சிவகுமார் said...
    வேலுண்டு வினையில்லை!! என் குல தெய்வம், தமிழ்க் கடவுள் முருகன்!!]]]

    ஓம் முருகா.. சிவகுமாருக்கு அருள் புரிவாயாக..!

    ReplyDelete
  32. [[[ஆறுமுகம் said...
    எல்லோருக்கும் எல்லா நலனும் கிட்டட்டும் அண்ணா..]]]

    உமக்கும் முருகனருள் கிட்டட்டும்..!

    ReplyDelete
  33. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    ராஜன் said...

    அண்ணே சாவித்திரின்னா உங்களுக்கு ரொம்ப இஷ்டமாண்ணே!//

    சாவித்திரி அண்ணனோட கிளாஸ்மேட்]]]

    அந்த வேலை எடுத்து உன் கண்ணைக் குத்த..!

    ReplyDelete
  34. [[[ரிஷி said...

    சரவணன்,

    இங்க ஒரு "ஈ" உட்கார்ந்திட்டிருக்கு. அத அடிச்சு தூக்கிப் போடுங்க..

    புரியலியா?!

    "Archieves" என்று இருப்பதை "Archives" என்று மாற்றி விடுங்கள்!:-)]]]

    இதை மாற்ற முடியவில்லை ரிஷி.. மன்னிக்கவும்..!

    ReplyDelete