tag:blogger.com,1999:blog-38352638.post7684968107734401998..comments2024-02-11T13:52:26.715+05:30Comments on உண்மைத்தமிழன்: ரஜினி உண்மையிலேயே 32 வருஷம் கழிச்சா மதுரைக்கு வந்தாரு..?உண்மைத்தமிழன்http://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comBlogger80125tag:blogger.com,1999:blog-38352638.post-2314916620928238972011-04-30T11:37:50.922+05:302011-04-30T11:37:50.922+05:30ரஜினி 90ல் மதுரை வந்தது ஒருபுறம் இருக்கட்டும் இப்ப...ரஜினி 90ல் மதுரை வந்தது ஒருபுறம் இருக்கட்டும் இப்பொழுது தனுஷ் கல்யாணமான வருடம் 2006ல் ராமேஸ்வரம் கோவில் சென்றுவிட்டு அருணாச்சலம் படத்தின் தயாரிப்பாளர் நாகராஜன் ராஜாவுடன் மதுரை வந்து அங்கு இருந்து
விமானம் ஏறி சென்றது நினைவில்லையாஅ.அபிராம்https://www.blogger.com/profile/13797477742918837608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-56442632670765329032010-11-25T23:36:51.817+05:302010-11-25T23:36:51.817+05:30[[[அனாமிகா துவாரகன் said...
@ Jeyadeva,
h...[[[அனாமிகா துவாரகன் said...

@ Jeyadeva,
ha ha ha

@UT uncle,
//அதான் தெரியுதுல்ல.. அடக்கிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே..!? எதுக்கு இந்த போஸ்ட்டு..? நீயே எடுத்துக் குடுக்கிறியே..? நீயெல்லாம் ஒரு ரசிகனாடா..?" அப்படீன்னு நீங்க கேக்குறதும், திட்டுறதும் புரியுது!//

இன்னிக்கு கோட்டாவுக்கு ஏதாவது மேட்டர் எழுதணும்ல.. அதுனாலதான்..!//

ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha.]]]

என்ன சிரிப்பு..? உண்மையைத்தாங்க சொன்னேன்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-3957716062256541242010-11-25T23:36:02.679+05:302010-11-25T23:36:02.679+05:30[[[துளசி கோபால் said...
உங்களவுக்கு அவருக்கு ஞாபகச...[[[துளசி கோபால் said...
உங்களவுக்கு அவருக்கு ஞாபகசக்தி இல்லைங்க. விட்டுத் தள்ளுங்க.
நடிகர்கள் சொன்னது சொல்லாதது எல்லாத்தையும் உருவாக்கிப் பத்திரிகையில் போடும் 'நிருபர்களை'ப் பற்றியும் கொஞ்சம் எடுத்துரைக்கணும் நீங்க. பத்திரிகைகளின் அட்டையில் வரும் படங்களும் வாசகங்களும். என்னமோ போங்க:(]]]

டீச்சர்.. எங்களைப் பத்தி நாங்களே கேவலமாப் பேசணும்னா எப்படி..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-17892644738710162062010-11-25T23:35:05.244+05:302010-11-25T23:35:05.244+05:30[[[பரிதி நிலவன் said...
//அடுத்து இவரோட குரு ஒருத...[[[பரிதி நிலவன் said...

//அடுத்து இவரோட குரு ஒருத்தர். பாபா படத்து வெளியீட்டுக்கு வந்தாரு. கோவையில் கூட்டத்து நேரிசளிலேயே புட்டுகிட்டு போயிட்டாரு. //

ரஜினிக்கு அவ்வப்போது அவருடைய குருஜிக்கள் மாறுவர் :) ஒரு சமயம் பாபா, இன்னொரு சமயம் தயானந்த சரஸ்வதி மற்றொரு சமயம் சச்சிதானந்த சுவாமிகள். இப்படி. ஏன் சமயத்தில் பால்தார்க்கரே கூட அவருக்கு தெயவமாய் தெரிவார்.
அமெரிக்காவிலிருந்து பாபா வெளியீட்டிற்காக வந்த இந்த குரு பாபா படத்தைப் பார்த்துவிட்டு ஹார்ட் அட்டாக்கில் போய்ச் சேர்ந்தார் :)]]]

அதுக்கென்ன செய்றது..? அவர் விதி இங்க வந்துதான் சாகணும்னு இருக்கு..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-67194715651965752182010-11-25T23:34:11.744+05:302010-11-25T23:34:11.744+05:30[[[R.Gopi said...
உண்மைத்தமிழன் சார்...
...[[[R.Gopi said...

உண்மைத்தமிழன் சார்...

தமிழ்நாட்டில் இரண்டு விஷயங்கள் மிக கடினம்..

1) சூப்பர் ஸ்டார் ஆக இருப்பது...

