என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நன்றி.. நன்றி.. நன்றி..!!!
இப்படி எத்தனையோ நன்றிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்..
ஒரு மணி நேரம் எனது வலைத்தளம் திறக்கப்படவில்லையென்றவுடன் என்னுடைய கவலையைவிடவும் சக பதிவுலக நண்பர்கள் பலரும் தங்களுக்கேற்பட்ட துன்பம்போல பதறியடித்து விசாரித்த பண்பு இழந்ததை மீட்டே தீர வேண்டும் என்கிற வெறியையே எனக்குள் ஏற்படுத்தியது..
எனது வலைத்தளம் ஏதோ ஒரு மால்வேர் வைரஸை பரப்புகிறது என்றார்கள். முடக்கினார்கள். மிகச் சரியாக 25 நாட்கள் கழித்து இன்றைக்குத்தான் எனது தளம் எனக்கு மீள கிடைத்திருக்கிறது.. மிக்க மகிழ்ச்சி..
பதிவுலக நண்பர்கள்.. பார்வையாளர்கள்.. ரசிகர்கள்.. என்று அத்தனை தரப்பிலுமிருந்தும் விசாரணைகளையும், ஆறுதல்களையும், ஆலோசனைகளையும் பெற்று அத்தனையிலும் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறேன்..!
பின்னூட்டமிடாவிட்டாலும் பின் தொடர்பவர்கள் இத்தனை பேரா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு முன்பின் அறிந்திராதவர்களெல்லாம் தொலைபேசியில் அழைத்து விசாரித்தபோது நாம் கவனிக்கப்பட்டுதான் வந்திருக்கிறோம் என்று நினைத்து சோர்வடைந்த மனம் அதிலிருந்து மீண்டது.
மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையுடன் நான் இருந்தாலும், மீள வைப்போம் என்ற உறுதியுடன் இருந்த வலையுலக நண்பர்கள் அத்தனை பேருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!
சோதனையைக் கொடுத்தாலும் இறுதியில் நல்லது செய்வான் என்கிற எனது நம்பிக்கையை பொய்யாக்காமல் தனது கடமையைச் செய்திருக்கும் என் அப்பன் முருகனுக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி..!
மீண்டும் இது போன்ற சம்பவம் நிகழாதவண்ணம் தடுக்க சைட்பாரில் இருந்த பலவற்றையும் நீக்கிவிட்டேன்.. இப்போது இருப்பவைகள் பிளாக்கரின் உதவிகள்தான் என்பதால் வைரஸ்கள் அண்டாது என்று நினைக்கிறேன்..!
இருந்தபோதிலும் நண்பர்களே.. பதிவுகளை கொஞ்சம் இடைவெளிவிட்டுத் தொடரலாம் என்கிற ஒரு கட்டாயம்..
ஆகவே.. அவசரம் எதுவுமில்லாத சூழலில் ஒரு மாதம் கழித்து மீண்டும் வலையுலகில் சந்திப்போம்..
எழுதுவதில்தான் தற்காலிக நிறுத்தம்.. பின்னூட்டங்கள் இட அல்ல. அது வழமை போலவே செயல்படும்..!
பதிவுலக நெஞ்சங்களுக்கு மீண்டும் ஒரு நன்றியைக் கூறி தற்போதைக்கு விடைபெறுகிறேன்..!
உண்மையுடன்,
உண்மைத்தமிழன்
வாழ்த்துக்கள் உண்மை தமிழன்,ஆனால் சீக்கிரம் வாருங்கள்.
ReplyDeleteஆ கிடைத்து விட்டதா !!!வாழ்த்துக்கள் உண்மை தமிழன்,பதிவு போட ஆரம்பிக்கவும்.
ReplyDeleteஉண்மை தமிழன் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமாக உள்ளது.
ReplyDeleteமுதலில் வேட்டைக்காரனிலிருந்து ஆரம்பிக்கவும் :))))))))))))))))
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteஅனுபவங்கள் மாதிரி ஒரு சிறந்த ஆசிரியன் இல்லை! இதுவுமே சில அனுபவங்களைத் தந்திருக்கும் இல்லையா!
வாழ்த்துகள் அண்ணே... :)
ReplyDeleteஅண்ணே... :)
ReplyDelete:)))))))))))))))))))))))))))))))))
மீட்டெடுத்தற்கு வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் தொடருங்கள் :)
ReplyDeleteவாழ்த்துக்கள் சீக்கிரம் வாருங்கள்.
ReplyDeleteசைட் பாரில் தவிர்க்க வேண்டியவை எவை. என்னுடைய தளத்தில் ஹிட் கவுண்டர், மற்றும் ஐ.பி 2 லொகேஷன் வைத்துள்ளேன். இவை ஏதும் உபத்திரவம் தருமா
ReplyDeleteரொம்ப சந்தோஷம் உண்மைத்தமிழன் அண்ணா. சீக்கிரம் வாருங்கள்.
ReplyDeleteஉங்கள் பழைய பதிவு திரும்ப கிடைத்ததுக்கு எனக்கு மிக்க மகிழ்ச்சி ...
