Pages

Wednesday, August 12, 2009

இதைப் பார்த்தா வயிறு கபகபன்னு எரியுது..!

12-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தலைப்பைப் படிச்சிட்டுத்தான வந்திருக்கீங்க..!

நீங்களே பாருங்க இந்த அக்கிரமத்தை..!!

கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பொண்ணுக்கு ஒரு சாமியார் ஆசீர்வாதம் வழங்குற லட்சணம் எப்படி இருக்குன்னு..?

"
"
"
"
"
"
"
"
"
"
"
"







இதைப் பார்த்தா வயிறு எரியாது..?

எரியும்.. எரியுது..

ஏன்னா நான் ஒரு யூத்து..!


உங்களுக்கும் என்னை மாதிரி வயிறு எரியலைன்னா, நீங்க யூத்து இல்லைன்னுதான் அர்த்தம்..!

நீங்க யூத்துதான்றது உண்மையா இருந்தா இந்தப் பதிவுக்கான தமிழ்மணம், தமிழிஷ் கருவிப் பட்டைகள்ல உங்களுடைய பொன்னான ஓட்டுக்களை செலுத்திவிட்டு, அப்படியே ஒரு நாலு வரி பின்னூட்டத்தையும் போட்டுட்டு போங்க..!!

இல்லைன்னா நீங்க யூத்து இல்லை.. யூத்து இல்லை.. யூத்து இல்லை..!!!

சொல்லிட்டேன்..!!!


89 comments:

  1. வலை உலக யூத் அண்ணண் யூத் தமிழன் வாழ்க! வாழ்க! வாழ்க!

    ''கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பொண்ணுக்கு''

    தல இவங்க நடிகை சில்பா செட்டி சீக்கரம் கண்ணாடி பவரை செக் செய்யவும்.

    ReplyDelete
  2. பாஸ் அது கிழவி .. ப்ளீஸ் அதையாவது விட்டு வைங்க..

    ஆமா இந்த பதிவ உண்மை தமிழன் தான் எழுதியதா இல்ல உங்க மகன் எழுதியதா ??

    ஏன்னா நான் ஒரு யூத்துன்னு நிறைய தடவை ஏதோ எழுதி இருக்கு அதான்..

    ReplyDelete
  3. ///ராஜராஜன் said...
    Me the First ..///

    வாங்க ராஜராஜன்.. நீங்க யூத்துதான். நன்றி..!

    ReplyDelete
  4. [[[♠புதுவை சிவா♠ said...

    வலை உலக யூத் அண்ணண் யூத் தமிழன் வாழ்க! வாழ்க! வாழ்க!

    ''கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பொண்ணுக்கு''

    தல இவங்க நடிகை சில்பா செட்டி சீக்கரம் கண்ணாடி பவரை செக் செய்யவும்.]]]

    சிவா..

    அது ஷில்பான்றது எனக்கும் தெரியும்.. கோவிலுக்குள்ள நடிகையா இருந்தா என்ன.. அரசியா இருந்தா என்ன.. எல்லாரும் பொண்ணுதான.. அதான் அப்படி கூப்பி்ட்டேன்.

    ஆமா.. நீங்க யூத்து இல்லையா..? ஏன் ஓட்டுப் போடலை.. போட்டாத்தான் யூத்து.. இல்லை நோ யூத்து..!

    ReplyDelete
  5. [[[ராஜராஜன் said...

    பாஸ் அது கிழவி .. ப்ளீஸ் அதையாவது விட்டு வைங்க..

    ஆமா இந்த பதிவ உண்மைதமிழன்தான் எழுதியதா இல்ல உங்க மகன் எழுதியதா ??

    ஏன்னா நான் ஒரு யூத்துன்னு நிறைய தடவை ஏதோ எழுதி இருக்கு அதான்..]]]

    சிஷ்யா.. நீர் ஓட்டுப் போடாத காரணத்தினால் உங்களுக்குக் கொடுத்த யூத் சர்டிபிகேட்டை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்..

    இந்தப் பதிவை அக்மார்க் உண்மைத்தமிழனாகிய நான்தான் இட்டேன்.

    எனக்கு மகனோ, மகளோ இல்லை என்கிற உண்மையையும் சொல்லிக் கொள்கிறேன்.. ஏன்னா நான் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாத யூத் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

    ReplyDelete
  6. என்ன உங்களுக்கு இன்னும் கல்யாணம் அகலையா .. என்ன கொடுமை உண்மை தமிழன்.
    எப்படியோ ஒரு தமிழச்சி தப்பித்தாள் ..