2) அதனினும் கடினம், அவருக்கு ரசிகராக இருந்து அவர் மேல் சொல்லும் பழி சொல்லுக்கு, பதிலளிப்பது.]]]

ஆமா ஸார்.. பார்த்தீங்களா.. எத்தனை கொலைப் பழி.. இத்தனையையும் இனிமேல் நான்தான் சுமக்கோணும்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-5280326235412391522010-11-25T23:33:29.258+05:302010-11-25T23:33:29.258+05:30[[[நடிகர்களின் ரசிகர்கள் நடிகன் என்ன பண்ணுனாலும் அ...[[[நடிகர்களின் ரசிகர்கள் நடிகன் என்ன பண்ணுனாலும் அதுதான் சரி என்று சப்பைக் கட்டு கட்டி பேசி வாதிட்டு, நம்மை உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்கள். நடிகனின் நடிப்பு பிடித்திருக்கிறது என்றால் அந்த நடிகன் தவறுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்று அவர்கள் நினைத்தால் அதற்க்கு நாம் என்ன செய்வது?]]]

ஜெயதேவா ஸார்.. நல்ல பாயிண்ட்டை எடுத்துக் கொடுத்திருக்கீங்க.. நன்றி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-34729651534140955672010-11-25T23:32:31.721+05:302010-11-25T23:32:31.721+05:30[[[எஸ்.எஸ்.பூங்கதிர் said...
சத்தியமா சொல்றேன் ஸார...[[[எஸ்.எஸ்.பூங்கதிர் said...
சத்தியமா சொல்றேன் ஸார்... மிக நீண்ட நாட்களூக்குப் பிற்கு நான் ரசித்து வியந்த பதிவு இது.ரஜினியின் குணத்தைப் பற்றி மிக அழகாக எழுதி உள்ளீர்கள். இத்தனைக்கும் அவரின் ரசிகராய் இருந்து கொண்டே. நானும் அப்படிதான். நான் பாக்யராஜின் தீவிர ரசிகன். அவர் செய்யும் தவறுகளை வெளீப்படையாக அவரிடம் பேசுவேன். அவரும் அதை ரசிப்பார். சத்தியமாக கோபப்படவே மாட்டார். அந்த நல்ல மனசு ரஜினிக்கு வரவே வராது.]]]

ஏன் வராது.. எப்பவுமே அவர் அப்படித்தான் இருக்காரு..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-84918273422013357692010-11-25T23:31:46.103+05:302010-11-25T23:31:46.103+05:30[[[சீனிவாசன் said...
http://www.youtube.com/watch?...[[[சீனிவாசன் said...
http://www.youtube.com/watch?v=JtsgYeOx3RY&NR=1]]]

நன்றியோ நன்றி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-71613465204078033052010-11-25T23:31:16.366+05:302010-11-25T23:31:16.366+05:30[[[Ayyanar said...
ஏன்பா உண்மை தமிழா உங்களுகே தெரி...[[[Ayyanar said...
ஏன்பா உண்மை தமிழா உங்களுகே தெரியும் ரஜினிய பத்தி எழுதின கண்டிப்பா நெரிய பேரு படிபாங்கனு தெரியும். அதனாலதான் ஒரு வெளம்பரத்துக்கு எதையாவது எழுதிட்டு போறது. உன்கிட்ட அதுக்கு எதாவது ப்ரோப் இருக்கா. இதுல கலர் கலரா வேற எழுதிருக்க.]]]

சரி.. சரி.. அதுக்காக இப்படியா ஊரைக் கூட்டிச் சொல்றது.. நமக்குள்ளேயே இருக்கட்டும்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-19356462437117000372010-11-25T23:30:31.428+05:302010-11-25T23:30:31.428+05:30[[[எஸ்.கே said...
சில சமயம் இதுபோல் தவறுகள் நிகழ்ந...[[[எஸ்.கே said...
சில சமயம் இதுபோல் தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன!]]]

உண்மைதான் ஸார்.. பல சமயங்களில் எனக்கும் இதுபோல் நிகழ்ந்ததுண்டு..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-87580002080921893272010-11-25T23:29:56.472+05:302010-11-25T23:29:56.472+05:30[[[andygarcia said...
2000 வருஷமா வாழ்ந்து கொண்டிர...[[[andygarcia said...
2000 வருஷமா வாழ்ந்து கொண்டிருப்பதாக வேறு ஒரு மேடையில் சொன்னார்,
நூற்றாண்டுக்கு ஒருவராக சிஷ்யன் அது ரஜினியாம், ஸ்ரீதர் விஷயத்தில் சொன்ன பொய் படுகேவலம்.]]]

சரி விடுங்க. அவசரத்துல வாய் தவறி வந்திருக்கும்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-31662980724308834842010-11-25T23:29:05.589+05:302010-11-25T23:29:05.589+05:30[[[vasan said...
அதான், “அழகிரியும், ஸ்டாலினும் ஒ...[[[vasan said...

