14-11-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நமது சக பதிவரும், அன்பிற்கினிய நண்பருமான கேபிள் சங்கரின் தந்தையார் இன்று காலையில் திடீரென்று காலமானதால் இன்று மாலை நடைபெறவிருந்த வலைப்பதிவர்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக அதன் அமைப்பாளர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர் கேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர் கேபிள் சங்கரின் முகவரி
11/5, அனுபவ் பிளாட்ஸ்
ராமாபுரம் ராமசாமி தெரு
சைதாப்பேட்டை
சென்னை.
லேண்ட்மார்க் : மெட்ரோ வாட்டர் அலுவலகம் அருகாமையில்..!
ஆழ்ந்த அனுதாபங்கள் ;;((
ReplyDeleteஅண்ணனுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அணுதாபங்கள்.
ReplyDelete:-(
கேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஆழ்ந்த அணுதாபங்கள்
ReplyDeleteநண்பர் கேபிள் சங்கரின் தந்தையாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteஅண்ணனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. தந்தையாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்..
ReplyDeleteகேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்!!
ReplyDeleteசங்கர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும்
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள்...
ஆழ்ந்த அனுதாபங்கள் ;;((
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள்
ReplyDeleteகேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள்
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள்
ReplyDeleteகேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்
ReplyDeleteஅவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சங்கருக்கு
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள்!
மயிலாடுதுறை சிவா...
கேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள்!
ReplyDeleteகேபிள் சங்கர் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஎன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்..
ReplyDeleteகேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteகேபிள் அண்ணாவின் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்
ReplyDeleteகேபிள் சங்கருக்கும் ,அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
ReplyDeleteஆழ்ந்த அணுதாபங்கள்..
ReplyDeleteகேபிளாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...
ReplyDelete:(
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆழ்ந்த அனுதாபங்கள்!
ReplyDeleteஅண்ணன் கேபிள் சங்கருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteஅண்ணாச்சியின் தந்தையின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteஅண்ணனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் :(
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteகேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஅவரது தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..
அன்புடன்
சீமாச்சு..
இரங்கலும் பிரார்த்தனையும்!
ReplyDeleteமிகவும் வருந்துகிறேன். நண்பரின் குடும்பம் இத்துயரத்திலிருந்து மீளவும் சங்கரின் தந்தையாரின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteசகோதரர் கேபிள் சங்கர் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது தந்தையாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஅண்ணன் கேபிள் சங்கருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteகேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஅவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
ReplyDeleteகுடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
என்றும் அன்புடன்,
கோபாலும் துளசியும்.
அருமை நண்பர்களே..!
ReplyDeleteநமது கேபிளாரின் அருமைத் தந்தையாரின் பூதவுடல் இன்று காலை 10 மணியளவில் தி.நகர் கண்ணம்மாபேட்டை மின்சார இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
பின்பு அன்னாரின் அஸ்தி நண்பகல் 12.30 மணியளவில் பெசண்ட் நகர் கடற்கரையில் கடலில் கரைக்கப்பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திடீரென்று ஏற்பட்ட இந்த இழப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து கேபிளாரும், அவரது குடும்பத்தினரும் விரைவில் மீள்வார்கள் என்றே நம்புகிறேன்..!
கேபிள் சங்கருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
ReplyDeleteகேபிள் சங்கரின் தந்தையின் ஆன்மா இறைவன் திருவடியில் அமைதிபெற பிரார்த்திக்கிறேன்.அன்னாருடைய என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்.ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteகேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஅன்னாரது ஆன்மா சாந்தியடையவும் இப்பேரிழப்பை தாங்கும் மனவலுவை நண்பரது குடும்பத்தாருக்கு அளிக்கவும் எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteSee who owns marketingexperiments.com or any other website:
ReplyDeletehttp://whois.domaintasks.com/marketingexperiments.com
See who owns wordpress.com or any other website.
ReplyDelete