Pages

Saturday, August 29, 2009

எது மாதிரியும் இல்லாத புதுமையான காதல் கவிதை..!

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதுவரையில் நான் படித்திராத புதிய பாணியிலானா காதல் கவிதை இது..!

இணையத்தில் சுட்டதுதான்..

தமிழில் தட்டச்சு செய்து வெளியிட்டது யார் என்று தெரியவில்லை. அன்னாருக்கு எனது கோடி நன்றிகள்..!

இமேஜை விரித்துப் படித்துப் பாருங்கள்..!

9 comments:

  1. சூப்பர்..... ஒத்துக்கிறேன் நீங்க யூத்....நீங்க யூத்...நீங்க யூத்...நீங்க யூத்.....நீங்க யூத்......

    ReplyDelete
  2. [[[ராஜகோபால் said...
    சூப்பர்..... ஒத்துக்கிறேன் நீங்க யூத்.... நீங்க யூத்... நீங்க யூத்... நீங்க யூத்..... நீங்க யூத்......]]]

    அப்பாடா.. நீங்களாவது ஒத்துக்கிட்டீங்களே..!

    ரொம்ப நன்றி ராஜகோபால்..

    ReplyDelete
  3. இந்த மாதிரி கவிதைப் போட்டா நாங்க உங்களை யூத் அப்படின்னு ஒத்துகணுமா...

    முடியாது... முடியாது... முடியாது.

    ReplyDelete
  4. [[[இராகவன் நைஜிரியா said...
    இந்த மாதிரி கவிதைப் போட்டா நாங்க உங்களை யூத் அப்படின்னு ஒத்துகணுமா... முடியாது... முடியாது... முடியாது.]]]

    ஏண்ணே.. ஏண்ணே முடியாது.. ஒத்துக்குங்கண்ணே..!

    எவ்ளோ அழகான கவிதையைத் தேடிப் பிடிச்சுப் போட்டிருக்கேன்.. என்னைப் போயி..?

    ReplyDelete
  5. உண்மைத் தமிழன் என்ன ஆச்சு உங்களுக்கு இன்னிக்கி? நல்லா தான போய்கிட்டு இருந்துச்சு?

    ReplyDelete
  6. [[[சிங்கக்குட்டி said...
    உண்மைத் தமிழன் என்ன ஆச்சு உங்களுக்கு இன்னிக்கி? நல்லாதான போய்கிட்டு இருந்துச்சு?]]]

    எங்க போச்சு போங்க.. ஒரே போர்ருருருரு..

    அதான் போட்டுத் தாக்கிட்டேன்..!

    ReplyDelete
  7. [[[மங்களூர் சிவா said...
    Super!]]]

    Thanks..

    ReplyDelete
  8. அதிகாரமளிக்காமல்
    அடைக்கலமாகும்
    அதிகாரம்
    அவளிடம் மட்டுமே உள்ளது
    சிலர் உணரும் போது வேலிட் ஆக இருப்பார்கள்
    சிலர் உணரும் போது இன்வேலிட் ஆக இருப்பார்கள் (கல்யாணம் ஆனவர்கள்)

    ச்ச்சேசே என்னென்னவோ தோனுதப்பா.....

    ReplyDelete
  9. [[[நாகு said...
    அதிகாரமளிக்காமல்
    அடைக்கலமாகும்
    அதிகாரம்
    அவளிடம் மட்டுமே உள்ளது
    சிலர் உணரும் போது வேலிட் ஆக இருப்பார்கள்
    சிலர் உணரும் போது இன்வேலிட் ஆக இருப்பார்கள் (கல்யாணம் ஆனவர்கள்)

    ச்ச்சேசே என்னென்னவோ தோனுதப்பா.....]]]

    அப்ப நீங்க கவிஞர்தான் நாகு.. சந்தேகமே இல்லை..!

    ReplyDelete