tag:blogger.com,1999:blog-38352638.post9128644884274328047..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: உன்னைப் போல் ஒருவன் - குங்குமம் இதழ் விமர்சனம்உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-38352638.post-77537905944824820192011-07-12T12:30:29.011+05:302011-07-12T12:30:29.011+05:30See who owns soholab.com or any other website:
ht...See who owns soholab.com or any other website:
http://whois.domaintasks.com/soholab.comabeer ahmedhttps://www.blogger.com/profile/11306259429586932447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-75652245345421026502009-09-29T15:11:30.178+05:302009-09-29T15:11:30.178+05:30[[[வஜ்ரா said...
முஸ்லீமுக்கு மூன்று பொண்டாட்டி இர...[[[வஜ்ரா said...
முஸ்லீமுக்கு மூன்று பொண்டாட்டி இருப்பதை கிண்டல் அடித்தாலே இந்துத்வா பாசிசமா ? என்ன கொடுமை. அப்படிச் சொல்பவருக்கு பாசிசம் என்றாலே என்னவென்று தெரியாது என்பது மட்டும் திட்டவட்டமாகத் தெரிகிறது.]]]

இப்போது எல்லாருக்குமே தாங்கள் பேசுவது என்னவென்று தெரியாமல்தான் பேசுகிறார்கள்..

அது என்ன இஸம் என்பது நம்மை மாதிரி ஆட்களுக்குத் தெரிகிறது. அதற்கு ஒரு இஸத்தின் பெயரை வைத்து அழைக்கிறோம். அவர்களைக் கேட்டால் குசும்பு என்பார்கள்.

அந்தத் தொனி முஸ்லீம்கள் என்றாலே ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பார்கள் என்ற ரீதியிலும், அவர்கள் அனுபவிப்பதற்காகவே அதனைச் செய்வதாகவும் அர்த்தம் பொதிந்து உள்ளதே.? இது என்ன இஸம்..?

[[[கடைசியில் உணர்ச்சி பொங்க கருவருக்கும் எபிசோட் ஒன்று சொல்கிறாரே, அதில் லால்கிஷன், ராம்கிஷன், என்று எத்தனையோ கிருஷ்ணர்கள் பற்றியெல்லாம் சொகிறாரே கமல்... அதைப் பற்றி என்ன சொல்வீர்கள்?]]]

பேலன்ஸ் செய்யும் முயற்சி..! கிருஷ்ணர்களுக்கு இங்கே அத்தாரிட்டிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால்தான்..!

[[[பின்னர், உள் குத்து வைத்தார் போல் "லெஃப்ட் ரைட் எந்த வித்தியாசமும் கிடையாது ஆனால் அது எழுதுவதில் மட்டும்தான்" என்று ஒரு பஞ்ச் வைக்கிறாரே அதெல்லாம் என்ன?]]]

வலது சாரி, இடது சாரி என்றில்லை என்கிறார். எல்லாமே தீவிரவாதம்தான் என்று அடித்துச் சொல்கிறார். நக்ஸலைட்டும் தீவிரவாதம்தான் என்று அர்த்தம்..

[[[ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். கமலிடம் நீங்கள் நேரில் சென்று அவர் ஒரு இந்துத்வா பாசிஸ்டு என்று சொன்னீர்கள் என்றால் உங்களை கெட்ட வார்த்தையில் திட்டியே தீருவார். அவர் ஒரு பிறவி கம்யூனிஸ்டு வெண்ணை.]]]

அப்படி நீங்கள் நினைத்தால் அது உங்களது தவறு.. அவர் பிறவி கலைஞர்.. கர்வப்படும் கலைஞன். இப்போது பாராட்டுக்கும், புகழும் ஆசைப்படும் மூத்தக் கலைஞனாக பரிணமிக்கிறார்.

[[எனக்கு கம்யூனிஸ்டுகளைப் பிடிக்காது, கமலையும் பிடிக்காது. (A=B, B=C, ஆகவே, A=C).]]]

எனக்கு இவர்கள் இருவரையும் பிடிக்கும்..!