ReplyDeleteஇறைவனுக்கு நன்றி
தர்மதின் வாழ்வு தன்னை கூகுல் கவ்வும்
ReplyDeleteமீண்டும் உண்மை தமிழனின் பதிவு வெல்லும் !
யார் சொன்னது உன் வலைத்தளத்தின் வைரஸ்சு?
உன் மொத்த பதிவின் உயரம் வருமா? இந்த எவரஸ்ட்டு
காலையில வரிசை நிப்பாங்க அது பால் பூத்து
கூகுலு நீ யார்கிட்ட மோதிகின - இவர் வாலையுலக யூத்து!
வாழ்த்துக்கள் நண்பரே!!
ReplyDeleteமிகவும் சந்தோஷமான விஷயம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னது இதுக்கும் இவ்வளவு பெரிய பதிவா? :-))
ReplyDeleteவெல்கம் பேக்.. அண்ணே.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteவெல்கம் பேக்.. அண்ணே.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteவாழ்த்துகள். ஓய்வு உற்சாகத்தை அளிக்கட்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள் உண்மை தமிழன்
ReplyDelete//////பொய்யாக்காமல் தனது கடமையைச் செய்திருக்கும் என் அப்பன் முருகனுக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி..!//
ReplyDeleteநல்லா வருது வாய்ல!!!
நாங்கல்லாம்.. தெறிச்சி ஓடிகிட்டு இருக்கோம். இதுல... இவுரு ஹெல்பிங் அவரு ஹெல்பிங்-ன்னுகிட்டு! :) :)
----
வெல் பேக் தல!!! நீங்க இல்லாம சிண்டு... பிண்டு எல்லாம் ஊரு உலகத்துல தலை விரிச்சி ஆடுது. அத்தனை பேரையும் அடக்க உங்களால மட்டும்தான் முடியும்.
முன்பு "Malware Detected" என்ற செய்திதான் வரும். அதிலிருந்து மீண்டதற்கு மகிழ்ச்சி.
ReplyDeleteகாத்திருக்கோம். சீக்கிரம் வாருங்கள்
மிக்க மகிழ்ச்சி நண்பரே..வந்து கலக்குங்க ::)
ReplyDeletea christmas gift from santa claus to your diehard readers))))))
ReplyDeleteஎவ்வளவு மகிழ்ச்சியுடன் தலைப்பை வைத்தீர்களோ அதே மகிழ்ச்சியுடன்.. எங்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்:)!
மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்...!
ReplyDelete:)
ReplyDeleteகம் ஆன் இந்தியா கம் ஆன்!
வாழ்த்துக்கள்
ReplyDeleteமறுபடியும் அண்ணின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்
ReplyDeleteஓகோ.அதனால்தான் இத்தனை நாள் உங்கள் வலைத்தளம் எனது வரிசையில் வரவில்லையா?
ReplyDeleteஓ.கே.மீண்டும் வருக.உங்கள் தமிழ்ச் சேவையைத் தொடர்க.
மகிழ்ச்சிகரமான வாழ்த்துகள்,சரவணன.
இந்த கடவுளுக்கு கண்ணே இல்லையா. ????:))))))
ReplyDeleteஇந்த வருடம் உலகத் திரைப்பட விழாவில் நீங்களும், ஜாக்கியும் இல்லாமல் போனதால் அந்த விழாவே பிசுபிசுத்துப் போனது.
ReplyDeleteஎது நடந்தாலும் நல்லதற்கே...
சீக்கிரம் நல்ல formஉடன் வரவும்.
அன்பு
நித்யன்
தலையெழுத்தை யார் மாற்ற முடியும்?
ReplyDeletewelcme back in full swing
ReplyDeleteWelcome back Saravanan.
ReplyDeleteவாங்க , வந்து அடிச்சு ஆடுங்க
ReplyDeleteஉங்க தளம் திரும்ப கிடைச்சதுல சந்தோஷம். மறுபடி நிறைய எழுதுங்க, ஆனா சின்னதா எழுதுங்க :)
ReplyDeleteஉங்கள் வலைமனை திருப்பப்பட்டதில் மகிழ்ச்சி.
ReplyDeleteஉங்களிடம் ஒரு கேள்வி:ஏன் இத்தனை தலைப்புகள் வைத்திருக்கிறீர்கள்?விட்டால் ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு தலைப்பு வைப்பீர்கள் போல..தலைப்பு என்பது வகைப்படுதத்தானே ஒழிய,ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு தலைப்பு அளிக்க வேண்டும் என்பதல்ல.
உதாரணமாக சோதிடத்தின் கீழ்,சுப்பையா வாத்தியாரையும் சேர்க்கலாம்;சினிமாவுக்குக் கீழ் சுப்பிரமணயபுரம் தலைப்பையும் சேர்க்கலாம்...
டிசம்பர் 31ஆம் தேதி சந்திக்கற எல்லோரையும் அடுத்த வருடம் சந்திக்கறேன்னு சொல்லி ஜனவரி 1(மக்காநாளே) சந்திக்கிற மாதிரி சீக்கிரம் எழுத வந்திடுவீங்கன்னு நம்பிக்கையில் காத்திருக்கேன்.
