Pages

Thursday, January 15, 2009

மீண்டும் ஒரு 'சின்னப்' பதிவு! பா.ராகவனுக்காக!!!


பதிவுலகத்தினருக்கு உழவர் திருநாள் வாழ்த்துகள்.

26 comments:

  1. appa kizakkula puththakam ezutha pooriingkala? vaazththukkal:-))

    ReplyDelete
  2. நன்றாக இருந்தது பதிவு. இப்படியே தொடரவும் :)

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு.
    ஆழ்ந்த கருத்துக்கள்.
    தேர்ந்த வார்த்தை பிரயோகம்.

    ReplyDelete
  4. /*பதிவுலகத்தினருக்கு*/
    இதில் உங்கள் பரந்த எண்ணம் தெரிகிறது.

    /*உழவர்*/
    எந்த தொழிலையும் தாங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது புலனாகிறது.

    /* திருநாள்*/
    ஆகா சாதாரண நாளை கூட திரு. நாள் என்று தாங்கள் விளிக்கும் அழகே அழகு.

    /*வாழ்த்துகள்.*/
    அருமை, அருமை.... வாழ்த்துக்கள்.

    பி.கு:
    1.இது மாதிரி சின்ன பதிவா போட்டால் நாங்கள் அலசி ஆராய ஏதுவாக இருக்கும்.

    2.விளையாட்டுக்கு தான், வினையாக அல்ல.

    ReplyDelete
  5. இதுல எந்தச் சின்னத்தையும் காணோமே?

    ReplyDelete
  6. //அபி அப்பா said...
    enna kodumai saravana:-)))//

    நிஜம்தான் அபி்ப்பா.. சரவணனுக்கு வந்த சோதனையைப் பாருங்க..

    ReplyDelete
  7. //அபி அப்பா said...
    appa kizakkula puththakam ezutha pooriingkala? vaazththukkal:-))//

    அடப்பாவி அபிப்பா.. முதலுக்கே மோசமாயிரும் போலிருக்கே..

    இது நட்புக்காகப்பா..

    ReplyDelete
  8. //ஜ்யோவ்ராம் சுந்தர் said...
    நன்றாக இருந்தது பதிவு. இப்படியே தொடரவும்:)//

    எப்படி..? இப்படியே.. ஒரு வரில.. எல்லாக் கதையையும் சொல்லிரலாம்னு நினைக்குறீங்களா..?

    ReplyDelete
  9. //நையாண்டி நைனா said...
    மிக அருமையான பதிவு.
    ஆழ்ந்த கருத்துக்கள்.
    தேர்ந்த வார்த்தை பிரயோகம்.//

    அருமையான பின்னூட்டம்.
    ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய பின்னூட்டம்..
    தேர்ந்த வார்த்தைப் பிரயோகத்தில் தோய்த்தெடுத்த பின்னூட்டம்..
    வாழ்க வளமுடன் நையாண்டி நைனா..

    ReplyDelete
  10. //நையாண்டி நைனா said...
    /*பதிவுலகத்தினருக்கு*/
    இதில் உங்கள் பரந்த எண்ணம் தெரிகிறது.
    /*உழவர்*/
    எந்த தொழிலையும் தாங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது புலனாகிறது.
    /* திருநாள்*/
    ஆகா சாதாரண நாளை கூட திரு. நாள் என்று தாங்கள் விளிக்கும் அழகே அழகு.
    /*வாழ்த்துகள்.*/
    அருமை, அருமை.... வாழ்த்துக்கள்.
    பி.கு:
    1.இது மாதிரி சின்ன பதிவா போட்டால் நாங்கள் அலசி ஆராய ஏதுவாக இருக்கும்.
    2.விளையாட்டுக்கு தான், வினையாக அல்ல.//

    அடப்பாவிகளா.. 15 பக்கத்துக்கு மாங்கு, மாங்குன்னு டைப் செஞ்சு போட்டா ஒருத்தரும் எட்டிப் பார்க்க மாட்டேங்குறீங்க..

    இப்ப என்னடான்னா ஒரு வரி பதிவுக்கு வராதவங்கள்லாம் வந்து நக்கல் பண்றீங்க..

    நல்லாயிருங்க..

    ReplyDelete
  11. //Namakkal Shibi said...
    இதுல எந்தச் சின்னத்தையும் காணோமே?//

    இப்பத்தான் டிஸைன் பண்ண ஆர்டர் கொடுத்திருக்கேன்.. வரட்டும்..

    ReplyDelete
  12. /*இப்ப என்னடான்னா ஒரு வரி பதிவுக்கு வராதவங்கள்லாம் வந்து நக்கல் பண்றீங்க..

