Pages

Wednesday, May 16, 2007

கலைஞரின் 'திருவிளையாடல்'

நன்றி : தினமணி(16-05-2007)

11 comments:

  1. இன்னும் உங்களுக்கு ஆட்டோ வரலயா

    ReplyDelete
  2. போதுமே பொதுமாத்து

    உங்ககிட்ட இருந்து நெறய எதிர்பார்க்குறோம்

    ReplyDelete
  3. //Anonymous said...

    இன்னும் உங்களுக்கு ஆட்டோ வரலயா?//

    அன்பு அனானி அண்ணா.. இப்பல்லாம் ஆட்டோ வராதுண்ணா..
    அது out of fashion. இப்ப டாடாசுமோவும், பெட்ரோல் குண்டும்தான்..
    வரட்டுமே.. எனக்கும் பெட்ரோல் குண்டு செய்யறது எப்படின்னு தெரிஞ்சுக்கணும்னு கொள்ள ஆசை..

    //Anonymous said...

    போதுமே பொதுமாத்து

    உங்ககிட்ட இருந்து நெறய எதிர்பார்க்குறோம்//

    நன்றி அனானி அண்ணா..

    உங்களை மாதிரி அனானிகளை நம்பித்தான்
    எங்களை மாதிரி வலைப்பதிவர்கள் இருக்கோமாக்கும்..
    ரொம்ப தேங்க்ஸண்ணே வந்ததுக்கு..

    ReplyDelete
  4. இப்படி போட்டு தாக்கறிங்க..ஒன்னு இல்ல ஒரு டஜன் ஆட்டோ வந்துகிட்டு இருக்கு.ஜாக்கிரதையா இருங்க :)

    ReplyDelete
  5. //மணிகண்டன் said...
    இப்படி போட்டு தாக்கறிங்க..ஒன்னு இல்ல ஒரு டஜன் ஆட்டோ வந்துகிட்டு இருக்கு.ஜாக்கிரதையா இருங்க :)//

    மணிகண்டன் ஸார்..

    திராவிட இயக்கங்களை விமர்சித்தால் என்ன நடக்கும் என்பதை அமெரிக்காவில் இருந்தாலும் உணர்ந்துதான் வைத்திருக்கிறீர்கள்.

    ம்..(பெருமூச்சு விடுற சப்தம்) கொடுத்து வைச்சவர்.. தப்பிச்சிட்டீங்க.. நாங்கதான் மாட்டிக்கிட்டோம்.. நல்லா இருங்க.. நல்லா இருங்க.

    ReplyDelete
  6. கழுகு யாருங்கண்ணா? ஸ்கூப் மீட்டருங்கண்ணா!

    வலையுலக நைனாங்களுக்கு வணக்கம்!

    இப்போ புச்சா ஒருத்தர் நான் புது கழுகு, பழைய கழுகு மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்ததுன்னு கெளம்பியிருக்காரே? அவ்ர பத்தின மேட்டர் தெரீமா?

    பேரே இல்லாம எழுதற ஆளு தான் பழைய கழுகும், புது கழுகும்! அவ்ரோட பழைய கழுகு அவதாரத்துலே உஷார்னு ஒரு பெண் பதிவர கொச்சை படுத்தி எழுதினாரு, மேஸ்திரின்னு ஒருத்தர மட்டமா எழுதினாரு. குழுகாரங்களை எல்லாம் கொடஞ்சு எடுத்தாரு. அதுமாரியே நெறைய பேரை கழுகா வந்து அலகுல குத்தி தள்ளிட்டாரு.

    அவங்கள்லாம் எங்கே பாய்ஞ்சி கொதறிடப் போறாங்களோன்னு புச்சு, பயசுன்னு டகால்ட்டி காட்டிக்கினு கீறாராம்.

    மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்தவரு தான் பழைய கழுகுன்னு சொல்றாரே? அப்போ அவரே இவரு மேல ஆசைப்பட்டு யூசர் நேம்மையும், பாஸ்வேர்டையும் இவருகிட்ட கொடுத்து கண்டினியூ பண்ண சொன்னாரா?

    யார்க்கு காது குத்தறாரு? முனியாண்டி கோயில்ல மூணு வயசு இருக்குறப்பவே எங்க நைனா எங்களுக்கு காது குத்திட்டாரு! நம்பளுக்கே மீட்டர் போடுறாரா இந்த முருகேசன்?