    அப்ப ஓகே நீங்க யூத் தான் ஒத்துக்குறேன் .. ( என் மனசாச்சி சொல்கிறது "என்ன கொடுமை ராஜராஜன்") ..

    ReplyDelete
  7. ஓட்டு போச்சா பா போட்டாச்சு ...

    ReplyDelete
  8. இந்த மாதிரி சின்ன இடுகைக்காகவே போடலாம் ஒரு ஓட்டு..

    நான் இந்த இடுகையை வாசிக்கவில்லை ;)

    ReplyDelete
  9. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை......நங்கு நங்குன்னு ஆடிச்சாம்

    ReplyDelete
  10. //நீங்க யூத்துதான்றது உண்மையா இருந்தா இந்தப் பதிவுக்கான தமிழ்மணம், தமிழிஷ் கருவிப் பட்டைகள்ல உங்களுடைய பொன்னான ஓட்டுக்களை செலுத்திவிட்டு, அப்படியே ஒரு நாலு வரி பின்னூட்டத்தையும் போட்டுட்டு போங்க..!! //

    அப்ப இத்தனை நாள் ஓட்டு போட்டு, பின்னூட்டம் போட்டுகிட்டு இருக்கின்ற என்னை என்னச் சொல்ல போறீங்க...

    கடைசியா ஒரு விசயம்...

    நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குது...

    ReplyDelete
  11. வயிறு எரிஞ்சா சில்லுன்னு ஒரு பீர் வாங்கி அடிங்க.. எரிச்சல் எல்லாம் சரியாப் போயிடும்.

    ReplyDelete
  12. இந்த யூத்... யூத் அப்படின்னு சொல்றீங்களே... அப்படின்னா என்னங்க...

    இதுல எந்த விதமான வஞ்சகப் புகழ்ச்சி அணி எதுவும் இல்லையே?

    ReplyDelete
  13. தமிழ் மணம், தமிஷிழ் இரண்டிலும் ஓட்டுப் போட்டுட்டேங்க...

    திருப்திதானே?

    ReplyDelete
  14. நமக்கு வயசாயிப் போச்சு தலைவா

    ReplyDelete
  15. //என்ன உங்களுக்கு இன்னும் கல்யாணம் அகலையா .. என்ன கொடுமை உண்மை தமிழன்.//

    எனக்கும் இதே சந்தேகம் தான் அண்ணே!!!!!!!!!!

    :))))

    இந்த பதிவின் நீளத்திற்காகவே ஒரு ஓட்டு போட்டாச்சு!!!!!

    பல பின்னூட்டங்கள் மிக அருமை... ஆனால், அதுக்கெல்லாம் ஓட்டுப் போட வழியில்லையேப்பா..... :(((

    ReplyDelete
  16. மனதளவில் நானும் யூத்துதான். எனக்கும் வயிறு எறிகிறது உனா தானா!:-))))))

    ReplyDelete
  17. எனக்கு ஓவர் நைட்ல அல்சர் வந்திரும் போலருக்கே....

    ReplyDelete
  18. தமிழிஷ்ல பன்னிரெண்டாவது ஓட்டு, தமிழ்மணத்துல ஆறாவது ஓட்டு என்னுது...

    ச்சே...எப்பிடில்லாம் ப்ரூவ் பண்ண வேண்டியதாயிருக்கு :0))

    ReplyDelete
  19. பாருங்க, இரண்டு பேருக்குமே ஆனந்தத்தை, சிரிப்பை

    பார்த்து வயிறு எரியறத தவிர்த்து வேற என்ன பண்ண முடியும்:))

    ReplyDelete
  20. திருமணம் செய்து கொ(ல்லா)ள்ளாத யூத்தான தங்களுக்கு திருமணமான யூத்தான நான் ஓட்டு போட்டு விட்டேன்.

    ReplyDelete
  21. யூத் அங்கிள், உங்க கஷ்டம் புரியுது. இந்த கொடுமையெல்லாம் பார்த்து தொலைக்க வேணாம்முன்னு " வருத்த படாத வாலிபர் சங்கம்"- மதுரையில நடத்திகிட்டு இருக்கோம். உறுப்பினர் படிவம் அனுப்பிருக்கேன், வந்து சேர வழிய பாருங்க யூத் அங்கிள். "ஜெரி ஈசானந்தா

    ReplyDelete
  22. ஷில்பா என்றாலே முத்தம் தான் போலிருக்கிறது.

