Pages

Saturday, August 29, 2009

ஒரு புகைப்படம் காட்டும் காதல் கவிதை..!

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திரைப்படங்களின் காதல் காட்சிகளை திரையில் பார்க்கும்போது நமக்கும் நம்மைப் பார்த்து கண் சிமிட்டுவதுபோல இருக்கும். ஆனால் புகைப்படங்களில் காண்பிக்கப்படும் காதல் காட்சிகளை பார்க்கின்றபோதே அதனுடைய செயற்கைத்தனம் நமக்குத் தெரிந்துவிடும் என்பதால் அவ்வளவு ஈர்ப்பு இருக்காது..

ஆனால் இந்தக் காட்சியைப் பாருங்கள்.. அப்படியா தெரிகிறது..?

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|






ஏதோ ஒண்ணு தெரியலை..

இதுதாங்க உண்மையான நடிப்பு..! பிரமாதம் போங்க..

எதற்கோ பழைய புகைப்படங்களை மேய்ந்து கொண்டிருந்தவன், இதனைப் பார்த்தவுடன் அப்படியே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று போய் மீண்டும், மீண்டும் பார்க்க வேண்டியதாகிவிட்டது..

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..!

26 comments:

  1. இன்றைக்கு நீங்கள் பதிவேற்றம் செய்த எல்லா பதிவிலும் கமெண்ட் போட்டதின் மூலம்,,, உங்களை மாதிரியே நானும் இன்னைக்கு வெட்டியாதான் இருக்கேன்னு ஒத்துக்கிறேன் ......

    ReplyDelete
  2. ஜாம்பஜார் ஜக்குSaturday, August 29, 2009 10:38:00 AM

    அய்யா என்ன இன்று ஒரே ஜில்பான்சு பதிவா இருக்கிறது..... எனக்கு ஒரு சந்தேகம்.... நீங்கள்தான் அதை தீர்த்து வைக்க வேண்டும்.... நீங்கள் பதிவேற்றம் செய்திருக்கும் கோபிகாவின் புகைப்படத்தின் மேலே நட்டமாக நிற்கும் கோடு, எதையாவது விளக்கும் குறியிடா.......

    ReplyDelete
  3. [[[ராஜகோபால் said...
    இன்றைக்கு நீங்கள் பதிவேற்றம் செய்த எல்லா பதிவிலும் கமெண்ட் போட்டதின் மூலம்,,, உங்களை மாதிரியே நானும் இன்னைக்கு வெட்டியாதான் இருக்கேன்னு ஒத்துக்கிறேன் ......]]]

    தப்பு.. நீங்க கமெண்ட் போடாத இன்னும் 3 பதிவு இருக்கு. நல்லாத் தேடிப் பாருங்க ராஜகோபால் ஸார்..

    ReplyDelete
  4. [[[ஜாம்பஜார் ஜக்கு said...
    அய்யா என்ன இன்று ஒரே ஜில்பான்சு பதிவா இருக்கிறது..... எனக்கு ஒரு சந்தேகம்.... நீங்கள்தான் அதை தீர்த்து வைக்க வேண்டும்.... நீங்கள் பதிவேற்றம் செய்திருக்கும் கோபிகாவின் புகைப்படத்தின் மேலே நட்டமாக நிற்கும் கோடு, எதையாவது விளக்கும் குறியிடா.......]]]

    அது கிடக்குது கழுதை. அதை விடுங்க..

    இப்படி நீங்க ஜாம்பஜார் ஜக்கு பேர்ல போலியா பின்னூட்டம் போடுறது ஜக்கு ஸாருக்குத் தெரியுமா..?

    ReplyDelete
  5. [[[ராஜகோபால் said...
    ;-))))))))]]]

    ஓ பார்த்த பின்னாடி ஒரு ஸ்மைலியா..?

    ஓகே.. மிக்க நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  6. இவ்வையகமே இன்பத்தால் உய்ந்து இன்புற்று வாழும்..

    ReplyDelete
  7. இந்த படத்தைப்பார்க்க எனக்கு காதல் வரவில்லை ...ஆத்திரம் தான் வருகிறது...
    :)))

    ReplyDelete
  8. //நீங்க கமெண்ட் போடாத இன்னும் 3 பதிவு இருக்கு. நல்லாத் தேடிப் பாருங்க//அதை எல்லாம் படிச்சேன்... ஆனா அதெல்லாம் ரெம்ப சீரியஸ் பதிவு... நம்ம வயசுக்கு அதெல்லாம் தேவை இல்லைன்னு கமெண்ட் போடலை
    //ராஜகோபால் ஸார்..///
    அண்ணா நான் ரெம்ப சின்ன பையன்.... ஏதோ உங்க ஜில்பான்சு பதிவ படிச்சு பெரிய பையனா மாற முயற்சி செஞ்சிட்டு இருக்கேன்.....

    ReplyDelete
  9. இந்த காட்சியையெல்லாம் தயவுசெய்து காதல் காட்சினு சொல்லாதீங்க .....

    ReplyDelete
  10. உங்களால் எப்படி இவ்வளவு சின்ன பதிவு போடமுடியுது!!!!!