அதான், “அழகிரியும், ஸ்டாலினும் ஒரு சொத்து. தி.மு.க. கட்சி ஒரு சொத்து.. அந்தச் சொத்து இந்தச் சொத்தைப் பாத்துக்கணும்; இந்தச் சொத்து அந்தச் சொத்தைப் பார்த்துக்கணும்..”னு சொல்லியாச்சுல்ல.

IS there any OTHER HIDDEN MEANING in this statement?]]]

மொத்தத்துல போயஸ் ஆத்தா மறுபடியும் கோட்டைல கால் வைக்கக் கூடாதுன்றதுதான் எங்க தலைவரோட விருப்பம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-35890515053268295982010-11-25T23:28:22.725+05:302010-11-25T23:28:22.725+05:30[[[sasibanuu said...
//சூப்பர் ஸ்டாரா இருக்கிறது ...[[[sasibanuu said...

//சூப்பர் ஸ்டாரா இருக்கிறது உலக மகா கஷ்டம்டா சாமியோவ்....... அதுவும் தமிழர்களிடம், குறிப்பாக உண்மை தமிழர்களிடம் :-)//

Super.. comment... Nethiyadiiii!!!!!]]]

ஓகே.. ஓகே.. உங்க சந்தோஷமே என் சந்தோஷம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-32079294055730392052010-11-25T23:27:39.261+05:302010-11-25T23:27:39.261+05:30[[[பார்வையாளன் said...
"ஏன் உங்களுக்கேகூட போ...[[[பார்வையாளன் said...
"ஏன் உங்களுக்கேகூட போன் வந்தாலும் வரலாம்." கொஞ்சம் லேட்டாத்தான் போன் வந்தது. அதற்குள் அண்ணன் பதிவு போட்டுட்டாரு.]]]

இல்லை. இன்னும் வரவேயில்லை..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-10707685623937635962010-11-25T23:27:04.505+05:302010-11-25T23:27:04.505+05:30[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
//அதான் தெரியுது...[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

//அதான் தெரியுதுல்ல.. அடக்கிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே..!? எதுக்கு இந்த போஸ்ட்டு..? நீயே எடுத்துக் குடுக்கிறியே..? நீயெல்லாம் ஒரு ரசிகனாடா..?" அப்படீன்னு நீங்க கேக்குறதும், திட்டுறதும் புரியுது..!//

இன்னிக்கு கோட்டாவுக்கு ஏதாவது மேட்டர் எழுதணும்ல.. அதுனாலதான்..!//

athane parthen...]]]

வேற வழி.. போஸ்ட் எதுனாச்சும் ஐடியா கொடுங்கப்பா..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-16416448105800224772010-11-25T23:26:12.762+05:302010-11-25T23:26:12.762+05:30[[[ரஹீம் கஸாலி said...
அட விடுங்க சார் ஏதோ குழப்பத...[[[ரஹீம் கஸாலி said...
அட விடுங்க சார் ஏதோ குழப்பத்துல சொல்லியிருப்பாரு...“ஏதோ வாய்வரைக்கும் வந்திருக்கும்.. சொல்லிட்டாரு. விட்ருங்க ஸார். நம்ம ரஜினி ஸார்தானே..! அவரைப் பத்தித் தெரியாதா உங்களுக்கு..?” என்று பிற்பாடு அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் ஏன் உங்களுக்கேகூட போன் வந்தாலும் வரலாம்.]]]

விட்டுட்டேன்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-37058468775577865052010-11-25T23:25:42.681+05:302010-11-25T23:25:42.681+05:30[[[siva said...
இன்னொன்று, ஒரு புகாராக பதிவிடும் ...[[[siva said...

இன்னொன்று, ஒரு புகாராக பதிவிடும் அளவுக்கு இது பெரிய - சீரியஸான விஷயமும் அல்ல. ரஜினியின் வீடியோ பேச்சில், மதுரைக்கு நான் 32 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறேன்... மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போனேன்... என்றுதான் குறிப்பிடுகிறார்.

-சிவா]]]

புகாரெல்லாம் இல்ல ஸார்.. ச்சும்மா ஒரு ஜாலிக்குத்தான்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-57133661350951896532010-11-25T23:24:57.701+05:302010-11-25T23:24:57.701+05:30[[[எப்பூடி.. said...
சூப்பர் ஸ்டாரா இருக்கிறது உலக...[[[எப்பூடி.. said...
சூப்பர் ஸ்டாரா இருக்கிறது உலக மகா கஷ்டம்டா சாமியோவ்....... அதுவும் தமிழர்களிடம், குறிப்பாக உண்மை தமிழர்களிடம் :-)]]]

செமத்தியான நோஸ்கட்.. எனக்கு ரத்தம் வழியுது ஸார்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-83866517935799291492010-11-25T23:23:53.604+05:302010-11-25T23:23:53.604+05:30[[[ஜோதிஜி said...
என்ன அண்ணே பாதிக்கு பாதி பேருங்க...[[[ஜோதிஜி said...
என்ன அண்ணே பாதிக்கு பாதி பேருங்க பொங்கியிருக்காங்க?]]]