வருகைக்கு நன்றிகள் வஜ்ரா..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-411655226649615152009-09-29T00:28:17.930+05:302009-09-29T00:28:17.930+05:30முஸ்லீமுக்கு மூன்று பொண்டாட்டி இருப்பதை கிண்டல் அட...முஸ்லீமுக்கு மூன்று பொண்டாட்டி இருப்பதை கிண்டல் அடித்தாலே இந்துத்வா பாசிசமா ? என்ன கொடுமை.
அப்படிச் சொல்பவருக்கு பாசிசம் என்றாலே என்னவென்று தெரியாது என்பது மட்டும் திட்டவட்டமாகத் தெரிகிறது.

கடைசியில் உணர்ச்சி பொங்க கருவருக்கும் எபிசோட் ஒன்று சொல்கிறாரே, அதில் லால்கிஷன், ராம் கிஷன், என்று எத்தனையோ கிருஷ்ணர்கள் பற்றியெல்லாம் சொகிறாரே கமல்...அதைப் பற்றி என்ன சொல்வீர்கள் ?

பின்னர், உள்குத்து வைத்தார் போல் "லெஃப்ட் ரைட் எந்த வித்தியாசமும் கிடையாது ஆனால் அது எழுதுவதில் மட்டும் தான்" என்று ஒரு பஞ்ச் வைக்கிறாரே அதெல்லாம் என்ன ?

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். கமலிடம் நீங்கள் நேரில் சென்று அவர் ஒரு இந்துத்வா பாசிஸ்டு என்று சொன்னீர்கள் என்றால் உங்களை கெட்ட வார்த்தையில் திட்டியே தீருவார். அவர் ஒரு பிறவி கம்யூனிஸ்டு வெண்ணை.

எனக்கு கம்யூனிஸ்டுகளைப் பிடிக்காது, கமலையும் பிடிக்காது. (A=B, B=C, ஆகவே, A=C).வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-80638460294907493732009-09-28T22:37:51.811+05:302009-09-28T22:37:51.811+05:30[[[வஜ்ரா said...
எல்லோரும் ஜால்ரா அடிக்கிறார்கள் ...[[[வஜ்ரா said...

எல்லோரும் ஜால்ரா அடிக்கிறார்கள் போகட்டும், அவிங்க என்னதான் பண்ணனும்னு நீங்கள் சொல்றீங்க ?
எல்லோரும், "உன்னைப்போல் ஒருவன்" ஒரு இந்துத்வா பாசிசப் படம் என்று எழுதவேண்டுமா?]]]

ஆமாம்.. அதில் என்ன தப்பு இருக்கு? குறைந்தபட்சம் சந்தானபாரதியின் வசனத்தையாவது குறிப்பிட்டிருக்கலாம் என்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது வஜ்ரா...

[[[அதுதான் எழுதித் தள்ளிவிட்டீர்களே வலைப்பதிவுகளில். பாவம்யா கமலு, வுட்ருங்கய்யா. ஏதோ தெரியாத்தனமா இந்திப் படத்தை தமிழில் எடுத்துட்டாரு.
மருதநாயகம் AKA கான் சா என்ற முஸ்லீம் பிரிட்டிஷ் கைப்பாவையை ஹீரோவா வச்சு படம் எடுத்து (அதில் தோன்றுமிடத்தில் எல்லாம், இந்துத்வாவை கேவலமாகச் சித்தரித்து) இப்பொழுது சுமக்கும் இந்தப் பாவத்தை அவர் கழுவிக்கொள்வார். போதுமா ?]]]

அப்போதும் இப்படித்தான் நாங்கள் பொங்கி எழுவோம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-34265054295059765302009-09-28T22:16:33.410+05:302009-09-28T22:16:33.410+05:30எல்லோரும் ஜால்ரா அடிக்கிறார்கள் போகட்டும், அவிங்க...எல்லோரும் ஜால்ரா அடிக்கிறார்கள் போகட்டும், அவிங்க என்ன தான் பண்ணனும்னு நீங்கள் சொல்றீங்க ?

எல்லோரும், "உன்னைப்போல் ஒருவன்" ஒரு இந்துத்வா பாசிசப் படம் என்று எழுதவேண்டுமா ?

அது தான் எழுதித்தள்ளிவிட்டீர்களே வலைப்பதிவுகளில்...

பாவம்யா கமலு, வுட்ருங்கய்யா...ஏதோ தெரியாத்தனமா இந்திப்படத்தை தமிழில் எடுத்துட்டாரு.

