29-08-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இன்று காலை பதிவிட்ட இந்தப் பதிவை தமிழ்மணம் ஏனோ சண்டித்தனம் செய்து வெளியிட மறுத்துவிட்டது. அதனால்தான் மீண்டும் இந்த அறிமுகப் பதிவு.
கோபித்துக் கொள்ளாமல் கீழேயுள்ள லின்க்கை கிளிக் செய்து பதிவிற்குச் செல்லவும்..!
ஏனுங்க மாமா, இந்த பொழப்பு பழைய பதிவுக்கு லிங்கு கொடுக்கறெதெல்லாம்...
ReplyDeleteஏதோ கடனுக்கு நானும் ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன்...
இதெல்லாம் கொடுமையா இல்ல?
"கடைசியாக ஒரு முறை அவர் என்னுடன் பேசியபோது கேட்ட ஒரு கேள்வி என்னைத் தூக்கிவாரிப் போட்டது.. இப்படியுமா ஒரு அப்பாவி தமிழ்நாட்டில் இருப்பார் என்று..
ReplyDeleteஅவர் கேட்ட கேள்வி "பார்ப்பான்.. பார்ப்பான்னு நிறைய பேர் எழுதுறாங்க.. பார்ப்பனீயம்னு எழுதுறாங்களே ஸார்.. அப்படீன்னா என்ன ஸார்..?" என்றார்."
பார்ப்பான், பார்ப்பான்னா கெட்டவார்த்தைன்னு நினைச்சுகிட்டு பேரறிஞர் அண்ணா, பெரியார்கிட்ட ஒருமுறை ரிப்போர்ட் பண்ணாராம். ஏன்? அண்ணா, ""அவங்க மனசுக்கு கஷ்டப்படாதா, பார்ப்பான், பார்ப்பான்னு, திட்டறீங்களே!'' ""அப்ப என்னான்னு சொல்றதுன்னு கேட்டராம்'' பெரியார். அதுக்கு அண்ணா சொன்னாராம். பிராமணன்னு சொல்லுங்கன்னு. யோவ் பிராமண்ணன்னா என்னய்யா அர்த்தம்னு கேட்டாராம் பெரியார். பிராமணர்னா பிரம்மத்தை உணர்ந்தவன். பிரம்மத்தை உணர்ந்தவன்னா, அவன் செத்து போயிருக்கணுமே, அவன் உயிரோட இருந்தா அவன் எப்படி பிரம்மத்தை உணர்ந்தவன்னு சொல்றது, பிராமணன்னு என்னால சொல்லமுடியாது. நான் பார்ப்பான்னு தான் சொல்லுவேன். இல்லீங்க அவங்க மனசு கஷ்டபடுமேன்னு சொன்னதுக்கு அதுக்கு பெரியார் சொன்னாராம்.
பார்ப்பான்னு சொல் ஒண்ணும் கெட்ட வார்த்தை கிடையாது. நீயும், நானும் கஷ்டப்பட்டு உழைப்போம். அவன் தூர நின்னு பார்ப்பான். பார்ப்பான்னா அது ஒண்ணும் கெட்ட வார்த்தை கிடையாது.
-சங்கராச்சாரியார்
///Anonymous said...
ReplyDeleteஏனுங்க மாமா, இந்த பொழப்பு பழைய பதிவுக்கு லிங்கு கொடுக்கறெதெல்லாம்...
ஏதோ கடனுக்கு நானும் ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன்...
இதெல்லாம் கொடுமையா இல்ல?]]]
அனானி மாப்ளை..
தமிழ்மணம் செய்த சதி வேலையினால்தான் இதைச் செய்ய வேண்டியதாகிவிட்டது.
அப்படியும் விடாமல் பின்னூட்டம் போட்டிருக்கும் உங்களது கடமையுணர்ச்சிக்கு எனது சல்யூட்..!
[[[Anonymous said...
ReplyDeleteபார்ப்பான், பார்ப்பான்னா கெட்டவார்த்தைன்னு நினைச்சுகிட்டு பேரறிஞர் அண்ணா, பெரியார்கிட்ட ஒருமுறை ரிப்போர்ட் பண்ணாராம். ஏன்? அண்ணா, ""அவங்க மனசுக்கு கஷ்டப்படாதா, பார்ப்பான், பார்ப்பான்னு, திட்டறீங்களே!'' ""அப்ப என்னான்னு சொல்றதுன்னு கேட்டராம்'' பெரியார். அதுக்கு அண்ணா சொன்னாராம். பிராமணன்னு சொல்லுங்கன்னு. யோவ் பிராமண்ணன்னா என்னய்யா அர்த்தம்னு கேட்டாராம் பெரியார். பிராமணர்னா பிரம்மத்தை உணர்ந்தவன். பிரம்மத்தை உணர்ந்தவன்னா, அவன் செத்து போயிருக்கணுமே, அவன் உயிரோட இருந்தா அவன் எப்படி பிரம்மத்தை உணர்ந்தவன்னு சொல்றது, பிராமணன்னு என்னால சொல்லமுடியாது. நான் பார்ப்பான்னு தான் சொல்லுவேன். இல்லீங்க அவங்க மனசு கஷ்டபடுமேன்னு சொன்னதுக்கு அதுக்கு பெரியார் சொன்னாராம். பார்ப்பான்னு சொல் ஒண்ணும் கெட்ட வார்த்தை கிடையாது. நீயும், நானும் கஷ்டப்பட்டு உழைப்போம். அவன் தூர நின்னு பார்ப்பான். பார்ப்பான்னா அது ஒண்ணும் கெட்ட வார்த்தை கிடையாது.
-சங்கராச்சாரியார்]]]
அர்த்தமற்ற வாதம்..!
See who owns affiliateprogramslocator.com or any other website:
ReplyDeletehttp://whois.domaintasks.com/affiliateprogramslocator.com