    ReplyDelete
  23. நீங்க யூத் கிடையாது...
    சும்மா கில்லி மாதிரி இருக்காரே அந்த சாமியார் தான் யூத்து....நீங்க வெறும் டெலிபோன் பூத்து.
    :-)))))

    ReplyDelete
  24. அண்ணே எனக்கு பயங்கரமா வயிறு எரிஞ்சு தள்ளுதன்னே...

    ReplyDelete
  25. நல்லா இருப்பானா......!?
    இந்த கிழப்பய ஆ....சாமி...!?

    வயிறு எரியுதே...!

    புரிந்து கொண்டால் சரி!

    ReplyDelete
  26. போட்டோவில் முத்தம் கொடுக்கும் யூத்து மாதிரி(உங்களை மாதிரி) ஆட்கள் தொல்லை தாங்கமுடியலடா சாமி!

    ReplyDelete
  27. வயிறு மட்டுமா எரியுது.....
    ஸ்ஸ்ஸ்...

    கடைசி படம் சரியில்ல அண்ணே.

    ReplyDelete
  28. மெய்யாலுமே இது கோவில் தான்னுங்களா????

    பல் இருக்கவன் பக்கோடா சாப்புடறான் னு விட்டுட்டு போவிங்களா... அத விட்டுட்டு இத்தன பேற வயிறு எரிய விட்டுடிங்களே உண்மை தமிழரே!!!

    ReplyDelete
  29. //பல் இருக்கவன் பக்கோடா சாப்புடறான் னு விட்டுட்டு போவிங்களா//

    பல் இருக்குறவன் சாப்ட்டாக்கூட பரவாயில்லையே!

    ReplyDelete
  30. இதுக்கு போயி அலட்டிகலாமா..??

    ஏற்கெனவே ஒருத்தர் யூத் யூத்ன்னு சொல்லிட்டு இருக்காரு.

    நீங்களுமா..??

    கலி முத்திடுத்து...

    ReplyDelete
  31. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    எனக்கில்லை எனக்கில்லை
    சொக்காஆஆஆஆஆஆஆஆஆஆ!

    ReplyDelete
  32. ஏன் அண்ணாத்தை. எத்தனை கிழ நடிகர்கள் இளம் நடிகைகளை படத்தில் நடிக்கிறேன் என்று கட்டி பிடிக்கிறார்கள் முத்தம் கொடுக்கிறார்கள் இன்னும் என்னனென்வோ செய்கிறார்கள். அப்போதெல்லாம் வயிறு எரியவில்லை. பாவம் தாத்தா. ஏதோ அவருடைய கடைசி ஆசை போலிருக்கிறது. அவரைப் போய் இப்படி… பாவம் பிழைத்துப் போகட்டும். விட்டு விடுங்கள்.

    ReplyDelete
  33. ///ராஜராஜன் said...

    என்ன உங்களுக்கு இன்னும் கல்யாணம் அகலையா .. என்ன கொடுமை உண்மை தமிழன்.
    எப்படியோ ஒரு தமிழச்சி தப்பித்தாள்///

    உங்களது அன்பை என்னவென்று சொல்வது..?

    ReplyDelete
  34. எல்லாம் சரி.. நாங்க நீங்க வயிறெரிவது கூட சரி.. ஆனா 'உண்மைத் தமிழன்' யூத்து? தமிழா உமக்கே சரியா?

    ஷில்பாவுக்கும் முத்தத்துக்கும் என்ன ராசியோ?

    ReplyDelete
  35. [[[ராஜராஜன் said...
    ஓட்டு போச்சா பா போட்டாச்சு ...]]]

    நன்றி பா.. நன்றி பா.. நன்றி பா..!

    ReplyDelete
  36. [[[பீர் | Peer said...
    இந்த மாதிரி சின்ன இடுகைக்காகவே போடலாம் ஒரு ஓட்டு..]]]

    இந்த வியாக்கியானமெல்லாம் எதுக்கு? ஓட்டு போட்டாச்சா? போடலியா..?

    [[[நான் இந்த இடுகையை வாசிக்கவில்லை ;)]]]

    அட கண்றாவியே..!

