Pages

Saturday, August 29, 2009

இவர்தான் கடற்புலிகள் தலைவர் சூசையா..?

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

புலிகள் பெயரில் உலாவும் காட்டு விலங்கு ஒன்றைத் தவிர புலிகள் என்கிற அடையாளத்தையே சுத்தமாக துடைத்து எறிந்துவிட்ட திருப்தியில் இருக்கிறது சிங்கள பேரினவாத அரசு.

கடைசி கட்டப் போரில் கொல்லப்பட்டவர்கள் லிஸ்ட்டில் கடல் புலிகளின் தலைவர் சூசையின் பெயர் இடம் பெற்றாலும், அவருடைய புகைப்படத்தை இதுவரையில் வெளியிடாமல் இருந்த சிங்கள அரசு, சமீபத்தில் அதனுடைய ஒரு வெப்சைட்டில் இவர்தான் சூசை என்று வெளியிட்டிருக்கிறது.


இந்தப் புகைப்படம் உண்மையா.. பொய்யா.. என்பது தெரியவில்லை..

சிங்கள அரசு அமைத்திருக்கும் மரண முகாம்களின் நிலைமையை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. எப்படி இதையெல்லாம் சகித்துக் கொண்டு அடுத்தக் கட்ட வேலையை பார்க்கிறேன் என்று ஒரு நிமிடம் என்னை குற்றவாளியாக்குகிறது என் மனது.

அந்த வெட்ட வெளியில் நிற்கக்கூட முடியாத அந்த கூரைக்குள் எத்தனை குடும்பங்கள் வெந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை யோசித்தால் ஒரு வேளை சோறு உள்ளே இறங்க மாட்டேங்குது.. ஆனாலும் நம் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மட்டும் முழு திருப்தியோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வேலை மிச்சம் என்று..

தப்பித் தவறி அந்த முகாம்களை அமைக்காமல் மக்களை அப்படியே விட்டு வைத்திருந்தால், அவர்களில் பாதிப் பேர் தமிழகம் தப்பி வந்திருப்பார்கள். பின்பு வந்தவர்களைத் தங்க வைத்து சோறு போட்டு பார்த்துக்கணுமே.. தொல்லை வேலையாச்சே என்று நினைத்து மனதுக்குள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

ஆடட்டும்.. ஆடும்வரை ஆடட்டும்..!!!

11 comments:

  1. உண்மையான ஜெ... அடிவருடி,

    தமிழர்கள் பிரச்சனையை நாங்கள் பார்த்து கொள்கிறோம்... நீங்கள் வழக்கம் போல்... ஜெவுக்கு பல்லக்கு தூக்கி பிழைத்து கொள்ளவும்...

    நிச்சயம் ஒரு ஜெ... சிங்களர்களை நேரடியாக பழையபடி ஆதரித்தால்... உங்கள் நிலை பாவமாக இருக்கும்...

    பேசாமல் மூடி கொண்டு போகவும்...

    ReplyDelete
  2. உண்மையான ஜெ... அடிவருடி,

    தமிழர்கள் பிரச்சனையை நாங்கள் பார்த்து கொள்கிறோம்... நீங்கள் வழக்கம் போல்... ஜெவுக்கு பல்லக்கு தூக்கி பிழைத்து கொள்ளவும்...

    நிச்சயம் ஒரு ஜெ... சிங்களர்களை நேரடியாக பழையபடி ஆதரித்தால்... உண்மையான ஜெ... அடிவருடி,

    தமிழர்கள் பிரச்சனையை நாங்கள் பார்த்து கொள்கிறோம்... நீங்கள் வழக்கம் போல்... ஜெவுக்கு பல்லக்கு தூக்கி பிழைத்து கொள்ளவும்...

    நிச்சயம் ஒரு நாள் ஜெ... சிங்களர்களை நேரடியாக பழையபடி ஆதரித்தால்... உங்கள் நிலை பாவமாக இருக்கும்...

    பேசாமல் மூடி கொண்டு போகவும்...

    ReplyDelete
  3. இவன் சூசை தான்..ஆனா இல்லை

    ReplyDelete
  4. thangal aathangaththudan thaan naangalum.namakkaana theervu veku viraivil....athu saavo,vaazhvo.-raavan rajhkumar-jaffna

    ReplyDelete
  5. தமிழ் குரல் வழமை போல இரவில் போதை ஏற்றி கொண்டு சலம்புவதை தமிழ்நாடு டோக் தளத்தோடு முடித்து கொள்ளலாமே

    ReplyDelete
  6. [[[தமிழ் குரல் said...

    உண்மையான ஜெ... அடிவருடி,
    தமிழர்கள் பிரச்சனையை நாங்கள் பார்த்து கொள்கிறோம்... நீங்கள் வழக்கம் போல்... ஜெவுக்கு பல்லக்கு தூக்கி பிழைத்து கொள்ளவும்... நிச்சயம் ஒரு ஜெ... சிங்களர்களை நேரடியாக பழையபடி ஆதரித்தால்... உங்கள் நிலை பாவமாக இருக்கும்...
    பேசாமல் மூடி கொண்டு போகவும்...]]]

    தமிழ்குரல்..

    அனுதாபப்படுகிறேன் உங்களை நினைத்து..

    நான் ஜெயலலிதாவுக்கு ஆதரவாளன் என்பது மிகப் பெரிய ஜோக்..

    இனிமேலாவது ஒருவரைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு பின்பு அவரைப் பற்றி கமெண்ட் போடுங்கள்..!

    ReplyDelete
  7. [[[வெத்து வேட்டு said...
    இவன் சூசைதான்..ஆனா இல்லை]]]

    வெத்துவேட்டு உங்களுடைய கோபத்தைத் தீர்த்துக் கொள்ள இது நேரமில்லை..

    நமக்குள் பேதங்கள் இந்த நிலைமையில் வேண்டாம்..

    ReplyDelete
  8. [[[Anonymous said...
    thangal aathangaththudan thaan naangalum.namakkaana theervu veku viraivil....athu saavo,vaazhvo.-raavan rajhkumar-jaffna]]]

    உலகமே கை கட்டி வேடிக்கை பார்க்கும்போது சாதாரண மனிதர்களான நம்மால் குரல் எழுப்புவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்..?

    ReplyDelete
  9. [[[Anonymous said...
    தமிழ் குரல் வழமை போல இரவில் போதை ஏற்றி கொண்டு சலம்புவதை தமிழ்நாடு டோக் தளத்தோடு முடித்து கொள்ளலாமே]]]

    ஓ.. அங்கேயும் இவர்தானா..? நல்லாயிருக்கு கதை..!

    ReplyDelete
  10. சரக்கு அடித்து விட்டு சிவப்பு எழுத்தில் பினாத்துவது தமிழ்குரலாரின் தனி சிறப்பு.தமிழ்நாடு டாக் வந்து பாருங்கோ

    ReplyDelete
  11. [[[வேலவன் said...
    சரக்கு அடித்து விட்டு சிவப்பு எழுத்தில் பினாத்துவது தமிழ்குரலாரின் தனி சிறப்பு. தமிழ்நாடு டாக் வந்து பாருங்கோ]]]

    அந்தக் கொடுமையை வேற அனுபவிக்கணுமா..? வேணாங்க.. எனக்கு இதுவே போதும்..

    ReplyDelete