Pages

Tuesday, September 22, 2009

உன்னைப் போல் ஒருவன் - வலையுலக விமர்சனங்களின் தொகுப்பு

22-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'நான் கடவுள்' திரைப்படத்திற்குப் பிறகு அண்ணன் கமல்ஹாசனின் 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படமே, வலையுலகத்தில் படம் வெளியாவதற்கு முன்பே மிகுந்த சர்ச்சையையும், ஆர்வத்தையும் உண்டு பண்ணியிருந்தது.


அதனை நிரூபிப்பதுபோல் இப்போது திரைப்படம் வெளியான பின்பு திரைப்படம் பற்றிய விமர்சனங்கள் நிரம்பி வழிகின்றன. திரைப்படம் மீதான விமர்சனம் தற்போது திசை மாறி கருத்து மோதல்கள்.. தனி மனித தாக்குதல்கள்.. என்ற திசையில் போய்க்கொண்டிருக்கிறது.

ஒருவரின் பதிவைப் படித்தால் ஒரு விஷயம் புரிகிறது. இன்னொருவரின் பதிவைப் படித்தால் அதே விஷயத்தின் வேறொரு பரிணாமம் தெரிகிறது. இப்படி இத்திரைப்படம் தொடர்பான புரிதல்கள் தொடர்கதையாக போய்க் கொண்டிருப்பதால் அனைத்து விமர்சனப் பதிவுகளையும் ஒரே இடத்தில் வைத்தால், படிப்பவர்களுக்கு வசதியாக இருக்குமே என்றெண்ணி என்னால் முடிந்த அளவுக்குத் தொகுத்து வைத்துள்ளேன்.

இதில் விமர்சனம் எழுதி இடம் பெறாத பதிவுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட பதிவர்கள் தயவு செய்து உடனடியாக அந்தப் பதிவுகளின் லின்க்குகளை அனுப்பவும்.

இது விமர்சனங்களை படிக்க விரும்பும், பல விஷயங்களை அறிந்து கொள்ளத் துடிக்கும் வலையுலகப் பார்வையாளர்களுக்காக நம்மால் முடிந்த உதவி..

1. பதிவர் இட்லிவடை

2. பதிவர் கேபிள் சங்கர்

3. பதிவர் செந்தில்

4. பதிவர் குசும்பன்

5. பதிவர் இளா-1

6. பதிவர் பரிசல்காரன்-1

7. பதிவர் சுகுணாதிவாகர்-1

8. பதிவர் காட்டாமணக்கு-1

9. பதிவர் கோவி.கண்ணன்-1

10. பதிவர் மாதவராஜ்-1

11. பதிவர் சுபாங்கன்

12. பதிவர் உண்மைத்தமிழன்

13. பதிவர் ஆதிமூலகிருஷ்ணன்

14. பதிவர் பட்டர்பிளை சூர்யா

15. பதிவர் அதிஷா

16. பதிவர் யுவகிருஷ்ணா

17. பதிவர் கீர்த்தி

18. பதிவர் தர்ஷன்

19. பதிவர் முருகானந்தம்

20. பதிவர் வெண்பூ

21. பதிவர் வடகரைவேலன்

22. பதிவர் அதிரைபோஸ்ட்

23. பதிவர் ஆழியூரான்

24. பதிவர் மருதநாயகம்

25. பதிவர் விசா

26. பதிவர் கோவை ராம்

27. பதிவர் ஆர்.செல்வகுமார்

28. பதிவர் வந்தியத்தேவன்

29. பதிவர் கூல்கார்த்தி

30. பதிவர் அருண்

31. பதிவர் மகேஷ்

32. பதிவர் எட்வின்

33. பதிவர் மருதமூரான்

34. பதிவர் இளா-2

35. பதிவர் லோஷன்

36. பதிவர் சென்ஷி

37. பதிவர் பனிமலர்

38. பதிவர் பீர்

39. பதிவர் மோகன்தாஸ்

40. பதிவர் துரை

41. பதிவர் அபுல்கலாம் ஆசாத்

42. பதிவர் நர்சிம்-1

43. பதிவர் கோவி.கண்ணன்-2

44. பதிவர் காட்டாமணக்கு-2

45. பதிவர் தண்டோரா

46. பதிவர் சந்தோஷ்

47. பதிவர் லால்பேட்டை OPJ.அமீன்

48. பதிவர் பரிசல்காரன்-2

49. பதிவர் சுரேஷ்

50. பதிவர் கவிதா

51. பதிவர் அப்பாவி முரு

52. பதிவர் செல்வேந்திரன்

53. உன்னைப் போல் ஒருவனும் கரப்பான்பூச்சிகளும் - பதிவர் சுகுணா திவாகர்-2

54. தமிழ் சினிமாவில் மதவாதம், சாதீயம் - பதிவர் துக்ளக் மகேஷ்

55. உன்னைப் போல் ஒருவனை முன் வைத்து.. - பதிவர் மாதவராஜ்-2

56. பாக்ஸ் ஆஃபீஸில் உன்னைப் போல் ஒருவன் நிலவரம் - பதிவர் வருண்

57. கதையின் சுதந்திரம் - பதிவர் எவனோ ஒருவன்

58. உன்னைப் போல் ஒருவன் - முரண்களும், சந்தேகங்களும் - பதிவர் ஜோ

59. உ.போ.ஒ. - நா.இ.பா. - பதிவர் கார்க்கி

60. சில விளக்கங்கள் & பதிவர் சந்திப்பு - பதிவர் நர்சிம்-2

61. எவனைப் போல எவனும் இல்லை - பஞ்சாமிர்தம் - பதிவர் - நான் ஆதவன்

62. காமன்மேன் என்பவன் யார்..? - பதிவர் டி.வி.ராதாகிருஷ்ணன்

63. நம்மைப் போல் ஒருவன் - பதிவர் ஜெஸிலா

64. உ.போ.ஒ.கமலும், பிற்சேர்க்கையும் - பதிவர் இரும்புத்திரை அரவிந்த்-1

65. கார்ட்டூன்-23-09-09-உ.போ.ஒ. ஸ்பெஷல் - பதிவர் குசும்பன்

66. மனநோயாளிகளின் உலகம் - உ.போ.ஒ. ஒரு பார்வை - பதிவர் ஆசிப் மீரான்

67. பாட்டி சுட்ட கதையும், என்னைப் போல் ஒருவனும் - பதிவர் மணிவண்ணன்

68. உன்னைப் போல் ஒருவன் - எ வெட்நெஸ் டே ஒப்பீட்டுப் பார்வை - பதிவர் பிரசன்னா இராசன்

69. ஒரிஜினல் திருட்டு விசிடி - உன்னைப் போல் ஒருவன் - பதிவர் ரசனைக்காரி

70. உன்னைப் போல் ஒருவன் - க்ரிடிக்ஸ் லவ் திஸ் ஒன் - பதிவர் வருண்-2

71. உன்னைப் போல் ஒருவன், வருண், விகடன் - பதிவர் வந்தியத்தேவன்-2

72. நாங்களும் ரவுடிதாண்டியேய் - உ.போ.ஒ. - பதிவர் ராஜூ

73. உன்னைப் போல் ஒருவன் விமர்சனம் - பதிவர் கார்க்கிபேஜஸ்

74. உன்னைப் போல் ஒருவன் - வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம் - பதிவர் மது

