Pages

Saturday, August 29, 2009

தினமலரின் திடீர் தி.மு.க. ஆதரவு..! காரணம் என்ன..?

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று காலை பதிவிட்ட இந்தப் பதிவை தமிழ்மணம் ஏனோ சண்டித்தனம் செய்து வெளியிட மறுத்துவிட்டது. அதனால்தான் மீண்டும் இந்த அறிமுகப் பதிவு.

கோபித்துக் கொள்ளாமல் கீழேயுள்ள லின்க்கை கிளிக் செய்து பதிவிற்குச் செல்லவும்..!

தினமலரின் திடீர் தி.மு.க. ஆதரவு..! காரணம் என்ன..?

2 comments:

  1. பின்னூட்ட கயமைத்தனம்..!

    ஒரு பின்னூட்டம்கூட இல்லாமல் இருந்தால் எனக்குக் கேவலமில்லையா..? அதனால்தான் தனக்குத்தானே உதவி..!

    ReplyDelete