Pages

Saturday, August 29, 2009

கார்லாவின் பதிபக்தி..!

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று காலை பதிவிட்ட இந்தப் பதிவை தமிழ்மணம் ஏனோ சண்டித்தனம் செய்து வெளியிட மறுத்துவிட்டது. அதனால்தான் மீண்டும் இந்த அறிமுகப் பதிவு.

கோபித்துக் கொள்ளாமல் கீழேயுள்ள லின்க்கை கிளிக் செய்து பதிவிற்குச் செல்லவும்..!

கார்லாவின் பதிபக்தி..!

7 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாமல் வேறொரு பதிவில் இட வேண்டியதை இங்கு போட்ட சங்கராச்சாரியாருக்கும், செந்திலுக்கும் எனது கண்டனங்களைத் தெரிவித்து அந்த பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுவிட்டதை அன்போடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..

    ReplyDelete
  4. என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.

    http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html

    என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி

    ReplyDelete
  5. [[[சிங்கக்குட்டி said...
    என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.

    http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html

    என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி]]]

    படித்தேன் சிங்கம்.. அழைப்புக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  6. அவார்டு வாங்கும் அளவுக்கு நான் பெரியவனுமில்லை.. சாதித்தவனுமி்ல்லை சிங்கம்..

    இருந்தாலும் தங்களுடைய அன்புக்கும், பண்புக்கும், பாசத்திற்கும் எனது கோடி நன்றிகள்..

    வாழ்க வளமுடன்..!

    ReplyDelete