    ReplyDelete
  37. [[[சாதிக் அலி said...
    கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை...... நங்கு நங்குன்னு ஆடிச்சாம்]]]

    அதான இது..!

    ReplyDelete
  38. [[[இராகவன் நைஜிரியா said...

    //நீங்க யூத்துதான்றது உண்மையா இருந்தா இந்தப் பதிவுக்கான தமிழ்மணம், தமிழிஷ் கருவிப் பட்டைகள்ல உங்களுடைய பொன்னான ஓட்டுக்களை செலுத்திவிட்டு, அப்படியே ஒரு நாலு வரி பின்னூட்டத்தையும் போட்டுட்டு போங்க..!! //

    அப்ப இத்தனை நாள் ஓட்டு போட்டு, பின்னூட்டம் போட்டுகிட்டு இருக்கின்ற என்னை என்னச் சொல்ல போறீங்க...]]]

    நீங்க யூத்துதான் ராகவன் ஸார்..!

    [[[கடைசியா ஒரு விசயம்...
    நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குது..]]]

    இல்ல.. மனசை வாழ வைக்குது..!

    ReplyDelete
  39. [[[இராகவன் நைஜிரியா said...
    வயிறு எரிஞ்சா சில்லுன்னு ஒரு பீர் வாங்கி அடிங்க.. எரிச்சல் எல்லாம் சரியாப் போயிடும்.]]]

    எனக்குப் பழக்கமில்ல ஸார்..!

    ReplyDelete
  40. [[[இராகவன் நைஜிரியா said...
    இந்த யூத்... யூத் அப்படின்னு சொல்றீங்களே... அப்படின்னா என்னங்க...?]]]

    வயசுப் பசங்கன்னு அர்த்தம்..!

    [[[இதுல எந்த விதமான வஞ்சகப் புகழ்ச்சி அணி எதுவும் இல்லையே?]]]

    நீங்க யூத் இல்லைன்னு நினைக்காதவரைக்கும் எந்தப் புகழ்ச்சியும் இல்லை..!

    ReplyDelete
  41. [[[இராகவன் நைஜிரியா said...
    தமிழ் மணம், தமிஷிழ் இரண்டிலும் ஓட்டுப் போட்டுட்டேங்க...
    திருப்திதானே?]]]

    நைஜீரியாவில் வாழும் ஒரே ஒரு இளஞ்சிங்கம் அண்ணன் ராகவன் வாழ்க..!

    ReplyDelete
  42. பாவம் சாமியின் எவ்வளவு கால ஆசையோ?
    வோட்டு போட்டாச்சு சார்..

    ReplyDelete
  43. [[[ஓவியன் said...
    நமக்கு வயசாயிப் போச்சு தலைவா]]]

    அப்படி நினைக்காதீங்க.. ஓட்டைக் குத்திட்டு யூத்தா மாறிருங்க..!

    ReplyDelete
  44. [[[பதி said...

    //என்ன உங்களுக்கு இன்னும் கல்யாணம் அகலையா .. என்ன கொடுமை உண்மை தமிழன்.//

    எனக்கும் இதே சந்தேகம் தான் அண்ணே!!!!!!!!!!:))))

    ஏம்ப்பா இதுக்காக என்ன கோயில்ல சத்தியம் பண்ணியா சொல்ல முடியும்? நம்புங்கப்பா..!

    [[[இந்த பதிவின் நீளத்திற்காகவே ஒரு ஓட்டு போட்டாச்சு!!!!! பல பின்னூட்டங்கள் மிக அருமை... ஆனால், அதுக்கெல்லாம் ஓட்டுப் போட வழியில்லையேப்பா :(((]]]

    பரவாயில்லை.. அடுத்தடுத்த பதிவுகளுக்கு வந்து மனம் விரும்பும் வரையில் ஓட்டளித்துவிடுங்கள்..!

    யூத் பதி அவர்களுக்கு நன்றி..!

    ReplyDelete
  45. [[[SP.VR. SUBBIAH said...
    மனதளவில் நானும் யூத்துதான். எனக்கும் வயிறு எறிகிறது உனா தானா!:-))))))]]]

    அடடா.. என்ன ஒத்துமை பாருங்க..

    வாத்தியாருக்கும், மாணவனுக்கும் ஒரே விஷயத்துல வயிறு எரியுது..!

    ம்.. இதுதான் கலிகாலம்ன்றது..!