உயிருக்குயிரான ரசிகர்களாச்சே.. விடுவாங்களா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-34225537901881825912010-11-25T23:23:15.207+05:302010-11-25T23:23:15.207+05:30[[[மாணவன் said...
நடந்த உண்மையெல்லாம் இப்படி பட்ட...[[[மாணவன் said...

நடந்த உண்மையெல்லாம் இப்படி பட்டுன்னு போட்டு உடைக்கிறீங்களே சார்...

அதான் உண்மைத்தமிழனோ...

//முடியல.. கை ரொம்ப அரிக்குது..! இன்னிக்கு கோட்டாவுக்கு ஏதாவது மேட்டர் எழுதணும்ல.. அதுனாலதான்..!//

செம கலக்கல் சார்]]]

நன்றி மாணவன் ஸார்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-10411521957935991302010-11-25T23:22:38.620+05:302010-11-25T23:22:38.620+05:30[[[அலைகள் பாலா said...
super memory power.]]]
யார...[[[அலைகள் பாலா said...
super memory power.]]]

யாருக்கு ரஜினிக்குத்தானே..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-76750107700235640642010-11-25T23:21:58.237+05:302010-11-25T23:21:58.237+05:30[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அட குசேல...[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அட குசேலன் படத்துலையே சொல்லிடாரே. யாரோ எழுதி கொடுக்குறத அவர் பேசுறாரு. அதை ஏன் உணமைன்னு நம்பிட்டு அலையிறீங்க.]]]

இல்லையே.. நாங்க பார்க்கும்போது மடமடன்னு மனப்பாடம் மாதிரில்ல ஒப்பிக்கிறாரு..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-15981350096353430262010-11-25T23:21:18.797+05:302010-11-25T23:21:18.797+05:30[[[பார்வையாளன் said...
சூப்பர் ஸ்டாரை நல்ல மனதை போ...[[[பார்வையாளன் said...
சூப்பர் ஸ்டாரை நல்ல மனதை போற்ற ஒரு மனம் இருந்தால், நெகடிவ் ஓட்டு குத்தி விடலாம்..
உண்மை தமிழனின் எழுததை ரசிக்க ஒரு மனம் இருந்தால், பாசிடிவ் ஓட்டு குத்தி விடலாம்..
ஆனால் இருப்பதோ ஒரு ஓட்டு.. நான் என்ன செய்வேன் .. என்ன செய்வேன் என்ன செய்வேன்.]]]

அதான் போன வாரம் இஷ்டத்துக்கு மைனஸ் ஓட்டைக் குத்திக் கிழிச்சீங்களே.. போதாதா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-88706888521943140412010-11-25T23:20:30.861+05:302010-11-25T23:20:30.861+05:30[[[ராஜ நடராஜன் said...
தமிழர்கள் நாயை எப்படி கொச்ச...[[[ராஜ நடராஜன் said...
தமிழர்கள் நாயை எப்படி கொச்சைப்படுத்துகிறார்களோ அதே மாதிரி சிலர் பழக்க தோஷத்தில் அன்பான சொல்லாகவும் முக்கியமாக அடாவடி கோபத்தில் அரேபிகள் அமார் (கழுதை) என்றே அமார்களாகிறார்கள்.]]]

சொல்லிட்டுப் போறாங்க.. நாயைவிட கழுதை நல்லாத்தான் இருக்கு..! நாயாவது குறைக்கும். கழுதை என்னத்த செய்யும்..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38352638.post-81707309377869994662010-11-25T23:19:42.875+05:302010-11-25T23:19:42.875+05:30[[[ராஜ நடராஜன் said...
//கழுதை-ன்னா கேவலமா? ஏன் க...[[[ராஜ நடராஜன் said...

//கழுதை-ன்னா கேவலமா? ஏன் குதிரை-ன்னு மாத்திருக்கார்?//

இயேசு பயணம் செய்தது கோவேறு கழுதை. அதை இப்படியும் சொல்லலாம். அப்படியும் சொல்லலாம். இஸ்ரேலின் மலைப்பகுதிகளுக்கு கோவேறு கழுதையில் பயணிப்பதே எளிதாக இருந்தது என்பதும் கூடுதல் தகவல்.]]]

இன்றைக்கும் அந்தப் பகுதியில் கழுதைகள்தான் அதிகம் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.com