ReplyDeleteஅட்வான்ஸாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்.சீக்கிரம் ஆரம்பிங்க.
ReplyDeleteவருக..வருக.. உங்க பிலாக் என்னாச்சோன்னு கவலைப்பட்டுட்டு இருந்தேன்.. மீண்டும் வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.. எழுதுங்கள் தமிழ் நாட்டில் என்ன நடக்குதுன்னு உங்க ப்லாக் பார்த்து தானே தெரிஞ்சிக்கிர்ரோம்....:)
ReplyDeleteவருக..வருக.. உங்க பிலாக் என்னாச்சோன்னு கவலைப்பட்டுட்டு இருந்தேன்.. மீண்டும் வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.. எழுதுங்கள் தமிழ் நாட்டில் என்ன நடக்குதுன்னு உங்க ப்லாக் பார்த்து தானே தெரிஞ்சிக்கிர்ரோம்....:)
ReplyDelete//தர்மதின் வாழ்வு தன்னை கூகுல் கவ்வும்
ReplyDeleteமீண்டும் உண்மை தமிழனின் பதிவு வெல்லும் !
யார் சொன்னது உன் வலைத்தளத்தின் வைரஸ்சு?
உன் மொத்த பதிவின் உயரம் வருமா? இந்த எவரஸ்ட்டு
காலையில வரிசை நிப்பாங்க அது பால் பூத்து
கூகுலு நீ யார்கிட்ட மோதிகின - இவர் வாலையுலக யூத்து!//
repeetaye
வாங்க வாங்க...உங்க இட்லி வடை சட்னி சாம்பார் பொங்கலுக்கு
ReplyDeleteவெய்டிங்....
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...கிடைச்சிடுச்சா???????????
ReplyDeleteநாளைப்பின்ன எங்களுக்கு ஏதாவது பிரச்சனைன்னா நீங்க இருக்கீங்க.
ReplyDelete************************
நடுவுல கொஞ்ச நாள் மால்வேர் கலருலேயே படம் காண்பிச்சு பயமுறுத்திட்டீங்கன்னு தைரியம் வந்துடுச்சு பாஸ்
வாழ்த்துகள் அண்ணே சீக்கிரம் வாங்க
ReplyDeleteசரவணன், மிக்க சந்தோஷம். என் மனமார்ந்த வாழ்த்துக்ள்!
ReplyDeleteவாழ்த்துச் சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!
ReplyDeleteவிரைவில் சந்திப்போம்..!
அப்பாடா.... எங்க அண்ணேன் திரும்ப வந்துட்டார்யா. ஓய்வெடுத்துட்டு சீக்கிரம் வந்து எழுதுங்க அண்ணே. :-)
ReplyDeleteரொம்ப சந்தோசம்.
dear sir
ReplyDeletehappy to know that your blog is back to normal
expecting your full form
balasubramanian vellore
பூச்சரத்தின் "கேளுங்க.. கேளுங்க.." பகுதியில் கலந்துகொள்வதற்கான அழைப்பு
ReplyDeleteplease send your email address to poosaramlk@gmail.com to forward an official invitation.
மிக்க மகிழ்ச்சி தல!
ReplyDeleteபட்ட அனுபவங்களையே பதிவாக்கி எங்களையும் பயிற்றுவியுங்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteசீ யுவர் ஃபெய்த் ஆன் காட் மேட் இட் அட் லாஸ்ட், ப்ரெய்ஸ் காட் ஆல்வேஸ்,யுவர் முருகா இஸ் ஆல்வேய்ஸ் வித் யூ,பிக் ப்ரதர்.
ReplyDeleteபெஸ்ட் ஆஃப் லக் ஃபார் யுவர் சக்ஸெஸ்
நண்பரே ,
ReplyDeleteவெற்றியை தாமதப் படுத்தத்தன் முடியுமெத் தவிர , தடுத்துவிட இயலாது .
வாழ்த்துகள் . புதுப் பொலிவுடன் எழுதத் தொடங்குங்கள் . வெற்றி நமதே .
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க வாங்க வரவேற்கிறோம். நல்ல ஓய்வுக்கு பிறகு நிறைய எழுதுங்க :-)
ReplyDeleteஇதுதான் பிரச்சனையா? என்னால் உங்கள் தளத்தை திறக்க முடியாமல் போனதும், நான் கூட என்னவோ எதோ என்று நினைத்து விட்டேன்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
வணக்கம் அண்ணா!
ReplyDeleteஎனது வலைப்பூவும் உங்களுடைய வலைப்பூ முடக்கப்பட்ட போது முடக்கப்பட்டது.... ஆனால் இன்னும் திரும்பிப்பெற முடியவில்லை :( நீங்கள் என்ன முயற்சிகள் எடுத்தீர்கள் என்று கூறமுடியுமா ?
நன்றிகளுடன்
மாயா
See who owns partnerindustry.com or any other website:
ReplyDeletehttp://whois.domaintasks.com/partnerindustry.com
See who owns bepsantiques.com or any other website.
ReplyDelete