75. உன்னைப் போல் ஒருவன் - மாற்றுப் பார்வைகளும் ஆபாசமும் - பதிவர் ஜ்யோவ்ராம்சுந்தர்

76. உன்னைப் போல் ஒருவன் - பதிவர் பழமைபேசி

77. கமலஹாசன் ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி - பதிவர் குடுகுடுப்பை

78. நண்பர்கள் என்று நம்பியவர்கள்... - பதிவர் சுகுணா திவாகர்-3

79. யார் இந்து பாசிஸ்டு? - பதிவர் மாதவராஜ்-3

80. உ.போ.ஒ. ஒன்பது ஓட்டைகள் - பதிவர் கோவி.கண்ணன்-3

81. ஒரு புதன்கிழமை - உ.போ.ஒ. இல்லை - பதிவர் கிருஷ்ணமூர்த்தி

82. கிச்சடி - உ.போ.ஒ. மவுனத்தின் மொழிக்கு எதிர்வினை - பதிவர் மணிகண்டன்

83. உன்னைப் போல ஒரு வாழைப்பழம் - ஒரு வெளிக்குத்து - பதிவர் இரும்புத்திரை அரவிந்த்-2

84. கவுண்டமணி, செந்தில், உ.போ.ஒ. - பதிவர் இரும்புத்திரை அரவிந்த்-3

85. உன்னைப் போல் ஒருவன் - திரை விமர்சனம் (சுடச்சுட) - பதிவர் வி.எஸ்.கே.

86. சுகுணா - சுயதம்பட்டம், ஆணாதிக்கம், ஆதிக்கச் சாதி மனப்பான்மை - பதிவர் பைத்தியக்காரன்

87. திசை மாறவும் வேண்டாம், குறி தவறவும் வேண்டாம் - பதிவர் மாதவராஜ்-4

88. உன்னைப் போல் ஒருவன் பற்றி - பதிவர் ராஜூ

89. உன்னைப் போல் ஒருவன் பாடல்கள் பற்றி - பதிவர் சரவணக்குமார் MSK

90. உ.போ.ஒ. வசனங்களும், வசனகர்த்தா இரா.முருகனும் - பதிவர் சரவணக்குமரன்

91. யாருமற்ற ஒருவனும், மோடியும் - பதிவர் பிரபு ராஜதுரை

92. கண்ணாடியில் தெரியும் பிம்பம் - பதிவர் சாருநிவேதிதா

93. குமுதம் இதழ் விமர்சனம்

94. ஆனந்தவிகடன் இதழ் விமர்சனம்

95. குங்குமம் இதழ் விமர்சனம்

96. தமிழன் எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

97. சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

98. உ.போ.ஒ. கமலின் குசும்பும், பொது புத்தியும், நம் ரசனையும் - பதிவர் சர்வேசன்

99. உன்னைப் போல் ஒருவன் - விடுபட்டவை - பதிவர் உறையூர்காரன்

100. உன்னைப் போல் ஒருவன் - திரை, சமூக விமர்சனம் - பதிவர் மணிவண்ணன்

101. உன்னைப் போல் ஒருவன் - விமர்சனம் - பதிவர் கார்த்திக்

102. ஏமாற்றிய கமல் - பதிவர் ஷாகுல்

103. உ.போ.ஒ. பதிவுலகம் மீதான ஒரு ஸ்டூப்பிட் காமன் பிளாக்கரின் கோபம் - பதிவர் குளோபன்

104. உன்னைப் போல் ஒருவன் - விமர்சனம் - பதிவர் தமிழர் செய்தி

105. உன்னைப் போல் ஒருவன் - நானும், நீயும் - பதிவர் ஸ்டார்ஜன்

106. புதன்கிழமையன்று பார்த்த உ.போ.ஒ. - பதிவர் சுரேஷ்கண்ணன்

107. மிஸ்டர் பொதுஜனமும், புதன்கிழமையும் - பதிவர் சுரேஷ்கண்ணன்

108. உன்னைப் போல் ஒருவன், எ வெட்னெஸ் டே - ஒரு ஒப்பீடு - பதிவர் ராஜநடராஜன்

109. உன்னைப் போல் ஒருவன் - பாசிசத்தின் இலக்கியம் - பதிவர் வினவு

110. உன்னைப் போல் ஒருவன் - விமர்சனம் - பதிவர் கே.ரவிஷங்கர்

111. காமன்மேனின் திரைப்படத் தீவிரவாதம் - பதிவர் நல்லடியார்

112. உன்னைப் போல் ஒருவன் - சொல்ல வரும் செய்தி என்ன? - பதிவர் இனியவன்

113. நானும் காமன் பிளாக்கர் - என்னையும் ஆட்டையில சேர்த்துக்குங்க - பதிவர் ஊர்சுற்றி

114. ஒரு காமன்மேனின் பார்வையில் உன்னைப் போல் ஒருவன் - பதிவர் யோகா

115. உன்னைப் போல் ஒருவன் - யார் நீ??? - பதிவர்கள் கம்யூனிஸ்டு தோழர்கள்

116. பற்றியும் பற்றாமலும் - உன்னைப் போல் ஒருவனும், மற்றவர்களும் - பதிவர் அனுஜன்யா

117. உன்னைப் போல் ஒருவன் - பெரிய ஓட்டை - பதிவர் யோசிப்பவர்

118. உன்னைப் போல் ஒருவன் - My Views - பதிவர் வரதராஜூலு

119. ஒரு காமன்மேனின் பார்வையில் உன்னைப் போல் ஒருவன்

120. நான் முஸ்லீம் விரோதி அல்ல..! மக்கள் உரிமைக்காக மனம் திறந்த கமல்ஹாசன்-1

121. நான் முஸ்லீம்கள் விரோதி அல்ல..! கமலஹாசன் பேட்டி தொடர்ச்சி-2

122. உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் உருவாக்கிய காயங்கள்

123. விமரிசனத்தை நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளும் கமலஹாசன்-1

124. விமரிசனத்தை நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளும் கமலஹாசன்-2

125. கலை ஒலக மாமேதை ஒலகநாயகன் அய்யா சமூகத்துக்கு-1-எழுத்தாளர் பாமரன்

126. உலக நாயகன் கமலுக்கு பகிரங்கக் கடிதம்-2-எழுத்தாளர் பாமரன்

127. உன்னைப் போல் ஒருவன்:கமலுக்கு பகிரங்கக் கடிதம்-3-எழுத்தாளர் பாமரன்


(பட்டியல் தொடரும்)

107 comments:

  1. பாஸ், நான் விமர்சனம் எழுதிட்டு அழிசுட்டேன்னே ? அந்த லிங்க் எப்படி தரமுடியும் ? எனி அட்வைஸ் ?

    ReplyDelete
  2. கலைச் சேவையின் நாயகனே!!!! :)

    இப்படி நீங்களே.. ஒரு ‘திரட்டி’யா உருவாவீங்கன்னு.... யாருமே நினைச்சி பார்த்திருக்க மாட்டாங்க!

    நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்தான் வலையுலகத்திலேயே.. ‘வேலை’ இல்லைன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. //(பட்டியல் தொடரும்)//

    :-)

    ஐ லைக் இட்!

