Pages

Saturday, September 11, 2010

இன்று திருமண நாள் கொண்டாடும் தண்டோரா மணிஜிக்கு வாழ்த்துக்கள்..!

11-09-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நமது அன்பிற்கினிய அண்ணன், கவிஞர்களின் நண்பன், அனைவருக்கும் பிரியமுள்ள எதிரி, கலைஞரின் உண்மைத் தொண்டன், ஜெயாவின் பாசமிக்க தம்பி, தஞ்சைத் தரணியின் மானம் காக்க வந்திருக்கும் ஒரே தமிழன்.. ஒப்பற்ற, ஒப்பு விருப்பெற்ற டாஸ்மாக்கின் ஒரேயொரு வலையுலகப் பிரதிநிதி.. குத்தூசி கவிதைகளின் சொந்தக்காரன்.. புரட்டியெடுக்கும் நெம்புகோல் கவிதைகளை மட்டையான நிலையிலும் படைக்கும் வித்தகக் கவிஞன்.. என் அண்ணன்... தண்டோரா மணிஜிக்கு  இன்று  திருமண நாள்..!

இன்று ஒரு நாளாவது அண்ணன் கல்யாணமானவர் என்கிற நினைப்பில் வீட்டுக்கு அடக்கமாக, இல்லத்தரசியாருக்கு பணிந்து, மகவுக்கு நல்லதொரு தந்தையாக வீட்டில் நடனமாடியோ, அல்லது நாடகமாடியோ உண்டு, களித்து, திளைத்து இன்புற இருக்குமாறு வாழ்த்துகிறேன்..!

தண்டோரா அண்ணன், இன்னும் பல மண நாள்களை கண்டு, பல மணி விழாக்களையும் காண என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..!

30 comments:

  1. மணிஜீ,
    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்களோடு நானும் இணைந்து கொள்கிறேன்.............

    ReplyDelete
  3. தங்களோடு நானும் இணைந்து கொள்கிறேன்.............

    ReplyDelete
  4. தண்டோரா அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மணிஜீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அண்ணே இன்னைக்கு பார்ட்டி கன்பார்ம் ....

    ReplyDelete
  7. மணிஜீக்கு என் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  8. எங்கள் விளம்பர பட இயக்குனருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. அந்த யூத்துக்கு கல்யாணம் ஆயிருச்சா.?

    வாழ்த்துக்கள்.மணிஜி

    ReplyDelete
  10. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் Maniji!!

    ReplyDelete
  11. மணிஜிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
    மணிஜி சார்.

    ReplyDelete
  13. தண்டோரா அண்ணனுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. தண்டோரா அண்ணனுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  15. தண்டோரா அண்ணே
    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. வாழ்த்துகள் மணீஜி..

    ReplyDelete
  17. அண்ணே
    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மணி அண்ணே

    ReplyDelete
  19. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
    மணிஜி

    ReplyDelete
  20. உண்மைத்தமிழன் வாழ்த்துத் தான் சொல்கிறாரா, இல்லை சேம் சைட் கோல் போடுகிறாரா!

    எனக்குக் கொஞ்சம் குழப்பம் தான்!

    இருந்தாலும் தண்டோரா மணிஜியின் திருமண நாள் வாழ்த்துக்களை முதலில் சொல்லி விட்டு, உ.த விடம் விளக்கம் கேட்டுக் கொள்ளலாம்!

    அப்புறம், அனேகமாக இதுதான் உ..த எழுதியதிலேயே ஆகக் கூடி மிகச் சிறிய பதிவு! அதற்காகவும் ஒரு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்ளலாம்!

    ReplyDelete
  21. நன்றி அண்ணே..(கொஞ்சம் கு..சீ..கஷ்டம்மாத்தான் இருக்கு) தப்பிச்சிட்டீங்களே அண்ணே.பொறாமையாகவும் இருக்கு

    ReplyDelete
  22. யோவ் பெரிசு..

    இத்தனை பேரு எம்மாம் கஷ்டப்பட்டு உமக்காக ரெண்டு நிமிஷத்தை செலவு பண்ணி கமெண்ட்டு போட்டிருக்காங்க..!

    எல்லாருக்கும் தனித்தனியா நன்றி சொன்னா என்ன குறைஞ்சா போயிருவ..?

    மக்களே.. மணிஜிக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்..!

    எல்லாருக்கும் மணிஜியின் குடும்பத்தின் சார்பாக நன்றி..!

    ReplyDelete
  23. [[[மணிஜீ...... said...
    நன்றி அண்ணே.. (கொஞ்சம் கு..சீ..கஷ்டம்மாத்தான் இருக்கு) தப்பிச்சிட்டீங்களே அண்ணே. பொறாமையாகவும் இருக்கு]]]

    ஒருத்தன் நிம்மதியா இருந்திரக் கூடாதே.. பொறுக்காதே உங்களுக்கு..?

    ReplyDelete
  24. தண்டோராவிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. மணிஜீ,
    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete