Pages

Friday, October 01, 2010

எந்திரன் – ஒரு முன்னோட்ட விமர்சனம்..!

01-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படத்தின் முன்னோட்ட விமர்சனம் இது..! சுருக்கமாக..! நேரமில்லாத காரணத்தால்..!! 

நேரமிருந்தால், மூடு இருந்தால், பின்பு விரிவாக வரும்..!

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய், சுஜாதா, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், கலாநிதி மாறன், கிராபிக்ஸ், ஆன்டனி, ரத்னவேலு, சாபுசிரில், ரசூல் பூக்குட்டி, வைரமுத்து, வில்லன் டானி, பீட்டர் ஹெயின்...

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய், சுஜாதா, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், கலாநிதி மாறன், கிராபிக்ஸ், ஆன்டனி, ரத்னவேலு, சாபுசிரில், ரசூல் பூக்குட்டி, வில்லன் டானி, பீட்டர் ஹெயின்..

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய், சுஜாதா, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், கலாநிதி மாறன், கிராபிக்ஸ், ஆன்டனி, ரத்னவேலு, சாபுசிரில், வில்லன் டானி, பீட்டர் ஹெயின்..

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய், சுஜாதா, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், கலாநிதி மாறன், கிராபிக்ஸ், ஆன்டனி, ரத்னவேலு, சாபுசிரில், பீட்டர் ஹெயின்..

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய், சுஜாதா, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், கலாநிதி மாறன், கிராபிக்ஸ், ஆன்டனி, ரத்னவேலு, சாபுசிரில்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய், சுஜாதா, ஷங்கர், கலாநிதி மாறன், கிராபிக்ஸ், ஆன்டனி, ரத்னவேலு, சாபுசிரில்.
  
சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய், சுஜாதா, ஷங்கர், கலாநிதி மாறன், கிராபிக்ஸ், ஆன்டனி, சாபுசிரில்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய், சுஜாதா, ஷங்கர், கலாநிதி மாறன், கிராபிக்ஸ், சாபுசிரில்.
  
சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய், சுஜாதா, ஷங்கர், கலாநிதி மாறன், கிராபிக்ஸ்...

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய், ஷங்கர், கலாநிதி மாறன், கிராபிக்ஸ்...

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய், ஷங்கர், கலாநிதி மாறன்...

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய், ஷங்கர்..

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய்....

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய்.சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய். சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய்.  

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய்.

ஐஸ்வர்யாராய்..!

ஐஸே ஐஸூ..!
 

46 comments:

  1. எந்திரன் கதையை அப்படியே எழுதி.. இனி படம் பார்க போகும் எங்களுக்கு சஸ்பென்ஸ் இல்லாது செய்த உண்மை தமிழனை கண்ணா பின்னா வென்று எதிர்கிறேன்

    ReplyDelete
  2. கிளிஞ்சது போங்க...நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தாங்கலைடா சாமி...கிளிஞ்சது போங்க...நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தாங்கலைடா சாமி...கிளிஞ்சது போங்க...நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தாங்கலைடா சாமி...கிளிஞ்சது போங்க...நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தாங்கலைடா சாமி...கிளிஞ்சது போங்க...நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தாங்கலைடா சாமி...கிளிஞ்சது போங்க...நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தாங்கலைடா சாமி...

    ReplyDelete
  3. வயசான காலத்துல
    இதெல்லாம் தேவையா?????????

    ReplyDelete
  4. அண்ணே சூப்பர் விமர்சனம் இவ்வளவு விரிவா விளக்கமா ஒவ்வொரு சீனையும் சரியா விமர்சிச்சி நீங்க எழுதியிருக்கீங்க...பாராட்டுக்கள்...அதுலயும் ரஜினியை விட ஐஸ்வர்யா ராயை (பத்தி) தான் அதிகம் எழுதியிருக்கீங்க...கூட்டி கணக்கு போட்டு பாருங்க புரியும்.....

    ReplyDelete
  5. உங்க பிளாக் ஓபன் பண்ணாலே , ஒரே தண்ணியா கொட்டுதுண்ணே, நீங்க படம் பார்க்காமலே இப்படின்னா, படம் பார்த்தால் , என்ன ஆகறது.....

    ReplyDelete
  6. சுருக்கமாக, நேரமில்லாத காரணத்தால்... இது..!

    சூப்பர் விமர்சனம்!