    ReplyDelete
  4. //நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்தான் வலையுலகத்திலேயே.. ‘வேலை’ இல்லைன்னு நினைக்கிறேன்.//

    எச்சூச் மீ.. மே ஐ கம் இன் :)

    ReplyDelete
  5. ////
    எச்சூச் மீ.. மே ஐ கம் இன் :)

    //////

    nope! நீங்க இன்னும் நிறைய ஃப்ரூஃப் பண்ணனும் சென்ஷி! Long way to go buddy! :) :(

    ReplyDelete
  6. சரி தான்.

    உங்களுடைய அடுத்த இடுக்கை, சுக்கு காபி போடுவது எப்படி, காரக்குழம்பு செய்வது எப்படி செய்முறைகளின் தொகுப்பா ?

    அண்ணே, நீங்க எதுக்கோ கோடு போடுறீங்க, மத்தவங்க எல்லாம் ரோடு போடப்போறாங்க - பாத்துக்கிட்டே இருங்க.

    ReplyDelete
  7. பல்வேறு பதிவர்களின் திரை விமர்சனங்களை தொடர்ச்சியாக தமிழிஷில் தேடிப் படிப்பது என்னுடைய பழக்கங்களில் ஒன்று.

    அதனாலேயே இந்தப் பதிவு என்னை ஈர்த்தது.

    உன்னைப் போல் ஒருவனுக்கு, நான் எழுதியுள்ள விமர்சனத்தையும் படித்துப்பாருங்கள்.

    ReplyDelete
  8. உங்களுக்கு மடல் அனுப்பி உள்ளேன். பதில் மடல் கிடைக்குமா?

    ReplyDelete
  9. பாஸ் என்னோடத விட்டுட்டீங்களே....

    http://shelpour.blogspot.com/2009/09/blog-post_19.html

    ReplyDelete
  10. ஒரு படத்துக்கு இத்தனை விமர்சனங்களா?

    நல்ல தொகுப்பு. உங்கள் சேவை பதிவுலகத்துக்குத் தேவை:)!

    ReplyDelete
  11. இதெல்லாம் ரொம்ப ஓவருய்யா... ஆமா...

    ReplyDelete
  12. தீவிர கமல் ரசிகனான என்னுடைய விமர்சனத்தை வெளியிடாத உண்மைத் தமிழன் அண்ணாச்சிக்கு ஆதவன் படத்திற்க்கும் பிளாக்கில் டிக்கெட் கிடைக்க முருகனை வேண்டுகின்றேன்.

    http://enularalkal.blogspot.com/2009/09/blog-post_19.html

    ReplyDelete
  13. http://coolzkarthi.blogspot.com/2009/09/blog-post_18.html

    ReplyDelete
  14. நாங்க செய்ய வேண்டிய வேலைய நீங்க செஞ்சீங்கன்னா, நாங்கெல்லாம் என்னாதான் பண்றது?

    பெரிய பதிவும் நீங்களே போட்டு, பெரிய தொகுப்பையும் நீங்களே தொகுத்து, என்ன கொடுமைங்க இது? :)

    ReplyDelete
  15. அண்ணே நீங்க ரொமப் பிஸின்னு சொன்னாங்க.. இப்ப புரியுது..:)

    ReplyDelete
  16. ராத்திரி 12:11 க்கு செய்ய வேண்டிய வேலையே வேற..ம்ம் அதுக்குத்தான் உங்களுக்கு கொடுப்பினை இல்லையே?

    ReplyDelete
  17. தண்டோரா அண்ணன் என்ன சொல்றாரூன்னு புரியுதா..? அண்ணே

    ReplyDelete
  18. /ஹாலிவுட் பாலா said...

    கலைச் சேவையின் நாயகனே!!!! :)

    இப்படி நீங்களே.. ஒரு ‘திரட்டி’யா உருவாவீங்கன்னு.... யாருமே நினைச்சி பார்த்திருக்க மாட்டாங்க!

    நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்தான் வலையுலகத்திலேயே.. ‘வேலை’ இல்லைன்னு நினைக்கிறேன்./

    எனக்கென்னவோ ஹாலிவுட் பாலா சொல்றது தப்புன்னு தான் தோணுது!
    உண்மைத்தமிழனுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்கறதுனால தான் அவர் லிங்க் கொடுக்கறதோட, சுருக்கமா இந்தப் பதிவை முடிச்சுட்டார்னு ஒரு பட்சி வந்து சொல்ற மாதிரி.......:-))

    ReplyDelete
  19. //Cable Sankar said...

    அண்ணே நீங்க ரொமப் பிஸின்னு சொன்னாங்க.. இப்ப புரியுது.:)//

    :)))

    ReplyDelete
  20. என்னங்க என்ர விமர்சனத்தை விட்டிடீங்கள். நானும் விமர்சனம் எழுதியுள்ளேன் ஐயா………….

    http://maruthamuraan.blogspot.com/2009/09/blog-post_20.html

    ReplyDelete
  21. //நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்தான் வலையுலகத்திலேயே.. ‘வேலை’ இல்லைன்னு நினைக்கிறேன்.//

    எச்சூச் மீ.. மே ஐ கம் இன் :)

    ReplyDelete
  22. [[[மணிகண்டன் said...
    பாஸ், நான் விமர்சனம் எழுதிட்டு அழிசுட்டேன்னே? அந்த லிங்க் எப்படி தர முடியும்? எனி அட்வைஸ்?]]]

    ஏன் மணி அழிச்சீங்க..?

    வேர்டில் டைப் செய்திருந்தால் அதை மறுபடியும் போஸ்ட் பண்ணுங்க..

    நேரடியா பிளாக்கருக்குள்ளேயே டைப் செஞ்சிருந்தா கஷ்டம்தான்..

    நீங்க டைப் பண்ணின தலைப்பை கூகிளாண்டவர்கிட்ட சொல்லுங்க.. அதுல தேடும்போது உங்க தளத்தின் பெயர் கிடைத்தால் கூகிள் சர்ச் தளத்தில் cached என்ற இடத்தை கிளிக் செய்யுங்க..

    நீங்க எழுதினது விரியும். அதை அப்படியே காப்பி செஞ்சு மறுபடியும் போஸ்ட் பண்ணிருங்க..!

    கொஞ்சம் பொறுமை வேணும் சாமி..!

    ReplyDelete
  23. [[[ஹாலிவுட் பாலா said...
    கலைச் சேவையின் நாயகனே!!!! :) இப்படி நீங்களே ஒரு ‘திரட்டி’யா உருவாவீங்கன்னு யாருமே நினைச்சி பார்த்திருக்க மாட்டாங்க! நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்தான் வலையுலகத்திலேயே ‘வேலை’ இல்லைன்னு நினைக்கிறேன்.]]]

    ஆமா பாலா.. ஹி.. ஹி.. ஹி..!

    ReplyDelete
  24. [[[சென்ஷி said...

    //(பட்டியல் தொடரும்)//

    :-)

    ஐ லைக் இட்!]]]

    பட் ஐ டைப் இட்..!

    ReplyDelete
  25. [[[சென்ஷி said...

    //நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்தான் வலையுலகத்திலேயே.. ‘வேலை’ இல்லைன்னு நினைக்கிறேன்.//

    எச்சூச் மீ.. மே ஐ கம் இன் :)]]]

    நீயுமா தம்பீ..?

    ReplyDelete
  26. [[[ஹாலிவுட் பாலா said...

    //எச்சூச் மீ.. மே ஐ கம் இன்:)//

    nope! நீங்க இன்னும் நிறைய ஃப்ரூஃப் பண்ணனும் சென்ஷி! Long way to go buddy! :) :(]]]

    பாலா.. சங்கத்துல சேர வர்றவங்களை இப்படி திருப்பியனுப்பக் கூடாது..