    ReplyDelete
  46. [[[அது சரி said...
    எனக்கு ஓவர் நைட்ல அல்சர் வந்திரும் போலருக்கே....]]]

    அதெல்லாம் சரி..

    ஓட்டுப் போட்டீங்களா? இல்லியா..?

    ReplyDelete
  47. [[[அது சரி said...
    தமிழிஷ்ல பன்னிரெண்டாவது ஓட்டு, தமிழ்மணத்துல ஆறாவது ஓட்டு என்னுது... ச்சே... எப்பிடில்லாம் ப்ரூவ் பண்ண வேண்டியதாயிருக்கு :))]]]

    போட்டாச்சா..? அப்ப சரி..!

    நீங்க யூத்துதான்..!

    ReplyDelete
  48. [[[நிகழ்காலத்தில்... said...
    பாருங்க, இரண்டு பேருக்குமே ஆனந்தத்தை, சிரிப்பை பார்த்து வயிறு எரியறத தவிர்த்து வேற என்ன பண்ண முடியும்:))]]]

    அதான்.. எனக்கு இன்னும் கொஞ்சம் பத்திக்கிட்டு எரியுது..!

    ReplyDelete
  49. [[[ananth said...
    திருமணம் செய்து கொ(ல்லா)ள்ளாத யூத்தான தங்களுக்கு திருமணமான யூத்தான நான் ஓட்டு போட்டு விட்டேன்.]]]

    தங்களுடைய உள்குத்தலுடனான ஓட்டை வாங்கிக் கொண்டு தாங்களும் ஒரு யூத்துதான் என்பதை ஒப்புக் கொள்கிறேன் ஆனந்த்..!

    ReplyDelete
  50. [[[jerry eshananda. said...
    யூத் அங்கிள், உங்க கஷ்டம் புரியுது. இந்த கொடுமையெல்லாம் பார்த்து தொலைக்க வேணாம்முன்னு " வருத்த படாத வாலிபர் சங்கம்"- மதுரையில நடத்திகிட்டு இருக்கோம். உறுப்பினர் படிவம் அனுப்பிருக்கேன், வந்து சேர வழிய பாருங்க யூத் அங்கிள். "ஜெரி ஈசானந்தா]]]

    அங்கிளா..?

    யார் சாமி நீங்க..!

    ஒரே நாள்ல என் பொழப்ப கெடுக்குறீங்க..!

    ஐயா நான் யூத்துதான்.. அங்கிள் இல்லே.. வேண்ணா தம்பின்னு கூப்பிட்டுக்குங்க..!

    ReplyDelete
  51. [[[வந்தியத்தேவன் said...
    ஷில்பா என்றாலே முத்தம்தான் போலிருக்கிறது.]]]

    ஆஹா.. யாருக்குமே வராத ஒரு கமெண்ட்டு அண்ணன் வந்தியத்தேவனுக்கு வந்திருக்கிறது..!

    வாழ்க வந்தியத்தேவன்..!

    ReplyDelete
  52. [[[நையாண்டி நைனா said...
    நீங்க யூத் கிடையாது... சும்மா கில்லி மாதிரி இருக்காரே அந்த சாமியார் தான் யூத்து.... நீங்க வெறும் டெலிபோன் பூத்து.:-)))))]]]

    அடப்பாவி..!

    கூட இருந்தே குழியைப் பறிக்கிறது இதுதாண்டா..!

    நீ யூத்து இல்ல.. சொல்லிட்டேன்..!

    ReplyDelete
  53. [[[jackiesekar said...
    அண்ணே எனக்கு பயங்கரமா வயிறு எரிஞ்சு தள்ளுதன்னே...]]]

    உனக்கென்ன ராசா..? அதான் சிண்டிகிராபோர்ட் இருக்காங்களே.. போதாதா..?!!!

    ReplyDelete
  54. [[[அத்திவெட்டி ஜோதிபாரதி said...

    நல்லா இருப்பானா......!?
    இந்த கிழப்பய ஆ....சாமி...!?

    வயிறு எரியுதே...!

    புரிந்து கொண்டால் சரி!]]]

    அத்திவெட்டி ஸார்.. நீங்க யூத்துதான்.. கோபம் கொப்பளிக்குது பாருங்க..!

    ReplyDelete
  55. [[[குசும்பன் said...
    போட்டோவில் முத்தம் கொடுக்கும் யூத்து மாதிரி(உங்களை மாதிரி) ஆட்கள் தொல்லை தாங்கமுடியலடா சாமி!]]]