    ReplyDelete
  7. என்ன கொடுமை சரவணா இது?
    என்ன கொடுமை சரவணா இது?
    என்ன கொடுமை சரவணா இது?
    என்ன கொடுமை சரவணா இது?
    என்ன கொடுமை சரவணா இது?
    என்ன கொடுமை சரவணா இது?
    என்ன கொடுமை சரவணா இது?
    என்ன கொடுமை சரவணா இது?
    என்ன கொடுமை சரவணா இது?
    என்ன கொடுமை சரவணா இது?
    என்ன கொடுமை சரவணா இது?
    என்ன கொடுமை சரவணா இது?
    என்ன கொடுமை சரவணா இது?
    என்ன கொடுமை சரவணா இது?

    ReplyDelete
  8. ha ha haa....... anne ennathu vayasana kalathula icea urguittu irukkinga

    ReplyDelete
  9. இந்திய பிளாக் வரலாற்றில் உண்மை தமிழன் எழுதிய முதல் 28-28-28 (குட்டி) பதிவு.

    ReplyDelete
  10. கிளிஞ்சது போங்க...நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தாங்கலைடா சாமி...கிளிஞ்சது போங்க...நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தாங்கலைடா சாமி...கிளிஞ்சது போங்க...நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தாங்கலைடா சாமி...கிளிஞ்சது போங்க...நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தாங்கலைடா சாமி...கிளிஞ்சது போங்க...நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தாங்கலைடா சாமி...கிளிஞ்சது போங்க...நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தாங்கலைடா சாமி

    ரிப்பிட்டேய்.
    ரிப்பிட்டேய்
    ரிப்பிட்டேய்.
    ரிப்பிட்டேய்
    ரிப்பிட்டேய்.
    ரிப்பிட்டேய்
    ரிப்பிட்டேய்.
    ரிப்பிட்டேய்
    ரிப்பிட்டேய்.
    ரிப்பிட்டேய்
    ரிப்பிட்டேய்.
    ரிப்பிட்டேய்
    ரிப்பிட்டேய்.
    ரிப்பிட்டேய்
    ரிப்பிட்டேய்.
    ரிப்பிட்டேய்
    ரிப்பிட்டேய்.
    ரிப்பிட்டேய்
    ரிப்பிட்டேய்.
    ரிப்பிட்டேய்
    ரிப்பிட்டேய்.
    ரிப்பிட்டேய்
    ரிப்பிட்டேய்.
    ரிப்பிட்டேய்ரிப்பிட்டேய்.
    ரிப்பிட்டேய்
    ரிப்பிட்டேய்.
    ரிப்பிட்டேய்
    ரிப்பிட்டேய்.
    ரிப்பிட்டேய்
    ரிப்பிட்டேய்.
    ரிப்பிட்டேய்

    ReplyDelete
  11. [[[நையாண்டி நைனா said...
    எந்திரன் கதையை அப்படியே எழுதி.. இனி படம் பார்க போகும் எங்களுக்கு சஸ்பென்ஸ் இல்லாது செய்த உண்மை தமிழனை கண்ணா பின்னாவென்று எதிர்கிறேன்.]]]

    இன்னாபா இது.. மகாபாரதம் எழுதினாலும் கத்துறீங்க..? சுருக்கமா செய்யுள் மாதிரி எழுதினாலும் கத்துறீங்க..? புரிஞ்சுக்க முடியலை உங்களை..!

    ReplyDelete
  12. [[[Sugumarje said...

    கிளிஞ்சது போங்க... நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தாங்கலைடா சாமி... கிளிஞ்சது போங்க...நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தாங்கலைடா சாமி... கிளிஞ்சது போங்க...நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தாங்கலைடா சாமி... கிளிஞ்சது போங்க...நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தாங்கலைடா சாமி... கிளிஞ்சது போங்க...நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தாங்கலைடா சாமி...கிளிஞ்சது போங்க...நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தாங்கலைடா சாமி...]]]

    நான் எப்பவோ ஆரம்பிச்சிட்டனே சாமி..! அப்ப இருந்து இதைத்தான செஞ்சுக்கிட்டிருக்கேன்..!

    ReplyDelete
  13. [[[Ram said...

    ithukku oru blog posta???

    Ram]]]

    என்னத்த எழுதினாலும் பிளாக்லதான எழுத முடியும்..?