    தம்பி.. சேர்ந்திரு ராசா..! நான் உன்னை அட்மிட் பண்ணிட்டேன்..!

    ReplyDelete
  27. [[[ஒரு காசு said...

    சரிதான். உங்களுடைய அடுத்த இடுக்கை, சுக்கு காபி போடுவது எப்படி, காரக்குழம்பு செய்வது எப்படி செய்முறைகளின் தொகுப்பா ?
    அண்ணே, நீங்க எதுக்கோ கோடு போடுறீங்க, மத்தவங்க எல்லாம் ரோடு போடப்போறாங்க - பாத்துக்கிட்டே இருங்க.]]]

    போகட்டும்.. எல்லாம் நன்மைக்கே..!

    ReplyDelete
  28. [[[எவனோ ஒருவன் said...
    :|]]]

    -)))))))))))))

    ReplyDelete
  29. [[[r.selvakkumar said...
    பல்வேறு பதிவர்களின் திரை விமர்சனங்களை தொடர்ச்சியாக தமிழிஷில் தேடிப் படிப்பது என்னுடைய பழக்கங்களில் ஒன்று.
    அதனாலேயே இந்தப் பதிவு என்னை ஈர்த்தது. உன்னைப் போல் ஒருவனுக்கு, நான் எழுதியுள்ள விமர்சனத்தையும் படித்துப்பாருங்கள்.]]]

    படித்தேன் செல்வா..

    இணைப்பு கொடுத்துள்ளேன்..!

    ReplyDelete
  30. [[[மோகன் கந்தசாமி said...
    உங்களுக்கு மடல் அனுப்பி உள்ளேன். பதில் மடல் கிடைக்குமா?]]]

    மடல் எதுவும் உங்களிடமிருந்து வரவில்லை மோகன்..!

    என்னுடைய இமெயில் முகவரி tamilsaran2002@gmail.com

    ReplyDelete
  31. [[[ராம்... said...
    பாஸ் என்னோடத விட்டுட்டீங்களே....
    http://shelpour.blogspot.com/2009/09/blog-post_19.html]]]

    இணைத்துவிட்டேன் ராம்..!

    ReplyDelete
  32. [[[ராமலக்ஷ்மி said...

    ஒரு படத்துக்கு இத்தனை விமர்சனங்களா?

    நல்ல தொகுப்பு. உங்கள் சேவை பதிவுலகத்துக்குத் தேவை:)!]]]

    சிவாஜி திரைப்படம், சுஜாதா மரணம், குசேலன் திரைப்படம், நான் கடவுள் திரைப்படம்..

    இவற்றுக்கும் நிறைய விமர்சனங்களும், பதிவுகளும் பதிவாகியிருக்கின்றன ராமலஷ்மி..!

    ReplyDelete
  33. [[[பரிசல்காரன் said...
    இதெல்லாம் ரொம்ப ஓவருய்யா... ஆமா...]]]

    பரிசலு.. எல்லாம் நன்மைக்கே..!

    ReplyDelete
  34. [[[வந்தியத்தேவன் said...
    தீவிர கமல் ரசிகனான என்னுடைய விமர்சனத்தை வெளியிடாத உண்மைத் தமிழன் அண்ணாச்சிக்கு ஆதவன் படத்திற்க்கும் பிளாக்கில் டிக்கெட் கிடைக்க முருகனை வேண்டுகின்றேன்.

    http://enularalkal.blogspot.com/2009/09/blog-post_19.html]]]

    இணைச்சுட்டேன் வந்தி..

    இதுக்கெல்லாம் போய் இப்படி சாபம் விட்டீங்கன்னா எப்படிங்க..?

    ReplyDelete
  35. [[[siva said...
    http://coolzkarthi.blogspot.com/2009/09/blog-post_18.html]]]

    இணைத்துவிட்டேன் சிவா..!

    ReplyDelete
  36. [[[SurveySan said...
    நாங்க செய்ய வேண்டிய வேலைய நீங்க செஞ்சீங்கன்னா, நாங்கெல்லாம் என்னாதான் பண்றது? பெரிய பதிவும் நீங்களே போட்டு, பெரிய தொகுப்பையும் நீங்களே தொகுத்து, என்ன கொடுமைங்க இது? :)]]]

    வேலையில்லாத கொடுமையின் விளைவு இது..

    மன்மோகன்சிங்குக்கு போன் பண்ணி உடனே எனக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுக்கச் சொல்லுங்க சர்வேசன்..!

    ReplyDelete
  37. [[[Cable Sankar said...
    அண்ணே நீங்க ரொமப் பிஸின்னு சொன்னாங்க.. இப்ப புரியுது..:)]]]

    ஹி.. ஹி.. ஹி..!

    ReplyDelete
  38. [[[தண்டோரா ...... said...
    ராத்திரி 12:11 க்கு செய்ய வேண்டிய வேலையே வேற.. ம்ம் அதுக்குத்தான் உங்களுக்கு கொடுப்பினை இல்லையே?]]]

    ப்ச்.. வயித்தெரிச்சலை கிளப்பாத சாமி..!

    ReplyDelete
  39. [[[Cable Sankar said...
    தண்டோரா அண்ணன் என்ன சொல்றாரூன்னு புரியுதா..? அண்ணே]]]

    நன்னா புர்யுது தம்பீ..!

    ReplyDelete
  40. [[[கிருஷ்ணமூர்த்தி said...

    /ஹாலிவுட் பாலா said...
    கலைச் சேவையின் நாயகனே!!!! :)
    இப்படி நீங்களே.. ஒரு ‘திரட்டி’யா உருவாவீங்கன்னு.... யாருமே நினைச்சி பார்த்திருக்க மாட்டாங்க!
    நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்தான் வலையுலகத்திலேயே.. ‘வேலை’ இல்லைன்னு நினைக்கிறேன்./

    எனக்கென்னவோ ஹாலிவுட் பாலா சொல்றது தப்புன்னு தான் தோணுது!
    உண்மைத்தமிழனுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்கறதுனாலதான் அவர் லிங்க் கொடுக்கறதோட, சுருக்கமா இந்தப் பதிவை முடிச்சுட்டார்னு ஒரு பட்சி வந்து சொல்ற மாதிரி.......:-))]]]

    முருகா..!

    கிருஷ்ணமூர்த்தி ஸார் நீங்களுமா..?

    ReplyDelete
  41. [[[தீப்பெட்டி said...

    //Cable Sankar said...

    அண்ணே நீங்க ரொமப் பிஸின்னு சொன்னாங்க.. இப்ப புரியுது.:)//

    :)))]]]

    எதுக்கெல்லாம் ஜால்ரா போடணும்னு விவஸ்தையே இல்லாம போச்சு..!

    ReplyDelete
  42. [[[மருதமூரான். said...
    என்னங்க என்ர விமர்சனத்தை விட்டிடீங்கள். நானும் விமர்சனம் எழுதியுள்ளேன் ஐயா………….
    http://maruthamuraan.blogspot.com/2009/09/blog-post_20.html]]]

    ஐயோ பார்க்கலீங்க.. இணைச்சுட்டேங்க.. இப்ப போய் பாருங்க.

    ReplyDelete
  43. [[[மங்களூர் சிவா said...