    குசும்பா அப்ப நீ யூத்து இல்லியா..?

    ஆமா.. இதென்ன கெட்டப் பழக்கம்.. ஒரேயொரு கமெண்ட்டு போடுறது..

    நல்லாயில்ல போ..!

    ReplyDelete
  56. [[[எவனோ ஒருவன் said...

    வயிறு மட்டுமா எரியுது.....
    ஸ்ஸ்ஸ்...

    கடைசி படம் சரியில்ல அண்ணே.]]]

    போட்டோகிராபரை உதைக்கணும்..!

    ReplyDelete
  57. [[[கத்துக்குட்டி said...
    மெய்யாலுமே இது கோவில்தான்னுங்களா????
    பல் இருக்கவன் பக்கோடா சாப்புடறான்னு விட்டுட்டு போவிங்களா... அத விட்டுட்டு இத்தன பேற வயிறு எரிய விட்டுடிங்களே உண்மை தமிழரே!!!]]]

    அப்ப எனக்கு மட்டும் எரியணும்.. நீங்க எல்லாரும் கூலா ஐஸ்கிரிம் திங்கணுமா..?!!!

    நல்லாயிருக்கே கதை..!

    ReplyDelete
  58. [[[எவனோ ஒருவன் said...

    //பல் இருக்கவன் பக்கோடா சாப்புடறான்னு விட்டுட்டு போவிங்களா//

    பல் இருக்குறவன் சாப்ட்டாக்கூட பரவாயில்லையே!]]]

    அதான.. தாத்தாவுக்கு பல் இருக்கா இல்லையான்னே தெரியலையே..!

    ReplyDelete
  59. [[[வண்ணத்துபூச்சியார் said...
    இதுக்கு போயி அலட்டிகலாமா..??
    ஏற்கெனவே ஒருத்தர் யூத் யூத்ன்னு சொல்லிட்டு இருக்காரு.]]]

    அதை நம்பாதீங்க.. அவர் டூப்பு.. ரெண்டு புள்ளை பெத்திட்டு நானும் யூத்துன்னு சொன்னா யாராச்சும் நம்புவாங்களா..?!!!

    ReplyDelete
  60. [[[SurveySan said...
    :)paavanga vuttudunga.]]]

    ஐ.. சர்வேஸன் ஸார்..

    எத்தனை மாசம் கழிச்சு வர்றாரு..!

    நல்லாயிருக்கீங்களா ஸார்..!

    ReplyDelete
  61. [[[வால்பையன் said...
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
    எனக்கில்லை எனக்கில்லை
    சொக்காஆஆஆஆஆஆஆஆஆஆ!]]]

    வேணாம்.. இதுக்கு மேல வாயைத் தொறந்தா மூட முடியாது வாலு..!

    விட்ருங்க..! நீங்க யூத்துதான்.. ஒத்துக்குறேன்..!

    ReplyDelete
  62. [[[ananth said...
    ஏன் அண்ணாத்தை. எத்தனை கிழ நடிகர்கள் இளம் நடிகைகளை படத்தில் நடிக்கிறேன் என்று கட்டி பிடிக்கிறார்கள் முத்தம் கொடுக்கிறார்கள் இன்னும் என்னனென்வோ செய்கிறார்கள். அப்போதெல்லாம் வயிறு எரியவில்லை. பாவம் தாத்தா. ஏதோ அவருடைய கடைசி ஆசை போலிருக்கிறது. அவரைப் போய் இப்படி… பாவம் பிழைத்துப் போகட்டும். விட்டு விடுங்கள்.]]]

    சினிமால நடிக்கிறவன் ஆக்ட்டரு..! அதுக்கெல்லாம் ஒரு முகரக்கட்டை வேணும்..

    இவர் அப்படியா..?!!!

    ReplyDelete
  63. [[[LOSHAN said...
    எல்லாம் சரி.. நாங்க நீங்க வயிறெரிவது கூட சரி.. ஆனா 'உண்மைத் தமிழன்' யூத்து? தமிழா உமக்கே சரியா?]]]

    லோஷன் ஸார்.. இதுல எதுக்கு உங்களுக்கு சந்தேகம்..? நான் சத்தியமா யூத்துதான் ஸார்..!

    [[[ஷில்பாவுக்கும் முத்தத்துக்கும் என்ன ராசியோ?]]]

