Pages

Thursday, October 01, 2009

சுகுணாதிவாகருக்கு வாழ்த்துக்கள்..!

01-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



நமது அன்பிற்கனிய சக வலைப்பதிவர் திரு.சுகுணா திவாகருக்கு நேற்று(செப்டம்பர் 30) ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


தந்தை என்கிற பிரமோஷனை பெற்றிருக்கும் சுகுணாதிவாகரை வலையுலகத்தின் சார்பில் வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்.


வாழ்த்துக்கள் சுகுணா..!

45 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நம் வலையுலகத்தின் சார்பா நீங்களே வாழ்த்திட்டீங்க! நாங்களும் உங்ககூட சேர்ந்துக்கறோம்!

    ReplyDelete
  3. வாழ்த்துகள் திரு & திருமதி சுகுணா :-)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  4. வாழ்த்துகள் திரு & திருமதி சுகுணா :-)

    -சென்ஷி

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்.. வாழ்கவளமுடன்

    ReplyDelete
  6. அண்ணே நம்மளயும் சேத்துக்கோங்க... மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    பிரபாகர்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சுகுனா.

    தாங்கள் மகன் எல்லா வளமும் பெற்று வாழ கடவுளை பிராத்திக்கிறேன்

    பதிவிட்டதிற்காக நன்றிகள் உண்மைதமிழன்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்..வாழ்த்தும் அனுப்பி விட்டேன்.இங்கும் என் வாழ்த்துக்களை பதிவு செய்து கொள்கிறேன்

    ReplyDelete
  10. என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் இங்கு பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  11. என்னையும் ஆட்டையில சேத்துக்கங்கப்பா

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் மிதக்கும் வெளியாரே!

    ReplyDelete
  13. வாழ்த்துகள் சுகுணா! குழந்தைக்கு அன்பும் ஆசீர்வாதமும்.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் சுகுணா சார்.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. சுகுணா தம்பதியினருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  18. தம்பதிக்கு வாழ்த்துக்கள்

    பத்து மாதம் குழந்தையை சுமந்து உண்மைத்தமிழன் அவர்களை சிறிய பதிவு ஒன்றினை அளிக்கச்செய்த திருமதி சுகுனா திவாகர் அவர்களுக்கு கூடுதல் நன்றி.

    ReplyDelete
  19. சுகுணா திவாகர் தம்பதிகளுக்கு வாழ்த்துகள்..
    &
    அண்ணன் உண்மைத்தமிழனை ஒரு சிறிய பதிவு போட வைத்ததற்காக பாராட்டுகள் :)

    ReplyDelete
  20. சுகுணாதிவாகருக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  21. ஆஹா!இன்னொரு பின்நவீனத்துவம்!வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. வாழ்த்துகள் சுகுணா திவாகர்.

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் சிவா...

    ReplyDelete
  24. சுகுணா திவாகர் தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.

    இது நீங்க எழுதிய பதிவுதானா தல?

    ReplyDelete
  25. வாழ்த்துகள் சுகுணா திவாகர்.

    ReplyDelete
  26. குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்..வாழ்த்தும் அனுப்பி விட்டேன்.இங்கும் என் வாழ்த்துக்களை பதிவு செய்து கொள்கிறேன்

    ReplyDelete
  27. எனக்கு தெரிந்து இப்ப ஒரு மாதமாக நிறைய ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளன.இது நான் கேள்விபடும் 5 -வது ஆண் குழந்தை சார்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  28. குட்டி கலகத்துக்கு நல்வரவு.

    ReplyDelete
  29. வாழ்த்துகள் சுகுணா திவாகர்

    ReplyDelete
  30. சுகுணா திவாகர் தம்பதிகளுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  31. kuzanthai anaiththu nalamum ithayapoorvamaaka vazththukiren.

    ReplyDelete
  32. வாழ்த்துகள் சுகுணா.

    ReplyDelete
  33. சுகுணா திவாகர் தம்பதிகளுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  34. வாழ்த்துகள் சுகுணா திவாகர்

    ReplyDelete
  35. என் வாழ்த்துக்களையும் பதிவு செய்கிறேன்!

    ReplyDelete
  36. //குடுகுடுப்பை said...

    பத்து மாதம் குழந்தையை சுமந்து உண்மைத்தமிழன் அவர்களை சிறிய பதிவு ஒன்றினை அளிக்கச்செய்த திருமதி சுகுனா திவாகர் அவர்களுக்கு கூடுதல் நன்றி//

    :)))

    அட வாழ்த்துக்கு கூட மைனஸ் ஓட்டா? காலம் கெட்டுப் போச்சு பாஸ்..
    :(

    என் பங்குக்கு ஒரு ப்ளஸ் ஓட்டு..

    ReplyDelete
  37. Welcome to Parenthood!

    Best Regards
    Ismail

    ReplyDelete
  38. அன்பிற்கினிய தோழர் சுகுணா திவாகர் அவர்களுக்கு.

    மகிழ்ச்சி

    தாயும் சேயும் நலம்,வளம் பெறட்டும்.

    ReplyDelete
  39. வாழ்த்துகள் - புது வரவுக்கும்,சுகுணா திவாகரின் குடும்பத்தினருக்கும்! :-)

    ReplyDelete
  40. திரு & திருமதி சுகுணா திவாகருக்கு வாழ்த்துகள்..

    இனி அவர் மிதக்கும் வெளியாகத்தான் இருப்பார் :-)

    ReplyDelete
  41. அவர் குடும்பம், எல்லாம் வல்ல... மன்னிக்க ...பாவிகளை இரட்சிக்கும்....மன்னிக்க ...இதையும் சொல்ல முடியாது!.. நம்ம வழக்கம் போல் ஒரு வாழ்த்து! குடும்பம் தழைத்து வாழையடி வாழையாய் வாழ!
    என்னுடைய அப்பன் முருகனிடம் மனமார வேண்டிக்கொள்கிறேன்!
    பி.கு ( அவனுடைய அப்பன் இராமேஸ்வரத்தில் இருக்கும் இராமலிங்கேஸவரனிடமும் வேண்டிக்கொள்கிறேன்... இது தனிக் கணக்கு)

    ReplyDelete