    //நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்தான் வலையுலகத்திலேயே.. ‘வேலை’ இல்லைன்னு நினைக்கிறேன்.//

    எச்சூச் மீ.. மே ஐ கம் இன் :)]]]

    வாப்பா சிவா.. சங்கத்துல நீ மூணாவது ஆளு..!

    ReplyDelete
  44. சர்வேசன் ஐயா,

    இங்கே கொடுக்கப்பட்டுள்ள உன்னைப்போல் ஒருவன் விமர்சனங்களின் அரசியல் நிலைகளின் சர்வே கிடைக்குமா.

    அதாவது,

    எத்தனை வலைப்பதிவர்கள், உன்னைப்போல் ஒருவன் ஒரு இந்து மதவறிப்படம் என்கிறார்கள்?

    எத்தனை வலைப்பதிவர்கள், உன்னைப்போல் ஒருவன் ஒரு செக்குலர்தனமான ரீமேக் என்கிறார்கள்?

    போன்ற சர்வே நடத்தி அதன் ரிசல்டைப் போடுங்களேன்.

    ReplyDelete
  45. கலைசேவை செய்ய பதிவுலகில் இத்தனைப்பேரா!?

    ReplyDelete
  46. வால்பையன் ஆச்சரியமாக் கேட்டது!!
    /கலைசேவை செய்ய பதிவுலகில் இத்தனைப்பேரா!?/

    இது கலைச் சேவைன்னு யார் சொன்னாங்க? படம் பாத்துட்டு, அல்லது அதைப்பத்தின விமரிசனம் படிச்சுட்டுக் கடி வாங்கின 'கொலைச்' சேவை!

    நாம வாங்கின கடியை நானூறு பேருக்காவது தரவேணாமா:-))

    ReplyDelete
  47. ஆனாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

    :))

    ReplyDelete
  48. பதிவர்கள் பதிவு எழுதும் தேவை பொருட்டாவது, வாரம் ஒரு தமிழ்ப் படம் வெளி வர வேண்டும் போல.

    கோடம்பாக்கம் பதிவர்களே , இயக்குனர்களிடம் இதை சொல்லுங்கப்பா.


    உன்னை போல ஒருவன் இந்த வாரம் வந்திருக்க விட்டால் பதிவு உலகம் காற்றாடி இருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  49. அடேங்கப்பா.!

    டமால்..

    ReplyDelete
  50. [[[வஜ்ரா said...

    சர்வேசன் ஐயா,

    இங்கே கொடுக்கப்பட்டுள்ள உன்னைப்போல் ஒருவன் விமர்சனங்களின் அரசியல் நிலைகளின் சர்வே கிடைக்குமா.

    அதாவது,

    எத்தனை வலைப்பதிவர்கள், உன்னைப்போல் ஒருவன் ஒரு இந்து மதவறிப்படம் என்கிறார்கள்?

    எத்தனை வலைப்பதிவர்கள், உன்னைப்போல் ஒருவன் ஒரு செக்குலர்தனமான ரீமேக் என்கிறார்கள்?

    போன்ற சர்வே நடத்தி அதன் ரிசல்டைப் போடுங்களேன்.]]]

    வழி மொழிகிறேன்..!

    சர்வேசன் ஸார்.. உடனேயே வஜ்ராவின் இக்கோரிக்கையை பரிசீலிக்கவும்..!

    ReplyDelete
  51. [[[வால்பையன் said...
    கலைசேவை செய்ய பதிவுலகில் இத்தனைப் பேரா!?]]]

    வாலு.. உன் விமர்சனம் எப்போ..?

    ReplyDelete
  52. [[[கிருஷ்ணமூர்த்தி said...

    வால்பையன் ஆச்சரியமாக் கேட்டது!!

    /கலைசேவை செய்ய பதிவுலகில் இத்தனைப்பேரா!?/

    இது கலைச் சேவைன்னு யார் சொன்னாங்க? படம் பாத்துட்டு, அல்லது அதைப் பத்தின விமரிசனம் படிச்சுட்டுக் கடி வாங்கின 'கொலைச்' சேவை! நாம வாங்கின கடியை நானூறு பேருக்காவது தர வேணாமா:-))]]]

    கிருஷ்ணமூர்த்தி ஸார்..

    இளைஞர்களின் ஜமாவின் சேரத் துடிக்கும் உங்களது ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன்..!

    வாழ்க வளமுடன்..!

    ReplyDelete
  53. [[[டவுசர் பாண்டி... said...

    ஆனாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

    :))]]]

    ஐய்யய்ய.. இதுல என்னங்க நேர்மை..?

    எனக்கு வேலை, வெட்டியில்லை. வீட்ல சும்மாதான் இருக்கேன். நிறைய நேரம் இருக்கு. அதுனாலதான்..!

    ReplyDelete
  54. [[[ராம்ஜி.யாஹூ said...

    பதிவர்கள் பதிவு எழுதும் தேவை பொருட்டாவது, வாரம் ஒரு தமிழ்ப் படம் வெளி வர வேண்டும் போல.

    கோடம்பாக்கம் பதிவர்களே , இயக்குனர்களிடம் இதை சொல்லுங்கப்பா.


    உன்னை போல ஒருவன் இந்த வாரம் வந்திருக்க விட்டால் பதிவு உலகம் காற்றாடி இருக்கும் என நினைக்கிறேன்.]]]

    வாரம் ஒரு கமல் படமோ அல்லது இது மாதிரியான சர்ச்சையான கதையம்சத்துடன்கூடிய படங்களோ வந்தால்தான் பதிவுலகம் நீங்கள் சொல்வது போல் கலகலவென இருக்கும்..!

    ReplyDelete
  55. [[[Boston Bala said...
    நன்றி!]]]

    அட பாபாவா..? ஆச்சரியமா இருக்கே..!

    எங்களையெல்லாம் ஞாபகமிருக்கா ஸாருக்கு..?

    ReplyDelete
  56. [[[ஆதிமூலகிருஷ்ணன் said...
    அடேங்கப்பா.! டமால்..]]]

    ஏன் கீழ விழுந்துட்டீங்களா ஆதி..!

    ReplyDelete
  57. //
    வாரம் ஒரு கமல் படமோ அல்லது இது மாதிரியான சர்ச்சையான கதையம்சத்துடன்கூடிய படங்களோ வந்தால்தான் பதிவுலகம் நீங்கள் சொல்வது போல் கலகலவென இருக்கும்..!
    //

    வலையுலகம் களைகட்டுவதால் தயாரிப்பாளர்களுக்கோ, திரைப்பட விநியோகஸ்தர்களுக்கோ பைசா பிரயோசனம் கிடையாது என்பதை தெளிவுபடக் கூறிவிட்டு இதைச் சொல்கிறேன்.

    எல்லா படங்களிலும் முஸ்லீம் தீவிரவாதிகள், முஸ்லீம் ஹவாலா பட்டுவாடா செய்பவர்கள், கள்ள மார்கெட்டில் சிடி விற்கும் முஸ்லீம்கள், பாஸ்போர்ட் திருடும் முஸ்லீம்கள் என்று காட்டினால் தான் வலையுலகத்தில் சலசலப்பு நிகழும்.

    மீன்பிடிக்க நினைப்பவர்கள் குட்டையை குழப்புவார்கள். ஆனால் மீனே இல்லாத மூத்திரக்குட்டையை குழப்புவதால் நாற்றம் தான்வரும்.

    unfortunately, தமிழ் வலையுலகம் மூத்திரக்குட்டையாகவே இன்னும் இருக்கிறது.