    ReplyDelete
  14. [[[மோனி said...
    வயசான காலத்துல இதெல்லாம் தேவையா?????????]]]

    யாருக்கு வயசாயிருச்சு..? எனக்கா..? யார் சொன்னது..? நான் யூத்து சாமி.. யூத்து..!

    ReplyDelete
  15. [[[kavi said...
    அண்ணே சூப்பர் விமர்சனம் இவ்வளவு விரிவா விளக்கமா ஒவ்வொரு சீனையும் சரியா விமர்சிச்சி நீங்க எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள். அதுலயும் ரஜினியைவிட ஐஸ்வர்யா ராயை(பத்தி)தான் அதிகம் எழுதியிருக்கீங்க... கூட்டி கணக்கு போட்டு பாருங்க புரியும்.....]]]

    அண்ணே.. ஷங்கரே ரஜினியைவிடவும் ஐஸைத்தான் அழகா காட்டியிருக்காரு.. சந்தேகம்ன்னா படத்தைப் போய் பாருங்க..!

    ReplyDelete
  16. [[[kavi said...
    உங்க பிளாக் ஓபன் பண்ணாலே, ஒரே தண்ணியா கொட்டுதுண்ணே, நீங்க படம் பார்க்காமலே இப்படின்னா, படம் பார்த்தால், என்ன ஆகறது.]]]

    கவி.. படம் பார்த்துட்டுத்தான் இதை எழுதினேன்..!

    ReplyDelete
  17. [[[Indian said...
    சுருக்கமாக, நேரமில்லாத காரணத்தால்... இது..! சூப்பர் விமர்சனம்!]]]

    நீங்கதான் இந்தியன்.. ஒரு தமிழன் ஏத்துக்க மாட்டேங்குறான். இந்தியன் பாராட்டுறான்.. என்ன கொடுமை இது?

    ReplyDelete
  18. [[[ஜானு... said...
    ha ha ha...]]]

    இதுல காமெடி ஒண்ணும் இல்லியே ஜானு...?

    ReplyDelete
  19. [[[பித்தன் said...
    KIZHINJUTHU PONGA]]]

    நோ.. ஒன்லி ஜொள்ளு..!

    ReplyDelete
  20. கல்ப் தமிழன்..

    உணர்ச்சிவசப்படாதீங்க.. நான் எந்தக் கொடுமையும் செய்யலை..!

    ஷங்கர் செய்த கொடுமை இது..!

    ReplyDelete
  21. [[[அகில் பூங்குன்றன் said...
    ha ha haa....... anne ennathu vayasana kalathula icea urguittu irukkinga]]]

    வேற வழி.. வயசானாலும் ஐஸ் தானும் உருகி எங்களையும் உருக வைக்குதே..?

    ReplyDelete
  22. [[[VISA said...
    இந்திய பிளாக் வரலாற்றில் உண்மைதமிழன் எழுதிய முதல் 28-28-28 (குட்டி) பதிவு.]]]

    விசா அண்ணே..

    இதைவிடவும் சி்ன்னதால்லாம் எழுதியிருக்கேன். தேடிப் பாருங்க..!

    ReplyDelete
  23. ஜாக்கி..

    ஒரே பீலிங்கா இருக்கு..? என்ன செய்யலாம்..?

    ReplyDelete
  24. //வேற வழி.. வயசானாலும் ஐஸ் தானும் உருகி எங்களையும் உருக வைக்குதே..?
    //

    வயசானது உங்களுக்குதானே

    ReplyDelete
  25. [[[sivakasi maappillai said...

    //வேற வழி.. வயசானாலும் ஐஸ் தானும் உருகி எங்களையும் உருக வைக்குதே..?//

    வயசானது உங்களுக்குதானே]]]

    ச்சூ.. அதையெல்லாம் வெளில சொல்லக் கூடாது..!

    ReplyDelete
  26. ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....ஆஹா....

    ReplyDelete
  27. நல்ல விமர்சனம் அண்னே.. தொடர்ந்து இப்படியே செய்ய்யுங்ககோ எதுக்கு கண்டதையும் எழுதிகிட்டு..

    ReplyDelete
  28. கூல் பாய்..

    எனக்கே அல்வாவா..?

    ReplyDelete
  29. [[[Riyas said...
    நல்ல விமர்சனம் அண்னே.. தொடர்ந்து இப்படியே செய்ய்யுங்ககோ எதுக்கு கண்டதையும் எழுதிகிட்டு..?]]]