    பூர்வ ஜென்ம பலன் போல..!

    ReplyDelete
  64. [[[LOSHAN said...
    பாவம் சாமியின் எவ்வளவு கால ஆசையோ? வோட்டு போட்டாச்சு சார்..]]]

    அப்போ நீங்களும் யூத்துதான் லோஷன்..!

    ReplyDelete
  65. //அப்ப எனக்கு மட்டும் எரியணும்.. நீங்க எல்லாரும் கூலா ஐஸ்கிரிம் திங்கணுமா..?!!!

    நல்லாயிருக்கே கதை..!

    //

    அட போங்க பா....!!

    ReplyDelete
  66. [[[கத்துக்குட்டி said...

    //அப்ப எனக்கு மட்டும் எரியணும்.. நீங்க எல்லாரும் கூலா ஐஸ்கிரிம் திங்கணுமா..?!!! நல்லாயிருக்கே கதை..!//

    அட போங்க பா....!!]]]

    ஆமா.. எதா இருந்தாலும் பகிர்ந்துக்கணும் ஸார்..! அப்பத்தான் நமக்கிடைல சகோதரத்துவம் மலரும்..!

    ReplyDelete
  67. எல்லாரும் பாத்துக்கங்கப்பா... பின்னூட்டம் போட்டுட்டேன், பின்னூட்டம் போட்டுட்டேன், பின்னூட்டம் போட்டுட்டேன்,
    நானும் யூத்துதான்!

    ReplyDelete
  68. பாவம் சாமியார்! ரொம்ப காஞ்சிருக்கிறார் போல்; விடுங்க
    ஆத்தில போற தண்ணியை அண்ண குடி; தம்மி குடியென அவரும்
    குடிக்கட்டும்.
    சம்போ சிவ சம்போ..;நாராயணா?

    ReplyDelete
  69. சாமிக்கு அருள் வந்து ஆடிருப்பாரு விடுங்க சார்.....

    ReplyDelete
  70. ஷில்பா ஷெட்டி மாதிரி ஆண்டியை பார்த்து ஜொள்ளுவிடும் நீங்க யூத்தா? :))

    ReplyDelete
  71. என்னோட முந்தய கம்மென்ட நீக்கிட்டீங்க போல சும்மா ஒரு ஜாலிக்குத்தான்.... அப்படி எழுதி இருந்தேன் சாரி....

    ReplyDelete
  72. //ஷில்பா ஷெட்டி மாதிரி ஆண்டியை பார்த்து ஜொள்ளுவிடும் நீங்க யூத்தா? :)) //

    ஆண்டியைப் பார்த்து ஜொள்ளு விடுறவந்தான் யூத்து...

    ReplyDelete
  73. என்ன கொடுமை இது! எங்கள் மதத்திற்கு மிகப்பெரிய இழிவு - இத்தகைய காமுகர்கள் கோவிலுக்குள் பிரவேசிப்பதே மாபெரும் குற்றம்.

    ReplyDelete
  74. அது சரி யூத்தை பார்த்து யூத்துக்குத்தான் பொறாமை வரும்...........ரைட்டு

    ReplyDelete
  75. [[[அருள் குமார் said...
    எல்லாரும் பாத்துக்கங்கப்பா... பின்னூட்டம் போட்டுட்டேன், பின்னூட்டம் போட்டுட்டேன், பின்னூட்டம் போட்டுட்டேன்,
    நானும் யூத்துதான்!]]]

    ஓகே.. ஓகே.. நானும் ஒத்துக்குறேன் அருள்..!

    ReplyDelete
  76. [[[யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    பாவம் சாமியார்! ரொம்ப காஞ்சிருக்கிறார் போல்; விடுங்க
    ஆத்தில போற தண்ணியை அண்ண குடி; தம்மி குடியென அவரும்
    குடிக்கட்டும். சம்போ சிவ சம்போ..; நாராயணா?]]]

    யோகன் ஸார்.. அதெப்படி விட முடியும்..?!!!

    காஞ்சு கருவாடா இருக்குற கத்தாழைச் செடிக்கு தண்ணி வேற கேக்குதா..?

    ReplyDelete
  77. [[[பித்தன் said...
    சாமிக்கு அருள் வந்து ஆடிருப்பாரு விடுங்க சார்.....]]]

    அருள் வந்தா இப்படியா முத்தம் கொடுப்பாங்க..