    ReplyDelete
  58. வந்தியத்தேவன் சுட்டி கூல்கார்த்திக்கு இட்டு செல்கிறது.

    ReplyDelete
  59. 25. பதிவர் பிரியமுடன் வசந்த் சுட்டி விசா பக்கங்கள்'க்கு இட்டு செல்கிறது.

    ReplyDelete
  60. [[[வஜ்ரா said...

    //வாரம் ஒரு கமல் படமோ அல்லது இது மாதிரியான சர்ச்சையான கதையம்சத்துடன்கூடிய படங்களோ வந்தால்தான் பதிவுலகம் நீங்கள் சொல்வது போல் கலகலவென இருக்கும்..!//

    வலையுலகம் களைகட்டுவதால் தயாரிப்பாளர்களுக்கோ, திரைப்பட விநியோகஸ்தர்களுக்கோ பைசா பிரயோசனம் கிடையாது என்பதை தெளிவுபடக் கூறிவிட்டு இதைச் சொல்கிறேன்.

    எல்லா படங்களிலும் முஸ்லீம் தீவிரவாதிகள், முஸ்லீம் ஹவாலா பட்டுவாடா செய்பவர்கள், கள்ள மார்கெட்டில் சிடி விற்கும் முஸ்லீம்கள், பாஸ்போர்ட் திருடும் முஸ்லீம்கள் என்று காட்டினால்தான் வலையுலகத்தில் சலசலப்பு நிகழும்.

    மீன் பிடிக்க நினைப்பவர்கள் குட்டையை குழப்புவார்கள். ஆனால் மீனே இல்லாத மூத்திரக்குட்டையை குழப்புவதால் நாற்றம்தான் வரும்.

    unfortunately, தமிழ் வலையுலகம் மூத்திரக்குட்டையாகவே இன்னும் இருக்கிறது.]]]

    அப்படியில்லை ஸார்..!

    இப்போதும் பிளாக்கில் நல்ல, நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

    முன்னைப் போல் பிரச்சினைகளில் தீவிரமாக எழுத மறுக்கிறார்கள் என்கிற ஒரு குறையைத் தவிர பலரது எழுத்துக்களும் ரசிக்க வைக்கிறது.

    உதாரணம் தம்பி சென்ஷி மற்றும் ஆழியூரானின் உ.போ.ஒ. விமர்சனத்தை படித்துப் பாருங்கள் தெரியும்..!

    நீங்களும் உங்களுடைய நண்பர்களும் இருந்த காலக்கட்டம் வேறு. அப்போது ஆக்கப்பூர்வமான அலசல்களும், கருத்து மோதல்களும் இருந்தன. இப்போது அது மிகவும் குறைவு என்பது மட்டும் உண்மைதான்..!

    ReplyDelete
  61. [[[Boston Bala said...
    வந்தியத்தேவன் சுட்டி கூல்கார்த்திக்கு இட்டு செல்கிறது.]]]

    திருத்திவிட்டேன் பாபா..

    தகவலுக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  62. [[[பீர் | Peer said...
    25. பதிவர் பிரியமுடன் வசந்த் சுட்டி விசா பக்கங்கள்'க்கு இட்டு செல்கிறது.]]]

    இரண்டும் ஒன்றுதான் பீர்..!

    விசா பக்கங்கள் என்ற தளத்தின் ஓனரின் பெயர் பிரியமுடன் வசந்த்..!

    ReplyDelete
  63. நம்மளையும் கோர்த்து விடுங்க...

    http://www.yetho.com/2009/09/blog-post_23.html

    ReplyDelete
  64. [[[எவனோ ஒருவன் said...
    நம்மளையும் கோர்த்து விடுங்க...
    http://www.yetho.com/2009/09/blog-post_23.html]]]

    கோர்த்தாச்சு தம்பீ..!

    ReplyDelete
  65. படம் நூறு நாள் ஓடுதோ இல்லையோ இந்த லிஸ்ட் நூறை தாண்டும் போல இருக்கு.

    உங்களுக்கு நிறைய வேலை இருக்கு...

    ReplyDelete
  66. //
    நீங்களும் உங்களுடைய நண்பர்களும் இருந்த காலக்கட்டம் வேறு. அப்போது ஆக்கப்பூர்வமான அலசல்களும், கருத்து மோதல்களும் இருந்தன. இப்போது அது மிகவும் குறைவு என்பது மட்டும் உண்மைதான்..!
    //

    நீங்கவேற.

    அப்பப்போலத்தான் இப்பவும் இருக்கு, மனிதர்கள் அவர்கள் வலைப்பதிவுபெயர்கள் மாறியிருக்கின்றது. மற்றபடி பேசப்படும் விஷயங்கள் அதே தான்.

    அது தான் சங்கடமாக இருக்கிறது.

    தமிழ் வலைப்பதிவுலகம் ஒரு மீடியா சக்தியாக உருவெடுக்கச் செல்ல வேண்டிய தூரம் மிக மிக அதிகம்.

    ReplyDelete
  67. இத்தனையும் படிச்சு புரிஞ்சிக்க தனி மூளை வேணும் கடவுளே...

    ReplyDelete
  68. [[[butterfly Surya said...
    படம் நூறு நாள் ஓடுதோ இல்லையோ இந்த லிஸ்ட் நூறை தாண்டும் போல இருக்கு. உங்களுக்கு நிறைய வேலை இருக்கு...]]]

    ஒரு வேலையும் இல்லை.. எல்லாம் அஞ்சு நிமிஷ வேலைதான்..

    தொட்டாச்சு.. கடைசிவரைக்கும் செஞ்சுதான் ஆகணும்..!

    ReplyDelete
  69. [[[வஜ்ரா said...

    //நீங்களும் உங்களுடைய நண்பர்களும் இருந்த காலக்கட்டம் வேறு. அப்போது ஆக்கப்பூர்வமான அலசல்களும், கருத்து மோதல்களும் இருந்தன. இப்போது அது மிகவும் குறைவு என்பது மட்டும் உண்மைதான்..!//

    நீங்க வேற. அப்பப் போலத்தான் இப்பவும் இருக்கு, மனிதர்கள் அவர்கள் வலைப்பதிவு பெயர்கள் மாறியிருக்கின்றது. மற்றபடி பேசப்படும் விஷயங்கள் அதேதான்.
    அதுதான் சங்கடமாக இருக்கிறது.
    தமிழ் வலைப் பதிவுலகம் ஒரு மீடியா சக்தியாக உருவெடுக்கச் செல்ல வேண்டிய தூரம் மிக மிக அதிகம்.]]]

    அதுதான் உடனுக்குடன் செய்திகளையும், விரிவான செய்திக் கட்டுரைகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறோமே..

    இதைவிட வேறென்ன மீடியா சக்தியாக உருவெடுக்க வேண்டும்..?

    ReplyDelete
  70. [[[சி. கருணாகரசு said...
    இத்தனையும் படிச்சு புரிஞ்சிக்க தனி மூளை வேணும் கடவுளே...]]]

    இல்லீங்க.. இருக்கிறதே போதும்..! அதை வைச்சுத்தான இருக்குறவங்களே எழுதியிருக்காங்க..!

    யோசிச்சுப் பாருங்க, எம்புட்டு அறிவுஜீவிங்கன்னு..?