    கும்மாங்கோ. கொய்யாங்கோ.
    கோலாலம்பூர், கொழும்புவெல்லாம் போயிட்டு வந்தோங்கோ

    ReplyDelete
  7. //Anonymous said...
    கழுகு யாருங்கண்ணா? ஸ்கூப் மீட்டருங்கண்ணா!

    வலையுலக நைனாங்களுக்கு வணக்கம்!

    இப்போ புச்சா ஒருத்தர் நான் புது கழுகு, பழைய கழுகு மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்ததுன்னு கெளம்பியிருக்காரே? அவ்ர பத்தின மேட்டர் தெரீமா?

    பேரே இல்லாம எழுதற ஆளு தான் பழைய கழுகும், புது கழுகும்! அவ்ரோட பழைய கழுகு அவதாரத்துலே உஷார்னு ஒரு பெண் பதிவர கொச்சை படுத்தி எழுதினாரு, மேஸ்திரின்னு ஒருத்தர மட்டமா எழுதினாரு. குழுகாரங்களை எல்லாம் கொடஞ்சு எடுத்தாரு. அதுமாரியே நெறைய பேரை கழுகா வந்து அலகுல குத்தி தள்ளிட்டாரு.

    அவங்கள்லாம் எங்கே பாய்ஞ்சி கொதறிடப் போறாங்களோன்னு புச்சு, பயசுன்னு டகால்ட்டி காட்டிக்கினு கீறாராம்.

    மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்தவரு தான் பழைய கழுகுன்னு சொல்றாரே? அப்போ அவரே இவரு மேல ஆசைப்பட்டு யூசர் நேம்மையும், பாஸ்வேர்டையும் இவருகிட்ட கொடுத்து கண்டினியூ பண்ண சொன்னாரா?

    யார்க்கு காது குத்தறாரு? முனியாண்டி கோயில்ல மூணு வயசு இருக்குறப்பவே எங்க நைனா எங்களுக்கு காது குத்திட்டாரு! நம்பளுக்கே மீட்டர் போடுறாரா இந்த முருகேசன்?

    கும்மாங்கோ. கொய்யாங்கோ.
    கோலாலம்பூர், கொழும்புவெல்லாம் போயிட்டு வந்தோங்கோ//

    ஐயா அனானி தெய்வமே..

    என்ன சொல்றீங்க..? யாரைச் சொல்றீகன்னு சுத்தமா புரியலை.. கொஞ்சம் புரியும்படியா சொல்லக் கூடாதா?

    ReplyDelete
  8. ஓய் ஞானம்,
    வெனைய வெல குடுத்து வாங்கறதுனு ஒரே குறியா இருக்கிய. ஊட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?

    சுத்தக்கூடாதது
    பதவி நாற்காலி

    சுத்தக்கூடியது
    மக்கள் காதுல பூவு!

    எதுக்கும் சாக்கிரதையா இரு உண்ம. ஏதோ பருவக் கோலாறு போல தெரியுது. காலஞ் செரியில்லை ஓய்!

    ReplyDelete
  9. ;-)

    இது போன பின்னூட்டத்தின் விட்டுப்போன தொடர்ச்சி.

    மறந்துட்டேனுங்க. ஹி ஹி!

    ReplyDelete
  10. //மாசிலா said...
    ஓய் ஞானம்,
    வெனைய வெல குடுத்து வாங்கறதுனு ஒரே குறியா இருக்கிய. ஊட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?

    சுத்தக்கூடாதது
    பதவி நாற்காலி

    சுத்தக்கூடியது
    மக்கள் காதுல பூவு!

    எதுக்கும் சாக்கிரதையா இரு உண்ம. ஏதோ பருவக் கோலாறு போல தெரியுது. காலஞ் செரியில்லை ஓய்!

    இது போன பின்னூட்டத்தின் விட்டுப்போன தொடர்ச்சி.

    மறந்துட்டேனுங்க. ஹி ஹி!//

    மாசிலா ஸார்..

    தங்களுடைய அன்பான, அக்கறையான விசாரிப்புக்கு மிக்க நன்றி..

    இது பருவக் கோளாறு அல்ல.. பகுத்தறிவுக்கும், பயன்படுத்தற அறிவுக்கும் இடையில் நடக்கும் யுத்தம். இப்படித்தான் இருக்கும். வேற வழியில்லை..

    ஜாக்கிரதையா இருக்கேன்.. எதுனாச்சும் ஆயிப் போச்சுன்னா.. சொல்லியனுப்புறேன்.. மறக்காம ஆப்பிள், ஆரஞ்சு, குளுக்கோஸ் பாட்டிலோட வந்து சேருங்க..

    ReplyDelete