Pages

Saturday, July 18, 2009

வேலுபிரபாகரனின் காதல் கதை..! ஒரு காம விமர்சனம்..!

17-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

என் நேரம் கெட்டதோ.. அல்லது உங்க நேரம் நல்லதோ தெரியலை.. திடீர்னு என்னோட இந்த ஒரு பதிவு மட்டும் தமிழ்மணத்துல சேர மாட்டேன்னு அடம் புடிக்குது..

ஒரு வேளை காமமான படத்தைப் பத்தி காமமான முறைல விமர்சனம் எழுதியிருக்கேன்ல.. அதனால இருக்கலாம்..!

அதுனால இப்படி ஒரு சுருக்க வழில சொல்றேன்..

கீழ இருக்கிறது லின்க்கு..

படிச்சுப் பாருங்க..!

"வேலுபிரபாகரனின் காதல் கதை..! ஒரு காம விமர்சனம்..!"

9 comments:

  1. அண்ணே,

    சினிமாவுக்கு ட்ரைலர் கேள்விப்பட்டிருக்கேன். விமர்சனத்திற்கே ட்ரைலர் இப்பத்தான் பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. ///வடகரை வேலன் said...
    அண்ணே, சினிமாவுக்கு ட்ரைலர் கேள்விப்பட்டிருக்கேன். விமர்சனத்திற்கே ட்ரைலர் இப்பத்தான் பார்க்கிறேன்.///

    எல்லாம் முருகன் செஞ்ச சதி வேலைண்ணே..!

    ReplyDelete
  3. //விமர்சனத்திற்கே ட்ரைலர் இப்பத்தான் பார்க்கிறேன்.//

    நானும் தான்.. ஆனால், விமர்சனத்தை ஏற்கனவே படிச்சுட்டேன் அண்ணே.... ஆனால், ஏன் உங்க விமர்சனம் இவ்வளவு சின்னதா இருக்கு???? என்ன ஆச்சு அண்ணே??

    ReplyDelete
  4. ஹலோ அண்ணாச்சி

    படத்துக்கு விமர்சனம் சூப்பரோ சூப்பர்

    டிஸ்கிகளும் சூப்பர்

    ReplyDelete
  5. ///பதி said...

    //விமர்சனத்திற்கே ட்ரைலர் இப்பத்தான் பார்க்கிறேன்.//

    நானும்தான்.. ஆனால், விமர்சனத்தை ஏற்கனவே படிச்சுட்டேன் அண்ணே.... ஆனால், ஏன் உங்க விமர்சனம் இவ்வளவு சின்னதா இருக்கு???? என்ன ஆச்சு அண்ணே??///

    ஒண்ணும் ஆகலே.. இதுக்கு மேல எழுதறதுன்னா முடியல சாமி..!

    எத்தனை காமங்களைத்தான் எழுதுவது..?

    ReplyDelete
  6. ///Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    ஹலோ அண்ணாச்சி

    படத்துக்கு விமர்சனம் சூப்பரோ சூப்பர்

    டிஸ்கிகளும் சூப்பர்///

    நன்றிங்கோ ஸ்டார்ஜன் ஸார்..!

    ReplyDelete
  7. படத்தின் விமர்சனத்தைப் பார்த்தாலே புரிந்தது. இப்படிப் பட்ட படமெல்லாம் எங்கள் நாட்டிற்குள் வர விட மாட்டார்கள். அவ்வளவு தணிக்கை கெடுபிடி. திருட்டு VCD/DVD அல்லது onlineல் பார்த்தால்தான் உண்டு.

    நேரமின்மையால் நேற்று பதிவை மட்டும் படித்துவிட்டு போய் விட்டேன். இன்றுதான் பின்னூட்டமிட நேரம் கிடைத்தது. சனி/ஞாயிற்று கிழமைகளில் என் கணினிக்கு விடுமுறை (எனக்கல்ல).

    ReplyDelete
  8. ///ananth said...

    படத்தின் விமர்சனத்தைப் பார்த்தாலே புரிந்தது. இப்படிப்பட்ட படமெல்லாம் எங்கள் நாட்டிற்குள் வர விட மாட்டார்கள். அவ்வளவு தணிக்கை கெடுபிடி. திருட்டு VCD/DVD அல்லது onlineல் பார்த்தால்தான் உண்டு.

    கொடுத்து வைச்சிருக்கணும்.. காசும், நேரமும் மிச்சம்தானே..

    [[[நேரமின்மையால் நேற்று பதிவை மட்டும் படித்துவிட்டு போய் விட்டேன். இன்றுதான் பின்னூட்டமிட நேரம் கிடைத்தது. சனி / ஞாயிற்றுகிழமைகளில் என் கணினிக்கு விடுமுறை (எனக்கல்ல).///

    பொறுமையாக வாருங்கள் ஆனந்த்..

    ReplyDelete