    ReplyDelete
  71. நானும் விமர்சனம் போட்டு இருக்கேன். முடிஞ்சா அதையும் இணைக்கப் பாருங்க. பதிவுக்கு நன்றி வாத்யாரே. அப்புறம் ஹாலிவுட் பாலா ப்ளாக்ல உங்க ஃபேஸ் ஆப் சூப்பர். எப்பிடி எல்லாம் எங்களை ஏமாத்தி இருக்கீங்க?

    ReplyDelete
  72. பி. பதிவர்களில் நீங்கள்தான் கொஞ்சம் தெளிவான ஆளுன்னு நான் இன்னம் நினைச்சுக்கிட்டு இருக்கேன். சரிதானே....???? :-)

    ReplyDelete
  73. [[[பிரசன்னா இராசன் said...
    நானும் விமர்சனம் போட்டு இருக்கேன். முடிஞ்சா அதையும் இணைக்கப் பாருங்க. பதிவுக்கு நன்றி வாத்யாரே.
    பிரசன்னா..

    தங்கள் பதிவை இணைத்துவிட்டேன்.

    [[[அப்புறம் ஹாலிவுட் பாலா ப்ளாக்ல உங்க ஃபேஸ் ஆப் சூப்பர். எப்பிடி எல்லாம் எங்களை ஏமாத்தி இருக்கீங்க?]]]


    புரியலையே..!

    ReplyDelete
  74. [[[RAD MADHAV said...
    பி. பதிவர்களில் நீங்கள்தான் கொஞ்சம் தெளிவான ஆளுன்னு நான் இன்னம் நினைச்சுக்கிட்டு இருக்கேன். சரிதானே....???? :-)]]]

    அதென்ன "பி.பதிவர்களில்?"

    புரியலையே ரேட்மாதவ் ஸார்..!

    ReplyDelete
  75. அதாங்க.... பிரபலப் பதிவர்..... :-))

    ReplyDelete
  76. [[[RAD MADHAV said...
    அதாங்க. பிரபலப் பதிவர்.:-))]]]

    நான் சாதா பதிவருங்க..!

    பிரபலம்ன்ற வார்த்தையை தொடணும்னா இன்னும் காலம் கிடக்கு..!

    ReplyDelete
  77. இதை விட்டுட்டீட்ங்களே

    http://kaargipages.wordpress.com/2009/09/23/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/

    ReplyDelete
  78. [[[superlinks said...
    இதை விட்டுட்டீட்ங்களே
    http://kaargipages.wordpress.com/2009/09/23/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/]]]

    இணைத்துவிட்டேன் நண்பரே..!

    ReplyDelete
  79. உண்மைத்தமிழன் சார்,
    உ பொ ஓவுக்கு விமரிசனம் எழுதலைன்னா, தமிழ்வலையுலகப் பதிவரா இருக்க முடியாதுன்னு புரிஞ்சது.

    கூட்டத்தோட கோவிந்தான்ற வார்த்தைக்கு இப்பத் தான் அர்த்தமே தெரிய ஆரம்பிச்சிருக்கு!

    என் பங்குக்கு நானும் ஒண்ணு போட்டாச்சு! மூணு நாளாச்சு!
    http://consenttobenothing.blogspot.com/2009/09/blog-post_23.html
    நானும் பதிவர் தான்! நானும் பதிவர் தான்:-))

    ReplyDelete
  80. நானும் ஒரு ரவுடின்னு பார்ம் ஆயிட்டேன்..நீங்க என்னை கொரில்லா செல்ல போட்டாலும் பரவாவில்லை..இந்த ரெண்டு பதிவையும் சேக்கணும்

    பதிவு 1

    பதிவு 2

    ReplyDelete
  81. அம்மாடி இம்புட்டு பதிவுகளா???!!!!!


    அது சரி நல்ல தொகுப்புக்கு நன்றி

    ReplyDelete
  82. [[[கிருஷ்ணமூர்த்தி said...
    உண்மைத்தமிழன் சார், உ பொ ஓவுக்கு விமரிசனம் எழுதலைன்னா, தமிழ்வலையுலகப் பதிவரா இருக்க முடியாதுன்னு புரிஞ்சது.
    கூட்டத்தோட கோவிந்தான்ற வார்த்தைக்கு இப்பத் தான் அர்த்தமே தெரிய ஆரம்பிச்சிருக்கு! என் பங்குக்கு நானும் ஒண்ணு போட்டாச்சு! மூணு நாளாச்சு!
    http://consenttobenothing.blogspot.com/2009/09/blog-post_23.html
    நானும் பதிவர்தான்! நானும் பதிவர்தான்:-))]]]

    இணைச்சாச்சு ஸார்..!

    ReplyDelete
  83. [[[இரும்புத்திரை அரவிந்த் said...
    நானும் ஒரு ரவுடின்னு பார்ம் ஆயிட்டேன்.. நீங்க என்னை கொரில்லா செல்ல போட்டாலும் பரவாவில்லை.. இந்த ரெண்டு பதிவையும் சேக்கணும்

    பதிவு 1

    பதிவு 2 ]]]

    சேர்த்தாச்சு இரும்புத்திரை ஸார்..!

    ReplyDelete
  84. [[[புதுகைத் தென்றல் said...
    அம்மாடி இம்புட்டு பதிவுகளா???!!!!! அது சரி நல்ல தொகுப்புக்கு நன்றி]]]

    ஆமாம்மா..

    உன்னோட பதிவை காணோமேம்மா..

    எப்ப போடப் போற..?

    ReplyDelete
  85. அய்யயோ அய்யயோ நான் இன்னும் படமே பாக்கலை எனக்கு விமர்சனமே எழுத தெரியாது ஏங்க எம்பேர்ர் சேர்த்தீங்க அது ரைட்டர் விசாவோட வலைப்பூ முகவரி தயவு செய்து என்னோட பேரை நீக்கவும்......

    ReplyDelete
  86. [[[பிரியமுடன்...வசந்த் said...
    அய்யயோ அய்யயோ நான் இன்னும் படமே பாக்கலை எனக்கு விமர்சனமே எழுத தெரியாது ஏங்க எம் பேர்ர் சேர்த்தீங்க அது ரைட்டர் விசாவோட வலைப்பூ முகவரி தயவு செய்து என்னோட பேரை நீக்கவும்......]]]

    நீக்கிவிட்டேன்.. நீக்கிவிட்டேன்.. நீக்கிவிட்டேன்..!

    ReplyDelete
  87. உன்னோட பதிவை காணோமேம்மா..

    எப்ப போடப் போற..?//

    :)))))) wednesday இது தான் ஒரிஜனல் படம். அதுக்கு விமர்சனம் போட்டாச்சு. ஹைதையில் நோ தமிழ். ஆக தெலுங்கில் ஈனாடு பாத்துட்டு பதிவு போடறேன்.

    :))))))0

    ReplyDelete
  88. [[[[புதுகைத் தென்றல் said...

    உன்னோட பதிவை காணோமேம்மா..

    எப்ப போடப் போற..?//

    :)))))) wednesday இதுதான் ஒரிஜனல் படம். அதுக்கு விமர்சனம் போட்டாச்சு. ஹைதையில் நோ தமிழ். ஆக தெலுங்கில் ஈனாடு பாத்துட்டு பதிவு போடறேன்.

    :))))))///

    ஓகே போட்டுட்டு லின்க் கொடும்மா.. இணைச்சுடறேன்..!

