15-05-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலின் வாக்குப் பதிவு கடந்த 2011 ஏப்ரல் 13-ம் தேதியன்று நடந்தது. அன்றைய தினம் நடைபெற்ற வாக்குப் பதிவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் விபரம் இங்கே இமேஜ் ஃபைலாக பதிவு செய்யப்பட்டுள்ளது..!
விருப்பமுள்ளவர்கள் இமேஜை கிளிக் செய்து படித்துப் பார்க்கவும்..!
இந்த தேர்தல் முடிவுகள் குறித்த அனைத்து விபரங்கள், அலசல்கள் குறித்து நீங்கள் கிழக்கு பதிப்பகம் உதவியுடன் ஒரு புத்தகம் வெளியிடலாம்
ReplyDeleteஅண்ணே, இது நியாயமா?
ReplyDelete//தேர்தல்-2011-வாக்களித்தவர்களின் முழு பட்டியல்// அப்படின்னு தலைப்பு வச்சிட்டு தமிழகத்தில் வாக்களித்த எல்லோரின் விவரங்களையும் சொல்லாம விட்டுட்டிங்களே? எத்தனை கோடி பேர் ஆனாலும் சளைக்காம எல்லார் டீடெயிலும் போடுங்க அண்ணே
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
[[[ராம்ஜி_யாஹூ said...
ReplyDeleteஇந்த தேர்தல் முடிவுகள் குறித்த அனைத்து விபரங்கள், அலசல்கள் குறித்து நீங்கள் கிழக்கு பதிப்பகம் உதவியுடன் ஒரு புத்தகம் வெளியிடலாம்.]]]
அதுக்கு நான் எதுக்கு ராம்ஜி..? அவங்களே செஞ்சுற மாட்டாங்களா..?
[[[sriram said...
ReplyDeleteஅண்ணே, இது நியாயமா?
//தேர்தல்-2011-வாக்களித்தவர்களின் முழு பட்டியல்//
அப்படின்னு தலைப்பு வச்சிட்டு தமிழகத்தில் வாக்களித்த எல்லோரின் விவரங்களையும் சொல்லாம விட்டுட்டிங்களே? எத்தனை கோடி பேர் ஆனாலும் சளைக்காம எல்லார் டீடெயிலும் போடுங்க அண்ணே
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்]]]
பாஸ்டன் ராம்.. அந்தக் கோடி பேரின் முழு தகவலையும் அனுப்பி வைங்க.. எனக்கு ஆயுசு இருந்தா அதனை டைப்பித் தர்றேன்..!
உஷ்.. அப்பா.. நம்ம மேல பாசமா இருக்கறவங்க உலகத்துல எல்லா இடத்துலேயும் இருக்காங்கப்பா..!