மருதநாயகம் AKA கான் சா என்ற முஸ்லீம் பிரிட்டிஷ் கைப்பாவையை ஹீரோவா வச்சு படம் எடுத்து (அதில் தோன்றுமிடத்தில் எல்லாம், இந்துத்வாவை கேவலமாகச் சித்தரித்து) இப்பொழுது சுமக்கும் இந்தப்பாவத்தை அவர் கழுவிக்கொள்வார். போதுமா ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-60379952022644203492009-09-28T11:32:31.608+05:302009-09-28T11:32:31.608+05:30[[[சென்ஷி said...
//ஆங்கிலம், புத்திசாலித்தனம...[[[சென்ஷி said...

//ஆங்கிலம், புத்திசாலித்தனம் கலந்த வசனங்களில் ஆங்காங்கே எள்ளலும் கலந்து எழுதியிருக்கிறார் இரா.முருகன். தனக்குப் பாதுகாப்பு கேட்டு வரும் நடிகர் ஸ்ரீமன் "நான்தான் தமிழ்ல நம்பர் ஒன் ஸ்டார்.." எனும்போது "அதுதான் உங்க கம்ப்ளையிண்ட்டா..?" என்று மோகன்லால் கேட்குமிடம். உதாரணம்.//

ஓஹ்.. இதுக்கு பேருதான் எள்ளலா. நாங்க பதிவுலகத்துல இதைத்தான் மொக்கைன்னு சொல்லிட்டு அமைதியா இருக்கோம்!]]]

அப்படியா..? பத்திரிகை இயல் என்பது இதுதான்..

எத்தனையோ வசனங்கள் இருக்கும்போது இதை மட்டும் எடுத்துப் போடுவது ஏன் என்று யோசி தம்பி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-19391121715448176742009-09-28T11:31:42.411+05:302009-09-28T11:31:42.411+05:30[[[[T.V.Radhakrishnan said...
//Cable Sankar ...[[[[T.V.Radhakrishnan said...

//Cable Sankar said...
உடம்ப பாத்துக்கய்யா.. இவ்வளவு பிசியாவா இருக்கிறது..?//

repeateyyy]]]

அக்கறைக்கு நன்றிகள் ஐயா..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-67912259638582533382009-09-28T11:31:18.751+05:302009-09-28T11:31:18.751+05:30[[[Cable Sankar said...
உடம்ப பாத்துக்கய்யா.. இவ்வ...[[[Cable Sankar said...
உடம்ப பாத்துக்கய்யா.. இவ்வளவு பிசியாவா இருக்கிறது..?]]]

என்ன இருந்தாலும் செய்ற வேலைய கரெக்ட்டா செய்யணும்ல..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-70204775030342843052009-09-28T08:52:30.093+05:302009-09-28T08:52:30.093+05:30//ஆங்கிலம், புத்திசாலித்தனம் கலந்த வசனங்களில் ஆங்க...//ஆங்கிலம், புத்திசாலித்தனம் கலந்த வசனங்களில் ஆங்காங்கே எள்ளலும் கலந்து எழுதியிருக்கிறார் இரா.முருகன். தனக்குப் பாதுகாப்பு கேட்டு வரும் நடிகர் ஸ்ரீமன் "நான்தான் தமிழ்ல நம்பர் ஒன் ஸ்டார்.." எனும்போது "அதுதான் உங்க கம்ப்ளையிண்ட்டா..?" என்று மோகன்லால் கேட்குமிடம். உதாரணம்.//

ஓஹ்.. இதுக்கு பேருதான் எள்ளலா. நாங்க பதிவுலகத்துல இதைத்தான் மொக்கைன்னு சொல்லிட்டு அமைதியா இருக்கோம்!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-22351796733688163442009-09-28T03:24:41.997+05:302009-09-28T03:24:41.997+05:30//Cable Sankar said...
உடம்ப பாத்துக்கய்யா.. இவ்வ...//Cable Sankar said...
உடம்ப பாத்துக்கய்யா.. இவ்வளவு பிசியாவா இருக்கிறது..?//

repeateyyyT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-30372049356562326642009-09-27T23:35:57.502+05:302009-09-27T23:35:57.502+05:30உடம்ப பாத்துக்கய்யா.. இவ்வளவு பிசியாவா இருக்கிறது....உடம்ப பாத்துக்கய்யா.. இவ்வளவு பிசியாவா இருக்கிறது..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com