    ReplyDelete
  11. ///மோனி said...
    இவ்வையகமே இன்பத்தால் உய்ந்து இன்புற்று வாழும்..///

    வாழட்டுமே.. நாமதான் வாழ முடியவில்லை. மற்றவர்களின் இன்பத்தைப் பார்த்தாவது சந்தோஷப்படுவோமே..!

    ReplyDelete
  12. [[[வழிப்போக்கன் said...
    இந்த படத்தைப் பார்க்க எனக்கு காதல் வரவில்லை. ஆத்திரம்தான் வருகிறது.:)))]]]

    ஏன் சாமி..? போட்டோ நல்லாயில்லையா.. இல்ல அதுல இருக்குற பொண்ணு நல்லாயில்லையா..?!!!

    ReplyDelete
  13. [[[ராஜகோபால் said...

    //நீங்க கமெண்ட் போடாத இன்னும் 3 பதிவு இருக்கு. நல்லாத் தேடிப் பாருங்க//

    அதை எல்லாம் படிச்சேன்... ஆனா அதெல்லாம் ரெம்ப சீரியஸ் பதிவு... நம்ம வயசுக்கு அதெல்லாம் தேவை இல்லைன்னு கமெண்ட் போடலை]]]

    அடப்பாவிகளா.. இப்படியெல்லாம் தப்பிக்க முடியுமா..?

    [[[//ராஜகோபால் ஸார்..///
    அண்ணா நான் ரெம்ப சின்ன பையன். ஏதோ உங்க ஜில்பான்சு பதிவ படிச்சு பெரிய பையனா மாற முயற்சி செஞ்சிட்டு இருக்கேன்]]]

    அட போங்கப்பா.. இப்படித்தான் அல்லாரும் தம்பி, தம்பி்ன்னு சொல்லி என்னை வயசானவனா மாத்துறீங்க..

    நான் யூத்துப்பா.. உங்களுக்கெல்லாம் தம்பி மாதிரி..!

    ReplyDelete
  14. [[[கேசவமூர்த்தி said...
    இந்த காட்சியையெல்லாம் தயவு செய்து காதல் காட்சினு சொல்லாதீங்க .....]]]

    தங்களுடைய முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  15. [[[T.V.Radhakrishnan said...
    உங்களால் எப்படி இவ்வளவு சின்ன பதிவு போடமுடியுது!!!!!]]]

    எப்பப் பார்த்தாலும் பெரிசு, பெரிசா போடறதுக்கு எனக்கும்தான் போரடிக்குது.. அதான் இப்படி.. கொஞ்சம் ரிலாக்ஸுக்கு ஸார்..!

    ReplyDelete
  16. தல... இன்னும் பேச்சிலரா இருந்தா.. இப்படிதான். இதையெல்லாம் பார்த்து... ‘இயற்கை’-ன்னு நினைக்க தோணும்.

    :)))))))

    ReplyDelete
  17. இத போய் பாரு மச்சி :-))

    http://cinemaja.com/viewtopic.php?f=5&t=121

    ReplyDelete
  18. /
    ராஜகோபால் said...

    இன்றைக்கு நீங்கள் பதிவேற்றம் செய்த எல்லா பதிவிலும் கமெண்ட் போட்டதின் மூலம்,,, உங்களை மாதிரியே நானும் இன்னைக்கு வெட்டியாதான் இருக்கேன்னு ஒத்துக்கிறேன் ......
    /

    same blood

    ReplyDelete
  19. அண்ணே...உங்க ரசனையோ ரசனை...
    நீங்க பெற்ற இன்பத்தை மத்தவங்களுக்கும் கொடுத்தீங்க பாருங்க... உங்க நேர்மை எனக்குப்பிடிச்சிருக்கு

    ReplyDelete
  20. [[[ஹாலிவுட் பாலா said...
    தல... இன்னும் பேச்சிலரா இருந்தா.. இப்படிதான். இதையெல்லாம் பார்த்து... ‘இயற்கை’-ன்னு நினைக்க தோணும்.
    :)))))))]]]

    காசுக்காகன்னாலும்.. ஒரு இயல்பைக் காட்டுதுல்ல..!

    ReplyDelete
  21. [[[Anonymous said...
    இத போய் பாரு மச்சி :-)) http://cinemaja.com/viewtopic.php?f=5&t=121]]]

    பார்த்தேன். நன்றி.

    ReplyDelete
  22. [[[மங்களூர் சிவா said...
    /ராஜகோபால் said...
    இன்றைக்கு நீங்கள் பதிவேற்றம் செய்த எல்லா பதிவிலும் கமெண்ட் போட்டதின் மூலம்,,, உங்களை மாதிரியே நானும் இன்னைக்கு வெட்டியாதான் இருக்கேன்னு ஒத்துக்கிறேன்./
    same blood]]]

    நன்றியோ நன்றி சிவா..!

    ReplyDelete
  23. [[[நாஞ்சில் பிரதாப் said...
    அண்ணே... உங்க ரசனையோ ரசனை... நீங்க பெற்ற இன்பத்தை மத்தவங்களுக்கும் கொடுத்தீங்க பாருங்க... உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு]]]

    ஹி.. ஹி.. ஏன்னா நானும் ஒரு யூத்துதான் தம்பீ..!

    ReplyDelete
  24. இந்த முகங்கள்ல காதல் தெரியல..
    காமம் தான் தெரியுது...
    அதான் அப்பிடி சொன்னேன்...

    ReplyDelete