    ரியாஸ் இதுவே நல்லாயிருக்குன்றீங்களா..? எல்லா படத்துக்கும் செஞ்சா வீடு தேடி வந்து அடிச்சிற மாட்டாங்களா..?

    ReplyDelete
  30. Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

    by
    TS



    டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

    ReplyDelete
  31. முருகா என் இப்படி சோதிக்கற

    ReplyDelete
  32. [[[Tech Shankar said...

    Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

    by
    TS]]]

    நன்றி சங்கர்..!

    ReplyDelete
  33. [[[LK said...
    முருகா என் இப்படி சோதிக்கற?]]]

    ஒரு சோதனையும் இல்லை.. படம் சூப்பர்ஹிட். அவசியம் குடும்பத்தோட போய்ப் பாருங்க..!

    ReplyDelete
  34. என்ன சார்

    இப்படி ஏமாத்திடீங்க

    ஏன் நீங்களும் சன் டிவி மாறி ஆரம்பிச்சிடீங்களா ?????

    ReplyDelete
  35. ஆஹா.... இந்த உண்மை தமிழனுக்கு லொள்ள பாருலே... நல்லா காட்டினாரு சீனு...

    ஆஹா.... இந்த உண்மை தமிழனுக்கு லொள்ள பாருலே... நல்லா காட்டினாரு சீனு...

    ஆஹா.... இந்த உண்மை தமிழனுக்கு லொள்ள பாருலே... நல்லா காட்டினாரு சீனு...

    ஆஹா.... இந்த உண்மை தமிழனுக்கு லொள்ள பாருலே... நல்லா காட்டினாரு சீனு...

    ஆஹா.... இந்த உண்மை தமிழனுக்கு லொள்ள பாருலே... நல்லா காட்டினாரு சீனு...

    ஆஹா.... இந்த உண்மை தமிழனுக்கு லொள்ள பாருலே... நல்லா காட்டினாரு சீனு...

    ReplyDelete
  36. [[[julie said...
    என்ன சார் இப்படி ஏமாத்திடீங்க ஏன் நீங்களும் சன் டிவி மாறி ஆரம்பிச்சிடீங்களா ?????]]]

    விமர்சனம் எழுதித்தான ஆகணும்.. அதைத்தான் சிம்பிளா எழுதியிருக்கேன்..!

    ReplyDelete
  37. [[[R.Gopi said...
    ஆஹா.... இந்த உண்மை தமிழனுக்கு லொள்ள பாருலே... நல்லா காட்டினாரு சீனு]]]

    நோ.. இது சீனா..! ஒன்லி டிரெயிலர்தான் கோபி..!

    ReplyDelete
  38. மிக அருமையான பதிவு

    http://denimmohan.blogspot.com/

    ReplyDelete
  39. எந்திரன் – ஒரு முன்னோட்ட விமர்சனம்..!

    எந்திரன்ஒரு முன்னோட்ட விமர்சனம்..!

    எந்திரன் முன்னோட்ட விமர்சனம்..!

    எந்திரன் னோட்ட விமர்சனம்..!

    எந்திரன் ட விமர்சனம்..!

    எந்திரன்விமர்சனம்..!

    எதிரன்விமசனம்..!

    எதிரன்விமனம்..!

    எதின்விமம்..!

    எதின்விம்..!

    எதின்வி..!

    எ தி ன் வி..!

    எ ன் தி வி..!

    எ ன் வி தி..!


    என் விதி..!

    ReplyDelete
  40. விமர்சனம் அருமை.
    புதுமையாகவும் இருக்கு..
    தங்களது பகிர்வை எனது ப்ளாகில் பகிர்ந்துள்ளேன்.நன்றி

    ReplyDelete
  41. [[[denim said...

    மிக அருமையான பதிவு

    http://denimmohan.blogspot.com/]]]

    நன்றி மோகன் ஸார்..!

    ReplyDelete
  42. முகமது ஆஷிதிக்.. வித்தியாசமான உங்களது பின்னூட்டம் என்னைக் கவர்ந்தது..!

    ReplyDelete
  43. [[[ஜிஜி said...
    விமர்சனம் அருமை. புதுமையாகவும் இருக்கு.. தங்களது பகிர்வை எனது ப்ளாகில் பகிர்ந்துள்ளேன். நன்றி]]]

    மிக்க நன்றி ஜிஜி..!

    ReplyDelete