    நல்லாயிருங்க..*/

    அண்ணா...
    நானெல்லாம் வராது வந்த ஆளு இல்லைங்க.

    ReplyDelete
  13. //ஒரு வரி பதிவுக்கு வராதவங்கள்லாம் வந்து நக்கல் பண்றீங்க..//

    அம்புட்டு பாசக்கார பயலுவ ...

    ReplyDelete
  14. //theevu said...
    இதுவும் சின்னப்பதிவுதான்//

    பதிவுன்னா ஏதாவது ஒரு வார்த்தையாவது எழுதியிருக்கணும் சாமி..

    ReplyDelete
  15. //நையாண்டி நைனா said...
    /*இப்ப என்னடான்னா ஒரு வரி பதிவுக்கு வராதவங்கள்லாம் வந்து நக்கல் பண்றீங்க.. நல்லாயிருங்க..*/
    அண்ணா... நானெல்லாம் வராது வந்த ஆளு இல்லைங்க.//

    இப்ப இப்படிச் சொல்லுங்க.. ஆனா பதிவு போடும்போது மட்டும் காணாப் போயிருங்க..

    ReplyDelete
  16. //பதிவுன்னா ஏதாவது ஒரு வார்த்தையாவது எழுதியிருக்கணும் சாமி..//

    இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

    இதற்கு நீங்கள் ஒரு வெள்ளை அறிக்கை விட்டே ஆகவேண்டும்!

    ReplyDelete
  17. //இப்ப இப்படிச் சொல்லுங்க.. ஆனா பதிவு போடும்போது மட்டும் காணாப் போயிருங்க..//

    இந்த மாதிரி பதிவுகளுக்கு கட்டாயம் வருவோம்!

    ReplyDelete
  18. ///Namakkal Shibi said...
    //பதிவுன்னா ஏதாவது ஒரு வார்த்தையாவது எழுதியிருக்கணும் சாமி..//
    இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்! இதற்கு நீங்கள் ஒரு வெள்ளை அறிக்கை விட்டே ஆகவேண்டும்!///

    வெள்ளை அறிக்கையை எத்தனை பக்கத்துக்கு விடணும் முருகா...?

    ReplyDelete
  19. ///Namakkal Shibi said...
    //இப்ப இப்படிச் சொல்லுங்க.. ஆனா பதிவு போடும்போது மட்டும் காணாப் போயிருங்க..//
    இந்த மாதிரி பதிவுகளுக்கு கட்டாயம் வருவோம்!///

    உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. ஊர்ப்பட்ட குசும்பு உடம்புல இருக்கு.. அதான்..

    ReplyDelete
  20. //உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. ஊர்ப்பட்ட குசும்பு உடம்புல இருக்கு.. அதான்..//

    அவ்ளோ குசும்பு உடம்புக்கு நல்லதில்லை! கொஞ்சம் குறைச்சிக்க முயற்சி பண்ணுங்க!

    ReplyDelete
  21. //
    ஜ்யோவ்ராம் சுந்தர் said...
    நன்றாக இருந்தது பதிவு. இப்படியே தொடரவும் :)

    //

    ரிப்பீட்டேய் :0))

    நீங்க எழுதுனதுலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது இது தான்...நீங்க இப்பிடியே எழுதுங்க தல...உங்களுக்கு ஹிட்டும் கூடும், படிக்கறவங்களுக்கும் பிடிக்கும் :0))

    ReplyDelete
  22. ///Namakkal Shibi said...
    //உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. ஊர்ப்பட்ட குசும்பு உடம்புல இருக்கு.. அதான்..//
    அவ்ளோ குசும்பு உடம்புக்கு நல்லதில்லை! கொஞ்சம் குறைச்சிக்க முயற்சி பண்ணுங்க!///

    அடப்பாவி.. நான் சொன்னது உன்னை.. என்னம்மா விளையாடுறானுக பயபுள்ளைக.. எல்லாம் கைப்புள்ளையோட தயாரிப்புல்ல.. அதுதான்..

    ReplyDelete
  23. ///அது சரி said...
    //ஜ்யோவ்ராம் சுந்தர் said...
    நன்றாக இருந்தது பதிவு. இப்படியே தொடரவும் :)//
    ரிப்பீட்டேய் :0)) நீங்க எழுதுனதுலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான். நீங்க இப்பிடியே எழுதுங்க தல. உங்களுக்கு ஹிட்டும் கூடும், படிக்கறவங்களுக்கும் பிடிக்கும்:0))///

    கடைசியா பிட் நியூஸ்காரனாக்கப் பாக்குறீங்க.. நல்லாயிருங்கப்பூ.

    ReplyDelete