    ReplyDelete
  89. ஐ ஜாலி என்னோட பதிவும் லிஸ்ட்ல இருக்கு... நன்றி நன்றி.. :)

    ReplyDelete
  90. [[[முருகானந்தம் said...
    ஐ ஜாலி என்னோட பதிவும் லிஸ்ட்ல இருக்கு... நன்றி நன்றி..:)]]]

    என் வேலையே இதுதானே..? இதுக்கெதுக்கு நன்றி..?

    ReplyDelete
  91. 100 வது சீட் எனக்குத் தர முடியுமா?

    http://parvaiyil.blogspot.com/2009/09/blog-post_23.html

    ReplyDelete
  92. பாட்டி வடை சுட்ட கதையை கட்டுடைப்பு செஞ்சு சீரியஸா ஒரு பதிவு போட்டா, அத இங்கே போட்டு காமடி பதிவாக்கீட்டீங்களே! இது நியாயமா? :(
    சரி விடுங்க, நம்ம பதிவ எல்லாம் இப்படி யாராவது படிச்சாத்தான் உண்டு!

    ReplyDelete
  93. நன்றி சரவணன் , என்னுடைய பதிவையும் இணைத்ததுக்கு ,

    அவ்வளவு மோசமாயிட்டாரா... கமல் ...

    இவ்வளவு விமர்சனம் ..

    ஆங் ! கலக்குங்க .. இந்த லிஸ்டோட எண்ணிக்கையும் நூறைத் தாண்டியாச்சு ...

    உங்க கமெண்டோட எண்ணிக்கையும் நூறைத் தாண்டப் போகுது !!!

    ReplyDelete
  94. [[[ராஜ நடராஜன் said...
    100வது சீட் எனக்குத் தர முடியுமா?
    http://parvaiyil.blogspot.com/2009/09/blog-post_23.html]]]

    இணைத்துவிட்டேன் ராஜநடராஜன் ஸார்..!

    ReplyDelete
  95. [[[மணிவண்ணன் said...
    பாட்டி வடை சுட்ட கதையை கட்டுடைப்பு செஞ்சு சீரியஸா ஒரு பதிவு போட்டா, அத இங்கே போட்டு காமடி பதிவாக்கீட்டீங்களே! இது நியாயமா?:(]]]

    நியாயமில்லைதான். ஆனா பாட்டி வடை சுட்ட கதை எங்களுடைய தேசிய கதை.. அது எப்படி எந்த ரூபத்தில் வந்தாலும் கொத்திக் கொண்டு போவோம்..

    [[[சரி விடுங்க, நம்ம பதிவ எல்லாம் இப்படி யாராவது படிச்சாத்தான் உண்டு!]]]

    அப்புறமென்ன பொய்யா ஒரு வீராப்பு..!

    ReplyDelete
  96. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    நன்றி சரவணன் , என்னுடைய பதிவையும் இணைத்ததுக்கு ,

    அவ்வளவு மோசமாயிட்டாரா... கமல் ...

    இவ்வளவு விமர்சனம் ..

    ஆங் ! கலக்குங்க .. இந்த லிஸ்டோட எண்ணிக்கையும் நூறைத் தாண்டியாச்சு ...

    உங்க கமெண்டோட எண்ணிக்கையும் நூறைத் தாண்டப் போகுது !!!]]]

    எழுதியே ஆகணும்னு யாரும் எழுதலை.. படம் பார்த்துட்டு யாராலேயும் எழுதாம இருக்க முடியலை.. இதுதான் உண்மை..!

    வருகைக்கு நன்றிகள் ஸ்டார்ஜன்..!

    ReplyDelete
  97. 109-வது இணைப்பாக அண்ணன் வினவு அவர்களின் கோபாவேச பதிவு இணைக்கப்பட்டுள்ளது.

    படித்துப் பயன் பெறவும்..!

    ReplyDelete
  98. //
    109-வது இணைப்பாக அண்ணன் வினவு அவர்களின் கோபாவேச பதிவு இணைக்கப்பட்டுள்ளது.

    படித்துப் பயன் பெறவும்..!
    //

    1/4 பகுதி படித்தவுடனேயே வாந்தி வந்தது. பிறகு, மேலும் படித்தால் பேதி புடுங்கிக்கொள்ளும் என்பதால் மூடிவிட்டேன்.

    ReplyDelete
  99. [[[வஜ்ரா said...

    //109-வது இணைப்பாக அண்ணன் வினவு அவர்களின் கோபாவேச பதிவு இணைக்கப்பட்டுள்ளது. படித்துப் பயன் பெறவும்..!//

    1/4 பகுதி படித்தவுடனேயே வாந்தி வந்தது. பிறகு, மேலும் படித்தால் பேதி புடுங்கிக்கொள்ளும் என்பதால் மூடிவிட்டேன்.]]]

    நல்ல காரியம் செய்தீர்கள் வஜ்ரா..! பிடிக்கவில்லையெனில் மூடிவிட்டுப் போவதுதான் சிறந்த வழி..!

    ReplyDelete
  100. இந்த படத்தோட முதல் விமர்சனம் எனது பதிவுதான் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்....பதிவை பார்க்க

    http://muslimarasiyal.blogspot.com/2009/09/blog-post_1700.html

    ReplyDelete
  101. நீங்க இதையெல்லாம் தொகுத்து வைச்சிருக்கீங்கன்னு தெரியும். ஆனா இத்தனை இருக்கும்னு எதிர்பார்க்கலை! மிகவும் கடினப்பட்டு சேகரித்திருப்பீர்கள். நன்றிகள்.

    ReplyDelete
  102. [[[இனியவன் said...

    இந்த படத்தோட முதல் விமர்சனம் எனது பதிவுதான் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்....பதிவை பார்க்க
    http://muslimarasiyal.blogspot.com/2009/09/blog-post_1700.html]]]

    மன்னிக்கணும் இனியவன்.. நான் தற்போதுதான் இதனை பார்த்தேன்..

    நன்றி.. நன்றி.. தற்போது இதனை இணைத்துவிட்டேன்..

    ReplyDelete
  103. [[[ஊர்சுற்றி said...
    நீங்க இதையெல்லாம் தொகுத்து வைச்சிருக்கீங்கன்னு தெரியும். ஆனா இத்தனை இருக்கும்னு எதிர்பார்க்கலை! மிகவும் கடினப்பட்டு சேகரித்திருப்பீர்கள். நன்றிகள்.]]]

    நன்றிகளுக்கு பதில் நன்றிகள் ஊர்சுற்றி ஸார்..!

    ஏதோ நம்மளால முடிஞ்சது..!

    ReplyDelete
  104. வளைதளங்களில் ஒரு பொறுப்பற்ற பொறுப்புகள் உலவுவது உங்களுக்கு தெரியுமா என்று என்
    மேலாளர் கேட்ட போது எனக்கக சத்தியமாக புரியவில்லை. ஆனால்...இப்போது......?

    ReplyDelete
  105. [[[velumani1 said...
    வளைதளங்களில் ஒரு பொறுப்பற்ற பொறுப்புகள் உலவுவது உங்களுக்கு தெரியுமா என்று என் மேலாளர் கேட்டபோது எனக்கக சத்தியமாக புரியவில்லை. ஆனால்... இப்போது......?]]]

    எது இதுவா பொறுப்பற்ற வேலை..? இன்னும் பத்தாண்டுகள் கழித்து உங்களுக்கே புரியும்..!

    ReplyDelete