Pages

Saturday, August 29, 2009

கார்லாவின் பதிபக்தி..!

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'கணவனே கண் கண்ட தெய்வம்' என்பதெல்லாம் நம்மூர் பாஷை என்றுதான் இத்தனை நாட்கள் நினைத்திருந்தேன். இப்போது அயல் தேசத்திலும் ஒன்றிரண்டு பேர் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது இப்போது தெரிகிறது. புரிகிறது.


கார்லா பிராட்முல்லர் என்கிற இந்தப் பெண்மணிக்கு தனது அன்புக் கணவருக்கு பிறந்த நாள் பரிசாக எதையாவது வித்தியாசமாக தர வேண்டும் என்று ஒரு ஆசையாம். எங்கயாவது ரூம் போட்டு யோசித்தாரோ என்னவோ தெரியவில்லை. ஒரு திரில்லிங்கான யோசனை அவருக்குத் தோணியிருக்கிறது.

கணவரின் இந்த பிறந்தநாளில் இருந்து அடுத்த பிறந்த நாள்வரையிலுமான ஒரு வருட காலம் முழுவதும் தனது கணவருடன் தினம்தோறும் தவறாமல் உறவு வைத்துக் கொள்வது என்ற விபரீதமான, வித்தியாசமான, கிளுகிளுப்பான முடிவை எடுத்துள்ளார்.

கணவரும் இதற்கு ஒத்துக் கொள்ள.. வருடம் முழுவதும் அந்தத் திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார்கள் தம்பதிகள். எப்படிங்க..? முடியுற விஷயமா இது..?

இதெல்லாம் பத்தாதுன்னு அந்த கிளுகிளுப்பான ஓராண்டு முடிவில் கிடைத்த அனுபவங்களையெல்லாம் தொகுத்து தற்போது புத்தகமாகவும் கார்லா வெளியிட்டிருக்கிறார்.


அதனை வாசிக்க ஆவலோடு இருக்கிறேன். இது போன்ற நல்ல விஷயங்களை ஆங்கிலத்தில் படித்தால் கிக் ஏறாது. ஆகவே அதை யாராவது தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டால் தமிழக ரங்கமணிகள் சங்கத்து சிங்கங்கள், ஆளுக்கு பத்து புத்தகத்தையாவது வாங்கி என்னை மாதிரியான நண்பர்களுக்கு விநியோகிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்..

என்னமோ போங்க.. கொடுத்து வைச்ச புருஷன்பா.. அனுபவிச்சிருக்கான்... நமக்கெதுக்கு பொறாமை..?

வாழ்க பிராட்முல்லர்..! வளர்க கார்லாவின் பதிபக்தி..!!!

25 comments:

  1. ஒரே கிளுகிளுப்பு பதிவாக பதிவேற்றம் செய்யும் அண்ணன் உண்மைடமிலனுக்கு இந்த வருடத்து மருதம் சரோஜாதேவி விருதினை சிபாரிசு செய்கிறேன்

    ReplyDelete
  2. மேல கமெண்ட் போட்டது நாந்தான்

    ReplyDelete
  3. [[[Anonymous said...
    ஒரே கிளுகிளுப்பு பதிவாக பதிவேற்றம் செய்யும் அண்ணன் உண்மைடமிலனுக்கு இந்த வருடத்து மருதம் சரோஜாதேவி விருதினை சிபாரிசு செய்கிறேன்]]]

    சிபாரிசு நிராகரிக்கப்படுகிறது..! அண்ணன் இதைவிட பெரிய விருதுகளை எதிர்பார்க்கிறார்..

    ReplyDelete
  4. [[[ராஜகோபால் said...
    மேல கமெண்ட் போட்டது நாந்தான்]]]

    இதென்ன கெட்டப் பழக்கம்.. இப்படி அனானி ஆட்டம் ஆடுறது..?

    ReplyDelete
  5. லாஜிக் கொஞ்சம் ஒதைக்குதே.... வருடத்தில் எல்லா நாளும்..... இயற்கைக்கு மாறா இருக்கே....

    ReplyDelete
  6. ///பித்தன் said...
    லாஜிக் கொஞ்சம் ஒதைக்குதே.... வருடத்தில் எல்லா நாளும்..... இயற்கைக்கு மாறா இருக்கே....///

    அதெல்லாம் தவறில்லை அப்படீன்னு உலகம் மாறி ரொம்ப நாளாச்சு பித்தன்..!

    ReplyDelete
  7. உண்மைத் தமிழன்

    போங்கண்ணே போய் ஒரு பாட்டில் டகிலா அடிச்சிட்டு படுங்க

    ReplyDelete
  8. ஷகீலா போஸ்ட்டர பார்த்தாலே அண்ணன் டகீலா அடிச்ச மாதிரி ஆய்டுவாரு...

    ReplyDelete
  9. /
    Anonymous said...