    அந்த ஆண்டவனுக்கே அடுக்காது இது..!

    ReplyDelete
  78. [[[பித்தன் said...
    என்னோட முந்தய கம்மென்ட நீக்கிட்டீங்க போல சும்மா ஒரு ஜாலிக்குத்தான்.... அப்படி எழுதி இருந்தேன் சாரி....]]]

    என் பதிவில் அது போன்ற பின்னூட்டங்களை அனுமதிக்க முடியாது பித்தன் ஸார்..

    மன்னிக்கணும்..!

    ReplyDelete
  79. [[[எவனோ ஒருவன் said...

    //ஷில்பா ஷெட்டி மாதிரி ஆண்டியை பார்த்து ஜொள்ளுவிடும் நீங்க யூத்தா? :)) //

    ஆண்டியைப் பார்த்து ஜொள்ளு விடுறவந்தான் யூத்து...]]]

    கரீக்ட்டா சொன்னீக எவனோ ஸார்..!

    ReplyDelete
  80. [[[என்.கே.அஷோக்பரன் said...
    என்ன கொடுமை இது! எங்கள் மதத்திற்கு மிகப் பெரிய இழிவு - இத்தகைய காமுகர்கள் கோவிலுக்குள் பிரவேசிப்பதே மாபெரும் குற்றம்.]]]

    குத்தம்தான்.. யார் குத்தம்னு நினைக்கிறது..!!!

    அந்தப் பொண்ணுல்ல நினைச்சிருக்கணும்..?

    ReplyDelete
  81. [[[மங்களூர் சிவா said...
    76]]]

    தேங்க்ஸூ..!

    ReplyDelete
  82. //கரீக்ட்டா சொன்னீக எவனோ ஸார்..! //
    திரும்பவும் சொல்றேன்... ஸார்னு கூப்பிடாதீங்க. நீங்க யூத்து, நீங்களே என்ன ஸார்னு கூப்ட்டா ஊர் உலகம் என்னப் பத்தி என்ன நினைக்கும்?

    ReplyDelete
  83. [[[அத்திரி said...
    அது சரி யூத்தை பார்த்து யூத்துக்குத்தான் பொறாமை வரும். ரைட்டு]]]

    என்ன உள்குத்தா..?!!!

    ReplyDelete
  84. [[[எவனோ ஒருவன் said...

    //கரீக்ட்டா சொன்னீக எவனோ ஸார்..! //

    திரும்பவும் சொல்றேன்... ஸார்னு கூப்பிடாதீங்க. நீங்க யூத்து, நீங்களே என்ன ஸார்னு கூப்ட்டா ஊர் உலகம் என்னப் பத்தி என்ன நினைக்கும்?]]]

    அடப்பாவிகளா..!

    முழுச்சிக்கிட்டுத்தான் இருக்கீகளா..?!!

    சரி.. சரி.. இனிமே கூப்பிட மாட்டேன்..

    அண்ணன்னு கூப்பிடுறேன்.. போதுமா..?

    ReplyDelete
  85. [[[SanjaiGandhi said...
    ஷில்பா ஷெட்டி மாதிரி ஆண்டியை பார்த்து ஜொள்ளுவிடும் நீங்க யூத்தா? :))]]]

    ஷில்பா ஆண்ட்டின்னு சொன்னா நீ யூத்து இல்லைன்னு அர்த்தம் தம்பி..!

    புரிஞ்சுக்கோ..!

    ReplyDelete
  86. //சரி.. சரி.. இனிமே கூப்பிட மாட்டேன்..

    அண்ணன்னு கூப்பிடுறேன்.. போதுமா..? //

    ரெண்டு பேருமே அண்ணன்னு கூப்டுக்கிட்டா நல்லாவா இருக்கும்... தம்பின்னே கூப்பிடுங்க...

    ReplyDelete
  87. [[[எவனோ ஒருவன் said...
    //சரி.. சரி.. இனிமே கூப்பிட மாட்டேன்.. அண்ணன்னு கூப்பிடுறேன்.. போதுமா..? //

    ரெண்டு பேருமே அண்ணன்னு கூப்டுக்கிட்டா நல்லாவா இருக்கும்... தம்பின்னே கூப்பிடுங்க...]]]

    தம்பின்னு கூப்பிட்டா என் யூத் இமேஜ் என்னாகுறது..?!!!

    ReplyDelete