    ஒரே கிளுகிளுப்பு பதிவாக பதிவேற்றம் செய்யும் அண்ணன் உண்மைடமிலனுக்கு இந்த வருடத்து மருதம் சரோஜாதேவி விருதினை சிபாரிசு செய்கிறேன்
    /

    இதை நான் கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்.

    :))))))))))))))

    ReplyDelete
  10. அடியேங்கிறதுக்கு ஒருத்திய காணோமாம்.. இதுல 365 நாள் பத்தி.. முதல்ல அந்த பொண்ணு போன் நம்பர் கேட்டேன் இல்ல என்ன ஆச்சு..:)

    ReplyDelete
  11. லக்கிலுக் பதிவு மாதிரி இருக்குது

    ReplyDelete
  12. [[[சில்க் ஸ்மிதா said...
    உண்மைத் தமிழன்
    போங்கண்ணே போய் ஒரு பாட்டில் டகிலா அடிச்சிட்டு படுங்க]]]

    டகீலா அடிச்சா கடைசீல படுக்கத்தான் வேணும்..!

    ReplyDelete
  13. [[[டவுசர் பாண்டி... said...
    ஷகீலா போஸ்ட்டர பார்த்தாலே அண்ணன் டகீலா அடிச்ச மாதிரி ஆய்டுவாரு...]]]

    அதெல்லாம் ஒரு காலம்..!

    ReplyDelete
  14. [[[மங்களூர் சிவா said...
    /Anonymous said...
    ஒரே கிளுகிளுப்பு பதிவாக பதிவேற்றம் செய்யும் அண்ணன் உண்மைடமிலனுக்கு இந்த வருடத்து மருதம் சரோஜாதேவி விருதினை சிபாரிசு செய்கிறேன்/

    இதை நான் கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்.
    :))))))))))))))]]]

    இதையும் யாராவது ஒருத்தர் சொன்னாத்தான் மத்தவங்களுக்குத் தெரியுமாக்கும்..!

    தமிழ்நாட்டுக்காரங்களைத் திருத்த முடியாதுப்பா..!

    ReplyDelete
  15. [[[Cable Sankar said...
    அடியேங்கிறதுக்கு ஒருத்திய காணோமாம்.. இதுல 365 நாள் பத்தி.. முதல்ல அந்த பொண்ணு போன் நம்பர் கேட்டேன் இல்ல என்ன ஆச்சு..:)]]]

    ஹி.. ஹி.. ஹி.. உனக்கு ஏன்ப்பா கோபம்..?

    நான் யூத்தா இருக்குறதை பார்த்து ரொம்பப் பொறாமையா இருக்கா..?

    அந்த பொண்ணு நம்பர் இனிமே என்னால தேட முடியாது.. ஸாரி.. மன்னிக்கணும் பிரதர்..

    ReplyDelete
  16. [[[jaisankar jaganathan said...
    லக்கிலுக் பதிவு மாதிரி இருக்குது]]]

    கருத்துக்கு நன்றி ஜெய்..!

    ReplyDelete
  17. அண்ணே... என்ன இதெல்லாம்....????

    ReplyDelete
  18. ///நையாண்டி நைனா said...
    அண்ணே... என்ன இதெல்லாம்....????///

    என்னை கேட்டா எப்படி?

    அந்த கர்லா அம்மாவைத்தான் கேக்கோணும்..!

    ReplyDelete
  19. எல்லாம் அந்த அந்த நேரத்துல நடந்திருந்தா இப்படி பதிவு போட்டு புலம்ப வேண்டியிருக்குமா...

    நான் கல்யாணத்த சொன்னேன்பா

    அன்புடன்
    அரவிந்தன்
    பெங்களுர்

    ReplyDelete
  20. ///அரவிந்தன் said...
    எல்லாம் அந்த அந்த நேரத்துல நடந்திருந்தா இப்படி பதிவு போட்டு புலம்ப வேண்டியிருக்குமா... நான் கல்யாணத்த சொன்னேன்பா///

    உனக்குத் தெரியுது.. அது அந்த முருகனுக்குத் தெரியலையே..?

    ReplyDelete
  21. 365 நாட்களும் ஒரே ஆணுடன ?? கண்டிபாக இது ஒரு ரெகார்ட் தான் ...

    ReplyDelete
  22. அண்ணே..இந்த பதிவிற்கு கவிதை எழுத தண்டோரா அண்ணனை கூப்பிட மாட்டீங்களா..??

    ReplyDelete
  23. //கணவரும் இதற்கு ஒத்துக் கொள்ள.. வருடம் முழுவதும் அந்தத் திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார்கள் தம்பதிகள். எப்படிங்க..? முடியுற விஷயமா இது..?\\

    அவுங்களுக்கு அதற்கெல்லாம் பல வழி இருக்கு தலைவா

    ReplyDelete
  24. //அவுங்களுக்கு அதற்கெல்லாம் பல வழி இருக்கு தலைவா
    //
    enna anthu

    ReplyDelete